Pesu Tamizha Pesu goes BIGGGG!!! Mahakumbh 2025 | Kulture Kumbh

  Рет қаралды 10,205

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Pesu Tamizha Pesu goes BIGGGG!!! Mahakumbh 2025 | Kulture Kumbh
#kumbhmela #mahakumbh2025 #PrayagrajMahakumbh #Uttarpradesh #ForeignDevotees
#kumbhkulture #SanatanDharma #CulturalHeritage #HinduTradition #SpiritualUnity #IndianCulture #KumbhMela #GlobalFaith #Prayagraj #pesutamizhapesu
To Join Cow Sanctuary Project, Donate to this below account:
Account Name: Makkal Foundation
Account Number: 510909010245410
Branch : Chennai Velachery
Bank: City Union Bank
IFSC code: CIUB0000262
Account Type: Current
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subscribe Our Devotional Channel : ThiruvarulTV
KZbin : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
KZbin : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 90925 47007

Пікірлер: 107
@shrini6316
@shrini6316 13 сағат бұрын
நலமாக சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பெருமையுடன் திரும்பிவர நல்வாழ்த்துகள்.
@Arbutham-e6k
@Arbutham-e6k 14 сағат бұрын
மஹாப்பிரபு தினமும் மெருகேறுவது மகிழ்சியாக உள்ளது.மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 13 сағат бұрын
ஆமாம்.மஹாபிரபு மெருகேறி வருவது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@yrsk7
@yrsk7 14 сағат бұрын
வாழ்த்துகள் கிரண் மற்றும் துவாராகை செல்வன் பேசு தமிழா பேசு குழுவிற்க்கு. நல்லதே நடக்கும்
@lavanyabangaru132
@lavanyabangaru132 15 сағат бұрын
Kiran well done..👍
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 14 сағат бұрын
வாழ்த்துக்கள் கிரண்ஸ்ரீ வத்ஸ்சவா வாழ்த்துக்கள் இனிமையாக அமையட்டும் திருவேணி சங்கமபுனித நீராடல் துவாரகைச்செல்வன் உங்களுக்கும் பேசு தமிழா பேசுவிற்கும் வாழ்த்துக்கள் வந்தேமாதரம் வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி யோகிஜி உங்கள் சகாக்கள் அனைவருக்கும் புனிதநீர்கொண்டு வந்து கொடுங்கள் நம்நாட்டின் நதிகள்வாழ்க 🙏🏼
@sm3895
@sm3895 14 сағат бұрын
Maha prabhu! TN இருந்து நிறைய போயிருக்கிறார்கள். போவார்கள். நான் ஸ்ரீரங்கம். எனக்கு தெரிந்து 15-20 பேரு போயிருக்கிறார்கள்.
@lavanyabangaru132
@lavanyabangaru132 14 сағат бұрын
Pesu Thamilzha pesu team...👍👌❤
@s.sri1992
@s.sri1992 14 сағат бұрын
Best Wishes Kiran and Dwarakaiselvan 😊 Hope you guys can show a glimpse of this Mega Huge event to the crowd who are unable to reach there now.
@ssgunasekaransubramaniam5992
@ssgunasekaransubramaniam5992 12 сағат бұрын
Bro dont worry . Security is good . Well organized. I m from Malaysia. We were there last week.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
144 வருடம் பிறகு நட்சத்திரங்களும் இந்த அமைப்பில் அமைந்திருக்கிறது.
@thararaghavan6086
@thararaghavan6086 14 сағат бұрын
Good luck Kiran. Make best use of your trip
@gomathijeyaraman3936
@gomathijeyaraman3936 14 сағат бұрын
All the best
@tiru54
@tiru54 12 сағат бұрын
Congrats Kiran. Make PTP proud👍👍👏👏
@aravindhbalan
@aravindhbalan 14 сағат бұрын
Hi கிரண், மனமார்ந்த வாழ்த்துக்கள். மஹாகும்பத்திற்குச் செல்ல வாழ்த்துக்கள். வீடியோவுக்கு இடையில் சிரிப்பதைத் தவிர்த்திருந்தால் இதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன், இருப்பினும் கலாச்சார விழாவில் நீங்கள் எதையும் வழங்கினால் நன்றாகத் தயாராகுங்கள், உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். வீடியோ வ்லாக்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். AB from Berlin 🎉
@syamalasampathkumar8394
@syamalasampathkumar8394 10 сағат бұрын
No .I think his smile and laugh are beautiful . He looks so innocent in his happy smiley face. Please always be like this.Somehow Indians always look serious and do not know even to smile❤
@reachbalaiyer
@reachbalaiyer 15 сағат бұрын
வாழ்த்துக்கள் 🌷🙏
@vijayakrishnakumar3790
@vijayakrishnakumar3790 8 сағат бұрын
நாங்களும் 14, 15.2.25 இரு நாட்கள் ப்ரய்ராஜ்ஜில். வாழ்த்துக்கள்.
@VSM107
@VSM107 14 сағат бұрын
Please increase awareness of the current anti-Sanatana government at TN at the national level. And bring back the message of Hindu unity from UP.
@VSM107
@VSM107 14 сағат бұрын
Excellent idea to do a podcast at the banks of Triveni Sangam.
@vijirajan1
@vijirajan1 14 сағат бұрын
Vazthhukkal pesu tamizha pesu team.super
@viswanathanramaseshaiyer3243
@viswanathanramaseshaiyer3243 14 сағат бұрын
வாழ்த்துக்கள் PTP. I went last year on a package Pilgrimage tour... & I was there in Prayagraj last year on 02-01-24 & we didn't get the chance to have a snanam in SANGAM due to rain & heavy wind & so boats were not allowed ; but in the banks of Ganga @ Prayagraj. கண்டிப்பாக உங்கள் ஆசிரியருக்கு என்ன சிறப்பு என்பது தெரியும். Not only in Prayagraj but also in Ujjain & Nashik the AMRIT drops fell in these rivers @ that time. That's special. 🙏
@umavenkataraman5590
@umavenkataraman5590 13 сағат бұрын
ஜெய் ஸ்ரீராம். வாழ்த்துக்கள். நாங்களும்‌ வர உள்ளோம் அடுத்த வாரம்.
@reachbalaiyer
@reachbalaiyer 15 сағат бұрын
கும்ப மேளா வில் நமது கும்பகோணம் மகாமகக்த்தை பற்றி அவர்கள் அறிந்து உள்ளார்கள். இது போன்ற மற்ற விழாக்கள் பற்றிய விழுப்புணர்வு உள்ளார்களா
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 14 сағат бұрын
உங்களுடன் ராஜாக்கள் வரவில்லையா ராஜவேல் நாகராஜன் நடராஜன் இன்னும் மற்ற சகோதரர்கள் அனை வரும்சென்று வாருங்கள் வாழ்த்துக்கள் 🙏🏼
@vijayalekshmymeenakshi1220
@vijayalekshmymeenakshi1220 7 сағат бұрын
My daughter and son in law had their holy dip in prayagraj along with Darshan in Ram mandir and kaasi viswanath temple 2days back.They had comfortable journey and stay there.
@VSM107
@VSM107 14 сағат бұрын
The youth seem to be completely unfamiliar with Maha Kumbh mela and Sanatana practices which is a national tragedy. Thanks for discussing it.
@maloo79
@maloo79 7 сағат бұрын
May be, but my daughter has asked me to take as it's a very good experience (not jus to wipe off our sins) and we both are going next week! So am proud that she could understand the importance and wanted to really go there, not missing this rare opportunity!!
