உங்கள் கம்பரிசன் மிக சரி. அண்ணாமலையை விஜையோடும், உதயநிதியோடும் ஒப்பிட முடியாது
@gurukarumban730010 сағат бұрын
தமிழக அரசியலில் அண்ணாமலை வெற்றி பெறும் போது மட்டுமே,மக்கள் அறிவார்ந்தவர்களாக அறியப்படுவார்கள்
@ara13529 сағат бұрын
அறிவார்ந்த கருத்து.
@rangolikolambydhana71710 сағат бұрын
எதிர்பார்த்து காத்திருந்த வீடியோ
@amuthapragathi14110 сағат бұрын
Super brother annamalai mass leader🎉🎉
@subramaniamsambamurthy857510 сағат бұрын
Nagarajan Sir well informative and clearly explained.
@kgovindasamy755410 сағат бұрын
அண்ணாமலை ❤❤❤❤
@VijayS636629 сағат бұрын
தேசிய சிந்தனை உள்ளவர்கள் நிச்சயமாக விஜய்க்கு வாக்களிக்கமாட்டார்கள்
@suloramc93098 сағат бұрын
உண்மை அதுதான்👍👍👍👍
@SathyaNarayanan-qn8zz9 сағат бұрын
அண்ணாமலையார் திருவருளால் அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்
@Raj-o2o3q10 сағат бұрын
Super speech sir JaiHind
@sankaranarayanansenthilnat89789 сағат бұрын
அண்ணாமலை அவர்களின் பேச்சாற்றல்,அறிவுத்திறன், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில்கள்,ஆளுமைத்திறன் நமது தமிழகத்தில் தற்போதய அரசியல்வாதிகள் யாருமே அண்ணாமலை அவர்களுக்கு இணையில்லை !!
@sivagnaness42599 сағат бұрын
உண்மை !
@venkatesanrajaram140147 минут бұрын
100%✅️
@selvaganapathia29299 сағат бұрын
விஜய் படத்தை பார்க்கலாம் ஓட்டு அண்ணாமலை அண்ணன். நேர்மையா பத்தாண்டு காலம் போலீஸ் . ஆகவும் தன்னை நிரூபித்த ஒரு மனிதன்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gurukarumban730010 сағат бұрын
விசயின் பேச்சையும்,தற்போது லண்டனில் நிகழ்த்திய அண்ணாமலை பேச்சையும் பார்த்தாலே அறிவார்ந்தவர்கள் உணர்வார்கள் யார் தமிழகத்திற்கு தேவையென்று
@ays88596 сағат бұрын
seruppu pinjirum sanghi naye
@ramkumarRK059 сағат бұрын
அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்
@suloramc93098 сағат бұрын
நன்றி🙏💕
@ganeshkrishna87399 сағат бұрын
அண்ணாமலை ஒப்பிடமுடியாதவர். He is legend ❤
@suloramc93098 сағат бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி🙏💕
@Arulmozhi-d6p9 сағат бұрын
விஜய் எவ்வளவு மாநாடு நடத்தினாலும் அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்❤❤❤❤❤❤
@suloramc93098 сағат бұрын
ரொம்பவும் சரி நன்றி 🎉🎉🎉
@ananthakumarkumar568718 минут бұрын
Sema 😂😂😂 Comedy
@Arbutham-e6k10 сағат бұрын
படத்துக்கு 150 கோடி வாங்கி வருடத்துக்கு 300 கோடி சம்பாதிக்கும் ஜோசப் விஜய் அரசியலில் குதிப்பது சம்பாதிக்கவா, ஹவாலா செய்யவா அல்லது சேவை செய்யவா? என்பது சில நாட்களில் தெரியும்.
@coconutoilbathingsoap8 сағат бұрын
இன்று மாரிதாஸ் தெளிவா பேசி இருக்கார் கேட்டு பாருங்க..
@venkatesanrajaram140146 минут бұрын
மக்களுக்கு ஹல்வா குடுத்து ஹவாலா செய்ய 😂
@krishnasunder37179 сағат бұрын
Real hero is annamalai
@nashimanashima93769 сағат бұрын
ராஜவேல் நாகராஜன் உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை
@subramaniamsambamurthy85759 сағат бұрын
Always you are very clear in your views and thoughts. Associating with Annamalai Ji makes you to present well. Well done Sir. I keep watching your channel regularly.
@JayamuruganDhanasekaran10 сағат бұрын
Always I respect RN opinion. Very balanced.
@Vijiraghu-ub9gr10 сағат бұрын
Annamalai ips is real hero ,! Not reel hero !
@Vijiraghu-ub9gr10 сағат бұрын
Annamalai ips honest man ! Karmaveeraar ! Junior kaamaraajar !
@jothimsw8 сағат бұрын
Ips still studying 😅😅😅😅
@90gombakcourts585 сағат бұрын
@@jothimswdei muttal learned ppl keeps on learning thats how the keep on improving themself
@rubyYT333Сағат бұрын
@@90gombakcourts58well said 👏👏
@kalidhasanm148610 сағат бұрын
Annamalai is arasiyal superstar. Vijay cinema superstar.
@gangatharanchinnan725711 минут бұрын
Vijay reel hero, Annamalai real hero.
@harishbjpharishbjp14009 сағат бұрын
உங்கள் கருத்துக்களை பதிவுக்கு நன்றிகள்
@harishanusha656310 сағат бұрын
Hi anna.... Thank God for clarifying not to compare annamalai anna with Vijay. Annamalai anna is like swyambu😊
@pandug46699 сағат бұрын
100% correct.
@nirmalas35407 сағат бұрын
Your speach is 100%clear.I like your speach very much. Keep it up. I am retired teacher.
@Gokulakannan90k9 сағат бұрын
அண்ணாமலை சுயம்புவாக வளர்ந்த மேதை. விஜய் சினிமாவில் மட்டும் மேதை. தமிழ் நாட்டை ஆள அண்ணாமலையே தேவை. Real hero Annamalai. அண்ணாமலை அரசியல் வரும் முன்பே மக்களுக்காக உழைத்தவர். விஜய் என்ன புடுங்குனான். ??
@sanjaisanjai61828 сағат бұрын
@@Gokulakannan90k yes sir, you are right 👍
@sridharanveeraraghavan64629 сағат бұрын
அருமையான ஒப்பீடு பற்றிய விளக்கம்.
@radjaaroumougame76646 сағат бұрын
அண்ணாமலை மாஸ் தலைவர் நல்ல மனிதர் அறிவாளி.
@brsbrs8659 сағат бұрын
தமிழக மறுமலர்ச்சி தலைவர் அண்ணாமலை அவர்களால் மட்டூமே சாத்தியம் 👌 வாழ்க அண்ணாமலை 🌹❤️🙏
@YuvaRaj-dm9cp10 сағат бұрын
சூப்பர் 👍
@lalithavisvanathan442810 сағат бұрын
Super speech rajavel nagarajan.weldone
@sankaransubramaniam23859 сағат бұрын
படித்தவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களை ஆதரிப்பார்கள்.
@ShakthivelCharan7 сағат бұрын
Bro iam sri lanka annamalai is faire 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🥰👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@sarangsammanth46319 сағат бұрын
அருமையான விளக்கம்
@Dr.Rajeshjagan46628 сағат бұрын
My Dear friend Rajavel Nagarajan great 🎉🎉🎉 most waited interview.. great 💐💐💐
@Devi-tq5se8 сағат бұрын
மாநாடு இருக்கட்டும் ஒரே ஒரு press meet attend பண்ண முடியுமா 😮
@saranj15577 сағат бұрын
Yes yes
@UkkirakumarKannan9 сағат бұрын
அண்ணாமலை ஒரு சூப்பர்ஸ்டார்
@லதாலதாமணிண்டன்10 сағат бұрын
உண்மை ❤
@velprasad69719 сағат бұрын
Hai sir annamalai my hero
@RaviChandran-oc2ok8 сағат бұрын
உண்மை உண்மை திமுக ஓட்டு பிரியலாம் அதிமுக ஓட்டு பிரியலாம் ஆனால் பாஜக ஓட்டு பிரியாது.
@Baratham3799 сағат бұрын
இன்றைய நம்பிக்கை அண்ணாமலை 🤝🤝🤝👍
@raghunathvaduvoor17609 сағат бұрын
Excellent by Rajavel as usual.
@ashokhari35428 сағат бұрын
❤❤❤❤❤❤Annamalai sir
@vasudharaghunathan77519 сағат бұрын
அறிவு சார்ந்து பார்த்தால் திரு அண்ணாமலை இமய மலை, விஜய் உதயநிதி இருவரும், பாதாள லோகம் அடியில் உள்ளனர். மீடியா வை அண்ணமலையுடன் இருந்து திருப்பவே விஜய் entry
@rajathangams69919 сағат бұрын
அண்ணாமலை தமிழர்களின் மக்கள்திலகம் தாய்குலம்போற்றும் இதயக்கனி
@muralikrishnan88449 сағат бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@sanjaybigboss39469 сағат бұрын
Don't compare Vijay ( Acting ) with Annamalai ( Action) Annamalai is Knowledgeable impact in politics
@packiaraja66879 сағат бұрын
குடும்ப அரசியல் பற்றி தைரியமாக பேசுகிற ஒரே சேனல் இது தான்
@sridevijagannathan11406 сағат бұрын
A very fair minded analysis of Vijay's political ambitions and plans for TVK by Mr. Rajavel. Very interesting to see how Mr.Rajavel has put Annamalai, Udhayanidhi and Vijay in separate boxes and highlighted their place in the mind of the people and political landscape and who their core voters are. Mr.Rajavel has taken a very high minded view of all three and is very non partisan in this broadcast. Unbiased journalism at it's best. Personally, I feel that people in Tamilnadu, more than in any other state tend fall in love with movie stars and vote for movie stars not for ideology, good govenance or capability but simple because of the glamor attached to such stars. With regard to the maanadu, agreed that it was well organized and orchestrated. Essentially a fantastic movie set. I could not but feel that the whole show was a movie with the lead actor delivering a well practiced script. Does he truly believe in everything he said, does he even know the nuances of everything he spoke of? Begs the question.
@AshokKumar-fp4tp9 сағат бұрын
விசய்க்குமட்டும் தான் இந்தியாவில் ஓட்டு மனைவி மகனுக்கு இங்க ஓட்டு இல்லையாமே இந்த அரசியல் புதுசா இருக்குங்க😮
@venkatroy85758 сағат бұрын
Vazghe Annamalai Vazghe BJP 🎉
@geethasuganthi88778 сағат бұрын
Yes annamalai sir 🎉🎉🎉😊😊👍👍👍👍 from Kuwait
@rajsekaranthulasiram45729 сағат бұрын
அரசியல் வீரத்தில் மிஞ்சி நிற்பவர் என் அண்ணன் அண்ணா அண்ணாமலை மட்டுமே 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@suloramc93098 сағат бұрын
உண்மை 👍👍👍👍👍
@suloramc93098 сағат бұрын
உண்மை👍👍👍👍👍
@Sennakesavanvasanthasekar8 сағат бұрын
Mr.Rajavel Nagarajan, Very matutred, Fact interiew.Ctystsll clear speech . Very good go head , Your interiew Servive very useful for the Society. Vasantha sekar. Even a opposite man or channel not find a Single wrong news in your Interiew.
@ashokkumarmashokkumarm65019 сағат бұрын
இளைஞர்கள் அதிகம் பேர் அங்கம் வகிக்கும் கட்சி நாம் தமிழர் , பா.ஜ.க கட்சிகளே . த.வெ.கட்சிக்கு இளைஞர் பட்டாளமே அதிகம். திமுகவுக்கு இழப்பே இல்லை . ஓட்டுக்கு 1000 தான் வெற்றிபெறும்.
@srinivasannarasimhan93999 сағат бұрын
Annamalai is the right combination of many virtues we love to see and sense in a leader. Let us all wish mim well to become CM in 2026.
@Aasaithambie-e3d9 сағат бұрын
சார், ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது " All the glitters are not Gold". தமிழில் சொல்ல வேண்டும் என்றால் " மின்னுவது எல்லாம் பொன் அல்ல " என்பது போல தான் திரு அண்ணாமலை அவர்கள். அவர் உண்மையான "பொன்". மற்றவர்களைப் போல 'செம்பை முலாம் பூசப்பட்ட 'பொன்' அல்ல.
@nirmalas35407 сағат бұрын
I appreciate your speach very much. You spoke clearly about Vijy's speach The way of your speach is like an actor Parthiban.
@sankarjayanthi82059 сағат бұрын
அட இது மற்றொரு ஜெகன்மோகன் ஆபிரகாமிய கூட்டத்தின் தயாரிப்பு தான் விஜய்
@saranj15577 сағат бұрын
Yes yes true
@ThyagarajanSubramaniam9 сағат бұрын
Annamalai is a born leader and born fighter, a true political star. He will win for sure !!
@GaneshMoorthyTS14 минут бұрын
I appreciate you Mr.Rajavel Nagarajan, very well matured speech by not comparing Mr.Annamalai to the current and new politicians. Congrats
@t.karthikeyanraja41059 сағат бұрын
Annamalai is king
@krpraba198710 сағат бұрын
Most awaited
@brsbrs8659 сағат бұрын
சகோதர பூக்கடையுன் சாக்கடையை ஒப்பிடுறிங்களே இது சரியா ? அண்ணாமலை அறிவார்ந்த மிக மிக உயர்ந்த தலைவர் 🌹🌹🌹🙏
@RamanRaamn-zu1sj8 сағат бұрын
நான் ரஜினி அவர்களை மானசீக தலைவராக வே மனதிற்குள் நினைத்து வந்தவன் கமல் அஜித் விக்ரம் சூர்யா விஜய் அருண் விஜய் எல்லா நடிகர் களையும் ஒவ்வொரு வகையில் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அரசியல் விஷயத்தில் மட்டும் ரஜினியின் வருகை வேண்டும் என்று ரொம்ப நாட்கள் நினைத்திருக்கிறேன் ஆனால் இவை எல்லாம் அண்ணாமலை அவர்களை பார்க்கும் வரையில் தான் நூறு நடிகர்கள் ஒன்று சேர்ந்தாலும் அண்ணாமலை அவர்களுக்கு ஈடு இணை கிடையாது அவர் போல ஒருவர் நமக்கு கிடைத்தது அரிதிலும் அரிது
ராஜவேல் சார்.... உங்கள் அரசியல் புலமை.... அருமை சார்.....
@V.s.lakshmi9 сағат бұрын
Correct தம்பி...அண்ணாமலை வேறு விஜய் வேறு...விஜய் lkg...
@VINOTHKUMAR-il4gl9 сағат бұрын
Annamala sir is a great leader of tamil nadu.I support annamala sir.
@PerumalThangavel-rr9yu9 сағат бұрын
Annan Annamalai super very good nice
@kumargopalakrishnan16978 сағат бұрын
எங்கள் குடும்பத்தில் 7 பேர் BJP உறுப்பினர் ஆனோம். யார் வந்தாலும் எங்கள் ஒட்டு நேர்மையான , ஊழல் இல்லாத BJP க்கு தான்.❤❤
@saranj15577 сағат бұрын
Yes 💯💯 true
@SajeevRajendren9 сағат бұрын
You are absolutely correct
@tamilselvin70589 сағат бұрын
இன்றைய இளைய சமுதாயம் போதிலும். சினிமாவிலும் மயங்கி கிடக்கிறது.
@rajsekaranthulasiram45729 сағат бұрын
பாரத் மாதா 🚩🚩ஹி 🚩🚩🚩ஜெய் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@sarashandcrafts3212Сағат бұрын
அண்ணா மலையும் விஜயும் ஒன்றா நடிக்காமல் நடை பயணமாக நடந்து வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிற வருங்கால முதல்வர் காமராஜர் வழி நடப்பவர் நம்பிக்கை நட்சத்திரம் விஜய் கோடிக்கணக்கில் செலவு செய்து தான் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறார் ஆனால் பணம் எதுவும் செலவு செய்யாமல் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிற மாமனிதர் நான் வியந்து பார்த்தத ஓரு மாமனிதர் வாழ்க அண்ணா மலை படித்தவர் பண்புள்ளவர்அவர்தான் அடுத்த தலைமுறை முதல்வர் அண்ணா மலைக்காகநான் என்று ம்அவர் பயணத்தில் பின்தொடர்ந்து செயல்படுவேன் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில்
@muralidharansrinivasan237047 минут бұрын
Annamalai maas leader
@muruganm71929 сағат бұрын
Joseph Vijay is Reel, Annamalai is REAL.
@shajiv151312 минут бұрын
நீங்கள் ஓரு தீர்க்கதாரசி அண்ணா
@பாரதமாதாகீஜே-ய2ய50 минут бұрын
உண்மை முன்பு அதிமுக பின்பு பாஜக இனிமேல் எப்போதும் பாஜக ஏன்னா நான் ஒரு இந்து பின்பு தேசப்பற்று கொண்டவன் ஐ லவ் இந்தியா❤
@sankaransrivalsan56069 сағат бұрын
Super
@SIVATSA-zx1ms7 сағат бұрын
அண்ணாமலை நிஜம்.. விஜய் என்கிற "நடிகன்" நிழல் ! நிஜம் வேண்டுமா.. நிழலே போதுமா என்று தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் நன்றாக யோசித்து.. உணர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
@maduraimadurai751053 минут бұрын
அருமையான நேர்காணல் அருமை
@kannanjohn32828 сағат бұрын
அண்ணா... உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருந்தேன்.. இரண்டு நாட்களாக....
@RaviChandran-oc2ok8 сағат бұрын
எங்கள் ஊர் ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்
@d.jembakamdjembakam424610 сағат бұрын
மீண்டும் இன்னொரு கமலஹாசன்
@satheeshprakasam78039 сағат бұрын
Appadiya kalathil santhipom
@madeshmadesh40969 сағат бұрын
Jai annamalai 🚩🙏
@sitaramanv7154Сағат бұрын
Super, unbiased analysis
@pvignesh62537 сағат бұрын
Annamalai sir🔥🔥🔥
@ashokhari35428 сағат бұрын
One and only Annamalai sir ❤❤❤❤❤❤
@devarajnarayanasamy86883 сағат бұрын
மிகவும் சிறப்பான ஆழமான அறிவுபூர்வமான விமர்சனம். இளைஞர்கள் நாளடைவில் அண்ணா மலை அவர்கள் தலைமையில் வலம் வருவதை பார்க்கத்தான் போகிறார்கள். திமுக கட்சிக்கு பெரிய சோதனை காலம்.