Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058 Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@MArun-tl7jj Жыл бұрын
தனி மையில் உக்கர்ந்து கண்ணதாசன்..... எழுதிய பாடல் களை. கேட்டு பருகள். அது ஒரு தனி vibe thaan........ Pure spiritual displine வளரும்..... தேடி எடுத்த ஆன்மிக முத்து ... கண்ணதாசன்.............
@sureshksureshk4921 Жыл бұрын
சாத்தியமான உண்மை எங்க மாமியார், நாத்தனார் ரெண்டு பேரும் அப்படித்தான் இருப்பார்கள் ஆனால் இறைவன் ஆசியால் தனியாக வந்து விட்டோம் வாழ்க வளமுடன்
@vijayalakshmi.m2372 Жыл бұрын
குருவே சரணம்🙏🙏 மிக்க நன்றி தம்பி🙏🙏 தங்களிடம் தீட்சை பெற்று பரம் பொருள் யோகம் கற்க விருபம்.. இறைவனை பிரார்திக்கிறேன்... மதுரையில் வகுப்பு எடுப்பிர்களா...🙏🙏
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! தாஜ்மஹாலை பார்த்து அழகை ரசிக்கவே !!! வசிக்கவோ அதைப்போல கட்ட நினைப்பது மன கவலையே. எதிரி என்றாலும் அந்த உயிரை வாழ்த்த வேண்டும் , இதுவே பக்குவ நிலையாகும். மஹாவிஷ்ணு தம்பியிடம் தீட்சை பெறவில்லை , நான் இரண்டு வருடங்களாகவே மஹா வின் பதிவை கண்டு மகிழ்பவள் . மஹாவிஷ்ணு இறை வளர்ச்சி நம் தமிழ் மண்ணில் மட்டும் அல்லாமல் உலகமெலாம் சிறப்புடன் மேன்மேலும் தர்ம வழியில் தடையின்றி தழைக்க என்மனமாந்த நல் வாழ்த்துகள் 💐 உண்மையான தேவையை தேர்ந்தெடுத்து விட்டால் , தேவை அற்றது தானே கழிந்து விடும் !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@premanathanv8568 Жыл бұрын
ஓவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வு மிகவும் அருமையான பதிவு 👌👏🤝 எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி ❤️
குருவே சரணம் 🙏 சிறப்பான வார்த்தைகள்🥰அனைத்தும்💯💯உண்மையே சக்திவாய்ந்த கருத்துக்கள் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்த நமக்குள் பக்குவத்தை வளர்க்க வேண்டும்🥰❤️🥰அருமை தம்பி👍எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க உயிர்கள் கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்குக ❤️🙏🙏🙏நன்றி 🙏
@shinchanlover1898 Жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றிகள் கோடி குருவே 🙏
@gsindiagopinathan7690 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி குருவே சரணம்🙏🙏🙏
@roopatejaswin2637 Жыл бұрын
9:00 truely said about the life same situation 🍂🍂without Mahavishnu Anna we can't overcome all these problems n stress thanks for guiding us 🙏🙏thank u so much Anna ✨💫✨ We all love u always 🌼🌼 Guruve saranam 🙏🙏🙏
@anbutamilnadu9657 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் சகோதர வழி வழி வழி காட்டுங்கள் இறைவா
@duraianusiya2722 Жыл бұрын
அருமையான பதிவு சகோ 💖 குருவே சரணம் சகோ 🙏🙏💖
@Rajavspt Жыл бұрын
Guru ve SHARANAM🥰🥰🥰
@menakan7981 Жыл бұрын
Pls upload more videos like this brother. It is very useful and calming the mind
@deepakesavan7879 Жыл бұрын
Thanks so much Anna... you Upload video sikkarama... Daily ur video parkalana that day is bad for me....guruve saranam....
@sathyarajr4442 Жыл бұрын
Anna ungakitta erunthu neraiya learn pannurom u r words r equal to seeds definitely one day lt will grows very big 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
correct, இது என் வாழ்க்கைல நடந்த , நடக்கின்ற ஒன்று
@ronyarokiasamy9750 Жыл бұрын
Guruve sharanam ❤️🙏 very blessed to attended Paramporul class and practicing Paramporul meditation . Thank you mahavishnu thambi for all the guidance ❤️🙏
@HemaLatha-rr9pl Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் இறைவா
@deepikathilagar6074 Жыл бұрын
Guruve Saranam😊😊
@sivayanama3 Жыл бұрын
அருமை அண்ணா 🔥 ♥️ ⚡️🔥⚡️🔥
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏👍💕
This is something each of us face these days. Not just the parents of the boy, those from the girl's side too are busy creating obstacles. Much of our time gets exhausted in resolving such issues. We are thankful to you to have addressed such a fragile hotspot.
சகோதரரே....... எனது இரண்டு பெண் குழந்தைகள் தமிழ்நாட்டில் பிறந்தார்கள்.....கணவன் கைவிட்டதால் எனது நாட்டிற்கு வந்துவிட்டேன்.... குழந்தைகள் சிறியவர்கள் ஆகையால் வேலைக்கு போக முடியவில்லை.....இங்குள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக பிள்ளைகளை படிப்பிக்க மிகவும் சிரமமாக உள்ளது......என் பிள்ளைகளின் கல்விக்காக தமிழ் நாட்டு அரசின் உதவிகள் ஏதேனும் பெற முடியுமா.....
@malumalu8750 Жыл бұрын
Kuruve saranam
@s.sheelasheela1999 Жыл бұрын
Guruve saranam anna
@prabhuinfotech1985 Жыл бұрын
Yes , very much true , my mother did to me,I am feeling depressed
@rgbanu451 Жыл бұрын
Guruvae Saranam 🙏
@ASThapovanam Жыл бұрын
Suuuper 👍🙏
@rajamathangi3978 Жыл бұрын
Hi bro ungala pathale ennaku romba santhosamairuku En minda ennala jaika mudiyala.romba troubling bro😔
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏻🕉️🙏🏻🙏🏻 🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏻🕉️🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🕉️🙏🏻🕉️🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🙏🏻🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🕉️🙏🏻🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️ Om namasivaya Om namasivaya Om namasivaya 🕉️💐