இறையன்புவை விட சகாயமே நேர்மையானவர் | Pazha Karuppaiah | Pesu Tamizha Pesu

  Рет қаралды 75,174

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 232
@hoppes979
@hoppes979 Жыл бұрын
ஊழலில் இருந்து விலகி நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது.தன்னைச் சுற்றி ஊழலை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.அதுதான் உண்மையான நேர்மை
@venkatachalamv.s6565
@venkatachalamv.s6565 Жыл бұрын
சகாயத்தின் வெற்றியும், இறைன்புவின் தோல்வியும் குறித்து சரியான விளக்கம் 👍👌🙏
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
திரு.இறையன்பு பற்றி உங்கள் கருத்து ஏற்கக்கூடியது
@sivasivanesan3330
@sivasivanesan3330 Жыл бұрын
Ql wale q ol
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
நல்லகண்ணு🎉 டி. என். சேஷன்🎉 சகாயம்🎉 எனக்கு தெரிந்த மூன்று பேருமே என் நெஞ்சில் நிறைந்த பெரிய மனிதர்கள்❤❤🎉🎉
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
தமிழகத்தின் அடையாளமாக , மதுபாட்டில் ஏந்திய விதவைச் சிலையை தமிழக முழவதுமாக வைக்க வேண்டும்.
@JohnDoe-qp5sj
@JohnDoe-qp5sj Жыл бұрын
Fantastic idea, Sir.
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
ஒரு யோக்கியன் தண்டிக்க பட்டானென்றால் அவன் வெற்றி பெற்றவன்... அற்புதம் மிகுந்த வார்த்தைகள்...
@narayanansankarsankar6098
@narayanansankarsankar6098 Жыл бұрын
அருமையான வார்த்தைகள்
@bhoopathym8421
@bhoopathym8421 Жыл бұрын
என்ன நேர்மையான அதிகாரிகளாக இருந்து என்ன பயன் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் இழந்து விட்டார்கள்.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Жыл бұрын
நிச்சயமாக இறையன் புவின் தமிழையே மதிக்க வேண்டாம் தன் "ஐஏஎஸ் " பயன்படவில்ல என்று நினைத்தால் நல்ல "தமிழாசிரியாக செல்லலாமே!"
@transmith5878
@transmith5878 Жыл бұрын
வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமையிலாது சொலல்
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
​@@gopalakrishnan4110இறையன்பு தவறு நடப்பதை தட்டிக்கட்கிறாரா.இல்லையே.உண்மை கசக்கும்
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
Avargal mathippai izhakkavillai...mathippu Thara nammal iyalavillai
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
@@tvenkatesh2467 madhipu tharum alavagu natakka villai
@karthikeyanbala1991
@karthikeyanbala1991 Жыл бұрын
அருமையான பேச்சு. நன்றி வாழ்த்துகள் அய்யா திரு பழ கருப்பையா அவர்களுக்கு.
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Super discussion He is bold enough to tell the trutj
@manigolee4734
@manigolee4734 Жыл бұрын
தலைமைச்செயலாளர் மீது அதிக மதிப்பு கொண்டவன் நான் தற்போது அந்த மதிப்பு என்னிடம் இல்லை
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 Жыл бұрын
Correct nanba
@balasubramanianr8321
@balasubramanianr8321 Жыл бұрын
மது பாட்டில் சிலை மேலே போலிஸ் தொப்பியும் சேர்த்து வையுங்கள்!😅😅
@Hijklm
@Hijklm Жыл бұрын
கருணாநிதி ஜாமானை வைத்து அதன் முனையில் கருணாநிதி தலையை வைக்க வேண்டும். சைதாபேட்டை கூவம் சகதியில் வைக்க வேண்டும் 24 மணிநேரமும் சகதியை பிய்ச்சி அடிக்க வேண்டும்
@ANGAMUTHUR-y1u
@ANGAMUTHUR-y1u Жыл бұрын
இந்த கிழட்டு நாய சிங்கிகள் விலைக்கு வாங்கி விட்டார்கள் , இவன் தமிழ்மணி எல்லாம் விலை போன விலை மாதர் நாய்கள்
@ilangovanr6303
@ilangovanr6303 Жыл бұрын
கட்டுமரத்தின் வாழ் நாள் சாதனை சாராயம் தான். சாராய பாட்டிலுக்கு சிலை வைப்பதுதான் பொருத்தம்.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Super bro
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
சுடலையின் சாதனையும் அதேதான்....😂😂😂
@ANGAMUTHUR-y1u
@ANGAMUTHUR-y1u Жыл бұрын
இளங்கோ கட்டுமரம் என்கிற என்ன உங்க அப்பா வா இல்லை நீ உன் பொண்டாட்டிய கலைஞ்சர் திருட்டு ரயில் இல் வரும்போது கூட அனுப்பி கேட்டு வெளியே லைட் அடிச்ச நாயா என்ன , ஸ்டாலின் உன் அண்ணனா என்ன
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
சாராய பாட்டில், டோப்பா இதுக்கு எல்லாம் சிலை வைக்கலாம் .
