பெருங்காயம் தயாரிப்பது எப்படி? 🤔🤔

  Рет қаралды 54,228

Imman Annachi Jollywood

Imman Annachi Jollywood

Күн бұрын

Imman Annachi Jollywood
For promotion Please contact - 9443500405
#comedy #shortsfeed #shorts #short #shortvideo #shortsvideo #viralreels #viralvideo #viralshorts #viralvideos #viraltiktok #fun #funnyvideo #funnymemes #funnyshorts #funnymoments #funnycomedy #funnymemes #funnyclips #comedyvideo #comedyshow #comedyshorts #comedyvideos #comedymoments #comedymemes #troll #trollvideo #trolling #trendingvideo #trendingshorts #trendingstatus #trending #trend #trendingvideos #trendingshort #chennai #chennaivlog #vlog #volgger #vloggerlife #vloggerlife #vlogger #vlogvideo #vloggers #cinema #cinematicvideo #actor #comedian #comedians #shots #jollywood #jolly #youtubevideo #youtubeshort #youtuber #immanannachi #immanannachiofficial #imman #like #funnypeople #peoples #talkshow #talking #channel #official #questionanswer #quiz #quiztime #funnyreel #video #videoshorts #videoshow #videoshort #entertainment #comedylife #memes #memesvideo #comedyclub #peopleshow #memories #funnyanswers #jollychannel

Пікірлер: 66
@பதி-ய3ச
@பதி-ய3ச Күн бұрын
சொல்லுங்கண்ணே... சொல்லுங்க... என்ற தலைப்புதான் அருமை
@swamidasanjeyakkodi5839
@swamidasanjeyakkodi5839 2 күн бұрын
இந்த காலத்தில் மாணவர்களுக்கு பொதுஅறிவு மிகவும் குறைவு என்பதற்கு இமான் அண்ணாச்சியின் பேட்டிகள் மிக அருமை.ஆப்கானிஸ்தானில் இந்த மரங்கள் அதிகம் உள்ளது.அதன்பிசினை சேகரித்து அத்துடன் மைதா மாவு கடுகுஎண்ணெயும் சேர்த்து அதை உலரவைத்து மாவாக்கினால் பெருங்காயத்தூள் கிடைக்கும்.
@kanagasabait1248
@kanagasabait1248 2 күн бұрын
பெருவா செடியில் உள்ள வேர் பகுதியை கீரி விட்டால் அதிலிருந்து வரும் பிசின் தான் பெருங்காயம் இது ஆப்கானிஸ்தான் பகுதியில் நிறைய விளைகிறது.
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 2 күн бұрын
Yes. Correct.
@Nixon-s4v
@Nixon-s4v Күн бұрын
நடைமுறை மாற்றத்தை தடைசெய்தால் தத்துவ கதை மாற்ற முடியாது ணிரேrv
@christurajL-z4i
@christurajL-z4i Күн бұрын
Andha. Pisin kooda sila. Poarulgal. Searthal varum
@ganesandmk2480
@ganesandmk2480 2 күн бұрын
இமாம் அண்ணாச்சி அண்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் வீடியோ பதிவை பார்க்கும் போது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறது வாழ்த்துக்கள் ஓர் வேண்டுகோள் சொல்லுங்கள் அண்னே சொல்லுங்கள் என்ற தலைப்பு தான் மிகவும் சிறந்தது மேட்டூர் அணையில் இருந்து 🎉
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Күн бұрын
ALL-MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள்,SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ? 🙏 அரசு பாடசாலையில் TAMIL கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் 🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ?அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
@mohamedayubalimumtaj8206
@mohamedayubalimumtaj8206 Күн бұрын
அன்னாச்சி பழமே.! தெரியாவங்கள்ட்ட போய் இவ்வளவு அழகா வம்பு வளர்த்தீர்கள்.!?
@SamsudeenkSamsudeenk-b9r
@SamsudeenkSamsudeenk-b9r 2 күн бұрын
ஒருவகை மரத்தின் பிசின்
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Күн бұрын
பெருங்காயம் ஒரு மரத்தின் பிசின்
@Thiruselvi-m2t
@Thiruselvi-m2t 2 күн бұрын
இஞ்சி பூண்டு பேஸ்டில் பெருங்காயம் தயாரிக்கிறார்களா ? அடப்பாவிகளா 🤔.....😊
@Venkatkaran010
@Venkatkaran010 15 сағат бұрын
Super
@michaelkavitha7079
@michaelkavitha7079 Күн бұрын
அண்ணாச்சி வணக்கம் டெய்லி வீடியோ போடுங்க உங்க வீடியோ பார்த்து ஹாப்பியா இருக்கு... 😂😂😂
@robertdharmaraj51
@robertdharmaraj51 2 күн бұрын
🎉super
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 Күн бұрын
பெருளா மரத்தின் பிசின் தான் பெருங்காயம்
@indian6172
@indian6172 Күн бұрын
எனக்கு சட்டம் மட்டுமே தெரியம்.பெருங்காயம் தெரியாது😀😁😆😅😂
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Күн бұрын
திரைப்படம் பற்றி கேட்டால் பதில் டக் என்று வரும்
@vardana1911
@vardana1911 18 сағат бұрын
பெருங்காயம் எதிலிருந்து தெரியாத இந்த பொட்ட பிள்ளைகள் இருந்தால் என்ன செத்தால் என்ன பெருங்காயம் மரத்திலிருந்து பெருங்காயம் பாலை எடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் பெருங்காயம் இது கூட தெரியாத எதிரிகள் இருந்து வாழ்ந்தால் என்ன இருந்தால் என்ன மாட்டுக்கு ஒரு பர்சன்ட் குறைந்தால் நல்லது இது விட வாழ்வதே நல்லது நன்றி வணக்கம்😂😂😂😂😂
@multilogisticssriram1643
@multilogisticssriram1643 Күн бұрын
Gum Arabic, refined wheat flour and asafoetida makes Perungayam
@benrecordingstudio
@benrecordingstudio 20 сағат бұрын
Add as a subject in school or college syllabus, it will be very usefull.Not only this about all cookings and healthy food to take in our daily life.
@mathan1967
@mathan1967 Күн бұрын
மைதா மாவு மட்டுமே
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 Күн бұрын
தெரியலன்னா மூடுய்யா😂😂😂
@sumathyearnest-m1f
@sumathyearnest-m1f Күн бұрын
தெரிலனா தெரியலனு சொல்லுங்க அதுதான் புத்திசாலித்தனம்
@Selva-g9m
@Selva-g9m 2 күн бұрын
😂
@greenparrot449
@greenparrot449 Күн бұрын
ஞானசூனியங்க...ஒண்ணுமே தெரியல
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Күн бұрын
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
@Fourteenth-r9n
@Fourteenth-r9n 2 күн бұрын
இந்த கால மாணவிகளுக்கு பொது அறிவு என்பது துளியும் இல்லை. இவர்களது பெற்றோர் வளர்ப்பு அப்படி.
@Antoni00004
@Antoni00004 2 күн бұрын
😂😂😂😂😂
@jebarani1320
@jebarani1320 2 күн бұрын
இந்த ஜெனெரேஷனுக்கு வெறும் ஏட்டு படிப்பு மட்டும்தான் இருக்கு
@tseetharaman
@tseetharaman 2 күн бұрын
படிங்கடா😢
@meenar5580
@meenar5580 2 күн бұрын
It is made from a gum like sub stance obtained from a type of trees only growing in Afghanistan
@reginamaryb946
@reginamaryb946 Күн бұрын
எதெல்லாம் சேர்த்துனு கேட்டத்ல் தான் குழம்புறாங்க.
@MmradhaMmradha
@MmradhaMmradha Күн бұрын
பெருங்காயம் என்பது ஈரான் நாட்டில் உள்ள ஒரு வகையான மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினில் தயாரிப்தாக கேள்விப்பட்டிக்கிறேன் .
@ImmanAnnachiJollywood
@ImmanAnnachiJollywood Күн бұрын
நீங்க சொல்றது சரி தான் 👍
@Anand-v8h9p
@Anand-v8h9p 2 күн бұрын
புதுச்சேரி வாங்க அண்ணாச்சி
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 2 күн бұрын
அரிசி கேள்விக்கு பதில் தெரியல பெருங்காயத்துக்கு தெரியுமா?
@vijayarangangodhandaraman1469
@vijayarangangodhandaraman1469 23 сағат бұрын
Annachi bhuvanagiri vanga
@balagkrishna503
@balagkrishna503 2 күн бұрын
3:47 திருக்கோயிலூர்
@navarasunavarasu4773
@navarasunavarasu4773 2 күн бұрын
@navarasunavarasu4773
@navarasunavarasu4773 2 күн бұрын
I always share in Facebook
@JENIWORLD99COOKINGCHANNEL
@JENIWORLD99COOKINGCHANNEL 2 күн бұрын
romba mosam namma makkal.
@johnjacob1918
@johnjacob1918 11 сағат бұрын
Asafoetida resin
@KalendarMiya
@KalendarMiya Сағат бұрын
Tamil S...p Good 2070
@v.m.samuvel
@v.m.samuvel 2 күн бұрын
ஹிந்தியில்😂அச்சார்?ஊறுகாய் (தமிழ்)
@SleepyFencers-fo4ee
@SleepyFencers-fo4ee 2 күн бұрын
சங்கராபுரம்
@sivaravichandradeva5655
@sivaravichandradeva5655 2 күн бұрын
Asafoetida is the dried latex exuded from the rhizome or tap root of several species of Ferula, perennial herbs of the carrot family. It is produced in Iran, Afghanistan, Central Asia, northern India and Northwest China. Different regions have different botanical sources.
@vlrr3565
@vlrr3565 2 күн бұрын
From ferula plant
@vlrr3565
@vlrr3565 2 күн бұрын
These people are literate, not educated.
@Baabuvel
@Baabuvel Күн бұрын
பொண்ணுங்களா இதுங்க
@anthonyk2743
@anthonyk2743 2 күн бұрын
மலையாளத்தில் ஊறுகா பெயர் அச்சாரம்
@venkatnagpur
@venkatnagpur 2 күн бұрын
Thooral endraal bedhi
@sravi991
@sravi991 Күн бұрын
Idu theriyaadhaa annaachee ? L.g. tv is itundhu dhaaaan perungaayam thayaaaaaarikkkkapppadudhu.
@Kirukkancanada
@Kirukkancanada 2 күн бұрын
INTHA PAADALAI KEELUKA
@MariappanMariappan-lv1ud
@MariappanMariappan-lv1ud 2 күн бұрын
Afganithantreebejen
@mesiakumar1238
@mesiakumar1238 2 күн бұрын
வக்கீல் கூகுள் தேடுறாப்புல
@oneworld1978
@oneworld1978 Күн бұрын
😂
Горы Бесплатной пиццы
00:56
Тимур Сидельников
Рет қаралды 8 МЛН