Pethu Eduthavathaan Hd Video Song | ரஜினிகாந்த் சூப்பர்ஹிட் பாடல் | பெத்து எடுத்தவதான் வீடியோ பாடல்

  Рет қаралды 2,686,333

Tamil Movieplex

Tamil Movieplex

Күн бұрын

Pethu Eduthavathaan Hd Video Song | ரஜினிகாந்த் சூப்பர்ஹிட் பாடல் | பெத்து எடுத்தவைதான் வீடியோ பாடல்
Songs : Pethu Eduthavathaan
Movie : Velaikaran
Music : Ilaiyaraja
Singer : Malaysia Vasudevan
#Rajinikanth #Malaysiavasudevan #Ilaiyaraja #MalaysiaVasudevan #Superhitsongs #Tamilsongs #Tamilsong #songs #Ilaiyarajasongs #Rajinikanthsongs #Evergreensongs #Tamiloldsongs #Pethueduthavathaan #பெத்துஎடுத்தவைதான்

Пікірлер: 431
@lovelymelodies3491
@lovelymelodies3491 Жыл бұрын
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சுபோன வில்லாச்சு பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா தத்து கொடுத்துப்புட்டா வயித்துல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லை மடியில வளந்ததுக்கு இங்கிருக்க ஆசையில்லை மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை தோளிலே வாழும் வரை துன்பமின்னு ஒன்னுமில்லை கட்டில பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம் காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே தலையில எழுதிவைச்ச அந்த விரல் பார்த்தேனா கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே ரெண்டு கிளியிருக்கு ஒன்னு தனிச்சிருக்கு பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு ஊர்ல எங்கே நாட்டுல எங்கே காட்டுங்க எங்க தாய்ப்போல பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சுபோன வில்லாச்சு பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
@sureshsam7407
@sureshsam7407 11 ай бұрын
Super 👌
@sureshsam7407
@sureshsam7407 11 ай бұрын
Super 👌
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 6 ай бұрын
🎉🎉
@BharathiKing-ln8rt
@BharathiKing-ln8rt 3 ай бұрын
👌👌👌
@sriSri-ut6vc
@sriSri-ut6vc 2 ай бұрын
Nice
@krishnan4853
@krishnan4853 8 ай бұрын
வாழ்க்கை இவளோ கஷ்டமுன்னு தெரிஞ்சுக்க கருவிலே போயிருப்பேன்
@Lokesh6504
@Lokesh6504 Жыл бұрын
சட்ட கிழிஞ்சிருந்தாள் தச்சு முடிச்சுருலாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சு எங்க முறையிடலாம் this line is very emotional line
@selvamani3365
@selvamani3365 5 ай бұрын
Super
@MuniyandiMunis-be3et
@MuniyandiMunis-be3et 6 ай бұрын
பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்கு பெத்த மனசு கள்ளாச்சு😭
@செந்தமிழ்-மணர
@செந்தமிழ்-மணர 3 ай бұрын
என் அம்மா இப்படி தான்
@BalamuruganPuminathan
@BalamuruganPuminathan 9 ай бұрын
ஏன் வாழ்க்கையும் அப்படித்தான் வாழ்வோமா இல்ல சாவோமான்னு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@garenafreefiregaming3764
