பெதஸ்தா குளத்தை உண்மையில் தூதன் கலக்குவானா?/வேத இரகசியம்/Dr Suresh Ramachandran message

  Рет қаралды 12,624

Tamil bible facts

Tamil bible facts

Күн бұрын

Пікірлер: 66
@pushparaj4275
@pushparaj4275 2 ай бұрын
4 ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்: தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். யோவான் 5:4 இந்த வேதப் பகுதியில் யோவான் எழுதுகிறார் ,"தேவதூதன் தண்ணீரைக் கலக்குவான்" என்று! அது யூதர்களுடைய நம்பிக்கை என்று யோவான் எழுதவில்லை!!
@Davidratnam2011
@Davidratnam2011 2 ай бұрын
Amen praise the Lord thanks brother give more news details for all yesappa bless you brother
@rebaccarajaratnam673
@rebaccarajaratnam673 2 ай бұрын
Praise the lord pastor Amen
@jamesjames9449
@jamesjames9449 2 ай бұрын
நன்றி மீண்டும் எஸ்தர் புத்தகத்தை தெளிவு படுத்தியதற்காக உமக்கு நன்றி 🙏✝️✝️
@pearlgrace2573
@pearlgrace2573 2 ай бұрын
Thank you Pr. God bless you
@mosest3020
@mosest3020 2 ай бұрын
Thank you Pr. I glorify God with you all for His word through you - T.Moses in CHRIST JESUS.
@kjmass5308
@kjmass5308 2 ай бұрын
Praise God ❤
@srimathi09876
@srimathi09876 2 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
1.திரித்துவம் என்பது மூன்று நபர்கள் என்பதே சத்தியம். 2. இறைலன் மூன்று என்று பொருளல்ல. 3.இறைவன் ஒருவரே என்பது உன்னதமான சத்தியம். 4. இறைவன் ஒருவரே பரிசுத்த ஆவி என்ற பெயருக்கு உரிமை உள்ளவர்.இந்த ஆவிக்கு மனித உடல் கிடையாது.என்பதை உணர்த்தவே பரிசுத்த ஆவி என்ற பதம் பயன்படுத்தப் படுகிறது. எவே பிறப்பெடுக்காத இறைவன் ஒருவருக்கு பரிசுத்த ஆவி என்ற பதம் சத்தியம். 5.அவரால் அனுப்பப்படும் தூததர்களில் மிகமிகமுக்கியமானவர்கள் இருவர் அவர்கள்முறையே காப்ரியேல், மிகாவேல். இவர்கள் இருவரில் இறைவனிடம் நேரிடையாக ஞானத்தை ப் பெறுபவர் காப்ரியேல் மட்டுமே.இவர் அநேக பிறப்பெடுத்து வருபவர்.அவர் எடுக்கும் பிறவிகளில் ஒன்றுதான் இயேசு. 6.மிகாவேல் எப்போதுமே இறைவனிடம் இருந்து நேரிடையாக ஞானம் பெற முடியாது. காப்ரியல் மூலமாகத்தான் பெற முடியும்.அப்படி எடுக்கப்பட்ட பிறவிகளில் சிலதான் தானியேல் திருமுழுக்கு, யோவான் ,எலியா,திருவெளிப்பாட்டு யோவான்,நபிகள் நாயகம் போன்ற பிறப்புகள்.. 7.திரித்துவம் முக்கியத்துவம் பெறுவது இறுதிகாலத்தில் மட்டுமே..வேறு எந்த காலத்திற்கும் பொருந்தாது. இறுதி இறையாளர்கள் இருவராய் இருந்தாலும் இருவருமே மானுட பிறப்புகளாய் இருப்பர்.இதுவரை தேவப்பிறவிகளாய் பெற்ற இவர்களுக்கு மானுட ப்பிறவிகளை இறைவன் அமைக்கின்றார்.இறுதியில் பூமியில் பிறப்பெடுப்பது தந்தை மகன் உறவில்.காப்ரியல் தந்தையாகவும் மிகாவேல் மகனாகவும் பிறப்பெடுக்கின்றனர். மிகாவேல் தான் மானடனுக்கு பிறந்த மானுடமகன். இறுதிகாலத்தில் இறுதியில் வரும் இறையாளன் ஒன்று காப் ரியல் பிறப்பு மற்றொன்று மானுடமகன் மிகாவேல். இதைத்தான் தானியேலும் சகரியாவும் திருவெளிப்பாட்டு புத்ததகத்திலும் காணப்படுகிறது.