@Angelin-b7j
@Angelin-b7j 14 сағат бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethasrinivas5069
@geethasrinivas5069 11 сағат бұрын
பிரயாக்ராஜ் நமது காஞ்சிபுரம் மதுரை போல அவர்களின் கல்வி நகரம்.பழங்காலத்தில் மதுரை போல இலக்கியம் கவிதை இன்றும் பலஇடங்கள் பார்க்கலாம் தமிழ்நாட்டில் ஏன் போகல பிளைட டிக்கெட் விலையை பாருங்க பிளைட் சென்னை வந்து இறங்கும் போது ஜெய்ஸ்ரீராம் முழக்கம்
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 28 минут бұрын
Iam in Kumbamela for past 2 days Amazing experience had tip in Triveni sangam for 3 days Sadhguru insisted on going we made it. Wonderful experience. Very well organised. Stayed with a pandit family as homestaay they took care of us very well.
@jeyakumar2320
@jeyakumar2320 14 сағат бұрын
அருமை, நன்றி ❤
@manface9853
@manface9853 14 сағат бұрын
Om siva jai hind super
@DevanathanR
@DevanathanR 12 сағат бұрын
வாழ்த்துக்கள்! குமர குருபர சுவாமிகள் அங்குதான் சரஸ்வதியின் அருள் பெற்ற பூமி. சகலகலாவல்லி என்ற பாடலை பாடினார்.
@historicpassionate2908
@historicpassionate2908 14 сағат бұрын
All the best Kiran and Dwaragai selvan. It’s exclaimsting that Namma U.pi Annan Natraj kooda nala point Kumbamela pathi pesurathu 😅😅
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 14 сағат бұрын
I love Modi ji namo again 🇮🇳👍👌🙏
@viswanathanramaseshaiyer3243
@viswanathanramaseshaiyer3243 13 сағат бұрын
And the preparation started an year back when I was there last year ... making Tents, Sanitary, roads etc., etc., ok PTP team & Kiran & Vaigaiselvan all the best. PTP Team, I invite all for the south 's TRIVENI SANGAM, one in Karnataka near MYSORE & BHAVANI (my native place), ERODE district in TN, which your Nagarajan sir knows. வாழ்த்துக்கள்.
@kasn811
@kasn811 13 сағат бұрын
Vaazthukkal ptp team
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 8 сағат бұрын
14:55 உஜ்ஜயினியில் 12 வருஷங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து சென்று வந்தார்கள். ஊடகங்களில் தான் பகிரப்படுவதில்லை. (தாமிரபரணியில் நடந்த போது அதை குலைக்க சிலர் முயற்சித்ததாக ஞாபகம்)
@Citizen_1900
@Citizen_1900 5 сағат бұрын
All of you are doing good job at PTP Excited about maha kumbh coverage
@rameshvenkat6907
@rameshvenkat6907 4 сағат бұрын
Very nice. God bless you all.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
புஷ்கரும் அம்ருதம் விழுந்த இடம்.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 14 сағат бұрын
Sanadhana dharmam vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 11 сағат бұрын
துவாரகை செல்வான் அயோத்திக்கு !
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 8 сағат бұрын
வாழ்த்துக்கள் இரண்டு தம்பிகளுக்கும் 🌹🇮🇳🕉️❤️🙏
@kmk2u
@kmk2u 6 сағат бұрын
Congratulation, Have safe and spiritual journey
@hara23scorp
@hara23scorp 34 минут бұрын
Kiran, we need an interview with Sai Deepak. I wish you the best in this spiritual tour. Maha Prabhu, after marriage you seem to be getting fairer, shiny and happier. Good and god bless you and the entire team of PTP.
@geetharajaram6462
@geetharajaram6462 11 сағат бұрын
I feel J ofyou. All the best Kiran for a productive trip 😂
@chandrukumaravelu3093
@chandrukumaravelu3093 2 сағат бұрын
வாழ்த்துக்கள்
@lakshmiprabhakar5532
@lakshmiprabhakar5532 11 сағат бұрын
Good.wish you good luck.
@RangersP70
@RangersP70 14 сағат бұрын
Well done guys, young minds
@arumugamanand7151
@arumugamanand7151 11 сағат бұрын
Thanks
@usharao5008
@usharao5008 9 сағат бұрын
Congratulations Kiran & PTP.🎉 All the best. Have a wonderful time. Waiting for your return & report. 🙏🌹
@Mba54
@Mba54 10 сағат бұрын
வாழ்த்துக்கள் கிரண். One more feather in your cap 🙏
@subramaniam7905
@subramaniam7905 13 сағат бұрын
👌👌👌👌👌👌👌👌
@sundarin
@sundarin 8 сағат бұрын
Congratulations 🎉
@umasankar3744
@umasankar3744 10 сағат бұрын
Best wishes to Kiran and Dwarakai Selvan🙏
@BharatBala-m7h
@BharatBala-m7h 5 сағат бұрын
Congratulations
@vijayalekshmymeenakshi1220
@vijayalekshmymeenakshi1220 7 сағат бұрын
Best wishes for Kiran and Dwarakaiselvan
@user-ng9ub7uj7m
@user-ng9ub7uj7m 11 сағат бұрын
❤️❤️👌
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
அம்ருதம் விழுந்த இடம் அது.
@yuvaraninandagopal1115
@yuvaraninandagopal1115 Сағат бұрын
❤❤
@GopalSubramaniyam-in8qh
@GopalSubramaniyam-in8qh 11 сағат бұрын
tappi congratulations omm
@kanagaganesh873
@kanagaganesh873 13 сағат бұрын
Kiran and ptp team when are you going. We are a grp of Tamizhs from Delhi coming next week. Would like to meet you.
@maloo79
@maloo79 7 сағат бұрын
The program got over yesterday and you are telecasting this today, that too asking suggestions🤔
@kasn811
@kasn811 14 сағат бұрын
Very good. Happy journey. Which train bro?
@phantomkingdom2383
@phantomkingdom2383 14 сағат бұрын
Be safe Kiran
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
பாத்ரூம் வெசிலிட்டி இருக்கிறது.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
அங்காங்கே சாப்பாடு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். போன் சார்ஜ் ஸடேஷனும் எல்லா இடமும் நிறைய இருக்கிறது.
@ranganathantharmalingham5486
@ranganathantharmalingham5486 Сағат бұрын
🙏 If you are allowed, hire a drone camera to take aerial photos. Thanks.
@kannansrinivasan5318
@kannansrinivasan5318 14 сағат бұрын
Kiran what dates you are going to be in Prayagraj? How many days planning to spend? Looking forward to the programs from Maha Kumbh. Best of luck. I will be there on 20th.
@suriyam1954
@suriyam1954 7 сағат бұрын
KUMBA MELA EVERY 12 YEARS.MAHA KUMBA MELA 12×12=144 YEARS.TNADU KUMBAKONAM MAAMANGAM EVERY 12 YEARS.❤❤❤
@krishnamoorthysrirama8376
@krishnamoorthysrirama8376 12 сағат бұрын
Sir please note that today four people went to kumbhamela by car
@navanithakrishnanasr6977
@navanithakrishnanasr6977 9 сағат бұрын
Hello Everyone, Please bring the Ganges water, if possible from Prayagraj. Bharath Matha Ki Jai… Jai Hind…
@boopalr4073
@boopalr4073 10 сағат бұрын
Where is prapanjan sir
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 11 сағат бұрын
Kiran I want to know which are the volunteer organisations ghat are helping there.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 11 сағат бұрын
We are judged by the type of leaders we elect. Their apprehensions about our religiosity,is therefore justified. Kiran has a tough task in explaining it. You can draw a parallel as to how the Western media projects India as Islamophobic coz of Modi.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
படகில் தான் போக வேண்டும். இப்பொழுது பிரிட்ஜ் கடனக்ஷன் செய்திருக்கிறது.
@user-ng9ub7uj7m
@user-ng9ub7uj7m 12 сағат бұрын
❤🫡🫡🫡👌😅
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
வேணி என்றால் பின்னர். த்ரி என்றால் மூன்று.
@natarajansivakumar5978
@natarajansivakumar5978 7 сағат бұрын
கிரன் ப்ரோ...நல்லபடியா போய்ட்டு வாங்க. தம்பிகள் நீங்க அனைவருமே ஓரளவு ஹிந்தி தெரிந்து கொண்டால் வாய்ப்புகள் பன்மடங்கு பெருகும். ட்ரெய்ன், சாப்பாடு, நதிகள், ஊர் எல்லாவற்றையும் வீடியோ எடுத்துட்டு வாங்க. ஆவலுடன் காத்திருக்கிறோம்.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
அலகாபாத் மோதிலால் பங்களா இருக்கிறது.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
போலீஸாரும் கை கூப்பி ரிக்வஸ்ட் செய்கிறார்கள். நல்ல arrangements. Toilet வசதி இருக்கிறது.
@saranyansudarsanam7346
@saranyansudarsanam7346 12 сағат бұрын
Kiran onsite opportunity ya.. 😂
@ilavazhaganmarudhu3737
@ilavazhaganmarudhu3737 Сағат бұрын
Ela madham sarndha vishayathula ipdi panuveengala?
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 14 сағат бұрын
Actually it is Ilahabad ( இலாஹாபாத்)
@0806maya
@0806maya 10 сағат бұрын
event is already over.
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 14 сағат бұрын
அல்லாஹ் ஆபாத் என்றால் அல்லாஹ் பெயரில் (ஆபாத்) மக்கள் வாழும் இடம். இதை மாற்றி ப்ரயாக் ராஜ் என சூட்டப்பட்டிருக்கிறது. "தமிழகத்தில் சனாதனம்" எனும் பொருள் எடுத்து பேசலாமே !!!
@lakshminarayan7412
@lakshminarayan7412 11 сағат бұрын
It was prayag all along. Became allhabad/ illahabad only after akbar . Original name prayag or triveni or Sangam only.
@akileshsadassivam7244
@akileshsadassivam7244 14 сағат бұрын
Think , u can write& read the speech !!
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 25 минут бұрын
Kiran you communicate to me shall arrange for holy dip. With boat team. Pandit who is above 85 years of amazing knowledge with the family.
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 4 сағат бұрын
Kiran you were about explain how yogi revoked all vip status and kept the regard of common devotees high.. but too much cross talk diversions you missed.. KumbhMela is very famous in tamilnadu maybe the current tamilnadu ppl don't know much growing up in tamilnadu I knew my family speak volumes about KumbhMela.. as a matter of fact in south temple masi magham is celebrated like KumbhMela.. that too ppl go take dip.. my parents have taken us few times.. especially purnakumbha is famous there too.. and planning becomes so huge.. Southern India temples follow dravidian architecture north focus is on the diety and ritual mostly.. South has lesser invasions and damages that their riches were shed and could build generations of architecture marvels as oppose to north which was always under invasions fight them.. so we south are indebted to north they shielded us..
@seetharaman9307
@seetharaman9307 14 сағат бұрын
comment already deleted
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 12 сағат бұрын
Bhavani Sangamam is similar to Triveni. But, Nataraj, what you are referring to is முக்கூடல். Google for details.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
பின்னல்
@arulramalingam9379
@arulramalingam9379 14 сағат бұрын
தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. So language problem ku tamil subtitle pottutudu kiran
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 13 сағат бұрын
ஆமாம் கிரண்.
@muthuswamyvijayakumar8966
@muthuswamyvijayakumar8966 14 сағат бұрын
All the best.
@radhanandagopal572
@radhanandagopal572 13 сағат бұрын
புஷ்கரும் அம்ருதம் விழுந்த இடம்.
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН