Рет қаралды 4,554
Temple Hourly Chanting Bell |தெய்வீக இசை கடிகாரம் - மணிக்கொரு மந்திரம் |அருள்மிகு பெருமாள்/கிருஷ்ணர்/ராமர் கோவில்
உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வம் மற்றும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களில் இந்த தெய்வீக இசை கடிகாரத்தின் மூலமாக மணிக்கு ஒரு முறை நேரம் அறிவிப்பு, ஆலயமணி ஓசையுடன் கூடிய இந்து சாஸ்திர, தோத்திர, ஆகம, பக்தி நூல்களின் விளக்கத்தை வீட்டில் இருந்தபடியே கேட்டு மகிழுங்கள்.
நமது சாஸ்திர, தோத்திர, ஆகம, பக்தி நூல்கள், நமக்கு கிடைத்திருக்கும் வழிபாட்டு முறை பொக்கிஷம்
அகத்தியர் வாக்கு
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே”
நாம் விரும்பினால் மட்டுமே புத்தகம் படிக்கலாம், வானொலி கேட்கலாம், தொலைகாட்சி பார்க்கலாம், ஆனால், வானில் கலந்து இடையுறுகள் இல்லாமல் மணிக்கு ஒரு முறை ஒலிக்கும் ஒலிபெருக்கியின் மூலம் ஒலிக்கும் ஆன்மீக பாடல்/ஸ்லோகம்/மந்திரம்/விளக்கங்கள் நாம் விரும்பாவிடினும், நம் செவிக்கு உணவாகி, கருத்துகளின் மூலம் நம் சிந்தையினை மாற்றி நம்மை நல்வழிபடுத்தும்.
revotronics.bu...
Feel free to Contact us for more details
: +919791088996