இது புரியாததாலும்ஏனோக்கு புத்தகம் தடைசெய்யப்பட்டது.இறைவன் உங்கள் பார்வையில் இயேசு , இயேசுவின் மகன், என்கின்ற மிகாவேலாகிய மானுடமகன். இறுதிக்கு மட்டுமே பொருந்தும் திரித்துவம்.வேறு எவருடைய காலத்துக்கும் பொருந்தாது.இங்கு பரிசுத்தஆவியாகிய இறைவன்,தந்தையாகிய இரண்டாம்வருகை இயேசு மானுடமகன் ஆகிய மூவரும் சேர்ந்து நடத்தும் தர்பார்தான் இறையரசு .இதை இன்று ஒத்துக்கொள்ள மனம் இல்லை என்றாலும் இது சத்தியம்.இன்னும் சிலநாட்களிலே உணர்வீர்கள்..
@user-zl7wu2yl7x
@user-zl7wu2yl7x 2 ай бұрын
Very nice message thanks sir 🎉
@sarahjesus1120
@sarahjesus1120 2 ай бұрын
AMEN....good explanation....Learning a lot 🎉
@kalairani7419
@kalairani7419 2 ай бұрын
Praise the lord Amen
@BabuKu-o9r
@BabuKu-o9r Ай бұрын
Amen🌹🌹🌹
@kalpanadhayalan3819
@kalpanadhayalan3819 2 ай бұрын
ஆமேன் அப்பா
@pearlgrace2573
@pearlgrace2573 2 ай бұрын
Thank yoh Pr
@awesome_77
@awesome_77 2 ай бұрын
Nice explanation pastor
@rameshshobana5836
@rameshshobana5836 2 ай бұрын
Praise the lord, pastor really you are great
@robertsongeorge9903
@robertsongeorge9903 Ай бұрын
Amen
@nirmalanirmala7535
@nirmalanirmala7535 2 ай бұрын
Praise the lord pastor 🙏
@SavyStudentHub
@SavyStudentHub 2 ай бұрын
Dear brother, please share our channel details with students in your church preparing for NEET exams... God bless you
@andrewsandrews1191
@andrewsandrews1191 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sheelacatherine9601
@sheelacatherine9601 2 ай бұрын
Doctrine fault
@indikaboba-z3o
@indikaboba-z3o 2 ай бұрын
Pastor suresh neenga summa bulta,bonda,ganja,gapsa udathinga,Bible la irukurada poinu solla neenga yaaru?
@crmvasu3880
@crmvasu3880 2 ай бұрын
எஸ்தர் புத்தகம் சரித்திர புத்தகம் கதை இல்லை
@devapragasam
@devapragasam 2 ай бұрын
Srilanka வில் கதை என்றால் வரலாறு என்று அர்த்தம்.
@crmvasu3880
@crmvasu3880 2 ай бұрын
@@devapragasamஎந்த நாடாக இருந்தாலும் தமிழில் கதை என்றால் கட்டுக்கதை தான். வரலாறு என்பதும் சரியான பதம் இல்லை சரித்திரம் என்பதே சரி.
@LogaNada
@LogaNada Ай бұрын
​@@crmvasu3880தப்பான விளக்கம் bro,......... ஒரு நிகழ்வை கூறுதல் கதை, இதில்....... #உண்மை நிகழ்வை கூறுவது - உண்மைக்கதை /வரலாறு /சரித்திரம் #புனைந்து கூறுவது - கட்டுக்கதை ஆக "கதை" என்பது ஒரு பொது மொழி.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 ай бұрын
ஆனா ஒன்னு மட்டும் உண்மை, இங்கு நீங்கள் (உங்களைப் போன்றோர்) சிந்திப்பது போல் யுதர்கள் கூட சிந்திக்க மாட்டர்கள்.
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
வாய்ப்பு இருக்கு ராஜா வாய்ப்பு ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல அநேகம்.இந்த கேள்வியை கேட்டதை பார்க்கும்போது கேள்வி கேட்டவருக்கு பைபிளை பற்றிய ஆழ்ந்த. அறிவு இல்லை என்பதை ஒத்துக் கொண்டீர்கள்.நுதலை தன் வாயால் கெடும்.ஒரு சிலவற்றை சொல்கிறேன். திருவெளிப்பாட்டு புத்தகம் இதில் சிம்மாசனம் பற்றி சொல்லும்போது ஒரே சிம்மாசனம் என மாற்றி எழுதப்பட்டுள்ளது.எபிரேய மூலத்தில் மூன்று சிம்மாசனங்கள் என்பதை திரித்து ஒரே சிம்மாசனங்கள் என இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தானியேல் புத்தகத்தில் எத்தனை அதிகாரம் உங்கள் பைபிளில் இருக்கிறது.12 அதிகாரம் என்பீர்கள் இதற்கு மேலும் அதிகாரங்கள் உண்டு என்பதை அறிவீர்களா.இருட்டடிப்பு உள்ளது.ஏசாயா :9 ஹிப்ரு மொழி மூலத்தில் உள்ளதை போய் படியுங்கள் உண்மை புரியும்.இறுதிகாலத்தில் இறுதி இறையாளன் அவருடைய மகன் அதாவது இயேசு சொன்ன மானுடமகன் பற்றிய விவரம். மானுடமகன் என்னும் மிகாவேல் பாலகனாக பிறப்பார்.அவர்வளர்ந்து இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்து குமாரனாக காணப்பட்டார்அந்த மிகாவேலுக்கு இறைவன் தன்னுடைய பெயரை அவருக்கு அளித்தார் இறைவன் பெயரும் அவர் பெயரும் ஒன்றாய் இருக்கும்.இறைவன் இறுதிஇறையாளன் அவருடைய மகன் மூவரின் பெயரிலும் குரு என்ற வார்த்தை இருக்கும்.இப்படி இருக்கிறது மூலத்தில். ஆனால் கிருத்துவ மொழிபெயர்ப்பில் உள்ளதை படியுங்கள். குழந்தையாக பிறந்தவரபின் குமாரனாக காணப்பட்டார்.அவருடைய நாமம் அதிசயத்தக்கதாக இருந்தது..எவ்வளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அதனாலத்தான் மூலத்தை படித்தால் எதை தூக்கி எறியவேண்டுமோ அதை செய்வீர்கள்.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 ай бұрын
@@TamilSelvan-fl5ec சகோதரா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். கோபம் வேண்டாம். நமக்கு எதற்கு யுதனுடைய வேதம், நாம் ஏன் யுதனுடைய வேதத்தை ஆராய வேண்டும். யுதனுடைய வேதம் யுதனுக்கு மட்டுமே. அதில் (நமக்கு) பிறருக்கு எதுவும் இல்லை.
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
@@santhoshselvaraj9514 பழைய ஏற்பாட்டை ஏன் கையில் தூக்குகிறார்கள்
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
@@santhoshselvaraj9514 யூதவேதம் என்பது வேதத்தின் மூலம் என்றுதான் சொன்னேன் Bro
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
@@santhoshselvaraj9514 கிருத்துவர் மொழிபெயர்ப்பு இருட்டடிப்பு கொண்டதாய் இருக்கிறது
@ThunderIncoming
@ThunderIncoming 2 ай бұрын
படு பிளையான விளக்கம்
@johnsaravananjohnsaravanan1242
@johnsaravananjohnsaravanan1242 2 ай бұрын
Your comment itself in Tamil spelling mistake. Paster is good
@virginiebidal4090
@virginiebidal4090 2 ай бұрын
அருமையான விளக்கம் நன்றிங்க
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН