First time mohana sundaram sir speech with new topic and examples kindly keep it up sir like this .not bored Thank you
@selvarajus727 Жыл бұрын
இப்படி எளிதான நடையில் புராணங்களையும் இதிகாசங்களையும் சொன்னால்தான் சாமானியனும் தெரிந்துகொள்ள முடியும். அலங்கார வாசகங்களும் பாடல் வரிகளும் மட்டுமே அதைச் செய்ய முடியாது.பாராட்டுக்கள்.
@karthikkumaranee Жыл бұрын
அருமை! நகைச்சுவை மூலமாகத்தான் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் 🎉 வாழ்த்துகள் மோகனசுந்தரம் மற்றும் இலங்கை ஜெயராஜ் அவர்களே! மக்கள் மகிழ்ச்சியுடன் வாழட்டும்!🎉
@umalillyput1 Жыл бұрын
98 733
@yuvarajyuva193 Жыл бұрын
சரியான பதிலடி ஜெயராஜ் சிந்திக்க வேண்டும்
@cbsmani5596 Жыл бұрын
தவம் செய்தவர்களுக்கே இதிகாசங்கள் புரியும்.,.
@nirosheena007 Жыл бұрын
Lol😂
@தமிழ்மணிசுப்ரமணியம் Жыл бұрын
தன்னை உணர்ந்தவர், அவரிடத்தது முற்பெருமை, தன்னை அறியாதவர் இடத்து தற்பெருமை பேசுதல் குற்றமில்லை.??
@arangankarups390 Жыл бұрын
Arumaiyana speech
@startgaming3409 Жыл бұрын
அருமை ayya
@sinnathambyvinothan6627 Жыл бұрын
Very good speach for current life ,...❤
@Rainfall_Retreat-rainy-nights3 ай бұрын
ராவணன் எந்த உதட்டால மண்டோதரியை கொஞ்சினான் என்று சொல்லுங்க சார்’? 10 தலை...
@jothimilan32287 ай бұрын
Iyya kai yeduthu kumbitu kekiren srilanka la sivarathiri varapa colombo sivan kovila iyya ungalien pirasagam keka kitaithal nam saitha perum pooniyam iyya yepothu eppadi nadakum tariyaila
@mslakshmankumar606310 ай бұрын
நன்றாக தேனொழுக பேசிவிட்டு... நடிகர்களை பேட்டி எடுப்பது முறையோ...???