No video

2026-க்குள் பாஜகவில் இணையும் Vishal? Rajavel Nagarajan Breaking Exclusive | Pesu Tamizha Pesu

  Рет қаралды 75,696

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#rajavelnagarajan #paranjith #ragupathy #redgaint #vishal #seeman
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
KZbin : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 312
@purushothamangopu291
@purushothamangopu291 Ай бұрын
அனைத்து அரசியல் தலைவர்கள் பற்றியும் தீர்கமாக சிந்தித்து இவ்வளவு தெளிவாக எடுத்து வைப்பது மிக அழகு. அன்புசகோதரர் பணிசிறக்க நல்வாழ்த்துக்கள். மேலும்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Ай бұрын
அன்பு சகோதரன் திரு ராஜவேல் நாகராஜன் அவர்களின் தேசமும் தெய்வீகமும் என் இரண்டு கண்கள் என்ற சிந்தனைக்கு என்றென்றும் ரசிகன் நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜீ வெல்க பாரதீய ஜனதா கட்சி ஜெய் அண்ணாமலை ஜீ அவர்கள் 🚩💞🇮🇳🙏
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Ай бұрын
அருமையான, வெளிப்படியான, நடுநிலையான விவாதக் காணொலியை நல்கிய அன்புச் சகோதரன் திரு.ராஜவேல் நாகராஜனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல..🙂🙏👍👌 ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🙏🕉️🚩🪷
@jegan_raana
@jegan_raana Ай бұрын
இவரைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் பேசியது அவ்வளவும் தெளிவான பேச்சு மற்றும் உரையாடல். தங்களுடைய அரசியல் புரிதல் அருமையாக உள்ளது.
@jkram1
@jkram1 Ай бұрын
Hi Rajavel Nagarajan I have been watching intentionally and found your approach to our problems of Tamilnadu exceptionally excellent. Your matured behaviour and analysing power on some issues commendable . Wish you all the best..
@sankaranr9498
@sankaranr9498 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங், DMK க்கு ஓட்டு போட வேண்டாம் என்று தானே சொன்னார். அப்ப ரஞ்சித் எதுக்கு ஓட்டு போட்டார். ஏர்போர்ட் மூர்த்தி சொல்ற மாதிரி ரஞ்சித் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
ரஞ்சித் போன்றோரை நம்புவது என்பது அபத்தத்தின் உச்சம். 🎉🎉🎉🎉🎉
@Motherland.123
@Motherland.123 Ай бұрын
அப்போது ரஞ்சித் சார் கு காது செவிடு
@sayalp.m
@sayalp.m Ай бұрын
சீமானின் இயல்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ராஜவேல் நாகராஜ் அண்ணன் கூறியது மிக மிக சரியான ஒன்று
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Ай бұрын
காளியம்மாள் பிசிறு சாட்டை ஒரு மசுறு தம்பிங்கள்ளாம் கொசுறா? (தே... மவன், வெண்ணெய் etc.) மொத்தத்தில் நாதக கட்சியா இல்லை கூவம் கால்வாயா!
@vij327
@vij327 Ай бұрын
ராஜவேல் நாகராஜன் 👍💐 தேசியமும் தெய்வீகமும் ❤️
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 Ай бұрын
Chennai patri ungal கருத்துகளை மிகவும் மதிக்கிறேன். ஆழமான சிந்தனை.
@KKRKRaj
@KKRKRaj Ай бұрын
தம்பி கிரண் ஒரே சட்டையை அதிகமாக வீடியோவில் போற்றிக்கப்புல என்னைப்போலவே இருக்காப்புல நானும் ஏழை தான் நான் ஒரு லாரி டிரைவர் 😭😭😭😭😭நான் உங்களோடய பேன் ஆயிட்டேன் வாழ்க தமிழா சேனல் 👌👍💪🔥🔥🔥🔥🔥
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z Ай бұрын
ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் இடம் பிடிக்க நடிக்கும் நாடகத்தின் சில பகுதிகள்
@sarojasundaram6254
@sarojasundaram6254 Ай бұрын
Good analysis.Also வாழ்வு நம் கர்ம கணக்கு தீர்ப்பு; This deep philosophy: Mr.Rajavel has presented at the right place/right time.Hat's off ji.🎉
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@yuvi7812
@yuvi7812 Ай бұрын
வாயில அடிங்க திருமணம் கடந்த உறவு...