@garenafreefiregaming3764 Жыл бұрын
மஹாபாரதம் கர்ணன் என்ற மாவீரன் அவருக்கு இந்த பாடல் பொருத்தமானது
@Joker_Kid
@Joker_Kid 23 күн бұрын
" சட்ட கிழிஞ்சிருந்தா தெச்சி முடிச்சிருலாம்.. நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்.." மயில்சாமி பாடிய வரிகள்...🙏
@ilavanjiilavanji2064
@ilavanjiilavanji2064 Жыл бұрын
என் வாழ்வில் இது உண்மை 😭😭😭💔
@DharshikaSanjana-n5p
@DharshikaSanjana-n5p 7 ай бұрын
என் வாழ்க்கையும் இதே போல் தான் இருக்கு கண்ணீரில் என் வாழ்க்கை😭😭😭
@MssureshkumarSureshyuvan
@MssureshkumarSureshyuvan 10 ай бұрын
என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி
@BalamuruganPuminathan
@BalamuruganPuminathan 9 ай бұрын
வாழ்க்கை இவளோ கஷ்டமுன்னு தெரிஞ்சுருந்த கருவிலே போயிருப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏😭😭🙏😭🙏😭😭
@Rajinimurugan-fg9sq
@Rajinimurugan-fg9sq 7 ай бұрын
🙏
@dspsuresh5477
@dspsuresh5477 7 ай бұрын
Naanumthaan
@Soulheartbeastit
@Soulheartbeastit 6 ай бұрын
Aaman ya😢
@SelvaKumar-pw5rp
@SelvaKumar-pw5rp 6 ай бұрын
Saguu
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 6 ай бұрын
Ella vithi nu solranka
@sreesanth.ssreesanth.s5674
@sreesanth.ssreesanth.s5674 9 ай бұрын
കണ്ണ് നിറയുന്നു...തമിഴ്..ജീവനാണ്...തമിഴര്‍..ഉയിരാണ്...❤
@Karthi--33
@Karthi--33 Жыл бұрын
தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை தோளிலே வாழும் வரை துன்பமுன்னு ஒண்ணுமில்ல கட்டுல பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல கண்ணுல ஆர் இருக்கு ... போவதற்கு தோனி இல்ல..... என்ன அற்புதமான வரிகள் மலேசியா வாசுதேவன் குரலில்
@Isuisu-v3m
@Isuisu-v3m 8 ай бұрын
Yes bro same to life
@abibharathi7318
@abibharathi7318 Ай бұрын
வாழ்க்கையில் கஷ்டம் வரலாம் வாழ்க்கையே கஷ்டமா இருக்கு தலைவிதி
@M.sinthu
@M.sinthu Жыл бұрын
இது தான் ௭ன் வாழ்க்கையிலும் நடக்குது😢😢😢😢
@thameebena8579
@thameebena8579 11 ай бұрын
apa nan yenga porathu...irunthum illamal
@anithaasika2586
@anithaasika2586 11 ай бұрын
@@thameebena8579ty 7l I 3
@BalakrishnanAshok
@BalakrishnanAshok 10 ай бұрын
🤔🫨😭😭pls be strong...இதுவும் கடந்து போகும்,கடந்து தான் ஆக வேண்டும்...கஷ்டமும் ,கடினமாக இருந்தாலும்...so sorry n sad to said..coz I already go through from I'm 7 years old..Now I'm 45
@BalakrishnanAshok
@BalakrishnanAshok 10 ай бұрын
Be strong 💪
@senthilvelavan6289
@senthilvelavan6289 8 ай бұрын
என்​@@BalakrishnanAshok
@SimbuSilambarasan-ie6fw
@SimbuSilambarasan-ie6fw 7 ай бұрын
என் வாழ்வின் 100% உண்மையானது😭😭😭
@AmusedConchShell-bn2ge
@AmusedConchShell-bn2ge 7 ай бұрын
இது தான் என் வாழ்கை
@AmusedConchShell-bn2ge
@AmusedConchShell-bn2ge 7 ай бұрын
😭😭😭😭😭
@ShailuShailu-l2y
@ShailuShailu-l2y Жыл бұрын
இதுதான் என் வாழ்க்கை😢😢
@SanthiGogul
@SanthiGogul 4 ай бұрын
என் வாழ்க்கையின் உண்மை கதை 😭😭😭
@ramurarm8839
@ramurarm8839 2 ай бұрын
என்.வாழ்வும்.இப்படிதான்
@arivalaganm4541
@arivalaganm4541 Жыл бұрын
என் வாழ்வின் உண்மை
@mokithaMokitha-t6n
@mokithaMokitha-t6n 9 ай бұрын
என்ன வாழ்க்கை இதெல்லாம் 🥲😂😂😂
@DEVIL-777-F8F
@DEVIL-777-F8F Жыл бұрын
என் வழ்கை சம்பவம் அன என்ன ஸ்டார் நடிச்சி சோன்னது தாய்க்கும் செய்க்கும் எனக்கு தாய்க்கும் தாரத்துக்கும் அயிடுசி
@gunaguna4581
@gunaguna4581 Жыл бұрын
The legend is malaysia vasudevan sir
@Isuisu-v3m
@Isuisu-v3m 8 ай бұрын
அணைத்து வரிகளும் உண்மை 😢😢😢😢😢😮
@velloreponnutn2328
@velloreponnutn2328 Жыл бұрын
சொல்லவே வாயும் இன்றி ஓர் மனசு வாடும் இங்கே 😔😔
@BiggBossseason8tamil-f7l
@BiggBossseason8tamil-f7l Жыл бұрын
Ennoda Life Ipdi Tha Amma peripa Pasangala valakkuraanga Enaku Paasam Kaaturadhey illa Chinna vayasula Irundhu appa Paasam ku yenguren ammavum Thara maatranga Kekavum Mudila keta Porama unaku Nu solranga ....romba Kastama Iruku vaazhradhu 💯😖😖😖
@ishuchithu3908
@ishuchithu3908 Жыл бұрын
Feel pannathinga sis😔
@BalaMurugan-oe4wx
@BalaMurugan-oe4wx Жыл бұрын
Dont worry.
@Ajanthini
@Ajanthini 6 ай бұрын
Me to...same situation
@RathnamPuneshvaran-dt9kajantha
@RathnamPuneshvaran-dt9kajantha 4 ай бұрын
Kala batathinka sari aakum
@Vishnupriyan.
@Vishnupriyan. 8 ай бұрын
இந்தப் பாடல் எனக்காகவே எழுதியது போலவே உள்ளது 2003 ஆம் ஆண்டு என் வியாபாரத்திற்காக என் அம்மா கொடுத்த நகையை 2024 ஆம் ஆண்டு தந்தையின் சொத்தை பாகப்பிரிவினை செய்யும் போது அதை கணக்கில் காட்டுகின்றார் என் சகோதரர் மொத்தமாக வாரிசுதாரர் ஆகிய என்னை மறைத்து அனைத்து சொத்தையும் எனது சகோதரர் எழுதி வாங்கிக் கொண்டு என்னை நடுத்தெருவில் விட்டு விட்டார் என் தாயாரால் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்
@mparthiban4167
@mparthiban4167 7 ай бұрын
All is well don't feel
@mparthiban4167
@mparthiban4167 7 ай бұрын
Today ungalukku nadanthathu... tomorrow avangalukku nadakkum
@antonylawrance9162
@antonylawrance9162 5 ай бұрын
Coat uku ponga
@Yuvaraj_Candy
@Yuvaraj_Candy 23 күн бұрын
Bro. Engamma enakku Theriyathu. En பாட்டி ஞாபகம் வருது.... 😢
@vijayhistory9724
@vijayhistory9724 2 ай бұрын
கண்ணீரில் தவிக்கிறேன் 🎉
@Jawahar.pJawahar.p
@Jawahar.pJawahar.p 3 ай бұрын
அருமை
@nattramilselvan1721
@nattramilselvan1721 5 ай бұрын
கவிஞர்.மு.மேத்தா🎉
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 Жыл бұрын
குடும்பத்தை பிரிந்து அழுகிறேன்...
@udayuddi9231
@udayuddi9231 8 ай бұрын
Male : Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa Male : Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa Male : Pillaiyin manasu pithaachu Inga peththava manasu kallaachu Innoru manasu ennaachu Adhu murinjupona villaachu Male : Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Thaththu koduthupputtaa Male : Vaiyuthulla valatha pulla Vandhu nikka vaasalillai Madiyila valanthathukku Ingirukka aasaiyillai Male : Maganaa poranthadhukku Thottanaikka thaayumillai Maganaa valarndha pulla Thulluradhu nyaayamillai Male : Thottilil naam kidanthaa Sogam vandhu servathillai Thozhilae vaazhum varai Thunbaminnu onnumillai Male : Kattila paartha pinnae Kaanbathellaam yengu solla Kannula aarirukku Povathukku thoni illai Male : Sattai kizhinjirundhaa… Thaichchi mudichiralaam Nenju kizhinjiruchae… Enga muraiyidalaam Kaaveri gangai aarugal pola Kangalum ingae neeraada Male : Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa Male : Thalaiyil vakidu edutha Thanga viral paarthenae Thalaiyila ezhuthi vaicha Andha viral paarthenaa Male : Kiliya valarththeduthaa Kelviyadhu ketkaathu Puliyai valarththeduthaa Paasamunnu paarkkaathu Male : Sollathaan vaarthaiyindri Thaai manasu nogum angae Sollavae vaayumindri Orr manasu vaadumingae Male : Sollilae vel eduthu Veesugindra seiyum angae Mounathai pesavittaa Maarividum yaavum ingae Male : Rendu kiliyirukku Onnu thanichsirukku Peththa kili athukku Endha thunaiyirukku Oorla engae naattula engae Kaattunga enga thaaippola Male : Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa Male : Pillaiyin manasu pithaachu Inga peththava manasu kallaachu Innoru manasu ennaachu Adhu murinjupona villaachu Male : Peththu eduthavadhaan Ennaiyum thaththu koduthupputtaa Peththa kadanukkudhaan Ennai vithu vattiyai kattipputtaa tamil chat room Other Songs from Velaikaran Album Enakku Thaa Un Uyirai Song Lyrics Enakku Thaa Un Uyirai Song Lyrics Maamanukku Mylapore Thaan Song Lyrics Maamanukku Mylapore Thaan Song Lyrics Thottathula Paathi Katti Song Lyrics Thottathula Paathi Katti Song Lyrics Vaa Vaa Vaa Kanna Song Lyrics Vaa Vaa Vaa Kanna Song Lyrics Velai Ilathavan Song Lyrics Velai Ilathavan Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Malai Aruvi Song Lyrics Malai Aruvi Song Lyrics Punnagai Solo Punnagai Raniye (Solo) Song Lyrics Salaam Chennai Song Salaam Chennai Song Lyrics Nilavuku Pakkam Song Lyrics Nilavuku Pakkam Song Lyrics chinna kuyil Chinna Kuyil Paadum Song Lyrics Pallandu Pallaandu Pallaandu Song Lyrics kandaswamy Kandhasamy Maadasamy Song Lyrics Mayilirage Mayilirage Song Mayilirage Mayilirage Song Lyrics Devi Sridevi Thedi Alaikindren Male Devi Sridevi Thedi Alaikindren Male Song Lyrics adada oru Adada Oru Devathai Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@p.selvamanikandan803
@p.selvamanikandan803 Жыл бұрын
என் வாழ்க்கை உண்மை
@aravindera9277
@aravindera9277 Жыл бұрын
என் வாழ்வின் உண்மை 😭😭😭
@ananthi3643
@ananthi3643 Жыл бұрын
Super Anna❤️💘🌹👨‍❤️‍💋‍👨🥰
@BalakrishnanAshok
@BalakrishnanAshok Жыл бұрын
😢
@BalakrishnanAshok
@BalakrishnanAshok Жыл бұрын
Same as me bro😢
@YatharaPR
@YatharaPR Жыл бұрын
Me tooo😢
@MadhanKumar-gc2ht
@MadhanKumar-gc2ht Жыл бұрын
Ama bro😔😔😔
@MuthusriMuthusri
@MuthusriMuthusri 2 жыл бұрын
Ennuduya school life la na anubavithu ketta song....
@SureshSuresh-vr9tx
@SureshSuresh-vr9tx 2 жыл бұрын
M?m??n!m...?.
@tinujiljo5130
@tinujiljo5130 2 жыл бұрын
School time ke intha song ah?? Ipo enna situation la irukeenga bro
@MuthusriMuthusri
@MuthusriMuthusri 2 жыл бұрын
@@tinujiljo5130 marketing field bro
@MuthusriMuthusri
@MuthusriMuthusri 2 жыл бұрын
@@tinujiljo5130 na 8th padikkarappo local chanel daily one hour break free song poduvaanga...10 or 15 song superha irrukkum daily same songs poduvaanga adhu oru kana kalam😣
@nithiskumar922
@nithiskumar922 Жыл бұрын
Ennoda life bro 🤪
@poongutravanmeenakshisundaram
@poongutravanmeenakshisundaram 2 ай бұрын
Super songs 💕💕💯💘💘💘💘💘💘💘
@rameshkumaransivakasi2286
@rameshkumaransivakasi2286 11 ай бұрын
Innaiku neraya Amma ipdi than irukanga .... Ennoda ammavum ipdi than
@Kanagasundarrajan
@Kanagasundarrajan 11 ай бұрын
என் வாழ்வின் சொந்த அனுபவம் இந்த பாடல்.
@m.shanmugammuthu5577
@m.shanmugammuthu5577 Ай бұрын
yeanotha unmai sambavam intha pathal is life is good
@KowsiKowsalya-q5n
@KowsiKowsalya-q5n Жыл бұрын
எனக்கு தான்
@KARTHIKEYAN-vx4le
@KARTHIKEYAN-vx4le 5 ай бұрын
Yennoda unnmai sambavam than indha padal
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சுப்பர்படல்தல❤❤❤
@sukanyakalidoss1936
@sukanyakalidoss1936 26 күн бұрын
Amazing malasiya Vasudevan voice
@rani5246
@rani5246 Жыл бұрын
Nice song 👍🤝🤝🥰
@shreeharini-u3b
@shreeharini-u3b Жыл бұрын
indha lines ellama oru maadhri feel aagudhu😞😞😞
@SamyNathan-kf9mi
@SamyNathan-kf9mi Жыл бұрын
Sam
@RRPS-qw4zf
@RRPS-qw4zf Жыл бұрын
என் வாழ்வின் உண்மை ஆனால் நினைக்கும் எனக்கு என் அம்மா உண்மையாக இல்லை தவறாக நினைக்க வேண்டாம் நான் வெளிநாட்டிலிருந்து கொடுத்த பணத்தை என் சகோதரிக்கு செலவு செய்து விட்டு நான் இந்தியா வருவதற்கே எனக்கு காசு இல்லாமல் இருக்கும் நேரத்தில் தொலைபேசி தொடர்பு கொள்ளும் போது நீ வர வேண்டாம் காசு இருந்தா வா இல்லனா வராதுன்னு சொன்னதுதான் எங்க அம்மா
@user-wn7cf2ni9m
@user-wn7cf2ni9m Жыл бұрын
😢😢
@rajbhuvi2493
@rajbhuvi2493 Жыл бұрын
😢😢😢
@KowsiKowsalya-q5n
@KowsiKowsalya-q5n Жыл бұрын
எனக்கு தான் ஒரு குழந்தை தான் முக்கியம் நா நம்ம எதுக்கு அவங்களுக்கு நால சம்பளம் இல்லதா வேலைகாரி அவ்வளவு தான் 😭😭😭😭
@NishaNisha-k7l
@NishaNisha-k7l Жыл бұрын
😢😢
@BalaMurugan-oe4wx
@BalaMurugan-oe4wx Жыл бұрын
Ovvoruvarukkum oru kastam
@சிவசக்திஏஜென்சி
@சிவசக்திஏஜென்சி 3 ай бұрын
என் வீதியும் இதுதான்
@timepass-sm8qs
@timepass-sm8qs 11 ай бұрын
Sema lyrics
@Zenox7x
@Zenox7x 2 ай бұрын
Love you ma 😘 ❤
@KaviyaDhikshith
