அம்மா பெரிய நாயகி தாயே உம்மையே நம்பியுள்ளோம் ஒரு போதும் எம்மை வெட்க்முற விடாதேயும் ஆமென்
@bjemesle5593 жыл бұрын
என்னைப் பெற்றெடுத்த தாய் பத்து மாதம் தான் சுமந்தார் ஆனால் என்னை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறார்கள் என் மாதாஅம்மா மரியே வாழ்க
@baburg7736Ай бұрын
❤
@VijayVijay-ob1ux3 жыл бұрын
அம்மா பெரியநாயகி தாயே🙏 எங்கள் பிரச்சனைகளை தீரும். எங்களுக்கு இடம் பிரச்சனையாவே இருக்கு. வீடும், இடமும் கிடைக்கணும் எங்களுக்கு சாதகமா அமையனும், இதெல்லாம் சுமுகமா முடிஞ்சா நாங்க ஊரோட ஊரா போய் செட்டில் ஆயிடுறோம் அங்கதான் எங்களுக்கு மன அமைதி கிடைக்கும் உங்களையும் நாங்க கோயில் மாதிரி நினைச்சி தினமும் பிரேயர் பண்ணுவோம் உங்களை எப்பவும் நாங்க மறக்க மாட்டோம் தாயே . எங்க அம்மாக்கும் உடல் முழுதும் சுகம் பெறணும், அப்பாக்கும் நல்ல மனுஷரா மாறனும் நல்ல மனச குடுங்க, நல்ல வேலை இருக்கனும் எனக்கும் உடல் உள்ள சுகத்தை தாருங்கள் அம்மா🙏பெரியநாயகி தாயே இதுதான் என்னுடைய வேண்டுதல். உங்கள் பிள்ளையாய் என்னை நினைத்து இந்த அடியேனின் வேண்டுதலை ஏற்று கொண்டு ஒரு நல் வழியை காட்டும் பெரியநாயகி தாயே amen🙏🙏✝️⛪️⛪️✝️🙏⛪️✝️🙏⛪️✝️
@sweetselva4113 Жыл бұрын
அம்மா தாயே அருள் புரிவாயே... சக்தி விளங்கும் பெரியநாயகியே தாயே... எங்கள் சஞ்சலம் தீர்பாயே அம்மா... அம்மா.....
மண்ணாக இருந்த என்னை பொன்னாக மாற்றி காத்து வரும் பெரிய நாயகி மாதாவே உம் புகழ் உலகம் உள்ள வரை இருக்கும்....மரியே வாழ்க
@reenaprakash4331 Жыл бұрын
அம்மா பெரியநாயகி எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும் எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆமீன்
@johnbaskarkumars87212 жыл бұрын
✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️🕯️🕯️🕯️🎈🎈🎈👑👑👑👑அம்மா புனித பெரியநாயகியே தாயே 👑👑👑👑👑மரியாவாழ்க வாழ்க வாழ்க ✝️✝️✝️✝️✝️👑👑👑👑👑🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏🛐🛐🛐🛐🛐🛐😥😥😥😥
@estherrani38153 жыл бұрын
Amma velankanni Matha Vandanalu Amen Hallelujah Daya chupu Amma ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹
@johndhiraviam33264 жыл бұрын
மாமரியே பெரிய நாயகிதாயே அமலோற்பவ தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@ananiyahomelyfood4 жыл бұрын
அம்மா தாயே போற்றி
@rameshmariappan64852 жыл бұрын
அம்மா கடன் நீங்க வழி காட்டும் சொந்தமாக வீடு கட்ட ஆசீர் அறியும்... அம்மா....
@vickyrozario71523 жыл бұрын
Amen amen amen amen amen
@josephvarkis Жыл бұрын
கொணம்குப்பதிர்க்கே போய்வந்த unaru நன்றி தாயே
@verginjesu75092 жыл бұрын
புதுமைகள் புரியும் பெரியநாயகி தாயே சங்கடங்கள் நீக்கி மன அமைதி தாரும் அம்மா 🙏💙🙏
@claramaryk Жыл бұрын
Praise the lord ❤❤❤❤❤
@erickkavin23012 жыл бұрын
Amen engala konjam kanparunga thaye ❤️
@kalakkalkaladda....83904 жыл бұрын
அடைக்கலாபுரம் வாழும் " "அதிசய ஆரோக்கிய அன்னையே" எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@florymanuvel38073 жыл бұрын
Q
@antonyjoseph84502 жыл бұрын
தூய பெரியநாயகித்தாயே உமது இல்லத்தில் தங்கியிருக்கும்போதுகனவில் எனக்குதரிசனம்தந்தீரே.நான் உணராமல் யாருக்கும் சொல்லாமல் வந்திவிட்டேன்.ஆனால் என் வேண்டுதல்களுக்கு செவியாத்து என் இரண்டுபிள்ளைகளுக்கும் ஒரே வருடத்தில் திருமணத்திற்கு ஆசீர்வதித்திரே நன்றி அம்மா.என்மகனுக்கு ஆண்வாரிசுத்தாரும்.நீர் அடையாளம்காட்டியபெண்ணை திருமணம்முடித்துவைதுள்ளோம்.உமது நிறைவான ஆசீர்வதத்திற்கு காத்திருக்கின்றோம்.கடைக்கண்பாராயோ என்ஹ்களின் வேண்டுதல்களை ஏற்பாயே தாயே.
@brittofelix639011 ай бұрын
மரியே வாழ்க அம்மா என் மகன் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதியும் அம்மா மரியே வாழ்க
@EzhilDuduАй бұрын
🙏🙏🙏periya nayagi madhave enakum en kanavarukku irukura prachana sari aaganu amma nanga 2 peru samathanathoda irukanu amma enga kudumatha aasirvathium amma ...🙏ungala thedi varom amma nan ungaludaiya arputhatha ellaruku na therivikira amma 🙏🙏
@ArulSnehaM Жыл бұрын
பாடல் மிகவும் அழகாக இருந்தது
@jayaprakashr54394 жыл бұрын
Annai Periya Nayagiye show a peaceful way to my dear daughter as she is disturbed very much from normalcy, we pray to touch her as she really needs now ,Grant us all our family members,esp for 4 of us,family,corona virus disappears,medicines, vaccines we get soon,have Maria praise Risen Lord Jesus Alleluia Alleluia Amen
@rosarymary80694 жыл бұрын
Very beautiful song . I love Periyanayaki Maatha of Konankuppam
@krishthuraj37734 жыл бұрын
Ave maria
@gnanasekarselvam23174 жыл бұрын
அம்மா என்னை காத்து வழிநடத்துங்கள் தாயே
@kalakkalkaladda....83904 жыл бұрын
இந்த பாடலில் பல இடங்களில் *தென்னகத்தின் புகழ் விளங்கும் இருவிழி திறந்து நல்வழி காட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை*யின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது
@rakinimichael2071 Жыл бұрын
இந்த கோவில் எந்த மாவட்டம். பஸ் ரூட் கூறவும் Sir
@kalakkalkaladda....8390 Жыл бұрын
@@rakinimichael2071 தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் வரவும் அங்கிருந்து திருச்செந்தூர் வரவும் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அடைக்கலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம் ( தூத்துக்குடி - மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் அடைக்கலாபுரம் வழியாக தான் செல்லும்) திருச்செந்தூரில் இருந்து அடிக்கடி சிற்றுந்து வசதிகள் அடைக்கலாபுரம் செல்ல உள்ளன
@rakinimichael2071 Жыл бұрын
நான் பெரியநாயகி மாதா திருத்தலம் கேட்டேன் சார்
@ALEXS-ff3dl4 жыл бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென்
@asenthil234 жыл бұрын
Ave Maria Amen 🙏 Thank you Jesus Christ Amen 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@jacreation10454 жыл бұрын
கோனான்குப்பம் வாழும் புனித பெரியநாயகி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
நாளை உங்களை தேடி பூமனுர்வருகிறேன் பெரிய நாயகியே மரியே
@sassiarokiaraj59564 ай бұрын
Amma Mariye Valzhe Thank you Mariye
@sassiarokiaraj59564 ай бұрын
Amma Mariye Valzhe Thank you Amma
@MaryMary-is3fu4 жыл бұрын
Praise the lord
@balajinova32352 жыл бұрын
Amen AVE Marya and Ave Joseph
@amalasamson31324 жыл бұрын
Ave Maria Amen please pray for us Amen Amen Amen Amen Amen Amen
@rajeswarir682010 ай бұрын
பெரிய நாயகி அன்னையே ராஜேஸ்வரி பாபு
@GeethaJosephGeetha6 ай бұрын
Maria valika❤❤❤❤❤❤❤
@premajothi443 жыл бұрын
Very nice
@antonyjoseph84502 жыл бұрын
அம்மா தாய்மரியே கடன்காரர்களுக்கு பதில்சொல்ல இயலவில்லை.படப்பை இடத்தை விற்க முயற்சிக்கின்றேன்.முயற்சியை ஆசீர்வதியும்.
@sassiarokiaraj59564 ай бұрын
Amen Amma Thank you Amma
@kavinsaran64184 жыл бұрын
Song Super , power full lyrics👌
@kalakkalkaladda....83904 жыл бұрын
இந்த பாடலில் சரியாக 4:34 வது நிமிடத்தில் துவங்கும் புகைப்படம் "இரு விழி திறந்து நல்வழி காட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை" ஆகும் ( அடைக்கலாபுரம்) திருச்செந்தூர்
@anthoniammalarulanandaswam144 жыл бұрын
Veedu thanjavur
@kalakkalkaladda....83904 жыл бұрын
@@anthoniammalarulanandaswam14 yenna?
@josephsebastian96964 жыл бұрын
மிக மிக நேர்த்தி.நன்றி
@elvinraj36132 жыл бұрын
🙏🙏Annaiye engalukaga vendi kollum🙏🙏
@dhiliprickson47684 жыл бұрын
மரியே வாழ்க வாழ்க
@ranibalan56084 жыл бұрын
AVE Maria 🙏🙏🙏🤲
@Mc_do_do_music_group4 жыл бұрын
Unnai nambi iruken Maria amma Ni Yappaum Yannaku thunai amma 🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🤗
@vishalpavar82314 жыл бұрын
I love u Jesus Christ of the lord
@janijani32936 ай бұрын
PERIYANAYAGI AMMA BLESSINGS ALWAYS ON US AVE MARIA ALLELUIA AMEN 🙏🤲😭😭😭.
@emanuelarockiyaraj6094 жыл бұрын
Ave Maria. Periyanayahi Annai amma pray for us.
@christophesaintmarc19314 жыл бұрын
பெரிய நாயகியே வாழ்க
@ffbadboy7262 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க மாதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jenip85454 жыл бұрын
Sema tq for all of you.....,Ave Maria
@kochuthressiaej64632 жыл бұрын
AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️
@kochuthressiaej64632 жыл бұрын
AVE MARIA AMEN PRAY for me Amen 🙏♥️🙏♥️🙏♥️
@jebastinjsjjebastinjsj33084 жыл бұрын
Ava mariya😍
@stellajohnsy68004 жыл бұрын
வாழ்க மரியே
@samymuthu7573 жыл бұрын
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen
@pushpalatha60365 ай бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏
@sassiarokiaraj59565 ай бұрын
Amma Mariye Valzhe
@mickaljeno2922 Жыл бұрын
Amen hallelujah ❤🎉🎉🎉🎉
@DineshalvinAlvin-h5o Жыл бұрын
அம்மா நான் பல கடன்சுமையால் வெளிநாடு வந்தமா சரியான வேலை அமையவில்லை அம்மா எனக்கு நீதமா வழி காட்டுமா ஆமென்❤❤
@ShanmgamLeo8 ай бұрын
Pp
@anthonybt90114 жыл бұрын
Ave Maria
@layolakumar70143 жыл бұрын
Maria valka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesuskathalingammeri121211 ай бұрын
உங்களின் பெயர் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது பெரிய நாயகியே