@sureshD-cz2lz
@sureshD-cz2lz Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பாமக பற்றி உயர்வா தான் பேசியிருக்கிறார் ஆனா ரஞ்சித் வேற மாதிரி பேசுகிறார்
@Ranchit_M
@Ranchit_M Ай бұрын
ஆர்ம்ஸ்ராங் பாமகவை ஆதரித்து பேசின 2 நிமிசத்தை மட்டும் பார்க்காம அதன்பிறகு கழுவி ஊத்தின முழு வீடியோவையும் பாருங்க. பாமகவை ஆதரிக்கும் கூட்டம் பிற்போக்குத்தனத்தின் மொத்த உருவம்.
@purushothamangopu291
@purushothamangopu291 Ай бұрын
தாங்கள் சொல்வது மிகவும் நல்ல செயல். திரு ரகுபதி அவர்களை பாராட்டலாம்.
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Ай бұрын
பா. ரஞ்சித் படம் அனைத்திலும் பிராமண சீண்டல் இருக்கும்.. வசனமாக... உதாரணம் : சார்பட்டா பரம்பரை படத்தில் பெருமாள் சாமி கடையில் பீப் பிரியாணி வாங்கிட்டு வரேன் என்ற வசனம்.. அட்டகத்தி படத்திலும் same வசனம்...😮😮😮
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
Missionary கைக்கூலி. 🎉
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் 🙏
@rubyYT333
@rubyYT333 Ай бұрын
Rajavel nagarjan sir and kiran ji... Great👏👏
@Jai-dx6eb
@Jai-dx6eb Ай бұрын
Thambi kiran, appreciate Ur hardwork homework which u do before any interview... Knowledge is power .... After 7 yrs U must be in top reputed journalist.. vazhthukal
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
He is the rare one who comes with preparation for the interview. 🎉
@nithinmalaisamy4255
@nithinmalaisamy4255 Ай бұрын
Rajavel bro , unga voice la oru ierppu eruku , thalaivar annamalai sonna maari politics la yum entry kodunga, Nice speech🎉
@rajgameplay7165
@rajgameplay7165 Ай бұрын
தேசியவாதி விஷால் அவர்களுக்கு வாழ்த்துகள்
@maharajramassamy
@maharajramassamy Ай бұрын
அவன் தேசியவாதி இல்லை. சந்தர்ப்பவாதி.
@SriDevan-cn9em
@SriDevan-cn9em Ай бұрын
வாழ்த்துக்கள் அருமையான பதிவு.இதன் மூலம் அவர்களின் முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
@rubyYT333
@rubyYT333 Ай бұрын
Both conversation really nice.... Very causal. Kiran ji and rajavel sir as father and son. Innocent amd smart kiran ji 🎉
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
அண்ணன் தம்பி என்பதே சரி. Rajavel is not that old.
@rubyYT333
@rubyYT333 Ай бұрын
@@porchelviramr4404 I know and agree that rajavel sir is not old he might be in just above 35 and below 40. But he is senior in experience when compared to kiran ji. So i meant that way not in terms of age.🙂
@jayasankar3582
@jayasankar3582 Ай бұрын
27:18 சித்திரகுள்ளன், நாலடியார், மறைமுக முக்கால் சூரியா தாக்கப்பட்டான் 😂
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 Ай бұрын
Kind attention…Rajavel Nagarajan…I have been following your unbiased analysis and candid discussion…brilliant…this guy Kiran is really metamorphosing into a matured interviewer…not only with you and others as well…I think you have groomed him nicely…
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
Well penned comment. You are absolutely right Iyya. 🎉
@Karunamoothy
@Karunamoothy Ай бұрын
V.Good..Rajavel I like you...
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
ஜகத்ரட்சகன் என்னும் ஆழ்வாரை மறந்து விட்டீர்களே !
@srini11408
@srini11408 Ай бұрын
TVS, Amalgamations are the business conglomerates from Brahmins, which contributed for the development of Chennai on large scale
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
Indeed true! 🙏🙏🙏🙏🙏
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Arumai vizhakkam rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishnamoorthy517
@krishnamoorthy517 Ай бұрын
உங்களுடைய கருத்து நேர்மையாகவும் எதார்த்தமாகவும் புரியும்படியும் உள்ளது தவறாமல் பார்ப்பது வழக்கம் நான் ஒரு தேசிய கட்சி ஆதரவாளன் தேசியம் தெய்வீகம் என்று யார் சொல்லுகிறார்கள் அவர்களை எப்படி இருக்கும் அவர்களை ஆதரிப்பேன் ஒரு சாதாரண எளிய எனக்கே சூர்யா சிவா மீது அவர் கட்சியில் சேர்ந்தது முதல் அவருடைய பேச்சு நடவடிக்கை இது எதுவுமே எனக்கு நம்பிக்கை தரவில்லை இவரை எப்படி பிஜேபி நம்புகிறது என்று எனக்குள் ஒரு எண்ண ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும் ஒரு எளியவன் எனக்கே அப்படி இருக்கும்போது கட்சியில் உள்ளவர்களுக்கு இது தெரியாதா எப்படி நம்புகிறார்கள் ஏன் ஏமாறுகிறார்கள் இதற்கு எப்பாவது உங்கள் மூலமாக ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன்
@deepamathi3963
@deepamathi3963 Ай бұрын
உண்மை.நானும்.இதை.யோசித்தேன்.அவன்‌தி.முகாவின்.ஸ்லிப்பர்.செல்லாகத்தான்.இருந்துள்ளான்.
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@geethasundararajan2263
@geethasundararajan2263 Ай бұрын
தி.மு.க.ஃபைல்ஸ் வழக்குகளை வைத்து அமைச்சரவை மாற்றம் செய்து கவர்னர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராகி நல்ல சமுதாய மாற்றம் ஏற்பட்டால் மக்கள் பா.ஜ.க.வை ஆதரிப்பார்கள்.நடக்குமா?
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 Ай бұрын
But money plays vital role
@gopi1601
@gopi1601 Ай бұрын
சிறுபான்மை தத்திகள் இருக்கும் வரை அது நடக்காது
@rk6047
@rk6047 Ай бұрын
அப்படி நடந்து டீ. மு. கா உடைய நீலிக்கண்ணீர் நாடகத்துல அடுத்த தேர்தல்ல வெற்றி பெற்று அடுத்த 5 வருடத்தை நரகம் ஆக்குவதற்கா. 3 வருடம் பொறுத்துட்டோம் இன்னும் 2 வருடம் சகிச்சிட்டு இருப்போம். மக்கள் தேர்தலில் அவங்களுக்கு பதில் அளிப்பார்கள்.
@darkknightbk
@darkknightbk Ай бұрын
நீங்க வேற. திரும்ப தேர்தல் வந்தாலும் இந்த தமிழக மக்கள் காச வாங்கிட்டு திமுகவுக்கு தான் ஓட்டு போடும். முதலில் திமுகவோட பணம் வர மூலத்தை முடக்கணும் drugs, சாராய வியாபாரம், கட்ட பஞ்சாயத்து, மீடியா, சினிமா எல்லாத்துக்கும் மேல கருப்பு பணம் etc
@harig812
@harig812 Ай бұрын
இப்படி செய்தால் மீண்டும் அசுர பலத்துடன் திமுக ஆட்சிக்கு வரும் ஏனெனில் தமிழக அரசியல் களம் உணர்ச்சி கவர்ச்சி மூலமாக கட்டமைக்கப்பட்ட ஒன்று "வளர்ச்சி" என்பதற்கான ஆதாரங்களை கூறினாலும் உணர்ச்சி கவர்ச்சி மூலமாக செய்யபடும் உளவியல் பூர்வமாக மாற்றத்தை வளர்ச்சிக்கான பிரச்சாரத்தால் முறியடிக்க இயலவில்லை தற்போதுய சூழலில் இது தான் கள யதார்த்தம்
@phantomkingdom2383
@phantomkingdom2383 Ай бұрын
Excellent Rajavel. You three, Pandey, Maridhas and yourself are so clear and highly nationalist. TN is in good hands. Good day!