@KaviyaDhikshith 4 ай бұрын
True line miss u my family 😢
@VenkateshVenkatesh-uo3jf
@VenkateshVenkatesh-uo3jf 4 ай бұрын
வயித்துல வளர்ந்த பிள்ளை வந்து நிக்க வாசல் இல்லை😮😮
@amuthaelamaran6465
@amuthaelamaran6465 14 күн бұрын
என் வாழ்வில் இது உன்மை 😂😂😂
@gayuj7306
@gayuj7306 Жыл бұрын
Yennudaiya nilamaium idhu dhan😭😭😭😭😭😭😭😭
@SamSam-pb2wf
@SamSam-pb2wf 3 ай бұрын
😢me 2
@abinaya217
@abinaya217 Жыл бұрын
Emai enga amma vidu poidanga appa amma yarunu theriyathu .........😭😭
@nagarigakomali
@nagarigakomali Жыл бұрын
No feel sis❤️
@vijaavijaya3953
@vijaavijaya3953 5 ай бұрын
ஹாய் அக்கா
@vijaavijaya3953
@vijaavijaya3953 5 ай бұрын
No feel akka 😢
@MohanRaj-vz7nj
@MohanRaj-vz7nj 2 жыл бұрын
Nice songs....excellent music and voice....
@prasannam2397
@prasannam2397 Жыл бұрын
Voice and the meaning of the song brings waterfall in my Eyes
@ganapathir3235
@ganapathir3235 6 ай бұрын
என்னோட சின்ன வயசுல இந்த பாட்ட எங்க அப்பா விரும்பி கேட்டாரு அப்ப எனக்கு புரியல ஆனால் இப்ப அவர் என் கூட அவரு இல்ல, இப்ப தான் அவர் ஏன் இந்த பாடல் ஆ கேட்டாரு புரிது 🥲🥲
@sivapriya4942
@sivapriya4942 Жыл бұрын
Malasiya vasudevan voice super
@superkings344
@superkings344 9 ай бұрын
Hi
@arisharish9356
@arisharish9356 Жыл бұрын
என் கதை
@arunganthmathivathani9893
@arunganthmathivathani9893 2 ай бұрын
Ammavaa...... Ennodavalkgajil... Ellame panaththukgaaga othukguthu... Sumajaa ninaikguthu
@mkasthuri9304
@mkasthuri9304 Жыл бұрын
Intha songla vara lines ellam ennudiya vazhaila porutum
@MohamedRiswan-wx9zl
@MohamedRiswan-wx9zl 4 ай бұрын
😍😍😍😍
@m.shanmugammuthu5577
@m.shanmugammuthu5577 Ай бұрын
yaenotha unnmai sambavam than is life
@natarajanv7170
@natarajanv7170 9 ай бұрын
Malasiya sir miss you
@DhanyaSri-zq5pj
@DhanyaSri-zq5pj Жыл бұрын
Nanum oru nanatha than 💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 enga ammavum en pethutu vithuttanga
@vichudfanatic6943
@vichudfanatic6943 Жыл бұрын
aiyoo Feel panathinga sister 🥺
@s.k5827
@s.k5827 Жыл бұрын
😭
@magasik7994
@magasik7994 Жыл бұрын
Feel pannathinga ungala vittu poganathuku avanga than feel pannanu ... No cry pathukalam...
@BlackMandajramfly
@BlackMandajramfly 8 ай бұрын
Same sis ennakum😔
@santhoshsanthosh3700
@santhoshsanthosh3700 2 жыл бұрын
Nice songs
@SabariIshana
@SabariIshana Жыл бұрын
En valkaiyum ippadithan
@manikandanj2420
@manikandanj2420 Жыл бұрын
Ethea nelamathan enru enaku...
