Soul is soo pure , not affected by worldly affairs
@seshadrik18936 жыл бұрын
Please upload if you had taken more
@vijiraja78306 жыл бұрын
Great.அநேக நமஸ்காரங்கள்!
@geethamusic2177 жыл бұрын
Deivatha pathi ketpatharke koduppinei vendum.
@dilipthezenith9 жыл бұрын
A long awaited video has come out today. Periyava anugraham. Request Mr. Sivaraman mama to interview Pradosham mama's wife or children and many other bhaktas. Keenly looking forward for those as well. Thanks a ton.
@seshadrik18936 жыл бұрын
Thanks for your service
@saravananr36148 жыл бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர தொடர்ந்து பெரியவா புராணம் பார்த்து வருகிறேன். வர்ணிக்க வார்த்தையில்லை. இத்தனை காலம் ரஜினி, கமல், பாட்டு, சினிமா, பத்திரிகை என்று இருந்து வீண் செய்து விட்டோமே என்று வருந்துகிறேன். நடமாடும் தெய்வம், திரிகால மூர்த்தி, வணங்கி, வணங்கி தொழுது, நித்தம் தொழுது அழுகிறேன். இறைவா கருணா மூர்த்தி என்னை அநுக்கிரகம் செய். 1-1-1993 காஞ்சியில் தரிசனம் செய்தேன். அப்போது வயது 22. அதன் பிறகு என் வாழ்க்கை புரட்டி போட்டது. திமுக தலைவரின் உண்மையான பெயர் தட்சிணாமூர்த்தி. அதைத்தான் பெரியவா 22.23@ தட்சிணாமூர்த்தி க்கு தரிசனம் கொடுத்தேன் என்கிறார். எல்லாம் அறிந்தவர், எங்கும் இருப்பவர் சர்வஞன், சர்வவியாபி. என்னை உயர்த்து ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர -ஆர். சரவணன் மும்பை-மாதுங்கா 9820439010