சிவராமன் சாரால் என் போன்றவர்களுக்கு பெரியவாளின் மகிமை தெரியவந்துள்ளது. ஏனென்றால் நான் அவரைப் பார்த்ததில்லை. சிவராமன் சார் சொல்வதுபோல் 50 வருடம் கழித்து , இப்படி ஒரு ஆதிஷங்கரின் ரூபமான மஹா பெரியவாளைப் பற்றி பலர் தெரிந்துகொள்ள இது போன்ற பேட்டி மிக உதவியாக இருக்கும். தொடரட்டும் உங்களது தெய்வீகப்பணி. மகாபெரியவாளின் மகிமையை உலகம் புரிந்துகொள்ளட்டும். எல்லா மக்களுக்கும் அருள் செய்த அந்த மகானை எனக்கு தரிசிக்க கொடுத்து வைக்கவில்லை. பேட்டி எடுத்த உங்களுக்கும், பேட்டி கொடுத்த அனைவருக்கும் எனது நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி சார்.
@GaneshKumar-pp6xz9 жыл бұрын
Rightly said Bhargavee! I totally stand for your view point!
@parimaladevi73605 жыл бұрын
மகா பெரியவா எனக்கு தெய்வத்தின் குரல் வேண்டும் பெரியவா. பெரியவா திருவடிகள் சரணம்.