@user-gx7jd7cu8y
@user-gx7jd7cu8y Ай бұрын
No No not SIDEWINDER Maridhas
@jayraj2558
@jayraj2558 Ай бұрын
ராஜவேல் உங்களுடைய தெளிவான கருத்துக்கள் எல்லாரையும் சென்றடைய வேண்டும்
@jayas3696
@jayas3696 Ай бұрын
Ranjith is pseudo crypto person... no one believe film personality... full control red giant... b team of DMK...
@sivaskarunavannan5192
@sivaskarunavannan5192 Ай бұрын
Very true...he plays cast, race cards and he's with a hidden agenda...dmk sleepercell
@sulochanamohan7008
@sulochanamohan7008 Ай бұрын
🙏❤️🙏THIS DISCUSSION, TOPICS DESERVES A+++, TOTALLY EXCELLENT.BOTH RAJAVEL NAGARAJAN & BHARANY EXCELLENT PAIRING FOR SUCH COOL CONVERSATION. LOVED IT ❤TOTALLY 👏🏾👏🏾👏🏾ENJOYED THIS TOTALLY TRUTHFUL TALK👍🇮🇳👍🇮🇳👍👍🇮🇳🇮🇳👍👍
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 Ай бұрын
Happy to see people like you.Both of your thouhts always travel in straight path
@lokeshv1455
@lokeshv1455 Ай бұрын
Supper ❤❤❤❤❤
@saradhambalratnam88
@saradhambalratnam88 Ай бұрын
🎉 நன்றி சகோதரரே
@user-gx7jd7cu8y
@user-gx7jd7cu8y Ай бұрын
Rajavel Nagarajan and Kiran combination is Awesome .
@ponni2051
@ponni2051 Ай бұрын
I really appreciate your neutral stand in each and every subject 👍 keep it up
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
பிஜேபி ஏன் இவர்கள் மேல் action எடுப்பது இல்லை மோடியை பேசினாலும் அமித்ஷா ஏன் வேடிக்கை பார்க்கிறார்
@rameshv62
@rameshv62 Ай бұрын
பல் பிடுங்கப்பட்ட பாம்பு சீறும் ஆனால் கடிக்காது, அமித்ஷா அப்படிப்பட்ட பாம்பு.
@email2krish1
@email2krish1 Ай бұрын
Because Modi and Amitshah likes DMK in heart...they need their support if naidu or nitesh withdraw their support....DMK is actually waiting for this
@MSBharani007
@MSBharani007 Ай бұрын
ஒரே டைலர் பாய்ஸ் 🙏😍
@thiruppathyalagunagendran8976
@thiruppathyalagunagendran8976 Ай бұрын
Wonderful thought provoking talk
@sraja5218
@sraja5218 Ай бұрын
இது சிறியாருக்கு கிடைத்த வெற்றி
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 Ай бұрын
THANKS 🙏 RAJAVEL , VISHAL WELL COME JOIN WITH EX IPS ANNAMALAI,
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d Ай бұрын
❤❤❤❤❤
@sjaiganesanseg4658
@sjaiganesanseg4658 Ай бұрын
நல்ல கருத்து
@Kothandaraman-cw8ss
@Kothandaraman-cw8ss Ай бұрын
Your observation is Come what may. Thanks please sir. God Bless you. vkr.
@phantomkingdom2383
@phantomkingdom2383 Ай бұрын
At the end of the day Ranjith will settle with one or two seats with any party…. Mostly DMK!
@srk8360
@srk8360 Ай бұрын
👏👏👏👏👏👍👍 Excellent.. it's true. 👌👌
@jayalakshmir7260
@jayalakshmir7260 Ай бұрын
Arumaiyana.yatharthamana.uraiyadal...vaazhthukkall.iruvarukkum..thodarga.num.unnmaiyana.samooka.neethi..nandrigall.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balasubramani3777
@balasubramani3777 Ай бұрын
அருமை ராஜ வேலு அண்ணா உங்களுடைய பேட்டி எதையும் தவிர்த்து தாண்ட முடியவில்லை அண்ணா.தங்களுடைய ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்பும் மிக தெளிவாக இந்த சமூக அக்கறை மற்றும் அதைப்பற்றிய தெளிவான பார்வை மிகவும் அருமை ராஜ வேலு அண்ணா இந்த நேர்காணலில் கூட நீங்கள் இது எங்கள் மண் என்று பேசும் வாயாடிகளுக்கு நீங்கள் தெளிவான விளக்கம் தந்து சிறப்பு செய்துள்ளீர்கள்.இதுதான் உங்களின் சிறப்பு ராஜ வேலு அண்ணா
@phantomkingdom2383
@phantomkingdom2383 Ай бұрын
I think Ranjith is trying to fill the void created with the loss of Armstrong….