@ANGAMUTHUR-y1u
@ANGAMUTHUR-y1u Жыл бұрын
Ilangovan R நீ என்ன கட்டு மரம் துடன் உன்பொண்டாட்டி பெண்ணை அனுப்பி வெளியே இருந்தவன் போல சொல்லுகிற ஸ்டாலின் உன் தமயனா என்ன , WAR ROOM நாய் நீ போடா முதலில் ஒரு தொகுதி வெற்றி பெற பாரு அப்புறம் பேசலாம்
@mooncity7896
@mooncity7896 Жыл бұрын
ஐயா சரியாக உண்மையாக நேர்மையாக உள்ளதை உள்ளதாகபேசுகிறார்
@James-kx1le
@James-kx1le Жыл бұрын
Sahayam sir is a honest man.
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
இறையன்பு மீது இருந்த நல்ல பெயர் திமுக ஆட்சிக்கு வந்ததும் போய்விட்டது.
@user-mt1is1ky2p
@user-mt1is1ky2p Жыл бұрын
சகாயம் எளிமையானவர்... தைரியம் உள்ளவர். ஆனால் கிறிஸ்துவ வெறியாளர் . ஹிந்து மத வெறுப்பாளர் . மற்றபடி அவரது நேர்மை தற்போதைய சூழலில் அசாத்தியமானது. அதற்கு வாழ்த்துக்கள்.
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
Neril sendru paarthavar neer
@raviramanujam5762
@raviramanujam5762 Жыл бұрын
Senthil Balaji திறமை மிக்க அனுபவம் கொண்ட தில்லு முல்லு நேர்மையாளர்... அவரை நன்கு பயன் படுத்தி கொண்டு வருவாய் ஈட்டு கிறார்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Жыл бұрын
ஐயா உங்களைப்போல் சிந்திக்க இன்னொருவர் இல்லை
@arulselvan2020
@arulselvan2020 Жыл бұрын
சகாயம் IAS சிறப்பு பற்றி தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்ல செயல்களுக்கு பதிலாக தமிழகமோ அல்லது தமிழ் மக்கள் அவருக்கு ஏதும் செய்ய வில்லை என நினைக்கிறேன்..
@mageshg2058
@mageshg2058 Жыл бұрын
இறையன்பு நம்பிக்கைவைத்தோம். ம்பிகை துரோகம் செய்துவிட்டார் தமிழக மக்களுக்கு.
@transmith5878
@transmith5878 Жыл бұрын
என்ன துரோகம்
@mageshg2058
@mageshg2058 Жыл бұрын
@@transmith5878 chief secretary என்பவர் ஆட்சி மன்றத்தில் நிறைவற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டும், அதற்கான செலவினங்கள் சரியான முறையில் செலவிடப்படுகின்றதா எனவும், கண்டிப்புடன் செயல் பட்டு இருந்தால் இத்தனை கோடி கொள்ளை அடிக்கப்பட்டு இருக்காது. நீட்டின இடத்தில் கையெழுதிட்டு மக்கள் வரிப்பணம் வீணாகியதே இவரால் தான்.
@transmith5878
@transmith5878 Жыл бұрын
@@mageshg2058 ஒரு குடும்பத்தில் அப்பா சரியான முறையில் இருந்தாலும் அம்மா மீது அப்பா அதிகாரம் செய்ய அம்மா அனுமதிக்க வேண்டும் அப்போது தான் குழந்தைகள் நன்கு வளர முடியும்.இது போன்ற அமைப்புதான் அரசாங்கமும் சங்கிலியின் ஒரு கண்ணி பழுதானல் அனைத்தும் பாழ்.எனவே ஒருவரை மட்டும் குறை கூறி பயனில்லை
@m.t.prasath3202
@m.t.prasath3202 Жыл бұрын
​@@transmith5878அப்படி என்றால் அந்த பதவியை எப்போதே ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
@Niranjan31313
@Niranjan31313 Жыл бұрын
மிக சிறந்தவர் பழ . க அய்யா அவர்கள்...
@prajan8747
@prajan8747 Жыл бұрын
Super Thala
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
காளை மாட்டிலேயே பால் கறக்கும் திறமை பெற்றவர்
@pandurangagorpade541
@pandurangagorpade541 Жыл бұрын
Super speech real.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 4 ай бұрын
இறையன்பு சிறந்த எழுத்தாளர் பேச்சாளர் சிந்தனையாளர் அவரை அரசியல் அல்லது அரசு பணிகளுக்கு இழுத்துப் போட்டு எவனோ கெடுத்து விட்டானே!
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
இருவருமே நேர்மையற்ற வர்கள்.
@mohanramjayaraman7821
@mohanramjayaraman7821 Жыл бұрын
Finnaly Sagayam Christine conversion mission agents.
@hoppes979
@hoppes979 Жыл бұрын
இதைப் பற்றி பேச ஊடகங்கள் மறுத்துவிட்டன.
@arulselvan2020
@arulselvan2020 Жыл бұрын
மத வெறி பிடிச்ச உங்களை எல்லாம் 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது தூ..
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
Veera Maa Muni got failed in flourishing Christianity bcz tamil included him and defeated him in the name of humanity.
@richarda8564
@richarda8564 Жыл бұрын
thanks sir
@ksmani3437
@ksmani3437 Жыл бұрын
Great analysis. You are a genius.
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Super interview
@sankar6091
@sankar6091 Жыл бұрын
Super
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Ayyavukku enna oru gnanam hat's off to you
@biomirrorinfinity9618
@biomirrorinfinity9618 Жыл бұрын
Hats off sir
@panduiitk
@panduiitk Жыл бұрын
Vazga Sagayam !
@saro.915
@saro.915 Жыл бұрын
கட்டுமரத்துக்கு சாராய போத்தல் தானய்யா சரியான நினைவுச்சின்னம்
@mychessmaster
@mychessmaster Жыл бұрын
பெயர் வாங்கிய ராதாகிருஷ்ணனும் ஊழலைக்கண்டுகொள்ளாதவர். இல்லையென்றால் இவர்களோடு குப்பைகொட்ட முடியாது..
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
ராதாகிருஷ்ணன் மனைவி டம்ளரில் உள்ள வெந்நீரில் விரலைவிட்டு ஆட்டி ரசம் செய்வதில் வல்லவர்; அதனால் இந்த பபூனும் நல்லவர் 😏
@user-mt1is1ky2p
@user-mt1is1ky2p Жыл бұрын
விஜயபாஸ்கர் சொல்ற கணக்குக்கு பணம் வந்த 30 நிமிஷத்தில் transfer கையெழுத்து போட்ட நல்லவர்
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
National education policy stresses on mother tongue .
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs Жыл бұрын
HONEST P.karuppaih
@k.karthikeyan6221
@k.karthikeyan6221 Жыл бұрын
சிறப்பான நேர்காணல் ஐயா
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Жыл бұрын
மது அருந்தும் குடிமகன்களுக்கு உரிமைத்தொகையாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 300 வீதம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
Super 👍💯
@shanmugamnc7110
@shanmugamnc7110 Жыл бұрын
கபோதிசாராயக்கடையைமூடியயவர்கலைஞர்இதுஉலகம்அறிந்தது... திறந்ததுஎம்ஜிஆர்... அரசுவியாபாரம்ஆரம்பித்ததுஜெயாஇதுவும்உனக்குதெரியும்.. அந்த ஆட்சியில் எம்எல்ஏ.. நீஎம்எல்ஏவாக இருந்தபோதுபாட்டிலுக்குபணம்அதிகமாகவாங்கியபோதுஎன்னடாசெய்தாய்... குற்றவாளிகள் எனச்சொன்னதீர்ப்புஜெயாவிற்குகடற்கரையில்செலவுசெய்தபோதுஎன்னசெய்தாய.. பின்ஏண்டாஇந்தவன்மம்... இனியும்.. மணியனும் நீயும் தேர்தல் சந்தி.. உன்செல்வாக்கைபார்ப்போம்.. ஏன்னாநீபோகாதகட்சிஇனிஇல்லை... கலைஞர் அவர்கள் சகாப்தம்... எத்தனை பேரைஉயர்பதவியில்அமர்த்தினார்அதுவரலாறு... நீமகாஊழல்வாதி..
@doraisamit5378
@doraisamit5378 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை சொன்னிங்க ஐயா
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
இவர் பேசுவது சிந்திக்க வேண்டியவைதான்
@arivualagan7281
@arivualagan7281 Жыл бұрын
Good collector Sakayam sir❤
@supremani8025
@supremani8025 Жыл бұрын
Iya congratulations
@mooncity7896
@mooncity7896 Жыл бұрын
சகாயம் நேர்மைக்கு அவ்வளவு பயம் ஐயா
@suriyam1954
@suriyam1954 Жыл бұрын
Nallavarkal ondru serala.This is main reason for all.❤🎉
@sachithanantham3860
@sachithanantham3860 Жыл бұрын
தேசிய கல்வி க் கொள்கை யில் தாய் மொழி க்கு தான் முக்கியத்துவம் கொடுக்க ப் பட்டுள்ளது. சமஸ்கிருதம் அல்ல கருப்பய்யா சொல்வது தவறு.
@RaviChandranjennifer
@RaviChandranjennifer Жыл бұрын
(கருப்பய்யா சொல்வது தவறு). it is not mistake it is absolute lie, Mr. Karuppiah knows nothing about central education poilcy, he is anti-indian and he will always tell lies about policies which is good for the country.
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 1:41
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
'சகாயம்' யாருக்கு 'சகாயம் செய்பவர்' என்பது பலரும் அறியாத உண்மை.. 🙄
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
Manasatchi ullavargalukku😂😂
@Ramkrish-r2y
@Ramkrish-r2y Жыл бұрын
அந்த உண்மை யை தான் வெளிப்படுத்துங்கள்
@varatharaj8329
@varatharaj8329 Жыл бұрын
IRAI ANBU, SAILENDRA BABU ARIVALAYA CHOWKIDARS
@shanmugamnc7110
@shanmugamnc7110 Жыл бұрын
உன்னைகேட்டுதான்தமிழ்நாட்டுஅரசியல்நடக்குதா... எவ்வளவுபெரியதலைவர்கலைஞர்என்பதைநாடறியும்நாங்கள்அறிவோம்நீயெல்லாம்........
@ramdasss5289
@ramdasss5289 Жыл бұрын
Thiru Pazha. Karuppaiah must read the statement given by Godse in Court. That was suppressed by Nehru Govt as otherwise People would have known why MK Gandhi was shot at.
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
Nehru needed Gandhi for power,Gandhi needed Nehru for Independance..simple
@YOURS1
@YOURS1 Жыл бұрын
கருணாநிதி வெச்சுருந்ததுக்கெல்லாம் சிலை வெக்கணும்ன்னா.. பல பல ஐட்டங்களுக்கு எல்லாம் வரிசையா சிலை வெக்கணுமே 😂😂
@Maanu1111
@Maanu1111 Жыл бұрын
இந்தஆள்அதிமுகவில்இருக்கும்போதுகருனாநிதியைகழுவிஊற்றினான்பிறகுதிமுகவுக்குவந்துஜெயலலிதாவைகண்டபடிபேசினான்இந்தாளுமட்டும்மகாயோக்கியன்போலபேசுவான்மாதம்ஒருகட்சிக்குமாறகூடியவன்ஏங்கஉங்களுக்குவேறயாருமேகிடைக்கவில்லையாஇந்தமாதிரியானவனையெல்லாம்பேட்டிஎடுத்துநேரத்தைவீணடிக்கவேண்டாம்
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
இவர்‌சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று கவனியுங்கள்
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 Жыл бұрын
நிச்சயமாக சகாயம் இறையன்பு வை விட மேலானவர்.
@transmith5878
@transmith5878 Жыл бұрын
ஒருவர் முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த அடிப்படையில் இறையன்பு சிறந்தவர்
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 Жыл бұрын
இந்திராகாந்தியை கொன்று விட்டார்கள் ராஜீவ்காந்தியை கொன்று விட்டார்கள்...
@srishar526
@srishar526 Жыл бұрын
I support national education policy
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Жыл бұрын
How investigation can be done against a minister unless he resigns ?
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 Жыл бұрын
இறையன்பு அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நிற்க்க வேன்டும்.
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
எப்போ . ஓய்வு பெற்ற பிறகா
@logansubramaniam7327
@logansubramaniam7327 Жыл бұрын
பழ கருப்பையாவின் பேச்சுகளும் விவாதங்களும் மிகவும் ரசிக்கும்படியனவை. ஆனால் கருத்துகள் குறிப்பாக இந்துமதம் தமிழ், தமிழர்; தமிழ் கலாச்சாரம் என்று வரும் போது அவரின் அறிதல் அரைவேக்காட்டுத்தனமானவை.
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
Vallalarai mudhalil padiyungal😊😊
@venkatvenkat7030
@venkatvenkat7030 Жыл бұрын
Well said Mr. Karuppaiah. Stalin can remove ANNA statute in Anna Salai & Install Karunanidhi statute 100 feet with big bottle with his hand.
@sureshkumarsureshkumar2826
@sureshkumarsureshkumar2826 Жыл бұрын
திருவாரூர் மாவட்டத்தில் உமாசங்கர் என்ற கலெக்டர் இருந்தார் ஐயா
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹இரயில் வண்டியில் கட்டுமரம் கவோதி கக்கூசில்,கள்ள த்தனமாக உட்கார்ந்து வருவதை போல சிலை வையுங்கள்.🤮🤮😂
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
The statue pen statue should be near the liquor bottle ! infront of Arivalayam !
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
Sahaayam was a christianised IAS officer . Mini Umashankar IAS
@gladstonepushparaj3504
@gladstonepushparaj3504 Жыл бұрын
Yara iruntha enna.Nallavana nu paruda
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
@@gladstonepushparaj3504 how can he be good if he puts his religion before his work ? His political orientations were shown in his work . He claimed that he defied police order too . What an officer ?!?!?! How can a government servant go against the laws of the State ? Publicity stunts . Power drunk . Where is he now ?
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
@@gladstonepushparaj3504 nallavan ilai. Stunt karan
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
Off course The TRUE Christianity follower..TRUE Christianity never believes in numbers..it believes on humanity
@tvenkatesh2467
@tvenkatesh2467 Жыл бұрын
​@@kalaganesh5957 oru naal nermaiyaga irunthu paarugal..vendam...nermai yethu yendru yaaridamavathu kettu paarungal😂
@piraviperumal115
@piraviperumal115 Жыл бұрын
அறிவுரை கூற புத்தகம் எழுதத்தான்.......
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Irai Anbu is also parallel to DMK and ADMK.
@SaraVanan-ny6yy
@SaraVanan-ny6yy Жыл бұрын
அய்யா நான் பூம்புகாரில் மது பாட்டில் ஏந்திய கண்ணகி சிலை வைக்க வேண்டும் நடுவண் அரசு மற்றும் தமிழக அரசும் ஆதரவு மற்றும் நிதிஉதவி செய்யுமா
@muniappans8595
@muniappans8595 Жыл бұрын
மது புட்டியுடன் கட்டுமரமும் நாடாவும் பாவாடை வைக்கட்டும். அன்றைய இலால்குடி எம்.எல்.ஏ.ஆத்மா சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி யை பார்த்து.
@ksmani3437
@ksmani3437 Жыл бұрын
It's a tragedy your services as CM of TN is not available to us.
@thamugopalakrishnan784
@thamugopalakrishnan784 Жыл бұрын
21.06 Thiravidar nagaregam endru oru pudalngaiyum kidaiyadhu
@rabindra518
@rabindra518 Жыл бұрын
Honest person never allow others to earn illegally.
@sriniVasan-wh8th
@sriniVasan-wh8th Жыл бұрын
சகாயம் கிறிஸ்துவர்களின் சகாயம்
@karthiak
@karthiak Жыл бұрын
view point. Indias best party is : congress. Indias best living human : my self. Everyone else is aiyokiyargal.
@flavourkid
@flavourkid Жыл бұрын
செ பா ஒரு Golden Goose.பொன் முட்டை இடும் வாத்து. அதை எப்படி சார் கொல்ல மனசு வரும்.
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Жыл бұрын
இவர் அதிமுகவில் இருந்தபோது ஜெயா டிவியில் கொடுத்த பேட்டிகளில் ஜெயலலிதா கொடுத்த டிரைனிங் பற்றி எதுவும் பேசியதில்லையே 🤔🤨
@doraisamit5378
@doraisamit5378 Жыл бұрын
உண்மை சொன்னிங்க
@sengodans3149
@sengodans3149 Жыл бұрын
Nallavargal but not vallavargal. Both persons failure in their duties and responsibilities. Both are not having their mana satchi.
@arulprabhakara8600
@arulprabhakara8600 Жыл бұрын
ஐயா தங்களின் வயதுக்கு ஏற்றார்போல் பேசங்கள்,
@THE_ANALYST...
@THE_ANALYST... Жыл бұрын
தனி மரம் தோப்பாகாது... ... எப்போது நீங்கள் கட்சியை பிரபலமாக்குவீர்கள்..
@nageshramanath2898
@nageshramanath2898 Жыл бұрын
Let dmk govt withdraw it's hold on HRAnd CE
@kumaravelkumaravel4925
@kumaravelkumaravel4925 Жыл бұрын
Diravidan banam tasmak
@drtgopalakrishnan
@drtgopalakrishnan Жыл бұрын
I agree with his opinion on DMK but not on Dravidan and Hinduism. There are more Tamil Literature on Saivam than Sanskrit. Thevaram, Thiruvasagam are part of Sanathana Dharma.
@mohanrajnadar3436
@mohanrajnadar3436 Жыл бұрын
Enna irai anbu pocha 😂😂😂
@srir1604
@srir1604 Жыл бұрын
Some points I agree with PK.. However Aryan Invasion Theory is flawed and it never happened. This is an unnecessary political diversion to split people and keep them divided. Vaazhga Tamil.. Jai Hind.
@balasethuram2542
@balasethuram2542 Жыл бұрын
Krippayyya thimukavukku adiththa jarrah avan kaashu javve kilinju multiple kalangiduchchu. Yov karuppaiyya adhu enables peththal poththal . Potthal enna thmizh vaarthayaa. Seevaga sinthaamaniyilaa irikku. Batillunu solludaa adhu than sariyaana ingilis vaarthai. Poththalam poththal. Suththa peththal.
@kannank3386
@kannank3386 Жыл бұрын
நீங்க என்ன சேனல்
@chandransekaran9943
@chandransekaran9943 Жыл бұрын
இறையன்பு பற்றி உனக்கு என்ன தெரியும்
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
ஒரு நேர்மையான அதிகாரி தான் மட்டும் தான் நேர்மையாக இருக்கமுடியும் பிறரை வற்புறுத்தமுடியாது.அப்படி வற்புறுத்தினால் சகாயத்தின் கதிதான்.90%ஊழலும் லஞ்சமும் ஆகிவிட்ட அரசு எந்திரம் அரசியலில் நல்லவன் நல்லவனாக பணிபுரிவதே பெரும்பாடு இதில் ஒப்பீடு வேறயா,?இறையன்பு நேர்மையாய் இருந்தால் மட்டும் போதாது இடர்பாடுகளை பெறவேண்டும் என நினைப்பது நல்ல எண்ணம்தான்.
@kirthivasantb6021
@kirthivasantb6021 Жыл бұрын
Pl do take him seriously. He too a opportunist!
@elangovank4502
@elangovank4502 Жыл бұрын
தமிழ் பிராமணர்கள் திராவிடரா? தமிழரா? ஆரியரா?. உங்களுக்கு தற்கால புரிதல் அளவுக்கு சங்க கால புரிதல் இல்லை.
@pselvaraj6560
@pselvaraj6560 Жыл бұрын
Senthilpalaji....PanAm.pathiveega...p.j.p..seruvar...pala.suilsee...rajathainthram....thilu.mulu....shatheegam..pataivar.....stalion....c...m...pathiveeiku....veriveal...affu..vaipar..100unmai....athaiyam..saiya.kutiya..thilu.mulu.pataitha....pasavanthee....aiffpadi...marvar......stlion..meega.gavanam.maa...eruga.vanduam.....stalion...c.m.pathavee..appthu..youlathu..100/unmai...godplessyou...
@cvs4131
@cvs4131 Жыл бұрын
Sahayam is as good as Ponmannikkavel .. Nallavargallukku kaalam illai . Ponmannikkavelin avasthhaiyyai innaikki paarungall . Makkall dhaan mudhalla perya oozhalvaadhi .
@clockclock5701
@clockclock5701 Жыл бұрын
உங்கள் பிள்ளையார் பட்டி கோவிலில் செந்தமிழ் ஆகம முறைப்படி பூசை மற்றும் சமத்துவம் உள்ளதா? சிதம்பரம் போல அல்லவா உள்ளது என்கிறார்கள்.அது உண்மையா?
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz Жыл бұрын
Indha manushan pudhusa edho solraar. Diravida naagareegam.
@pms.8795
@pms.8795 Жыл бұрын
இவன் இல்லாத கட்சியே கிடையாது , யோக்கியன் மாதிரி பேசுவான்.
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
சகாயத்தின் ஊழல் செட்டிக்கு தெரியாமல் இல்லை; மறைக்கிறான் 😂
@ssowrirajan333
@ssowrirajan333 Жыл бұрын
Makkaldan nermayaga erukkavendum
@rajarajanparasuraman7439
@rajarajanparasuraman7439 Жыл бұрын
Nalla argal naarmiyanavargal ulla idam sariillai, sarisayapadavillai ennava Makkal midhyal avargalum kutravaligala.
@murutheivasegamani1526
@murutheivasegamani1526 Жыл бұрын
இவர் திமுகவில் இணைந்தபோது கோமாவில் இருந்தாரா?
@venugopalang501
@venugopalang501 Жыл бұрын
If he says that there is no HINDU RELIGION then he is an idiot Let him read THOLKAPPIYAM THIRUKKURAL and other SANGAM LITERATURES TAMIL is no doubt a very ancient language and as a matter of fact it is the mother of so many languages But sanskrit is also one of the ancient languages with many literatures in its fold Just like TAMIL it also propagates our cultural heritage
@vetriselvi2879
@vetriselvi2879 Жыл бұрын
ஐயோ சகாயம் பத்தி விசாரிச்சு பேசுங்க....😂😂😂😂
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 105 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 105 МЛН