Рет қаралды 2,171
Song
BETHALAYIL PIRANTHAVARAI
Singer
Mr. Mukesh
Lyrics
Mrs. Jeya Rubert
Music Composer & Arranger
Rev. Dr. B. Rubert Ragunathan
Recorded, Mixed & Mastered by
Evg. S.L. Edward raj
Dance Choreographer
Sis. Usha Muralidharan
Cinematographers
Bro. Edward Murugesan
Bro. E. Christo Ebinezer
Editor
Bro. E. Christo Ebinezer
Dance Performed by
APF Youth Boys, Girls & Family Members
Project Co-ordination
Bro. Sriram Daniel
Bro. Ruban
Our Special Thanks for assisting Location
Bro. Meshaak (Pudhupakkam)
Pr. Zachariah (Kanjipuram)
Our Sincere Thanks to
Prayer Partners & Sponsors
Directors
Rev. Dr. B. Rubert Ragunathan
Mrs. Jeya Rubert
Produced & Copyright Owned by Prajapathi Ministries.
இறவா இன்பத்து இருத்தல் வேண்டி..
பிறவா முதல்வன் பிறந்தார்.. விடிவெள்ளி பாருங்க..
இருள் மறைஞ்சு போகுதுங்க.. ஒளியும் வந்ததுங்க..
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே -2
இவ்வளவாய் அன்பு வைத்த எந்தன் நேசரை -2
பல்லவி
ஜோராய் ஆடிப்பாடு
மகிழ்ந்து நீயும் கொண்டாடிடு
இயேசு பாலன் பிறந்தார் என்று
வானில் தூதர் சொன்னார் இன்று
சரணம் 1
வானவரின் வார்த்தை எல்லாம் -2
நிலையாக உலகத்தில் நிறைவேறுதே
பாவமெல்லாம் பறந்தோடவே -2
பரன் இயேசு உலகத்தில் வந்தாருங்க -2
சரணம் -2
இன்ப வெள்ளம் பொங்குமுங்க -2
நம் உள்ளத்தில் இல்லத்தில் தங்குமுங்க
துன்பமெல்லாம் போக்கிடவே -2
பிரஜாபதி இயேசு பிறந்தாருங்க -2