@mahabalan5995
@mahabalan5995 Ай бұрын
மக்கள் பணத்தை விரும்புகிறார்கள்... திராவிட முன்னேற்றக் கழகம் வெல்ல ஓரே காரணம் 😂
@gopi1601
@gopi1601 Ай бұрын
இல்லை பணம் மட்டும் காரணம் இல்லை. சிறுபான்மையினர் தவறாக, புரிதல் இல்லாமல் இருப்பது தான் காரணம்.
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@srini11408
@srini11408 Ай бұрын
Ps, high school, lady sivasamy aiyar school, savitri ammal school, are the contributions of Brahmins in educational institutions..
@Seth83737
@Seth83737 Ай бұрын
@@srini11408 DAV
@srini11408
@srini11408 Ай бұрын
@@anantharaman3441 those are all meant for high score students and later days.. but these schools admits students belonging to below poverty line , and without any parental education background..
@bharaneshtds4768
@bharaneshtds4768 Ай бұрын
Rajvel Nagaraj ji always good statement❤❤❤❤
@SR-hj4kh
@SR-hj4kh Ай бұрын
ரஜினி சார். கொடுத்த அடையாளம் . அதனால் தான். ரஞ்சித் க்கு இவ்வளவு வெளிச்சம்.
@meenank2170
@meenank2170 Ай бұрын
இன்று ஐயாவின் பேச்சுக்கு தலைவணங்குகிறேன்
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Jai sri Ram ❤
@vijaykrishnan9590
@vijaykrishnan9590 Ай бұрын
Excellent rajavel
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d Ай бұрын
🎉🎉🎉🎉
@guru53853
@guru53853 Ай бұрын
Good
@krishnamoorthyramasamy1155
@krishnamoorthyramasamy1155 Ай бұрын
Really nice
@sasarovi4046
@sasarovi4046 Ай бұрын
Excellent program.❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@leelakrishnanvc6012
@leelakrishnanvc6012 Ай бұрын
பட்டியல் இன மக்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்க எந்த கட்சி முன் வருகிறதோ அந்த கட்சி தான் உண்மையான சமூக நீதி கட்சி
@chitraravishankar
@chitraravishankar Ай бұрын
Raghupathy is one of the name of Lord Ram
@venkymahesh5438
@venkymahesh5438 Ай бұрын
பா.ரஞ்சித் அப்பா தி.மு.கதான் நீங்க தி.மு.கவிர்க்கு ஓட்டு போட காரனம்
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p Ай бұрын
Nan tamilanthan ...chanakkiyan illai enkerergal....iethu pidithirukkindrathu...open talk....❤
@realboredape_boredaf2752
@realboredape_boredaf2752 Ай бұрын
Ranjitha will oppose DMK until DMK headquarters dials him for money negotiation
@sivakumaran7248
@sivakumaran7248 Ай бұрын
ரகுபதி என்றாலும் ராமர் தானே?!
@tsankar6766
@tsankar6766 Ай бұрын
Dear mr. Rajavel Nagarajan please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited it will be mutual benefit also
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 Ай бұрын
Thanks brother
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io Ай бұрын
🎉🎉🎉
@subramaniamkms9317
@subramaniamkms9317 Ай бұрын
. Annan parithi Elamvazhithi is a classic example 👌
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui Ай бұрын
👍👍👍👍🌹🌷
@user-to1tf9if9l
@user-to1tf9if9l Ай бұрын
ராஜவேல் ரஞ்சித் யார் படம ஓகே அவனை‌ இறங்கி அடிக்க வேண்டும் நான் ஆதரவு தருகிறேன் 😊 ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது தம்பி 😊
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Ай бұрын
21:23 ரகுபதி ராகவ ராஜாராம்🙏🙏🙏😊
@poukajendhanv7605
@poukajendhanv7605 Ай бұрын
Super
@Kavitha_priyan_987
@Kavitha_priyan_987 Ай бұрын
இன்றைய உன் புகழ் சீமான் போட்ட பிச்சை! நன்றி 🙏
@ganesansp4938
@ganesansp4938 Ай бұрын
AnnaMaliourHope
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 Ай бұрын
அருமையான சிந்தனை...ஆமாம். ஆம்ஸ்ட்ராங்க் கருத்தை மதிப்பவர் -- கேட்பவராக இருந்திருந்தால் ரஞ்சித் திமுகவிற்கு ஓட்டுப் போட்டிருக்கக் கூடாதல்லவா???திமுக, அதன் + களுக்குப் பணம் என்பதுதான் கொள்கை-- ideology எல்லாம்... ஒற்றுமை...மற்றெதுவும் இல்லை..
@sargunamsargunam2644
@sargunamsargunam2644 Ай бұрын
நல்ல மனுஷயா நீ❤
@phantomkingdom2383
@phantomkingdom2383 Ай бұрын
Ranjith is trying to exploit the space of Armstrong…
@prabhakarankannaiah9024
@prabhakarankannaiah9024 Ай бұрын
After 75 years of Independence ,talking about Caste ,reservation etc. is irrelevant and to be avoided. HigherEducation ,Employment and promotions should be based on Skill or Merit. Still reservations are Ridiculous
@vanamalabhat1042
@vanamalabhat1042 Ай бұрын
Raja Raja cholan avar idatthai ella vangittaan nukathariyathum ithey director thaan.😢
@sivaramakrishnansitaraman133
@sivaramakrishnansitaraman133 Ай бұрын
Pls don't promote people like Ranjith with one incident and mislead people
@sivamani5166
@sivamani5166 Ай бұрын
மிக அருமையான நேர்மையான உண்மையான கருத்துக்கள் தம்பி ❤
@tannarayan8565
@tannarayan8565 Ай бұрын
Audio corrupted..
@SuprajaGanesan-sg
@SuprajaGanesan-sg Ай бұрын
oru kulla nadigar kku balaththa seruppadi ... semma balanced interview with verified facts ...
@user-fi1bg5ym1g
@user-fi1bg5ym1g Ай бұрын
செண்ணைஏண்பதுசெண்ணபாபநாய்க்கர்வம்சத்துக்குசொந்தமாணதுஅவர்ஆண்டவரலாறும்உண்டுஅவர்ப்பெயரையேசூட்டப்பட்டதால்தான்செண்னைஎண்றுவந்ததுபகூத்தாடிரஞ்சித்துபேராசைக்காரன்அவண்மண்ணல்லசெண்னைஇழன்பூர்விகமேதமிழகம்இல்லை
@swaminathankrishnamurthy7679
@swaminathankrishnamurthy7679 Ай бұрын
Jai shri ram
@karthikeyan-S93
@karthikeyan-S93 Ай бұрын
Rajavel anna, Chennai vantha ungala meet panna mudiyuma PTP team unga office ku vantha welcome panuveengala ? Subscriber from Udumalapet
@ai77716
@ai77716 Ай бұрын
Where is arudhra 2000s crores cash?! Now DMK? Sekar or avadi Nasser?! Where is karur Ashok?
@MuruganMurugan-qe3rz
@MuruganMurugan-qe3rz Ай бұрын
எடுக்கிறது பிச்சை எதுக்கு எலக்காரம் .... பெரிய புத்திசாலி என்று நினைப்பு... நான் G Pay பண்ணலாம் னு பார்த்தேன்... 🤔
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz Ай бұрын
17:01 😂😂😂
@n.sridharan
@n.sridharan Ай бұрын
பாய் பாய் பாண்டியா ஞாபகம் இருக்காடா ராஜநாகம்
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz Ай бұрын
Ayo 18:57 😂😂😂
@paramamoorthy
@paramamoorthy Ай бұрын
கள்ள சாராயத்திற்கு மதுவை தாண்டிய மயக்கத்தை விரும்பியவர்கள் என்று சொல்வார்களோ
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 195 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН