ஐயா உங்களின் பணி சிறக்க ஆண்டவன் அருள்புரியவேண்டுவோம் வாழ்க இந்துமத கலாச்சாரம்🙏🙏
@maduraiseguvara Жыл бұрын
He is sincerely trying to offer something Constructive to this Society and through this society to the Nation. Hail to his unstinted fight for Truth. May Thayar n Perumal Bless him.
@balchandharcasbchandhar4887 Жыл бұрын
உங்கள் நியாயமான போரட்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே நன்றி
@mohanchandra6227 Жыл бұрын
சரியான பேச்சு 😢
@melumalai7426 Жыл бұрын
ஐயா எவன் ஒருவன் கோவிலை இடிக்க முயல்கிறனே அவன்அவனுடைய தாயின் தாயின் கருவறையை உருப்பதர்க்கு சமம் இது என்னுடைய கருத்து
@arumugamkabali6435 Жыл бұрын
People need to realise it.
@ravikrish8175 Жыл бұрын
அவன் தெரிந்துதான் செய்கிறான். ஆனா பொண்டாட்டிய கோயில் கோவிலா போய் கணக்கு எடுத்து எந்த கோவிலை நாசம் பண்ணலாம்னு திட்டம் போடுவாணுக, அவர்கள் மனிதர்களே அல்ல.
@tamilnadu916 Жыл бұрын
தமிழகத்தில் தங்கள் மூலம் தர்மம் தலை தூக்கத்தும் ஜெய் ஹனுமான்
@Alarmelmag-vp9ui Жыл бұрын
பிறப்பு எப்படியோ பேச்சும் அப்படி,நீ பாவம் என்செய்வாய்.
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@TamilTamil-cj8dx - avaruku Brahmin nu orae oru jaadhi da. But, nee pala jaadhi kanjila uruvaana Dravida porukki naay
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@Alarmelmag-vp9ui - avan pirappu oru collaboration madam. a joint venture nu solllalaam
@dilipvangal4 ай бұрын
Brilliant talk by Shri Rangarajan Narasimhan. Good interview by PTP
@sivananthan3101 Жыл бұрын
🎉🎉🎉🎉PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI HINDU MATHAM🎉🎉🎉🎉❤❤❤❤
@marimuthuramanathan8435 Жыл бұрын
உங்களைத் தலை வணங்குகிறேன் ஶ்ரீ ரங்கராஜன் நரசிம்ஹன்.
@udayakumariyer8202 Жыл бұрын
Dear RN. You are a brave man! Vazthukkal
@parithimathi Жыл бұрын
மீன் -- கல் ஒப்புமை அருமை.
@naveenm7386 Жыл бұрын
Been noticing for a while now, Mr Saravanan is so much of a matured person. Appreciate his maturity and his intention to have changed so much.
@selvarajc91 Жыл бұрын
ஓதுவார்கள்--அரையர்கள்--அத்யாபகர்கள் சுவாமிகளின் விளக்கம் அற்புதம். ஆரோக்கியமான இந்த கேள்வியை கேட்ட நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super Rangarajan Sir
@sekarnatrajan8578 Жыл бұрын
ஐயா தாங்களை இறைவனாக பார்க்கிறோம்🙏🙏
@arumugamkabali6435 Жыл бұрын
தேசபக்தி, தெய்வ பக்தி உள்ளவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் வீடும், நாடும், வருங்கால சந்ததியும் வளம் பெரும், இதை இளைஞர்கள் உணர வேண்டும்.
@radhanandagopal572 Жыл бұрын
Missionary வேலை.
@gs3404 Жыл бұрын
Very honest person, trying his best to protect Temples. Also good to see Mr.Rajavel supporting the right cause inspite of Brahmin hatred in Tamil Nadu.
@sundaracholan2225 Жыл бұрын
@@TamilTamil-cj8dx தமிழகத்தில் அவர்கள் அங்கும் இல்லை. தைரியம் இருந்தால் உத்தரபிரதேசத்தில் செய்யுங்கள். அக்ரஹாரத்திலும் முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். அக்ரஹாரத்தில் சென்று முஸ்லிம் சுன்னத்தை உறிஞ்சுங்கள். அது சாத்தியம்
@raviarjunan4154 Жыл бұрын
உங்களை போன்ற மனிதர்கள் இல்லை என்றாள் ஆன்மீகத்தை வளர்க வேண்டும் ❤
@srivatsanparthasarathy1039 Жыл бұрын
கடைசி 15 நிமிடம் பிரமாதமான விவாதம்,ஆதாரம். Brilliant points. எல்லா தமிழர்களும் பார்க்க வேண்டும் 49:20
@TikkaSambhar7 күн бұрын
good opinion sir. hope you win all the case
@SriniVasan-ng6ii Жыл бұрын
வர்ணாஸ்ரம தர்மகஆண்டம் என்ற நூலில் எல்லா சனாதன தர்மத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுதி இதற்கு தமிழில் விளக்கம் தரப்பட்டுள்ளதுஇந்த புஸ்தகம் பதிப்பு 15 வருஷம் விற்பனை ஆகாமலிருந்ததை 40வருழங்க ளுக்கு முன்பு எனக்கு கிடைத்து
@-Thamizhaagamam Жыл бұрын
12 Alvars 18 Siddhas 108 Vaishnava Temples 280 Siva Temples Capital of Saivam Chidambaram Capital of Vaishnavism Tiruchirappalli Praises
@-Thamizhaagamam Жыл бұрын
Good
@srinivasansrinivasan3571 Жыл бұрын
PTP unique channal.... bold initiatives before society, its efforts are truthful n guide to others....
ஐயாவின் பேச்சை ஒவ்வொரு இந்துக்களும் கேட்க வேண்டும் ஒவ்வொரு இந்துக்களும் இந்து உணர்வோடு இருக்க வேண்டும் பிறா மதத்தவரை இழிவாக பேசக்கூடாது ❤ ஐயா மிருகங்களை உதாரணமாக குறிப்பிட்ட வேண்டாம் மணிதன் பசு மாட்டிற்கு புல்லை காட்டினாள் பின்தொடரும் மணிதன் குவாட்டர் பிரியாணி யை காட்டினாள் பின் தொடர்கிறார் மிருகத்தை விட மணிதன் இழிவானவன் 😂😢😮😅😊ஐயா தலித் அண்ணன் திருமாவளவனுக்கும். பறையர் அண்ணன் ஏர் போர்ட் மூர்த்திக்கும் நல்ல அறிவுரை கூறினீர்கள் நன்றி மகிழ்ச்சி
@kathirvelr6765 Жыл бұрын
IYA THIRU RAGARAJAN ORU DHARMAVAAN&HINDU KOVIL NALAM NADUM MEGAVUYARNTHA MAHAAN.❤❤❤❤❤WE ARE HOPE IYA SIDE
@vanamalabhat1042 Жыл бұрын
Watch to day's chanakya. Pandey takes interview with malasiya minister smt Saraswati kandasamy.what a clarity on Hindu and hindutva.....
@arumugamkabali6435 Жыл бұрын
நாம் அனைவரும் வழிபாடுக்கும் தொந்தரவு தராமல், இறைவா என்று இருக்கின்றோம். இதனை மக்கள் உணர வேண்டும்.
@radhanandagopal572 Жыл бұрын
கங்கை சந்தனுவை மணக்க போட்ட நிபந்தனை - நான் தேவலோகத்து பெண். நான் செய்வது பல உனக்கு1. புரியாது, 2. பல தடவை உலக நீதி படி தப்பு மாதிரியும் தோன்றும், 3. சரி என்று மனம் ஏற்கவும் முடியாமல் போகும். 4. ஆதலால் என் செய்கையை தடுக்கவும் கூடாது, காரணமும் கேட்க கூடாது. 5. சரி என்றால் சேர்ந்து வாழலாம் என்று கூறினாள். ஒப்புக்கொண்டு வாழ்ந்தார். அவர்கள் மகன் தான் 'பீஷ்மர்'.
@syedsirajuteen8309 Жыл бұрын
ORIGINAL SANAADHAN
@CommonMan94369 Жыл бұрын
பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சியும், மகா மந்திரம் தியானமும் எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ! இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக நன்றாக ஆலோசித்து மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். யோகா பயிற்சி புத்துணர்வு மையங்கள் திறக்க வேண்டும். யோகா பயிற்சியும், ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் எல்லோருக்குமானது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் ! ஹரே கிருஷ்ண ! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@arasakumarthanusu9484 Жыл бұрын
Excellent speech sir
@jeyakumar2320 Жыл бұрын
கோயில்களை காக்க இந்து இயக்கங்கள் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடிக்கப்பட்ட அனைத்து கோயில்களையும் கணக்கெடுத்து கட்ட இந்து இயக்கங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
@CommonMan94369 Жыл бұрын
தினமும் ஒரு மணி நேரம் ஹரி நாமம் சொன்னால்... ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ஒரு மணி நேரம். ================= 1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது . 2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது . 3. ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது . 4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது . 5. ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது . 6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது . 7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது 8. ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது. 9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது. 10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் . 11. ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். 12. ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள். 13. ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள். 14. ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள். 15. ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள். 16. ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள். 17. ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள். 18. ஒரு மணி நேரம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறார். 19. ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். 20. ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான். 21. ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள். 22. இந்த ஒரு மணி நேரத்தினால் பகவான் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறார். 23. ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள். 24. ஒரு மணி நேரம் பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள். 25. ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள். 26. ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள். 27. ஒரு மணி நேரம் காவிரியில் மற்றும் அனைத்து புனித நதிகளிலும் குளித்தவர் ஆகிறீர்கள். 28. ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள். 29. ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள். 30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை ..அந்த ஒரு மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் இருக்கிறார்... பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே இறைவன் திரு நாமம் சொல்ல முடியும்... *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே* எல்லா புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே...... எல்லா புகழும் பகவானின் புனித நாமத்திற்கே....... தினமும் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் தவறாமல் ஹரியின் நாமத்தை உற்சாகத்தோடும், அன்போடும், உச்சரிப்போம் .... ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளில் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தின் சப்தத்தை கேட்டு கொண்டே அன்போடு உச்சரிங்கள் நாளடைவில் இருதயம் தூய்மையடைந்து நாம ருச்சியை உணர்வீர்கள். நமது வாழ்க்கையை உன்னதம் ஆக்குவோம்...... உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்தி பேரானந்தம் அடைவோம்.... ஹரே கிருஷ்ண🙏 நன்றிகள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏 யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@mook8755 Жыл бұрын
சுவாமி அவர்களுக்கு மதிப்பு அதிகமாயிற்று
@shanmugamk3494 Жыл бұрын
மிகச் சிறப்பு
@srangarajan8452 Жыл бұрын
Whatever we say, Annamalaiji has prevented a set of scams/oozhals BEFORE they happened - aavin, EB contract to name a few. This was possible only by his talking ahead of time, so we would be happy if the prospective oozhal in pazhani is prevented - rather than BJP bringing it in assembly after it happens. This politics is new to TN.
@makkumakkaa-dg9ue Жыл бұрын
அய்யா நீங்கள் சொல்லும் dmk files1 இன் மூன்று முக்கியமான ஆதாரங்களை வைத்து சரியானவகையில் இன்னும் 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் என்னைப்போன்ற நடுனிலையாளர்களின் ஓட்டுக்கள் நோட்டா விற்குத்தான்!
@radhanandagopal572 Жыл бұрын
நம் தமிழ் சமூகம் ஒவ்வொருவரும் எவ்வளவு கலைகள் தெரிந்தவர்கள். எல்லாம் தொலைத்து விட்டார்கள்.
@sundaramsadagopan7795 Жыл бұрын
Sri Rangarajan Narasimhan is right to say that most of the hindu temples are ruined because of egoistic approach by people wo are at the helm of affairs of the temples. It could be both egoistic purohits who develop vested interests and also others who want to have either monetary benefits or ego satisfication. This might have lead some to approach government to take control of the hindu temples through a government body. This is like some one who wants that even if he loses two eyes the enemy should lose atleast one eye. Sri Narasimhan needs full support from right thinking people in his fight against actions of egoistic people who bring bad name to hindu temples for promoting their own selfish interests.
@RadhaDelhi-j3m5 күн бұрын
கோவிலில் அரசு நியமிக்கமா வேற எவன் வந்து நியமிக்கனும்.
@radhanandagopal572 Жыл бұрын
வசுதேவ குடும்பகம்.
@karadikaradi9062 Жыл бұрын
சபாஷ். சபாஷ். அய்யங்கார். சரியானவிளக்கம்
@UchihamadaraA2B5 күн бұрын
Sombu thookuravan vandhutan 😂😂
@kannanpress2523 Жыл бұрын
way to heaven is SANAADHAN
@2011var Жыл бұрын
Take it from me, if there is no inclusiveness within Sanatana Dharma, in next 100 years there will be none to take of the 108 Divya Desams, Very unfortunate.
வழிபாட்டு தலங்களை வைத்து வயிற வளர்ப்பது எந்த நாட்டிலும் இல்லை. இந்தியாவில் மட்டும் தான் அதுவும் குறிப்பிட்ட இனம் சாப்பிட.
@tamilselvan4763 Жыл бұрын
தங்கள் பேசிய அனைத்தும் அருமையான விளக்கம் நன்றி: காந்தி தேசத்தந்தை அதனால் அவர் இருக்கலாம் என்றால் தேசத்திற்காக உயிர் நீத்த அனைவரது படமும் மாட்ட முடியுமா அதே போல் தான் அம்பேத்கர் படமும்; இந்த காலத்தில் இவ்வளவு ஜாதி பார்ப்பவர்கள் இருக்கும் போது அந்த காலத்தில் ஒரு சட்டத்தை இயற்ற அவர் பட்ட கஷ்டம் படித்து பார்த்தல் தெரியும் அய்யா? அம்பேத்கர் படம் தான் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்
@muratukuthrai5735 Жыл бұрын
HR&CE files will be an interesting one to destroy the Dravidian model TN politics
@CommonMan94369 Жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய கதர், பருத்தி காட்டன் உடைகளை அனிவதுதான் சிறந்தது. தமிழ் நாட்டில் பிறந்த ஆண்கள், பெண்கள் தயவுசெய்து தமிழர்களின் பாரம்பரிய கதர், பருத்தி காட்டன் உடைகளை அனிய முயற்சி செய்யுங்கள். தமிழ் நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை பொருளாதார வளர்ச்சி பெரும் மற்றும் தமிழ் நாடும் உயர்வு பெரும். மேலும் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளர தயவுசெய்து எல்லோரும் ஆர்கானிக் விவசாயம் செய்யுங்கள். ஆர்கானிக் விவசாயத்தில் தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கி நிற்க தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, ஏன் இந்தியாவில் மட்டும் அல்ல, வெளிநாட்டில் தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கி நிற்கும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். ஆர்கானிக் விவசாயம், ஆர்கானிக் விவசாயம், ஆர்கானிக் விவசாயம். தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும், இலக்கியங்களையும், கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை பின்பற்றி கடைபிடித்து அறிவியல் பூர்வமாக நான் யார்? முழு முதற் கடவுள் யார்? என்ற உண்மையை பகவத் கீதை உண்மையுருவில் தெரிந்து கொண்டு அனுதினமும் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், அன்புடனும், அனைவரையும் அன்போடு அரவனைத்து, அமைதியாகவும், ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு அனுதினமும் ஆனந்தமாக வாழ்ந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும். தினமும் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் தவறாமல் ஹரியின் நாமத்தை உற்சாகத்தோடும், அன்போடும், உச்சரிப்போம் .... *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே* ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றே வேறு அல்ல. ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளில் ஹரே கிருஷ்ண மந்திரத்தின் சப்தத்தை கேட்டு கொண்டே அன்போடு உச்சரிங்கள் நாளடைவில் இருதயம் தூய்மையடைந்து நாம ருச்சியை உணர்வீர்கள். மற்றும் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி கிருஷ்ண உணர்வோடு பேரானந்தம் அடைய ஹரே கிருஷ்ண மகா மந்திரம் அன்புடன் சொல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் 🙏 உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@jayagopalankandamkandath4487 Жыл бұрын
Dear public Without any fear doubt and hesitation we can file case against High court judge or even Supreme court chief justice if found to be of guilt in the judgements delivered by them because. we public are the supreme in the society having right to fight for the truth in judgement too
@parthasarathy186111 ай бұрын
🙏🙏🙏
@gangaksshivaa1469 Жыл бұрын
Ram ram
@ganeshr4914 Жыл бұрын
At ration shop instead of finger print they need to switch over to OTP method
@jeyakumarvaz Жыл бұрын
Our customs is killing animals before our god and give to the god than it becomes prasadam. We all eat. Why do brahmin stop us.
@arumugamkabali6435 Жыл бұрын
தான் ஒரு இந்து வழியே வந்தவன் என தெரிந்தும், அதற்கு தானே எதிர்பது வேதனைக்கு வித்திடுவதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.
@srangarajan8452 Жыл бұрын
FYI, Sri Sri Ravi Shankarji and AOL are very much active in 150+ countries doing lot of service projects in addition to teaching breathing techniques, guided meditation and so on. We believe in & accept makkal sevaye mahesan sevai, right? They are serving so many underprivileged and even prisioners to give them a chance to redeem their remaining lives.
@eshwarswaminathan30314 ай бұрын
Melmaruvathur temple Melmalaiyanur temple Siruvachur temple Vadalur temple Many famous temples brahmin caste is not temple priest
@a.p.selvampanneer8789 Жыл бұрын
The one n only religion in whole world Facing disputed dispute in all level n all area that is hinduisium its a half bake religion facing controvercies at every angle unable n cannot compromise to benefit the living hindu"s in india n around the world through caste grading filtered through another grading to benefits its own community comfort infront before others its ahsame till today its a controvercy religion but i am lucky only to indentify my self as TAMILAN not a hindu. So inorder to overcome all matters i greatly suggest the one n only person nominated to become the next chief minister of TAMIL NADU should be the above mentioned speaker will do thats the only way out. The one n only harichandra prabhu who only speaks the truth thats the gentlemen above. ANNBAE SHIVAM. SINGAPORE TAMILAN.
@AnandRajappan Жыл бұрын
You can call yourself a Tamil roudy
@kanchanap2180 Жыл бұрын
அய்யோ பெருமானே அரங்க நாதா இந்த தமிழ் நாடு அரசியல் வாதிகளிடம் இருந்து காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajikandavel Жыл бұрын
thanks for explaining Thirumavalavan katchi policy 😂😂😂
@AbhiAbhi-zu1zgchandahq1882 Жыл бұрын
ഇയാക്ക് എന്തൊരു ബുദ്ധിയാ സന്തോഷം 😁
@sundararajanramachandran5531 Жыл бұрын
Anbe Sivam. Good idiology.but how many will accept it?There are Dk DMK etc So we can't force.The only way is Govt Control in anyanner Must go.Hindus can Administer each and every Temple.Namacivaya.
@manoharanideal6130 Жыл бұрын
Ramdass should ashamed to be with BJP....
@krishnamurthiramachandran2432 Жыл бұрын
Melmaruvathur adigalar kovil bakti centres only around him, not adi para sakti!!!!
@sivashankar5841 Жыл бұрын
Vanakkangal Pala pala
@samsungsgh2671 Жыл бұрын
Seeram Ramanujar Bhavani Your Blessings to You and Me Lord Lord to You Lord Krishna Om Namo Narayana
@yuvaraje3890 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ga.venkatachalam2893 Жыл бұрын
காந்தி மட்டும் சுதந்திரபோராட்டத்தில்ஈடுபடவில்லை
@sivasiman376 Жыл бұрын
எதுஎப்படியோ ஒவ்வொரு பிரிவினரும்.தன்சுயநலத்திற்க்கு பணம் பதவி பட்டம் மதம் ஜாதி. இதையேபேசி வாழ்ந்து போய்சேர...........இறைவனை உள்ளேயே பார்க்காமல் கோயில்களிலும் வெளியிலும் தேடும் வரை........ கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை
@jayas3696 Жыл бұрын
Kripananda variyar did religious discourse. Nowadays hinduism is being spread to people all over the world by sadhguru ji and ISKCON organisation. African people now are attracted towards hinduism. Before Islam and Christianity was spreaded worldwide. Now people are trying to know about hinduism and yoga and Santana dharma. So religious speeches being done in English.
@arimunusamy1642 Жыл бұрын
The arguments about language in the temple shows complete ignorance. Whether God understands Sanskrit or Tamil or prefers either one of the language is complete ignorance. Sanskrit is a code language adjusted for frequency and pitch. Sound is critical part of creation. Sounds excite energies for creative or destructive effects. Mantras are about sounds not meaning of the words. There is completely no understanding about the function of archakas and archanas.
@vaniganapathi830 Жыл бұрын
Agree with you
@Kala-sb7gc Жыл бұрын
Well said !👏
@jawahar13211 ай бұрын
We don't mind as long as you are a devotee same like me, Lord Perumal is universal for all including me, not only specifically to so called Bhramins who think that they hold the pattern Wright, you and me worship the same Perumal, then where is a need and necessary a mediator with some kind of identity who artificially superimposed as a neighbor to lord Perumal. Does Lo4d Perumal ever listen his bluffing? Or listen the common man's crying?.
@thepublic970 Жыл бұрын
ஹரிச்சந்திர
@jayakumarvishva1986 Жыл бұрын
1:44 எந்த கட்சி தம்பி இந்து கடவுள் மட்டும் இல்லை என்று கூவி கொண்டு இருக்கும் கட்சிகளா...
என்ன செய்வது கழக கண்மணிகள் ₹200 டாஸ்மாக் பிரியர்கள் எப்படி இருப்பார்கள்
@ramnarayankrishna6595 Жыл бұрын
உன்னைப்போன்ற மங்கிகள் சிலர் டாஸ்மாக் தமிழகத்தில் இருக்கும் சாபக்கேடு
@2011var Жыл бұрын
Even if the court gives a verdict supporting his claim, since he does not have public support the court directions will not be implemented. Therefore he can go to all the courts of the land, including Supreme courts, nothing will happen. He claims to be a "Brahmin", but the fact is he is Thenkalai Iyengar caste. He very well known he is Thengalai Iyengar caste, but he keeps on stating that he is a "Brahmin". The fact of the matter is to be a Brahmin, you must possesses Dharmic qualities, this person has none.
@2011var Жыл бұрын
@@TamilTamil-cj8dx Boss. I do not subscribe using foul language to comment upon a caste or an individual. Your statement reflects your mindset. If you do not agree with a view point, put forward with decency.
@sunoh36 Жыл бұрын
Could u Pl explain what is Dharmic qualities for the sake of my academic interest. Also explain how Mr.Rangarajan is lacking dharmic qualities
@2011var Жыл бұрын
@@sunoh36 I am not here to educate you. Agreeing or Disagreeing to my comments is entirely left to you.
@sunoh36 Жыл бұрын
@@2011var these people are not worth a reply from you as they know only filthy language & gutter mindset. The moment one sees an obscene comment or foul language it's ro be understood its from the school of Dravidian cult who knows nothing except targeting only one ccommuninity for no rhyme or reason.Just ignore these characterless insects whose intention is only to humiliate others with gutter language as they lack any capability for any intellectual discourse. I know for sure I will receive a filthy 1 liner from this creature which I will ignore
@ravichandrantns3799 Жыл бұрын
When Shirdi Baba attained Moksha, Kanchi Periyava was very young, and Periyava referred Shirdi Baba as Anjeneya incarnation. It is there in His books. Hence it is natural that people throng Shirdi Baba. Sri Sri Ravishankar and Sadhguru are beyond the bounds of Knowledge and Intelligence. They are respected all over the world and their audience is in billions. Either understand their knowledge or keep quiet. You have the right to speak about everyone but we know who you are.
@AnandRajappan Жыл бұрын
Who you are? You are a slave of the wokes for sure. You may like the occused criminal TVS Venu Srinivsan
@truthseeker9664 Жыл бұрын
Shirdi sai baba history detailed information about who he his, where did came from and what all he did. Have you read sai baba history by the written by their own trust. If you don't know any truth about Shirdi sai baba then keep quiet.
@ravichandrantns3799 Жыл бұрын
@@truthseeker9664 Dear Sir, I really do not know about Shirdi Baba, but my comments were praising Baba and did not demean.
@inthuj21 Жыл бұрын
Shrishri ravishankar cannot be compared with the great shirdi sai!
@ravichandrantns3799 Жыл бұрын
@@inthuj21 I did not compare. it was a reply to their conversation about Sadhguru and Sri Sri Ravishankar.
@தமிழ்ராஜன் Жыл бұрын
While I respect Mr.Rangarajan Narasimhan for this relentless fight against incorrect system. His comment that Dr.Ambedkar picture should not be there, but recommends to put Manu neethi Cholan clearly shows his partiality towards different belief system. Dr.Ambedkar constructed our constitution and that's a foundation of judiciary and deserves that respect. Apart from the fact he is a role model for millions of people of several communities. If we accept Gandhi, we should accept him as well in judiciary premises.
@inthuj21 Жыл бұрын
Not necessary
@தமிழ்ராஜன் Жыл бұрын
@@inthuj21 Then remove all human portraits from everywhere
@sunoh36 Жыл бұрын
The answer to your query is in the guest's reply that Dr.Ambedkar was only chairman of the committee to formulate the constitution & since he was a law minister major credit went to him where as very many experts contributed to the draft constitution. Besides you know that the country has witnesses many riots & violent provocations due to unsubstantiated claims of vandalisation of statues, busts ND photos & this also could be the basis of the Court's decision. For me it's immaterial if Dr.ambedkar's picture is adored or garlanded or not as his stature & legacy is much more than these symbolic adulation. Besides His name & fame is abused by unscrupulous Politicians & thugs who mis use him only to promote self interest & fool the gullible in the process
@தமிழ்ராஜன் Жыл бұрын
@@sunoh36 Good answer. Gandhi alone did not fight for freedom, he only headed the movement, many fought. On the point of policitics abusing his name, what about people defaming Gandhi and celebrating Godse ? you have have answer for that too.
@vsridharan51 Жыл бұрын
No pictures or statues in public places will be good. Those who wish to worship their hero, they should do it in their own place.
@alexandargnana3933 Жыл бұрын
Thirumavaiela..kku......
@sivakumar.v7281 Жыл бұрын
Hindu Religion created by 4500 Casts in India it's DIVISE Force
@sriammantraders4775 Жыл бұрын
TAMIL NAATIL TAMIL ARCHANAI VENTAAMA
@vsridharan51 Жыл бұрын
கடவுள் என்ற நம்பிக்கையில் மொழி மத பேதம் விவாதம் தேவை அற்றது. அவரவர் வீடுகளில் பின்பற்றலாம்.