@Ragavan-w4n
@Ragavan-w4n 4 күн бұрын
True 🔥
@SelvakumarKumar-fy2ct
@SelvakumarKumar-fy2ct 6 ай бұрын
Super sir
@hajirabasheer1383
@hajirabasheer1383 2 жыл бұрын
really this is my experience my life is like this
@Muthusamy-f5n
@Muthusamy-f5n 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amma
@ManiMaran-ui5ej
@ManiMaran-ui5ej 7 ай бұрын
என் வாழ்வியல் பாடல்.
@SaraSar-n3p
@SaraSar-n3p Ай бұрын
என் வாழ்க்கையும் அப்படி தான்
@riswanallah1961
@riswanallah1961 2 жыл бұрын
Malaysia vasudevan good contribution
@villupattuveniramesh4239
@villupattuveniramesh4239 Жыл бұрын
என் lifeyum eppadithan 😭😭😭😭
@vijip6432
@vijip6432 Жыл бұрын
😢😢😢
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
உனக்கு தாய் மட்டுந்தான்.எனக்கு தாயுண்டு,தந்தையுண்டு பாடல் வரிகள் அப்படியே.
@ANISHNISHAR
@ANISHNISHAR Жыл бұрын
என் வாழ்க்கையின் உண்மை
@SenthilKumar-ef9ge
@SenthilKumar-ef9ge 5 ай бұрын
என் அம்மா ,அக்கா,தங்கச்சி நம்பாத சொல்லுச்சு இப்ப இது நாலதான் என் வாழ்க்கை‌ கேள்வி குறியாக நிக்குது என் அம்மா என்ன கரை சேர்க்கனும்
@Panchacharam224
@Panchacharam224 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையின் உண்மை
@KkkVijay
@KkkVijay 9 ай бұрын
En kudumbam enna othikkirich😔
@Jeevathas
@Jeevathas 4 ай бұрын
என் வாழ்க்கை
@ManikandanManikandan-kg4do
@ManikandanManikandan-kg4do 2 ай бұрын
Feel😢❤
@Mithraasvlogs
@Mithraasvlogs Ай бұрын
எல்லாம் பணப்பேய்
@RoobeshKavitha
@RoobeshKavitha Жыл бұрын
En vazvil idhu unmai
@JimsonPrasanth
@JimsonPrasanth 2 ай бұрын
2k ❤❤❤❤❤❤
@priyankat5782
@priyankat5782 11 ай бұрын
Anathaiya poranthuta kuda yarume ilanu kavalatha paduvom ....but pethavanga irunthum kuda poranthavanga irunthum na asingapattu.....kevalapattu.....Anathaiya iruken....karanam kasu....
@soniyas2127
@soniyas2127 2 ай бұрын
En vazhvin unmai 😭
@friendsforever-zg4cp
@friendsforever-zg4cp 15 күн бұрын
பாசத்தை வைத்து பணம் பிரிக்கப்படுவதில்லை பணத்தை வைத்தே பாசம் பிரிக்கப்படுகிறது
@Sukudevi97
@Sukudevi97 9 ай бұрын
Ithu than unmai in my life
@SujeeSujee-tp7wv
@SujeeSujee-tp7wv Жыл бұрын
Really song
@MohanB-p1j
@MohanB-p1j 3 ай бұрын
Yen valvin unmai😢😢😢😢😢
@Sumathisumathi-es7zk
@Sumathisumathi-es7zk 4 ай бұрын
Enoda life.... Line song this only.... 😣😖😖
@keelasivalpattivlog7264
@keelasivalpattivlog7264 Жыл бұрын
En valvilum unmai
@Asi-q5e3f
@Asi-q5e3f 9 күн бұрын
🎉🎉
@dhanyashree7622
@dhanyashree7622 4 ай бұрын
En valvil edu unmai😢
@மீநு
@மீநு 9 ай бұрын
Niece
@MagesWarry-e2c
@MagesWarry-e2c Күн бұрын
Hi 🐦
@m.shanmugammuthu5577
@m.shanmugammuthu5577 9 ай бұрын
Super songs life very good 2024 is beautiful sonhs