மக்கள் சக்தியே அண்ணாமலையின் பலம் - The Daily Punch அருண் பேட்டி | Pesu Tamizha Pesu

  Рет қаралды 76,369

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#arunkumar #udhayanidhi #annamalai #tvk #vijaypolitics #selvaperunthagai #narendramodi #bjptamilnadu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
KZbin : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : x.com/Thiruvar...
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 178
@prema7086
@prema7086 2 ай бұрын
சூப்பர் சார் அருமையாக பதிவு அண்ணாமலை அண்ணா தான் முதலமைச்சர் ஆக வேண்டும்
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 ай бұрын
மிகவும வெளிப்படையான, நச்சென்ற பதில்! கலகலப்பான நேர்காணல் , சிந்திக்கவும் கூட...😅
@ks.rajhamanicgamsubramania3747
@ks.rajhamanicgamsubramania3747 2 ай бұрын
அருன் சார் நீங்கள் சொல்வது உண்மை இன்னும் நமது அடிமை புத்தி போகவில்லை
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 ай бұрын
Great Speech Thiru Arun Sir Avarhale!!!!. It's 100 % Truth. God's GIFT Great Annamalai ji Is Our Hope., 👌👌👏👏❤️❤️🌹🌹🙏🙏👍👍
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 2 ай бұрын
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் ஜி!
@devarajnarayanasamy8688
@devarajnarayanasamy8688 2 ай бұрын
மிகவும் சிறப்பான முறையில் உண்மை யை உரக்க நகைச்சுவை உணர்வோடு விமர்சனம் செய்து இருப்பது பாராட்டத்தக்கது. நண்பர் வாழ்க வாழ்க.
@ParanthamanKavitha
@ParanthamanKavitha 2 ай бұрын
அருண் சார் சூப்பர் சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@VinayakaMoorthy-l9g
@VinayakaMoorthy-l9g 2 ай бұрын
அருண் பேட்டி அருமை
@shekharchinnatambi
@shekharchinnatambi 2 ай бұрын
S
@santhanamv2607
@santhanamv2607 2 ай бұрын
அருண் அவர்களின் interview Super.திமுக குறித்தும் அண்ணாமலை குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு படபட வென bullet வேகத்தில் பதிலளித்த விதம் super படு super. அபாரம்.
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 2 ай бұрын
அண்ணாமலை முதல்வராக வர வேண்டும்
@girijaadithiya6679
@girijaadithiya6679 2 ай бұрын
Super answer sir 🙏
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 2 ай бұрын
Smart clarification arumai jambhavan Arun Kumar ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super pesu tamila pesu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundaramoorthy7994
@sundaramoorthy7994 2 ай бұрын
கட்சி வளர சொன்ன ஐடியா சூப்பரான ஐடியா சாறு சூப்பரான ஐடியா சின்ன சின்ன வேலைகளை செய்தாலே போதும் கட்சி வளர்ந்து விடும் என்று நீங்கள் கூறியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@sabarinathan154
@sabarinathan154 2 ай бұрын
அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தான் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம். தமிழக த்தில் பாஜக என்றால் அண்ணா மலைஜி அவர்கள் தான்
@shrirampgrrm
@shrirampgrrm 2 ай бұрын
அருண் ஜி வந்தாலே ஒரு lively atmosphere. நச்ணு நாலு வார்த்தை.
@ramamoorthyram3882
@ramamoorthyram3882 2 ай бұрын
நல்லா பேசுறீங்க sir 👍
@leovaldaris6204
@leovaldaris6204 2 ай бұрын
Annamalai is a straightforward, highly qualified, dashing, unselfish, not greedy , kind and very practical human being.
@srinivasmurthy5039
@srinivasmurthy5039 2 ай бұрын
🎉🎉🎉 ❤
@jonesmoses2663
@jonesmoses2663 2 ай бұрын
இதை பிஜேபி கட்சி காரர்களே ஏற்று கொள்ள மாட்டார்கள்
@rsrinivasan405
@rsrinivasan405 2 ай бұрын
கர்நாடகாவில் ஒவ்வொரு ஆட்டோவிலும் அதனுடைய ஓட்டுனரின் மொத்த தகவலும் பிரசுரித்திருக்க வேண்டும். பொது இடத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் தன் தகவலை பிரசுரம் செய்ய வேண்டும்.
@SolairajanT
@SolairajanT 2 ай бұрын
Arun sir super super sir super thank you
@janabalasubramanian9853
@janabalasubramanian9853 2 ай бұрын
Superb speech Mr. Jambavan
@indiahindunadu
@indiahindunadu 2 ай бұрын
Thedailypunch இன்று லீவு ஆனாலும் இந்த பேட்டிக்கு நன்றி ஜாம்பவான் ஜீ
@vn123able
@vn123able 2 ай бұрын
இனிய இரவு வணக்கம் ஜீ.
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 2 ай бұрын
​@@vn123ableவணக்கம் சார்
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 2 ай бұрын
வணக்கம் ஜீ
@indiahindunadu
@indiahindunadu 2 ай бұрын
@@k.eswaramoorthi2332 இனிய காலை வணக்கம் ஜீ
@indiahindunadu
@indiahindunadu 2 ай бұрын
@@vn123able இனிய காலை வணக்கம் ஜீ
@rajarams4823
@rajarams4823 2 ай бұрын
Kalakkure arun....Kalakkure
@ravichandran45
@ravichandran45 2 ай бұрын
சார் அவர்கள் அரசியல் அறிவு நடைமுறையில் உள்ளது போல் தெரிகிறது நல்ல பதிவு.... இரண்டு திராவிட கட்சிகள் தாண்டி அண்ணாமலை சார் அவர்கள் பேசப் படுகிறார்கள் என்பது ஒரு பெரிய விஷயம்... இருப்பினும் தற்போது.......... திமுகவின் கை ஓங்கி உள்ளது.... அண்ணாமலை சார் அவர்கள் மிகவும் கவனமாகவும் கூர்மையாக கவனித்து வரவேண்டும்....பா.ம.க. ... கவனமாக தக்கவைக்க வேண்டும் தேமுதிக வை கட்சியில் இறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று தான் தோன்றுகிறது இது எனது மிகவும் சிறிய அறிவுக்கு உள்ள அரசியல் அறிவுக்கு உள்ள தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்.....
@Mareeswaran-qk9pn
@Mareeswaran-qk9pn 2 ай бұрын
குடிக்க வைப்பார் ஸ்டாலின் நடிக்கவைப்பார்உதய்ண்ணா
@kuganraj9739
@kuganraj9739 2 ай бұрын
😂😂😂😂😂😂😂👌
@Thennarasu-rg9te
@Thennarasu-rg9te 2 ай бұрын
ஊம்ப வைப்பான் அண்ணாமலை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
​@@Thennarasu-rg9teபாவம் தென்னரசு பொண்டாட்டி. யாராவது சொல்ல வேண்டும் 😮😮😮
@subramanimani4375
@subramanimani4375 2 ай бұрын
ஐயா தமிழகத்தினை காப்பாற்ற திருஅண்ணாமலையைத் தவிர வேறு யாரும் இல்லை மற்ற அனைத்து கட்சியும் சுயநலமே
@balaraman3211
@balaraman3211 2 ай бұрын
தமிழகத்தின் ஒரே எதிர் காலம் அண்ணாமலை மட்டுமே.
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 ай бұрын
Yes it's 100 % Truth
@duraiswamym9939
@duraiswamym9939 2 ай бұрын
Sir your narration is truly and fine.
@rajgameplay7165
@rajgameplay7165 2 ай бұрын
தமிழகத்தில் என் தலைவன் அண்ணாமலை மட்டுமே
@rameshBrindharamesh4151
@rameshBrindharamesh4151 2 ай бұрын
Ss 💓💓💓💓
@ChandranS-f5z
@ChandranS-f5z 2 ай бұрын
❤அருண் சார் பேட்டி சூப்பர்🎉
@subbaiyerkuppurajukuppuraj2025
@subbaiyerkuppurajukuppuraj2025 2 ай бұрын
If BjP wants to continue in Tamilnadu they should retain this honest highly educated gentleman.jaihind ❤❤❤❤🎉🎉🎉🎉
@ayapparajchinnasamy4324
@ayapparajchinnasamy4324 2 ай бұрын
super sir
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 2 ай бұрын
Thanks sir
@arumugamrkwoodlands2412
@arumugamrkwoodlands2412 2 ай бұрын
அருமை சார் அருமை சார் கட்சியில் உள்ள தொண்டர்களுக்கு அருமையான டிப்ஸ் சார்
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 2 ай бұрын
ஆரம்ப முதல் திமுக கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது இல்லையே!?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
பழம் (பலம் இல்லை) பெறும் கட்சி ஆச்சே நூற்றாண்டு கண்ட திருட்டுத் திராவிட கும்பலா தானே நிற்கும். கரடிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மேல் ஏறி படுத்து கொள்ளுங்கள் என்பது தானே நூற்றாண்டுகளாக கூட்டணி ஃபார்முலா 😮😮 உலகமே அழிந்தாலும், கூட்டணி கட்சிகள் கழுவி ஊத்தினாலும் திமுக கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் மானங்கெட்ட பகூத் அறிவு பண்ணாடை திமுக. உதாரணத்திற்கு குருமா கோஷ்டி 2016 ல் சைக்கோ, இரண்டு கம்யூனிஸ்ட் கபோதிகள், விஜயகாந்த் கூட மக்கள் நலக் (?????) கூட்டணி அமைத்து திமுகவை கட்டுவிரியன் பாம்பு அதை அழிக்காமல் ஓய மாட்டோம் என்று கதை விட்டு விட்டு கடைசியில் அதே கட்டு(மர) விரியன் பாம்பு திமுகவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து உருள்கிறாங்களே. அதே தான் காங்கிரஸ் கூட கூடா நட்பு கேடாய் முடியும் என்று கட்டுமரம் கதறியதை மறைத்து இப்போது ராக் கூழ் தான் பிரதமர் என்று ஸ்டாலின் கூவலையா ஒரு காலத்தில் திமுகவை நான் நடத்துவதே காங்கிரஸ் கட்சியை ஒழிக்க தான் என்று சபதம் போட்டதை மறந்து 😮😮. கூட்டணி இல்லையெனில் குருமா வைக்க முடியாது திமுகவால்😮😮. டெபாசிட் கிடைக்குமா என்பதே கேள்விக்குறி. 2017 ல் திமுக கோட்டையான(???) சென்னையில் ஆர் கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் 18 கட்சி பன்றிக் குட்டி கூட்டணி அமைத்தும் டெபாசிட்டை பறிகொடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோல்வியை அடைந்தது. 8 வருடம் கழித்து தான் தெரியுது சென்னை ஆம்ஸ்ட்ராங் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்று. அப்ப சென்னை மேயர் டம்மி தானோ😮😮😮. அப்ப சர்வாதிகாரி செல்வாக்கு????
@PandikkannanN
@PandikkannanN 2 ай бұрын
Nice conversation, gudos both of you
@librans2
@librans2 2 ай бұрын
இன்னொரு துர்கா பிரசாத் உருவாகிரார்
@vc9532
@vc9532 2 ай бұрын
Fantastic interviews
@sankaransrinivasan3419
@sankaransrinivasan3419 2 ай бұрын
Very nice
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 2 ай бұрын
ஏரத்தாள அதிமுகவை EPS அழித்துவிட்டார். தேறுவது கடினம்.
@SenthilkumarSenthilkumar-x4x
@SenthilkumarSenthilkumar-x4x 2 ай бұрын
உன்மை
@sravi955
@sravi955 2 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@SuperThirugnanam
@SuperThirugnanam 2 ай бұрын
Good analysis about ANNAMALAI. ANNAMALAI is a great person. He will lead.
@indiahindunadu
@indiahindunadu 2 ай бұрын
அமைச்சரவை மாற்றினால் இங்கு வாங்கும் கமிஷனை அங்கு வாங்குவர் அவ்வளவுதான்
@asaithambi7003
@asaithambi7003 2 ай бұрын
ஜாம்பவான் அருண் குமார் என்றும் ஜாம்பவான் தான்
@lakshmialagu4156
@lakshmialagu4156 2 ай бұрын
❤ Annamalai 🎉
@balakrishnannatarajan7277
@balakrishnannatarajan7277 2 ай бұрын
Super super 😅😅😅😅
@indiahindunadu
@indiahindunadu 2 ай бұрын
வணக்கம் சாம்பு ஜீ
@kalimuru2
@kalimuru2 2 ай бұрын
🎉🎉❤❤❤🎉🎉
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 2 ай бұрын
Rail accidents between 2004 to 2014 were 150+ per year. Between 2014-2024 are 78 per year (from official record)
@sivananthan3101
@sivananthan3101 2 ай бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI ALSO PM MODI JI GREAT LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@baradwajputhran4260
@baradwajputhran4260 2 ай бұрын
The anchor simply blinks before the gunshot replies. But it is evident that he wants to outsmart DurgaPrasad.
@indiahindunadu
@indiahindunadu 2 ай бұрын
பஞ்ச் மேல் பஞ்ச் அருண் ஜீ
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 2 ай бұрын
Guys speak (Anchors) about the ideology of each party's BJP, DMK and ADMK...let people understand which ideology is great. If you keenly watch or understand BJP ideology is better than other parties as per my knowledge. Jai Bharat. Jai hindh.
@hman384
@hman384 2 ай бұрын
Dravidian model destroying Tamil Nadu roots. Started from Annadurai ....
@rathinakumarkumar5892
@rathinakumarkumar5892 2 ай бұрын
Super
@muthukarthi007
@muthukarthi007 2 ай бұрын
Super sir....
@cutedivi18
@cutedivi18 2 ай бұрын
காலடியில். அவர்கள். இருக்கும் அடமைகளுக்கு. எந்த. தொந்தரவு ம். இல்லை. பட்டி மக்கள். உணர்ந்து. திருந்தி. திருமாளவணை விட்டு. வெளியை வரவேணடும். சிந்திக்க. அவர்களால். முடியுமா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
முதலில் குடியை மறந்தால் தானே சிந்திக்க முடியும் 😮😮😮
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 2 ай бұрын
அண்ணாமலை தேர்தலில் தோற்று விட்டால் அரசியலில் இருந்து விலகி விடுவார் என்று முடிவு செய்து திமுக மற்றும் அதிமுக அவருக்கு எதிராக வாக்கு அளித்தார்கள். ஆனால் அண்ணாமலை முன்னிலும் வேகமாக செயல்பட்டு இவர்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிரர். அண்ணாமலை இல்லாமல் தமிழ் நாட்டில் அரசியல் இல்லை.
@Thangarasu-oc6yg
@Thangarasu-oc6yg 2 ай бұрын
Good interview go go corner speak with low asjam say
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 2 ай бұрын
🎉🎉❤
@vijayakumari937
@vijayakumari937 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JeganNathan-qj5gy
@JeganNathan-qj5gy 2 ай бұрын
காவல்துறை போக்குவரத்துத் துறை ஆகியவைகளில் பணி புரியும் ஊழியர்கள் Name Badge அணிய வேண்டும்...
@tsankar6766
@tsankar6766 2 ай бұрын
Dear mr. Rajavrl Nagarajan sir please and kindly take advises of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people. Talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited
@raamadevan6457
@raamadevan6457 2 ай бұрын
Annamalai is only hope🎉
@srinivasanvaradarajulu3556
@srinivasanvaradarajulu3556 2 ай бұрын
In 1970s or so, there was an implementation of : 1. On the shop board there should be proprietor name 2. At food outlets, there should be food list with price 3. At all food outlets they should display food inspector regular visit and certification like cat A, B C etc 4. All weighing scale should be properly measured by meteorological dept with seal These are very much of such measures. This is applicable to all over India. This is also legal.
@SHREEBPL
@SHREEBPL 2 ай бұрын
இத எப்டி பார்குறீங்க..? அத எப்டி பார்குறீங்க..? உங்க கேள்வி கேட்கிற விதத்தை மாத்தவே மாட்டீங்களா..? 🤡
@suriyam1954
@suriyam1954 2 ай бұрын
MGR KARUNANIDHI DRAMA LA CONG 3RD PLACE KU POI VITTATHU. 2 KAZHAKAMUM THIRUDARKAL.😊😊😊
@Sathishmca2012
@Sathishmca2012 2 ай бұрын
Kanimozhi teamla 40 MLA irukangalamey unmayava
@murugiyansubbiyagowder4956
@murugiyansubbiyagowder4956 2 ай бұрын
அண்ணாமலை மட்டும் ஆடினால் போதாது. அங்காங்கே வட்டம் மாவட்டம் அவர்களையும் ஆடவிடவேண்டும் அப்போது தான் கட்சி வளரும்.நான் அண்ணாமலையின் அதிதீவிர விசுவாசி........
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 ай бұрын
Yes,
@kuganraj9739
@kuganraj9739 2 ай бұрын
Nadarajan smile a bit, seeringa boss😂
@kumarantraders2833
@kumarantraders2833 2 ай бұрын
🎉 அதாவது அவர் சொல்வது என்னவென்றால் தாய் சகோதரி கூட கள்ள உறவு வைத்திருந்தேன் அது அப்ப இப்ப அப்படி செய்யக்கூடாது அதனால் அதை விட்டு விடலாம் அல்ல என்று நிறுவர் கேட்கிறார்
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 2 ай бұрын
“ தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா “ என்று கூடப் பாடினார் .எழுதியவர் மட்டுந்தான் ஏழையாகச் செத்தார் .
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
ஆனால் கம்யூனிஸ்ட் கபோதிகள் 25 கோடிக்கு கட்சியை அடமானம் வைத்து லூசு அருணன் சொல்வது போல இட்லிக்கு தொட்டுக் கொள்ள குடல் கறி கேட்கும் நிலைக்கு வந்து விட்டார்களே கார்ப்பரேட் திமுக கிட்ட 😮😮😮😮😮
@PanneerV-xe3zf
@PanneerV-xe3zf 2 ай бұрын
மக்களுக்காக அண்ணாமலை தைரியம் இதை இழந்தவன் காத்திட்டு இருக்கான் ஓடும்போது காலை வாரிவிட எனவே புகழ் அவருக்கு வேண்டாம்
@suriyam1954
@suriyam1954 2 ай бұрын
1962 la annadurai ..1967 la kamarajar ..1996 la jj..thottharkal.😊😊😊
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 2 ай бұрын
நண்பர் அருண் அரசியல்வாதிகளுக்கு பதிலடி தரசு நிறுத்தம் போல் உள்ளது.
@seenusri647
@seenusri647 2 ай бұрын
எங்கப்பா துர்கா பிரசாத்,மகா பிரபு, சித்திர குமார், யாரையும் காணோம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
என்னது உங்க அப்பா துர்க்கா பிரசாத்தா? பாவம் அவர் 😮😮😮
@SivaKumar-oz6cz
@SivaKumar-oz6cz 2 ай бұрын
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 2 ай бұрын
ARUN
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 2 ай бұрын
தமிழிசையால் அண்ணாமலை போல் செயல்படுவது கடினம்
@Vijaya-mf7wc
@Vijaya-mf7wc 2 ай бұрын
Vijay starting trouble man not success in political panic man
@walterpanda.
@walterpanda. 2 ай бұрын
Actor vijaykku sleeping dreams maddume mudium, DMK irukkumvarai vijaiyaal CM pathavi Aasai Niraiveraathu
@govindrajan9887
@govindrajan9887 2 ай бұрын
Thala, oru doubtu Neeyi north Mathras la porandu valandiya, naina.
@samsucv
@samsucv 2 ай бұрын
Be neutral … Don’t be one sided … Speak truth
@nvenugopal724
@nvenugopal724 2 ай бұрын
When Mr.Annamali throwing the ball into the opposition parties on many action bjp is not react to the opposition parties blames eventhough bjp implemented the old acts like neet,conver tour etc.😮
@aquaworld240
@aquaworld240 2 ай бұрын
Kanimozhi and talk in
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 2 ай бұрын
Why many rowdies happened to be office bearers in BJP
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 2 ай бұрын
😆🤣🤪😀😝😂😄😆🤣🤪😀😝😂😄😆🤣🤪😀😝😂😄😆🤣🤪😀😝😂😄😆🤣🤪😀😝😂😄 *உங்க சூத்துல பீ இருக்குனு சொன்னா கழுவிக்கனும்டா அத விட்டுட்டு அடுத்தவன் சூத்த நக்கி பார்த்து இல்லாத பீயை இருக்குனு சொல்லி தப்பிக்க நினைக்கிறது அப்பட்டமான திராவிடியா எட்டப்ப **_-"எச்சத்தேவிடியாதனம்."-_*
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 2 ай бұрын
*உனக்கு நான் போட்ட பதில் தெரியலைனா போய் Newest Comments பாரு...*
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 2 ай бұрын
😛👏😛👍
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 2 ай бұрын
Full time electronic
@aquaworld240
@aquaworld240 2 ай бұрын
As 2G can't to Tata by a.raza
@samsucv
@samsucv 2 ай бұрын
With out PMK, TTV BJP will not get this much votes
@pspadmanaban653
@pspadmanaban653 2 ай бұрын
சார் நல்ல வேளை நீங்க திமுகவில் இல்லை 😂😂😂😂😂😂😂😂 இப்படி ஐடியா யாருக்கும் வராது 😂😂😂😂😂
@shamyaprasav612
@shamyaprasav612 2 ай бұрын
DMK will stage come back in 2026 .
@kumaresanc8739
@kumaresanc8739 2 ай бұрын
Annsmalai is ideal leader but tamilians don't want good and strong leadership but karuna nothing family
@tamilgamer78986
@tamilgamer78986 2 ай бұрын
Hospital hospital Anthony hospital play music given a food hospital hospital baat karna the blue film comedy Annam comedy Amrita Hindi mein translate in April Rajasthan Patrika live
@v.m.samuvel
@v.m.samuvel 2 ай бұрын
தமிழக மக்களாகிய நாங்க அண்ணாமலை.யார்??????😮😮😮😮😮தெரிய வில்லை??
@LazyGamingtamil
@LazyGamingtamil 2 ай бұрын
அண்ணாமலை எங்கள் மிட்பர் 🙏🙏🪷🪷🪷🪷👍👍👍👍
@narayanadas610
@narayanadas610 2 ай бұрын
சரியான பதில்கள் வாழ்த்துகள் ஐயா ❤❤❤❤❤
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 2 ай бұрын
Chamch
@jothilingamt2582
@jothilingamt2582 2 ай бұрын
😅😅😅😅😂தமிழ
@makilampoo170
@makilampoo170 2 ай бұрын
இவரையெல்லாம் பேட்டி எடுப்பதைத் தவிர்க்கவும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அப்புறம் தலையாட்டிமையா பேட்டி எடுக்க சொல்கிறாய் 😮😮😮. அது ஓடி விடுமே😮😮😮
@sriramagency5047
@sriramagency5047 2 ай бұрын
Idhila vijay vera.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
காமெடி இல்லாத சினிமா இல்லையே😮😮😮
@muraliraman1267
@muraliraman1267 2 ай бұрын
இந்த ஆள யாரைய? எனக்கு அறுபது வயது மேல் ஆகிறது .இவரை இதுவரை நான் பார்க்கவே இல்லையே இவர் யார்? இதுவரை கேள்வி படவே இல்லாத ஆள இருகிறாரே.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அட தற்குறி நாயே. இவர் நான்கைந்து வருடங்களுக்கு மேலாக ஜாம்பவான் என்ற சேனல் நடத்தி வரும் பத்திரிக்கையாளர். உன் மூஞ்சியை கூட ஊருக்கே தெரியாதே😮😮😮
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
பாஜக vs  திமுக!
14:47
TheDailyPunch
Рет қаралды 11 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН