பெரியாரின் உண்மை முகம்.... திராவிடம் Vs தமிழ்தேசியம்-உடைக்கும் பாண்டியன் | கொடிபறக்குது |AadhanTamil

  Рет қаралды 88,216

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
பெரியாரின் உண்மை முகம்.... திராவிடம் Vs தமிழ்தேசியம்-உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது |Aadhan Tamil
#dravidam #tamildesiyam #JournalistPandianInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 482
@cherubakamalesh
@cherubakamalesh 2 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கான அரசியல் ... தமிழ்நாட்டில் .... தமிழ்த்தேசியமே ...
@vijayragavan9459
@vijayragavan9459 2 жыл бұрын
வைக்கம் பற்றிய குறிப்பு மிக மிக தவறாக பதிவிடூகிறார் அதனை நெறியாளரும் ஆமோதிக்கிறார் கேலிக்கூத்தாக உள்ளது
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
மாதேஷ் பெரியாரிஸ்ட் யார் என்ன பேசினாலும் சொம்படிப்பான்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தமிழக திராவிடரா kzbin.info/www/bejne/pHbLiap_rtqknbs திராவிட குழப்ப வாதம் தமிழ் தேசிய தீர்வு சீமான் kzbin.info/www/bejne/qJjEfKuei917d6s திராவிட குளப்பு வாதம் தமிழ்தேசிய பேராசான் மணியரசன் kzbin.info/www/bejne/ooSpm5JmnLejfNk தோழியா தமிழர் வரலாறும் திராவிடமும் மா சே விற்றார் kzbin.info/www/bejne/rZqzgJuHjcqDedU தமிழர்களே இந்த மண்ணின் பூர்வ குடியினர் kzbin.info/www/bejne/oIbaY4SIh8ueeaM தமிழர் என்ற தேசிய இனம் நாச்சியார் kzbin.info/www/bejne/ipvFcqWCpc18ja8 தமிழ் தேசியமும் தமிழர் நலமும் களஞ்சியம் kzbin.info/www/bejne/mouUlp9moZugirc ணணணணணணணண நாயக்கர் சாதி வெறியில் தமிழர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலைவெறியாட்டம் தோட்ட தம்மை திராவிடர் என்று சொல்லும் தெலுங்கு நாய்கள் kzbin.info/www/bejne/aXaagZSmj6iph6M திருமாவளவனுக்கு நாக்கு பிடுங்க கேள்வி kzbin.info/www/bejne/rKSVfnR6l9R1j68 kzbin.info/www/bejne/aXaagZSmj6iph6M kzbin.info/www/bejne/rmSsYqamg752mbs ஈவேரா kzbin.info/www/bejne/kHfGZal_fc53fac
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
நாயக்கர் ஆட்சியில் தமிழகம் சந்தித்த கொடுமை kzbin.info/www/bejne/p3vOc6mdaJmZnbM தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழ்நாட்டில் திராவிடம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கர்களின் திமிரான பேச்சு kzbin.info/www/bejne/i3eYiqCIaNygn5Y உலகில் மூத்த குடி தமிழினம் திராவிடம் என்பது ஆரியர்களின் கூட்டு துரோகிகள் kzbin.info/www/bejne/n5aQeYKsfZydbKs 2 தமிழை அழித்த திராவிட மன்னர்கள் kzbin.info/www/bejne/i4K5YmVrobqmg6s 3 தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் சாதிக்கொடுமை kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I 4 தெலுங்கர்களின் தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு kzbin.info/www/bejne/jHmrpZyKp7JqsLs 5 தமிழன் ராஜராஜ சோழன் kzbin.info/www/bejne/q2WyYn6pg6-hb80 6 தெலுங்கு கட்டபொம்மன் kzbin.info/www/bejne/nF6qd6qIr6mDrLM 7 இந்தி எதிர்ப்பும் கன்னடன் ஈவே ராமசாமியும் kzbin.info/www/bejne/aaeQn5uvgqaDjJI 8 விட்டொழியுங்கள் கன்னட இனத்துரோகி kzbin.info/www/bejne/h4nMdJSEeJWdi7M 9 தமிழை இழிவு படுத்தியவனுக்கு போலி விருது kzbin.info/www/bejne/aJbXn36bjtKtqM0 10 தனித் தமிழ் நாட்டை தடுத்த கன்னட ராமசாமி kzbin.info/www/bejne/p4CwqWeEgZepaLM 11 44 தமிழர்களே எரித்துக் கொலை செய்த தெலுங் திராவிடர் kzbin.info/www/bejne/iXqveZKle9Z0btk 12 வைக்கம் போராட்டமும் கன்னடன் ராமசாமியும் kzbin.info/www/bejne/bIfRmoR8mJmBZ7M 13 போலியான சாதி ஒழிப்பு ஏமாற்றப்படும் தமிழர்கள் kzbin.info/www/bejne/bF6ZgnmllLpon5I 14 போலி திராவிட பச்சைத் தமிழர்கள் kzbin.info/www/bejne/rWG6i6ltpNSIedE 15 பொற்கால ி ஆட்சியா kzbin.info/www/bejne/ranMqnmCprhmZqc 15 கருணாநிதியின் திருட்டு kzbin.info/www/bejne/f6GmfYOcqL2FnpI 17 கருணாநிதியின் விஞ்ஞான ஊழல் kzbin.info/www/bejne/apXZmYOoitOca8k 18 கூவத்தில் முதலையும் கருணாநிதியின் திருட்டும் kzbin.info/www/bejne/pISqc6pmmZuAbbc 19 தமிழர்களைக் காட்டிக் கொடுத்த தெலுங்கன் கருணாநிதி kzbin.info/www/bejne/mYCng4eBhZKMp5I 20 சாதி வெறி பிடித்த திமுக kzbin.info/www/bejne/h4unanedncmkrdU
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
பொய்யால் தமிழர்களை இழிவுபடுத்தும் திராவிடம் kzbin.info/www/bejne/mafKq2tpea2FqrM வாணிபத்தில் உலகாண்ட தமிழினம் kzbin.info/www/bejne/bmrGXoeIfJ16iKc தேவடியால் தேவதாசி திராவிடம் kzbin.info/www/bejne/roS3kJahhJmql8k தாய்த் தெய்வங்கள் தமிழரா திராவிடரா kzbin.info/www/bejne/d5fQgHSYl56fgJI தமிழினத்துக்கு எதிராக நஞ்சை கக்கும் திராவிட மதிமாறன் kzbin.info/www/bejne/omiQZoWihZZ7eLM ராஜராஜ சோழன் kzbin.info/www/bejne/jJjcoKCjd8yFp5o சமூக நீதி காத்த ராஜராஜன் kzbin.info/www/bejne/aJfbeJx4rdGoZ7s தமிழர் ஆளுமை திராவிட பிம்பங்கள் kzbin.info/www/bejne/r4vcYo1vqauopq8 சீமான் என்னும் திராவிட குல காலன் kzbin.info/www/bejne/qXmwdJeret53a9k சீமான் அண்ணன் சொல்லுறாரு ஸ்டாலின் செய்கிறார் kzbin.info/www/bejne/rn-tgZerd9SZhaM போலி திராவிட மாபியா kzbin.info/www/bejne/gJ3LgHqrqKlgobc தமிழர் கருவறையில் நுழைந்தாள் தீட்டா kzbin.info/www/bejne/qH6sZHx9mbGme7c திராவிட களஞ்சியம் என்னும் மாயை kzbin.info/www/bejne/rHrKe36knK2pn80 திராவிடத்தால் வீழ்ந்தோம் kzbin.info/www/bejne/rV68eqGDl997pKc திராவிடம் மறைத்த தமிழர் வரலாறு kzbin.info/www/bejne/l6CadYqCasl_iJY திராவிடத்தால் அடிமையான பெண் kzbin.info/www/bejne/bYWVg4eCqKaNmdE அவலத்தால் ஒழிந்த சாதி kzbin.info/www/bejne/o6fGhKmNrJ6hncU பார்ப்பன அடிவருடியா தமிழ் மன்னர் kzbin.info/www/bejne/Z3mQnGiBYpmXqKc திராவிட பொய் மகிலன் kzbin.info/www/bejne/hqTKp2qMm72mZ9E சூத்திரனாக தமிழன் kzbin.info/www/bejne/oGSYqoWwp6iCbKM தாத்தா காலத்து திமுக kzbin.info/www/bejne/eWnFo2B4h7dghbc சீமான் ஸ்டாலின் kzbin.info/www/bejne/r2Xahn6YZpKGqZY சீமான் அவர்களின் தேர்தல் அறிக்கை kzbin.info/www/bejne/fpDWm6uZm8amqMU XE
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
உங்களுக்காக 13 காணொளிகள் நாயக்கர் ஆட்சியில் தமிழினம் சந்தித்த கொடுமை சொல்லி அடங்காது தமிழினத்தின் இருண்ட காலம் kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I kzbin.info/www/bejne/i4K5YmVrobqmg6s kzbin.info/www/bejne/jHmrpZyKp7JqsLs kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I kzbin.info/www/bejne/mHSTgaOKYtejgtE kzbin.info/www/bejne/q5yXdaWMhN-XhNU kzbin.info/www/bejne/gJTSZHhoaL2MeJI kzbin.info/www/bejne/r6umY32YnLygqdE kzbin.info/www/bejne/eXOyhYtneJyeqbs kzbin.info/www/bejne/qYmoZ5iqrt2BapY kzbin.info/www/bejne/pXuvYpqBqMxsp5Y kzbin.info/www/bejne/m2fTl6yJoMZgkLM kzbin.info/www/bejne/q6jYqauDbpKjhLs
@user-zc2ij1dr2w
@user-zc2ij1dr2w 2 жыл бұрын
மாதேஷ், பாரிசாலன் - பாண்டியன் ஐயா இருலரையும் ஒன்றாக வைத்து Black Shirt தாத்தா தமிழுக்கும் தமிழனுக்கும் செய்த செயல்கள் பற்றி ஒரு விவாத சந்திப்புக்கு ஏற்பாடு செய்து நேரலையில் ஒளிபரப்பவும்.
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
Item கார்த்தி வாய் கிழிய பேசுவான் . அவனே மண்ணை கவ்விட்டான்
@elengoks
@elengoks 2 жыл бұрын
விலங்குகள் கூட தங்கள் கூட்டத்தில் தலைவனை திறமையான தலைமை பண்புகள் உள்ளதை தேர்வு செய்கின்றன . ஆனால் ஆறாறிவு உள்ள நாம் கட்சிகளின் தலைவரின் வாரிசுகளை கட்சிக்கும் நாட்டுக்கும் தலைவராக ஏற்பது இகழ்ச்சி . மிகவும் ஆபத்து .
@k.kannank.kannan5374
@k.kannank.kannan5374 2 жыл бұрын
உண்மை
@manjulasrinivasan6877
@manjulasrinivasan6877 Жыл бұрын
@@k.kannank.kannan5374 2
@emptypocket3006
@emptypocket3006 2 жыл бұрын
நான் இது வரை பார்த்திராத தலைசிறந்த தகவல் பெட்டகம் ,பொக்கிஷம் ஐயா பாண்டியன் அவர்கள்... வாழ்க.. வளர்க.. 💢💢💢🙏💢💢💢
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
நாயக்கர் ஆட்சியில் தமிழகம் சந்தித்த கொடுமை kzbin.info/www/bejne/p3vOc6mdaJmZnbM தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழ்நாட்டில் திராவிடம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கர்களின் திமிரான பேச்சு kzbin.info/www/bejne/i3eYiqCIaNygn5Y உலகில் மூத்த குடி தமிழினம் திராவிடம் என்பது ஆரியர்களின் கூட்டு துரோகிகள் kzbin.info/www/bejne/n5aQeYKsfZydbKs 2 தமிழை அழித்த திராவிட மன்னர்கள் kzbin.info/www/bejne/i4K5YmVrobqmg6s 3 தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் சாதிக்கொடுமை kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I 4 தெலுங்கர்களின் தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு kzbin.info/www/bejne/jHmrpZyKp7JqsLs 5 தமிழன் ராஜராஜ சோழன் kzbin.info/www/bejne/q2WyYn6pg6-hb80 6 தெலுங்கு கட்டபொம்மன் kzbin.info/www/bejne/nF6qd6qIr6mDrLM 7 இந்தி எதிர்ப்பும் கன்னடன் ஈவே ராமசாமியும் kzbin.info/www/bejne/aaeQn5uvgqaDjJI 8 விட்டொழியுங்கள் கன்னட இனத்துரோகி kzbin.info/www/bejne/h4nMdJSEeJWdi7M 9 தமிழை இழிவு படுத்தியவனுக்கு போலி விருது kzbin.info/www/bejne/aJbXn36bjtKtqM0 10 தனித் தமிழ் நாட்டை தடுத்த கன்னட ராமசாமி kzbin.info/www/bejne/p4CwqWeEgZepaLM 11 44 தமிழர்களே எரித்துக் கொலை செய்த தெலுங் திராவிடர் kzbin.info/www/bejne/iXqveZKle9Z0btk 12 வைக்கம் போராட்டமும் கன்னடன் ராமசாமியும் kzbin.info/www/bejne/bIfRmoR8mJmBZ7M 13 போலியான சாதி ஒழிப்பு ஏமாற்றப்படும் தமிழர்கள் kzbin.info/www/bejne/bF6ZgnmllLpon5I 14 போலி திராவிட பச்சைத் தமிழர்கள் kzbin.info/www/bejne/rWG6i6ltpNSIedE 15 பொற்கால ி ஆட்சியா kzbin.info/www/bejne/ranMqnmCprhmZqc 15 கருணாநிதியின் திருட்டு kzbin.info/www/bejne/f6GmfYOcqL2FnpI 17 கருணாநிதியின் விஞ்ஞான ஊழல் kzbin.info/www/bejne/apXZmYOoitOca8k 18 கூவத்தில் முதலையும் கருணாநிதியின் திருட்டும் kzbin.info/www/bejne/pISqc6pmmZuAbbc 19 தமிழர்களைக் காட்டிக் கொடுத்த தெலுங்கன் கருணாநிதி kzbin.info/www/bejne/mYCng4eBhZKMp5I 20 சாதி வெறி பிடித்த திமுக kzbin.info/www/bejne/h4unanedncmkrdU
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தமிழக திராவிடரா kzbin.info/www/bejne/pHbLiap_rtqknbs திராவிட குழப்ப வாதம் தமிழ் தேசிய தீர்வு சீமான் kzbin.info/www/bejne/qJjEfKuei917d6s திராவிட குளப்பு வாதம் தமிழ்தேசிய பேராசான் மணியரசன் kzbin.info/www/bejne/ooSpm5JmnLejfNk தோழியா தமிழர் வரலாறும் திராவிடமும் மா சே விற்றார் kzbin.info/www/bejne/rZqzgJuHjcqDedU தமிழர்களே இந்த மண்ணின் பூர்வ குடியினர் kzbin.info/www/bejne/oIbaY4SIh8ueeaM தமிழர் என்ற தேசிய இனம் நாச்சியார் kzbin.info/www/bejne/ipvFcqWCpc18ja8 தமிழ் தேசியமும் தமிழர் நலமும் களஞ்சியம் kzbin.info/www/bejne/mouUlp9moZugirc ணணணணணணணண நாயக்கர் சாதி வெறியில் தமிழர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலைவெறியாட்டம் தோட்ட தம்மை திராவிடர் என்று சொல்லும் தெலுங்கு நாய்கள் kzbin.info/www/bejne/aXaagZSmj6iph6M திருமாவளவனுக்கு நாக்கு பிடுங்க கேள்வி kzbin.info/www/bejne/rKSVfnR6l9R1j68 kzbin.info/www/bejne/aXaagZSmj6iph6M kzbin.info/www/bejne/rmSsYqamg752mbs ஈவேரா kzbin.info/www/bejne/kHfGZal_fc53fac
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
பொய்யால் தமிழர்களை இழிவுபடுத்தும் திராவிடம் kzbin.info/www/bejne/mafKq2tpea2FqrM வாணிபத்தில் உலகாண்ட தமிழினம் kzbin.info/www/bejne/bmrGXoeIfJ16iKc தேவடியால் தேவதாசி திராவிடம் kzbin.info/www/bejne/roS3kJahhJmql8k தாய்த் தெய்வங்கள் தமிழரா திராவிடரா kzbin.info/www/bejne/d5fQgHSYl56fgJI தமிழினத்துக்கு எதிராக நஞ்சை கக்கும் திராவிட மதிமாறன் kzbin.info/www/bejne/omiQZoWihZZ7eLM ராஜராஜ சோழன் kzbin.info/www/bejne/jJjcoKCjd8yFp5o சமூக நீதி காத்த ராஜராஜன் kzbin.info/www/bejne/aJfbeJx4rdGoZ7s தமிழர் ஆளுமை திராவிட பிம்பங்கள் kzbin.info/www/bejne/r4vcYo1vqauopq8 சீமான் என்னும் திராவிட குல காலன் kzbin.info/www/bejne/qXmwdJeret53a9k சீமான் அண்ணன் சொல்லுறாரு ஸ்டாலின் செய்கிறார் kzbin.info/www/bejne/rn-tgZerd9SZhaM போலி திராவிட மாபியா kzbin.info/www/bejne/gJ3LgHqrqKlgobc தமிழர் கருவறையில் நுழைந்தாள் தீட்டா kzbin.info/www/bejne/qH6sZHx9mbGme7c திராவிட களஞ்சியம் என்னும் மாயை kzbin.info/www/bejne/rHrKe36knK2pn80 திராவிடத்தால் வீழ்ந்தோம் kzbin.info/www/bejne/rV68eqGDl997pKc திராவிடம் மறைத்த தமிழர் வரலாறு kzbin.info/www/bejne/l6CadYqCasl_iJY திராவிடத்தால் அடிமையான பெண் kzbin.info/www/bejne/bYWVg4eCqKaNmdE அவலத்தால் ஒழிந்த சாதி kzbin.info/www/bejne/o6fGhKmNrJ6hncU பார்ப்பன அடிவருடியா தமிழ் மன்னர் kzbin.info/www/bejne/Z3mQnGiBYpmXqKc திராவிட பொய் மகிலன் kzbin.info/www/bejne/hqTKp2qMm72mZ9E சூத்திரனாக தமிழன் kzbin.info/www/bejne/oGSYqoWwp6iCbKM தாத்தா காலத்து திமுக kzbin.info/www/bejne/eWnFo2B4h7dghbc சீமான் ஸ்டாலின் kzbin.info/www/bejne/r2Xahn6YZpKGqZY சீமான் அவர்களின் தேர்தல் அறிக்கை kzbin.info/www/bejne/fpDWm6uZm8amqMU XE
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
உங்களுக்காக 13 காணொளிகள் நாயக்கர் ஆட்சியில் தமிழினம் சந்தித்த கொடுமை சொல்லி அடங்காது தமிழினத்தின் இருண்ட காலம் kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I kzbin.info/www/bejne/i4K5YmVrobqmg6s kzbin.info/www/bejne/jHmrpZyKp7JqsLs kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I kzbin.info/www/bejne/mHSTgaOKYtejgtE kzbin.info/www/bejne/q5yXdaWMhN-XhNU kzbin.info/www/bejne/gJTSZHhoaL2MeJI kzbin.info/www/bejne/r6umY32YnLygqdE kzbin.info/www/bejne/eXOyhYtneJyeqbs kzbin.info/www/bejne/qYmoZ5iqrt2BapY kzbin.info/www/bejne/pXuvYpqBqMxsp5Y kzbin.info/www/bejne/m2fTl6yJoMZgkLM kzbin.info/www/bejne/q6jYqauDbpKjhLs
@Tamil90654
@Tamil90654 2 жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் நாம் தமிழர் !
@azhakammalkrishnan7922
@azhakammalkrishnan7922 2 жыл бұрын
.
@rrrajesh8337
@rrrajesh8337 2 жыл бұрын
🤣🤣
@prave3343
@prave3343 2 жыл бұрын
🙏👍
@ramesgopal4989
@ramesgopal4989 2 жыл бұрын
@@rrrajesh8337 நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
@@ramesgopal4989 no bjp
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 жыл бұрын
பி.ஜே.பி எவ்வளவோ மீது E.D மூலமும் மற்ற துறை மூலமும் நடவடிக்கை எடுக்கிறது.அவர்கள் மதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்களின் சொத்தை கையகப்படுத்தி பெரியார் பக்தர்களுக்கு அளித்தால் மிக்க உதவியாக இருக்கும்
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
50 - 90 வரை பிறந்த அனைவருக்கும் ஈழ அரசியல் பற்றி நன்கு தெரியும் , 2000ல் பிறந்தவர் களுக்கு மட்டும் தான் சரியாக தெரியாது தற்போது , youtube வழியாக தெரிகிறது
@adgaming6091
@adgaming6091 Жыл бұрын
im a 2k kid bro ...my parents told me alot about eelam and civil war
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f 2 жыл бұрын
சீமான் அவர்களை பேசும் போது தான் மாதேஷ் க்கு அவ்வளவு சந்தோஷம்.
@vote_for_Our_Future
@vote_for_Our_Future 2 жыл бұрын
seeman fraud paya .
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 2 жыл бұрын
@@vote_for_Our_Future தெலுங்கனுக திராவிடம்னு சொல்றது தான் டா Fraud டு தனம், 420 தனம், எச்ச தனம் டா கொல்டி மொன்ன... 😂😂😂
@evo1096
@evo1096 2 жыл бұрын
@@vote_for_Our_Future stalin yarupa? Ungge kula theivama
@newyorkask93
@newyorkask93 2 жыл бұрын
@@vote_for_Our_Future hooo apdiya.... 50 varshuma erkre dravidam party harichandran pullingla 😃.... Thamilnatle erndhu thsmizhuk drogama seyyem thelungar uthamara
@thamilpolitician
@thamilpolitician Жыл бұрын
@@vote_for_Our_Future seeman kaveri issue jail six month ponar Periyar thamil nisapasai sonnar,kattumirandimoli yanrar,thanathuvalarppu magalai thirumanam seithavan
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதில் பல உண்மைகள் இருக்கு தமிழர் விரோத செயல்களைஈவேராமசாமி செய்தது உண்மை சாதி ஏற்ற தாழ்வுகள் பற்றி போராடி இருக்கலாம் சில நன்மைகள் செய்திருக்கலாம் ஆனால் அவர் புரிந்த குற்றம் மன்னிக்க முடியாதது
@mkpandianpandian7121
@mkpandianpandian7121 2 жыл бұрын
உண்மை.
@divipugal4812
@divipugal4812 Жыл бұрын
உண்மையை கூறவில்லை நண்பரே
@Manikandanskmk123
@Manikandanskmk123 2 жыл бұрын
பெரியார் தமிழ் தேசியத்திற்கு எதிரியா இல்லையா என்பது குறித்து பாரிசாலன் அவர்களிடம் விவாதம் செய்யுங்கள் பார்ப்போம்?
@rahamadullahahamed7592
@rahamadullahahamed7592 Жыл бұрын
வரலாறு தொியாத சின்னப்பையன் பாாிசாலன்
@thangeseswar5927
@thangeseswar5927 Жыл бұрын
Yes/ஆமாம் பாரிசலனை விவாதம் செயுங்கள் அப்புறம் தெரியும் உங்க பெரியாரின் வண்டவாளம், அதோடு மறந்திடாமல் சீதையின் மைந்தனையும் நேர்காணல் எடுங்க...பிறகு தெரியும் ஈ.வெ. ராமசாமி எவ்வளவு புனிதர் என்பது... ஏன் ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களே உங்கள் மீது வைத்திருந்த மரியாதையை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். அவர் தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் செய்த துரோகம் கொஞ்சமா நஞ்சமா, மக்களை அரசியல் படுத்துவது என்றால் அங்காங்கே கூட்டம் போட்டு காசு/பணம் திறட்டுவது தானோ,எவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது, அரசியலில் இருந்து ஒரே சட்டத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் செத்திருக்க முடியும், அதுவல்ல அவருடைய நோக்கம், உங்களைப் போன்ற சொம்பு தூக்கிகள் இருக்கும் வரை தமிழர்கள் வளர்ச்சி என்பது தூரமாகிக் கொண்டு தான் போகும். ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சீமான் தான் தமிழர்களின் விடிவெள்ளி. காலம் கையளித்த பொக்கிஷம்... பொறுத்திருந்து பாரும் சீமான் தான். இது காலத்தின் கட்டாயம்...From... M'sia
@aburvarajselvamselvam7571
@aburvarajselvamselvam7571 Жыл бұрын
பாரி சாலன் யார். அவர் தமிழ் சமூகத்தின் அதிகாரமா? சாதியை ஆதரித்து தமிழ் தேசியத்தை அணுகுகிறார். தமிழ் தேசியம் என்பது தமிழ் சமூகத்தில் உள்ள சாதிகளை ஒழிப்பதில் இருந்து தொடங்க வேண்டும், மாறாக பெரியாரை விமர்சிப்பதில் இருந்து தொடங்கக்கூடாது. தமிழ், தமிழ் அல்லாதவர்களுக்கு சான்றிதழ் வழங்க இவர் யார்? அவர் தமிழ் மற்றும் தமிழ் அல்லாதவற்றை வேறுபடுத்துவதற்கு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தை நடத்துகிறாரா? நாம் நம்மை விமர்சிக்க வேண்டும், மற்றவர்களை அல்ல. பெரியார் இவ்வளவு காலத்திற்கு முன்பே இறந்துவிட்டார், ஒருவரால் எப்படி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை அழிக்க முடியும். தமிழ்ச் சமூகம் அதன் சொந்த ஜாதியால் அழிக்கப்படுகிறது, பெரியாரால் அல்ல. தமிழ் சமூகங்களுக்குள் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை, மாறாக மற்றவர்களை விமர்சிக்கிறோம்.
@Jagan-fj5xb
@Jagan-fj5xb Жыл бұрын
விவாதம் எங்க கீழ்பாக்கத்துலயா?
@inderbalaji9833
@inderbalaji9833 Жыл бұрын
பைத்தியம் கூட லாம் விவாதம் பண்ண முடியாது
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
இப்படியே பேசி தமழர்களை அரசியல் அடிமைகளாக இருக்க வைத்தனர். மேலும் இந்த தவற்றை செய்யாதீர்கள். அரசியல் தலைமை தமிழர்கள் கையில் வர வேண்டும்.
@geethabalanarasimhan5074
@geethabalanarasimhan5074 2 жыл бұрын
உண்மை உறைக்கிறார். எத்தனை காலமானாலும் தமிழ்நாட்டு மக்கள் திரை நடிகர்கள் மோகம் போகது
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
குடும்ப அரசியல் குடும்ப வாரிசு மிகவும் ஆபத்து இலங்கை நாட்டில் நடந்த பயங்கரவாதம் உதாரணம் 🙄👍👍
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
மக்கு மாதேஷ் தூங்கிறாத பாண்டியன் சார் அப்பப்போ யாரு யாரு அப்படின்னு கொஸ்டின் போடுவார் நீ கரெக்டா பதில் சொல்லணும் அதனால உஜாரா இரு தூங்காம மக்கு தத்தி 😂😂😂 அருமையான விளக்கமான பேச்சு பாண்டியன் சார் சூப்பர் தொடரட்டும் உங்கள் பேச்சு 👍💐
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
😂😂🤣🤣
@nandusaadhu2399
@nandusaadhu2399 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப எதார்த்தமான பேச்சி ரொம்ப நன்றி. உங்கள் பேச்சி சாதாரணமனிதனுக்கும் புரியும்படி இருந்தது மிக்கமகிழ்ச்சி
@kumarganeshram1969
@kumarganeshram1969 2 жыл бұрын
he is rare breed of honest journalist these days.,
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
இந்த மூத்த பத்திரிக்கையாளரால் , சீமான் ஈவேராவுக்கு எதிராக பேசிய ஒரு காணொளியையோ , அறிக்கையையோ காட்ட முடியுமா ?😀 நாள்தோறும் மக்களுக்காக போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் சீமானை பார்த்து எதாவது போராட்டம் நடத்தினாரா என்று கேட்க்கின்றார் . கடந்த வாரம்கூட வள்ளுவர் கோட்டத்தில் அக்கினிபாத்துக்கு எதிராகவும் , 6 தமிழர்களின் விடுதலைக்காகவும் போராடியது கூட தெரியாத அறிவிலியாக இருக்கின்றாரே . 😀 இது ஒன்றும் ஈவேரா காலம் அல்ல , டிஜிட்டல் காலம் , தமிழர்கள் உடனுக்குடன் fact check பண்ணி உண்மையை தெரிந்து கொள்கின்றார்கள் .
@vettaiyan639
@vettaiyan639 2 жыл бұрын
Athu ellam onnum kidayathunga ! Name KU pinnadi Tamilnattula saathi Peru podurathu I'lla irunthalum Inga saathi sandai athigama irukku Andhara , Karnataka ,Kerala la innum Sathi Peru podraanga anga yarachum solla mudiuma , saathi sandai nadanthuchanau ????
@user-vk6oh4rn6o
@user-vk6oh4rn6o 6 ай бұрын
😊😊
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 2 жыл бұрын
இவர் அருமையான விளக்கம் என்றுமே தருவார் இன்னும் நிறைய பேட்டி காணுங்கள் மாதேஷ் நிறைய தெறியனும்
@balaviews4954
@balaviews4954 2 жыл бұрын
இது பெரிய உருட்டு
@user-so2wn6en7t
@user-so2wn6en7t 2 жыл бұрын
பாண்டியன் : தி மு கா கிட்ட பல ஆயிரம் கோடி இருக்கு.. எத்தன ஆயிரம் கோடி...?? மக்கு மாதேஷ் : "😡😡😡 பல ஆயிரம் கோடி.. 😡😡😡"
@prave3343
@prave3343 2 жыл бұрын
😄😄🤣
@arvinddhina1648
@arvinddhina1648 2 жыл бұрын
😂😂. அவன் ஒரு மக்கு ஸ்கூட்டி தான அப்டிதான் இருப்பான்
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
மாதேஷ் mind voice : அவ்வோளோ வச்சுக்கிருந்தாலும் நமக்கு 200 தான்.
@emptypocket3006
@emptypocket3006 2 жыл бұрын
மாதேஷ் திமுக விஸ்வாசி போலவே கேள்வி கேட்பார்.. திமுக வாயாகவே பேசிவருகிறார்.. 😪😪
@ezhilarasan2678
@ezhilarasan2678 2 жыл бұрын
DMK jalravaaga than iruppar
@Murugan-ik1wy
@Murugan-ik1wy Жыл бұрын
பாண்டியன் சார் சொல்வது அத்தனையும் உண்மை நன்றி
@shankarananth2515
@shankarananth2515 2 жыл бұрын
Much needed more interviews from Mr. PANDIYAN sir...
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
இதைவிட சிறந்த விளக்கம் வேறு எவராலும் தர முடியுமா
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
ஈழ அரசியல் தெரியவில்லை என்றாலும் தன்இனத்துக்காக குரல் கொடுத்தாலே போதும்
@devasahayamp5548
@devasahayamp5548 Жыл бұрын
இந்த சீராழிவிற்கு திராவிடம்தான் காரணம். இனி தமிழ் தேச அரசியல்தான் தமிழகத்தில் மாதேஷ் சங்கடபட வேண்டாம்
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f 2 жыл бұрын
ஐயா பாண்டியன் ஐயா பெரியார் புராணத்தை நிறுத்துங்கள்
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி திரு பாண்டியன். நன்றி ஆதன் தமிழ்.
@pvellivel9435
@pvellivel9435 Жыл бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர் கட்சி
@ram5585
@ram5585 Жыл бұрын
kzbin.info/www/bejne/i6DdoICKgZh8psk
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
திராவிட மாடல் நேற்று சாராயம் விற்றவன், இன்று கல்வியாளர்,
@n.m.skumar9904
@n.m.skumar9904 2 жыл бұрын
தமிழர்களை தமிழர்களாக உணரவைத்தது சீமான்
@2011var
@2011var 2 жыл бұрын
First time, I am seeing a true person who fumes with the people who had swindled money. Though, I am not agreeing with Pandiyan with his philosophy, I support 100% with regards to his political position that is manifested today. I 100% agree with Pandiyan about his comment about Nethaji Subash Chandra Bose and Thevar.
@gopalkg2068
@gopalkg2068 Жыл бұрын
I am 79 years old closely following dravida politics. Periyar started dravida Kazakam. to safe guard the interests of other language people in Tamil nadu. To hide this he took up brahmin hatred which was relevant at that time due to their domination which was not resisted by Brahmins
@ashwinkandasamy938
@ashwinkandasamy938 2 жыл бұрын
😎 உண்மைகளை உண்மையாக எதார்த்தமாக பேசி ஐயா உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் 🎉
@kumarraju9139
@kumarraju9139 2 жыл бұрын
இந்த மூத்த பத்திரிக்கையாளரால் , சீமான் ஈவேராவுக்கு எதிராக பேசிய ஒரு காணொளியையோ , அறிக்கையையோ காட்ட முடியுமா ?😀 நாள்தோறும் மக்களுக்காக போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் சீமானை பார்த்து எதாவது போராட்டம் நடத்தினாரா என்று கேட்க்கின்றார் . கடந்த வாரம்கூட வள்ளுவர் கோட்டத்தில் அக்கினிபாத்துக்கு எதிராகவும் , 6 தமிழர்களின் விடுதலைக்காகவும் போராடியது கூட தெரியாத அறிவிலியாக இருக்கின்றாரே . 😀 இது ஒன்றும் ஈவேரா காலம் அல்ல , டிஜிட்டல் காலம் , தமிழர்கள் உடனுக்குடன் fact check பண்ணி உண்மையை தெரிந்து கொள்கின்றார்கள் .
@thusanthankirushnakumar2646
@thusanthankirushnakumar2646 2 жыл бұрын
உண்மையான பெரியார் விரோதி தி மு க தான்.
@Iniya-Tamil
@Iniya-Tamil 2 жыл бұрын
பெரியரை சீமான் எப்போது விமர்சித்தார்,காணொளி உண்டா,யார் பார்த்தீர்கள் ................சில கருத்து மட்டுமே மாறுபடுவர்...............
@mkpandianpandian7121
@mkpandianpandian7121 2 жыл бұрын
விமர்சித்தாலும் தவறில்லை.
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
நான் 12 ஆண்டு சீமானின் காணொளி பார்க்கிறேன் எங்கையும் பெரியாரை விமர்சித்தது இல்லை, ஐயா மணியரசன் பாரிசாலன் கடுமையாக விமர்சனம் செய்வதை பார்த்திருக்கிறேன்,
@vikramsivakumar2943
@vikramsivakumar2943 2 ай бұрын
​@@marymeldaosman172 Summa lip service mattum kudupan ugga aaluga periyar ku aana you tube insta lala aalugala vittu periyar naasti pannuva.
@suryanarayanan4925
@suryanarayanan4925 2 жыл бұрын
இவரது வாதம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.தி.மு.க. பதவிக்கு வரும் வரை அவர் தி.மு.க.வை எதிர்த்தார் என கூறும் இவர் இவரின் ஏற்ப்பால் தி.மு.க வளர்ச்சியடைந்தது என்பது நல்ல நகைச்சுவை.😄
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 2 жыл бұрын
எனக்கு இயற்கையாவே அண்ணாதுரையை பிடிக்காது அது ஏன் என்று புரியாமலையே இருந்தது... அது இன்று தெளிவடைந்தது 🤗
@MuthuPandi-eb5kd
@MuthuPandi-eb5kd 2 жыл бұрын
Mr.Annadurai was a good specher, not more than that,also Mr.pandian mention one philosophy pattathu rani
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
ஐயா நீங்கள் சீதையின் மைந்தன் பதிவை பாருங்கள் ஈவேராவின் லீலைகள் விளங்கும்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தமிழக திராவிடரா kzbin.info/www/bejne/pHbLiap_rtqknbs திராவிட குழப்ப வாதம் தமிழ் தேசிய தீர்வு சீமான் kzbin.info/www/bejne/qJjEfKuei917d6s திராவிட குளப்பு வாதம் தமிழ்தேசிய பேராசான் மணியரசன் kzbin.info/www/bejne/ooSpm5JmnLejfNk தோழியா தமிழர் வரலாறும் திராவிடமும் மா சே விற்றார் kzbin.info/www/bejne/rZqzgJuHjcqDedU தமிழர்களே இந்த மண்ணின் பூர்வ குடியினர் kzbin.info/www/bejne/oIbaY4SIh8ueeaM தமிழர் என்ற தேசிய இனம் நாச்சியார் kzbin.info/www/bejne/ipvFcqWCpc18ja8 தமிழ் தேசியமும் தமிழர் நலமும் களஞ்சியம் kzbin.info/www/bejne/mouUlp9moZugirc ணணணணணணணண நாயக்கர் சாதி வெறியில் தமிழர்களின் ஆணுறுப்பை வெட்டி வாயில் திணித்து கொலைவெறியாட்டம் தோட்ட தம்மை திராவிடர் என்று சொல்லும் தெலுங்கு நாய்கள் kzbin.info/www/bejne/aXaagZSmj6iph6M திருமாவளவனுக்கு நாக்கு பிடுங்க கேள்வி kzbin.info/www/bejne/rKSVfnR6l9R1j68 kzbin.info/www/bejne/aXaagZSmj6iph6M kzbin.info/www/bejne/rmSsYqamg752mbs ஈவேரா kzbin.info/www/bejne/kHfGZal_fc53fac
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
நாயக்கர் ஆட்சியில் தமிழகம் சந்தித்த கொடுமை kzbin.info/www/bejne/p3vOc6mdaJmZnbM தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழ்நாட்டில் திராவிடம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கர்களின் திமிரான பேச்சு kzbin.info/www/bejne/i3eYiqCIaNygn5Y உலகில் மூத்த குடி தமிழினம் திராவிடம் என்பது ஆரியர்களின் கூட்டு துரோகிகள் kzbin.info/www/bejne/n5aQeYKsfZydbKs 2 தமிழை அழித்த திராவிட மன்னர்கள் kzbin.info/www/bejne/i4K5YmVrobqmg6s 3 தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் சாதிக்கொடுமை kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I 4 தெலுங்கர்களின் தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு kzbin.info/www/bejne/jHmrpZyKp7JqsLs 5 தமிழன் ராஜராஜ சோழன் kzbin.info/www/bejne/q2WyYn6pg6-hb80 6 தெலுங்கு கட்டபொம்மன் kzbin.info/www/bejne/nF6qd6qIr6mDrLM 7 இந்தி எதிர்ப்பும் கன்னடன் ஈவே ராமசாமியும் kzbin.info/www/bejne/aaeQn5uvgqaDjJI 8 விட்டொழியுங்கள் கன்னட இனத்துரோகி kzbin.info/www/bejne/h4nMdJSEeJWdi7M 9 தமிழை இழிவு படுத்தியவனுக்கு போலி விருது kzbin.info/www/bejne/aJbXn36bjtKtqM0 10 தனித் தமிழ் நாட்டை தடுத்த கன்னட ராமசாமி kzbin.info/www/bejne/p4CwqWeEgZepaLM 11 44 தமிழர்களே எரித்துக் கொலை செய்த தெலுங் திராவிடர் kzbin.info/www/bejne/iXqveZKle9Z0btk 12 வைக்கம் போராட்டமும் கன்னடன் ராமசாமியும் kzbin.info/www/bejne/bIfRmoR8mJmBZ7M 13 போலியான சாதி ஒழிப்பு ஏமாற்றப்படும் தமிழர்கள் kzbin.info/www/bejne/bF6ZgnmllLpon5I 14 போலி திராவிட பச்சைத் தமிழர்கள் kzbin.info/www/bejne/rWG6i6ltpNSIedE 15 பொற்கால ி ஆட்சியா kzbin.info/www/bejne/ranMqnmCprhmZqc 15 கருணாநிதியின் திருட்டு kzbin.info/www/bejne/f6GmfYOcqL2FnpI 17 கருணாநிதியின் விஞ்ஞான ஊழல் kzbin.info/www/bejne/apXZmYOoitOca8k 18 கூவத்தில் முதலையும் கருணாநிதியின் திருட்டும் kzbin.info/www/bejne/pISqc6pmmZuAbbc 19 தமிழர்களைக் காட்டிக் கொடுத்த தெலுங்கன் கருணாநிதி kzbin.info/www/bejne/mYCng4eBhZKMp5I 20 சாதி வெறி பிடித்த திமுக kzbin.info/www/bejne/h4unanedncmkrdU
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
பொய்யால் தமிழர்களை இழிவுபடுத்தும் திராவிடம் kzbin.info/www/bejne/mafKq2tpea2FqrM வாணிபத்தில் உலகாண்ட தமிழினம் kzbin.info/www/bejne/bmrGXoeIfJ16iKc தேவடியால் தேவதாசி திராவிடம் kzbin.info/www/bejne/roS3kJahhJmql8k தாய்த் தெய்வங்கள் தமிழரா திராவிடரா kzbin.info/www/bejne/d5fQgHSYl56fgJI தமிழினத்துக்கு எதிராக நஞ்சை கக்கும் திராவிட மதிமாறன் kzbin.info/www/bejne/omiQZoWihZZ7eLM ராஜராஜ சோழன் kzbin.info/www/bejne/jJjcoKCjd8yFp5o சமூக நீதி காத்த ராஜராஜன் kzbin.info/www/bejne/aJfbeJx4rdGoZ7s தமிழர் ஆளுமை திராவிட பிம்பங்கள் kzbin.info/www/bejne/r4vcYo1vqauopq8 சீமான் என்னும் திராவிட குல காலன் kzbin.info/www/bejne/qXmwdJeret53a9k சீமான் அண்ணன் சொல்லுறாரு ஸ்டாலின் செய்கிறார் kzbin.info/www/bejne/rn-tgZerd9SZhaM போலி திராவிட மாபியா kzbin.info/www/bejne/gJ3LgHqrqKlgobc தமிழர் கருவறையில் நுழைந்தாள் தீட்டா kzbin.info/www/bejne/qH6sZHx9mbGme7c திராவிட களஞ்சியம் என்னும் மாயை kzbin.info/www/bejne/rHrKe36knK2pn80 திராவிடத்தால் வீழ்ந்தோம் kzbin.info/www/bejne/rV68eqGDl997pKc திராவிடம் மறைத்த தமிழர் வரலாறு kzbin.info/www/bejne/l6CadYqCasl_iJY திராவிடத்தால் அடிமையான பெண் kzbin.info/www/bejne/bYWVg4eCqKaNmdE அவலத்தால் ஒழிந்த சாதி kzbin.info/www/bejne/o6fGhKmNrJ6hncU பார்ப்பன அடிவருடியா தமிழ் மன்னர் kzbin.info/www/bejne/Z3mQnGiBYpmXqKc திராவிட பொய் மகிலன் kzbin.info/www/bejne/hqTKp2qMm72mZ9E சூத்திரனாக தமிழன் kzbin.info/www/bejne/oGSYqoWwp6iCbKM தாத்தா காலத்து திமுக kzbin.info/www/bejne/eWnFo2B4h7dghbc சீமான் ஸ்டாலின் kzbin.info/www/bejne/r2Xahn6YZpKGqZY சீமான் அவர்களின் தேர்தல் அறிக்கை kzbin.info/www/bejne/fpDWm6uZm8amqMU XE
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
உங்களுக்காக 13 காணொளிகள் நாயக்கர் ஆட்சியில் தமிழினம் சந்தித்த கொடுமை சொல்லி அடங்காது தமிழினத்தின் இருண்ட காலம் kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I kzbin.info/www/bejne/i4K5YmVrobqmg6s kzbin.info/www/bejne/jHmrpZyKp7JqsLs kzbin.info/www/bejne/iWbQioWDfpWkZ5I kzbin.info/www/bejne/mHSTgaOKYtejgtE kzbin.info/www/bejne/q5yXdaWMhN-XhNU kzbin.info/www/bejne/gJTSZHhoaL2MeJI kzbin.info/www/bejne/r6umY32YnLygqdE kzbin.info/www/bejne/eXOyhYtneJyeqbs kzbin.info/www/bejne/qYmoZ5iqrt2BapY kzbin.info/www/bejne/pXuvYpqBqMxsp5Y kzbin.info/www/bejne/m2fTl6yJoMZgkLM kzbin.info/www/bejne/q6jYqauDbpKjhLs
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Жыл бұрын
EVRamasamy Nayakar, self-styled with a misnomer, "Periyar' (who married a 26-aged woman at his 72), was a descendant of the intruders into the Tamil land from Telugu desam in the 15th century called Nayakars, who came as tributaries to Vijayanagara kingdom subsequent to the onslaught of the muslim Bhamini sultans, who themselves being tributaries of Moghuls, rulers of Delhi. So, how any sensible Tamilian would believe that such intruder would've worked for Tamil & Tamilians leaving behind his similarly placed companions who came from Andhra & Kannada regions north of Tamilagam few centuries ahead in search of their breath & bread. Then, why the hell Tamils (Dravidas, in EVR's jarhon) should ostracise the Northerners, but red-carpet the Middle landers / Decannese (Andhra & Kannada) to their relegation. EVR not made a single Temple entry protest along with SCs , then called harijans, in Tamilagam. But, he did enact one cinematic Me-too drama for Temple entry at distant Vaikom, Kerala in April 1924 because almost leaders of all faiths, regions of India were pressing for it. However, such misplaced belief of some Tamilians has led to the loss of time & pride of Tamils since 1967 to date. No key portfolio was ever given to any SC/ST legislator except to Sri.O.P.Raman as Electricity minister in 1971 since the Dravida coterie have come to power in 1967. This Dravida interregnum in Tamils' society should go off as a past history soon, with Tamilians ruling Tamilagam. Ravi Mallar
@NTK1002
@NTK1002 Жыл бұрын
Naam tamilar
@kishoreanand2011
@kishoreanand2011 Жыл бұрын
Why can't people from sc/St communities be leader of Dravida kazhagam?
@manic6205
@manic6205 2 жыл бұрын
how blatantly this person tells a lies about Periayar. Periayar supported Congrass and DMK during election times.
@lv8520
@lv8520 2 жыл бұрын
No. EVR was always against DMK, until Annadurai's death. Only after DMK came to power he slowly moved towards it. He was always supported those in power, right from British rule
@sekarvenkatesan1888
@sekarvenkatesan1888 Жыл бұрын
Thanks to andavan TV and pandiyan sir interview
@dbabruce
@dbabruce 2 жыл бұрын
Thank you so much Mr. Pandian
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 жыл бұрын
தமிழரைதிராவிடத்தில்சேர்க்கவேண்டம்
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 жыл бұрын
தெலுங்கனில்திராவிடன்இல்லைமலையாளியில்கன்னடத்தில்திராவிடம்தமிழரைஏமாற்றுகறது
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 жыл бұрын
கருணா நிதிஒரதெலுங்குவடுகர்கூட்டம்
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 жыл бұрын
பாண்டியாதெலுங்கனுக்குஅடிமையா
@MuruganMurugan-eq7wj
@MuruganMurugan-eq7wj 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@Dravid-ct7sr
@Dravid-ct7sr 2 жыл бұрын
Dei dei nee periyar panna thappa kuda nalladhu panna maariye pesu da😂😂
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
ஐயா திரு பாண்டியன் சொல்வது சரி தான் ஆனால் இன்றைய நிலையில் நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் ஐயா.
@ganeshr7169
@ganeshr7169 Жыл бұрын
Mental seeman
@karunakaranjaganathan7958
@karunakaranjaganathan7958 Жыл бұрын
What Our esteemed Mr.Pandiyan has revealed is 100% Truth and it is the need of the hour for the youths to understand about our great Leader E.V.R.Periyar!
@umaprasad4049
@umaprasad4049 Жыл бұрын
Thank you Sir! Experience makes us Wisdom'
@mohankumarmohan8077
@mohankumarmohan8077 2 жыл бұрын
Nam tamilar is the strong and real opposition party in tamil nadu ❤🔥🌾. It is the only party treating BJP and dmk as enemy equally 💯.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@silverstartourstravel64
@silverstartourstravel64 2 жыл бұрын
Very useful debate - Salute to Madesh
@druthirapandi2903
@druthirapandi2903 2 жыл бұрын
யார் பெரியார் அவர் ராமசாமி நாயக்கர் தான் என் சான்றிதல் இருக்குனு சொல்றாங்க
@sarvardeenrazaq1728
@sarvardeenrazaq1728 2 жыл бұрын
ஐயா உண்மைய சொன்னீங்க வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும்
@palanichamymm446
@palanichamymm446 Жыл бұрын
திரு.மாதேஷ் எவ்வித குறிக்கீடு இல்லாமல் பொறுமையாக கவனித்துள்ளார். இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
@Aravinthsam6449
@Aravinthsam6449 2 жыл бұрын
Pandiyan we want more interviews from u sir.....
@68tnj
@68tnj 2 жыл бұрын
Very nice interview. Thanks to Thamizha Thamizha Pandyan
@ksampath5707
@ksampath5707 Жыл бұрын
தமிழ் தேசியம் நிச்சயமாக வெல்லும் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை
@user-ch5vx3he6f
@user-ch5vx3he6f 2 жыл бұрын
வணக்கம் தமிழா தமிழா பாண்டியன் அவர்களே
@sathiamoorthi3648
@sathiamoorthi3648 Жыл бұрын
இனி நாம் தமிழரே🙋‍♂️
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 2 жыл бұрын
We are forgotten history, who ever says our mind will accept. But every one wants to make money with smart work. The smart work means political. Last row students are becoming first row in society, the day will come, every one fight for their right, atleast another 10 years. Because rich man is becoming more rich ,poor is working for rich people
@trichyanand1
@trichyanand1 2 жыл бұрын
Madesh thiruttu muzi milukkuran .. ennada romaba mosamana palaylugalaukka ivlo nala muttu kuduthoom nu P :P
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று வித்தியாசமான சுவையான நேர்காணல்
@rameshpathinath5170
@rameshpathinath5170 Жыл бұрын
Arumaiyaana vilagam arumai
@kaipulla9954
@kaipulla9954 2 жыл бұрын
Super
@mailsoundace
@mailsoundace 2 жыл бұрын
Very true you said sir about Nethaji Shubhash chandra bose. He is the main person for our freedom. But history is written other way.
@natheesh
@natheesh 2 жыл бұрын
Please do more video with him.....
@tamilvannansjk4174
@tamilvannansjk4174 2 жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றி ஐயா
@praveenraj4683
@praveenraj4683 2 жыл бұрын
Wonderful an eye opener, how truth has been abused,misused and manipulated by politicians
@balakrish234
@balakrish234 Жыл бұрын
Very much sir
@mohamadhali6738
@mohamadhali6738 Жыл бұрын
Veeramani is the culprit who wants to protect the charity fund for his son as Mr. Pandian said. So sad to hear all this.
@manikandanm5089
@manikandanm5089 2 жыл бұрын
ஈ.வெ.ரா கும்பல்... அண்ணா வாழ்க!!!
@kumarganesan1839
@kumarganesan1839 Жыл бұрын
சரி,பெரியார் இயக்கம் நீதிகட்சியில் விலகி தனது இயக்கத்தில் யார்யார் தலைமை பதவிகளை அடைந்தார்கள் என்று ஆராயந்தால் தமிழர்கள் அல்லாதவர்களே தலைமை பதவி பெற்றது எப்படி.அவர்களை இயக்கத்தில் வளர்த்தது யார்.
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
குடும்ப அரசியல் குடும்ப வாரிசு இலங்கை கடந்த போராட்டம் கலவரம் தான் நடக்கும் தமிழ்நாட்டிலும் 🙄
@VickyVicky-ph7rl
@VickyVicky-ph7rl 2 жыл бұрын
Tq sir
@krishnanmks
@krishnanmks 2 жыл бұрын
super...
@prasadsujatha4876
@prasadsujatha4876 Жыл бұрын
ஒவ்வொரு பத்து நிமிஷமும் ஒவ்வொரு Short Stories ... மக்கள் அனைவரும் உண்ர வேண்டும்.
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
இலங்கையில் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த போராட்டம் ஆர்ப்பாட்டம் கலவரம் இதற்கெல்லாம் காரணம் குடும்ப அரசியல் குடும்பம் அதேபோல் தமிழ்நாடு திமுக மு க ஸ்டாலின் குடும்பம் 🙄
@user-ig6sx9bo2y
@user-ig6sx9bo2y Жыл бұрын
நிஜ உண்மைகளை எல்லாம் கூறுகிறாரே...
@kennedyr969
@kennedyr969 Жыл бұрын
தந்தை பெரியாரைப் பற்றி தாங்கள் கூறிய செய்திகளை கேட்க ,அவரின் பெருமையை உணர்ந்தேன், பாண்டியன் சார் ! தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
@puratchiamma
@puratchiamma 2 жыл бұрын
அரசியல் உண்மைகளை தெளிவாக புரியும் படி திரு பாண்டியன் கூறியதை புரிந்து கொண்டேன். நன்றி மாதவன் மதியழகன்.
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
இதுக்கு எதுக்கும் ஆதாரம் கிடையாது ஓல் கதை மன்னன்
@murthysashikumar6945
@murthysashikumar6945 Жыл бұрын
மக்களுக்கு அரசியல் தெரிந்து இருந்தால் ஸ்டாலின் முதல்அமைச்சர் ஆகி இருக்க முடியாது
@seemanism-ntk
@seemanism-ntk Жыл бұрын
எங்களுக்கு ஊடக வலிமை .. பண வலிமை இல்லாத காரணத்தால் தான் நாங்கள் சமூக வலைதளங்களில் எங்கள் கொள்கைகளை விதைக்கிறோம் ஐயா.... உங்கள் மீது எமக்கு பெரும் மரியாதை உள்ளது
@kab830
@kab830 2 жыл бұрын
Ntk
@vettaiyan639
@vettaiyan639 2 жыл бұрын
Arinar Anna elimiyana kudumbam , elimaiyaga valnthavar , elimaiyaga iranthavar !!!!!
@muralysripathy4396
@muralysripathy4396 Жыл бұрын
இப்படியே ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு ஆளை கண்டுபிடித்து ஒவ்வொரு ஊடகங்களும் பேட்டி எடுக்க அதை இந்த மக்கள் பார்த்து காலத்தை கழிக்க வேண்டியதுதான்..
@sathyam815
@sathyam815 Жыл бұрын
Excellent episode
@youthsekar5246
@youthsekar5246 Жыл бұрын
👏👏👏👏
@ATRRajan.317
@ATRRajan.317 2 жыл бұрын
அருமை அய்யா...ஓசிக்கு ஓட்டு போடும் படிக்காத பாமரன்...வாழ்த்துக்கள்...
@arunragavan442
@arunragavan442 Жыл бұрын
What Pandian said is 10000000% true
@agasthyabharathy6877
@agasthyabharathy6877 Жыл бұрын
SUPER mr pandian AND Mr MATHESH
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 2 жыл бұрын
😂😂😂 இதுல இந்தாலு ஈவேராவின் முகதிரைய தான் கிழிச்சி உட்ருக்கான்... அது தெரியாம திரிவடுகனுக fire உட்டுட்டு கெடக்கானுக... 😂😂😂
@vkannan4215
@vkannan4215 2 жыл бұрын
நன்றி ஆதன் நன்றி பாண்டியன் ஐயா 👍
@pavikrish5985
@pavikrish5985 Жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥
@arulgopal4451
@arulgopal4451 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
A clear history
@sivakumarv3203
@sivakumarv3203 2 жыл бұрын
Vaikkam, manyammai matter not convincing. Further, nothing new. Waste of time.
@pvellivel9435
@pvellivel9435 Жыл бұрын
பெரியார் பெரிய மனித புனிதர் தான் வளர்ப்பு மகளை திருமணம் செய்தார் அல்லவா அவர் மனித புனிதர்தான்
@ilangor7899
@ilangor7899 2 жыл бұрын
பாண்டியணன் சார் பழைய நிகழ்வுகளை சிறப்பாக நினைவு கூர்கிறீர்கள் நன்றி
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 Жыл бұрын
ஐயா அருமை.
@mathiazhaganmaruthamuthu700
@mathiazhaganmaruthamuthu700 2 жыл бұрын
படிப்பறிவற்ற பகுத்தறிவற்ற சினிமா மோகம் கொண்ட சமுதாயமாக மாறி புரையோடிப் போய் உள்ளது
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
Every tamilan must watch this video
@subhashrosarion7199
@subhashrosarion7199 Жыл бұрын
Yes
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
ஐயா இன்று தமிழ் ஐளையோர்கள் பலர் அரசியல் பேசுவதைப் பாருங்கள். தமிழ்தேசயம் வளர்ந்து வருகிறது - இளையோர் பலர் அரசியல் அறிவு பெற்று வருவதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
உலகின் அத்தனை மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН