பெத்தவங்க கண்ணீரெல்லாம்😢தவிக்கவிட்ட பிள்ளைகளோட வற்றாத பாவ நதி|முதியோர் இல்லம்|muthiyor illam|old age

  Рет қаралды 52,890

வக்கத்தவன் வாத்தியார்

வக்கத்தவன் வாத்தியார்

Күн бұрын

Пікірлер: 193
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020 பகுதி 1 👍kzbin.info/www/bejne/rZjIkqmAr6aHers விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம் பகுதி 2 👍kzbin.info/www/bejne/oqG6aZWLj7eVeKc அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம் பகுதி 3 👍kzbin.info/www/bejne/kIWkYp2YZbWpias உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம் பகுதி 4 👍kzbin.info/www/bejne/jIvEoJyFet2igpI முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM பகுதி 5 👍kzbin.info/www/bejne/p4CUiXyQYsyBaqc முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam| பகுதி 6 👍kzbin.info/www/bejne/rHq3Y42nna95j68 முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|KZbin Channel 1st year celebration|Muthiyor illam|oldage home பகுதி 7 👍kzbin.info/www/bejne/n3ibnZeamJl9rJo பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home kzbin.info/www/bejne/n3ibnZeamJl9rJo பகுதி 9 👍kzbin.info/www/bejne/eaOUqISte7aoi8k எங்கே செல்லும் இந்த பாதை|இதயம் 100வெடிக்கிறது முதியோர் இல்லம்|Muthiyor illam|orphanage home|Oldage home பகுதி 10 👍kzbin.info/www/bejne/lYLOgquqfLlnaZI உதவிக்கரம் நீட்டுங்கள்! வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|முதியோர் இல்லம்|Muthiyor illam|Orphanage home| பகுதி 11 👍kzbin.info/www/bejne/f32npJp9gJafhbs ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|Muthiyor illam|Orphanagehome|Oldagehome|Namakkal பகுதி 12 👍kzbin.info/www/bejne/d16ppZiFo9CNeKM எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|முதியோர்இல்லம்|Muthiyor illam|Orphanage home பகுதி 13 👍kzbin.info/www/bejne/q3-8nKZpe5l3kLs கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|Muthiyor illam|Orphanage home|oldagehome பகுதி 14 👍kzbin.info/www/bejne/r2a1lYyjnM6ibaM இறைவா இந்த குரல் கேட்கிறதா முதியோர் இல்லம் பகுதி 15 👍kzbin.info/www/bejne/l6rRo35sbclpjc0முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|Muthiyor illam|old age home|orphanage home|Namakkal ***** முந்தைய பகுதி: "சுரேந்தர் பயணம் 1 👍kzbin.info/www/bejne/iKC1hZiBrdGtadE பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்! இருண்டு போன வாழ்க்கை அன்பின் வெளிச்சம் தேடி சுரேந்தர் பயணம் 2 👍kzbin.info/www/bejne/mHm5YZSEfrFmq68 பள்ளியில் முதலிடம் சாதிக்கத் துடிக்கும் சுரேந்தர். சுரேந்தர் பயணம்3 👍kzbin.info/www/bejne/iKqyoX1tfd6DjbM ஒருவர் வைத்தால் அன்பு உலகமே வைத்தால் பேரன்பு ********************************** இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞 அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞 பேரன்பு வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚🖋️
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 2 жыл бұрын
அன்பு மகனே இந்த வீடியோவை கண்ணீரோடுதான் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே மனநிலை சரியில்லாதவரே இவ்வளவு குணமானதை பார்க்கும்போது எனது மகன் ஜோசப் . மகள் நிர்மலா மற்றும் அங்குள்ளவர்களின் அன்பு தான் மகன் விஜயகாந்த்க்கு வைத்தியமானது. மகனே உண்மையிலேயே பிறரது கஷ்டத்தை நம்மதாக நினைத்தாலே கடவுள் அந்த இடத்தில் இருப்பார். முதியோர் இல்லத்தில் ஆண்டவர் வாசம் செய்கிறார். இனி எல்லாம் சுகமே. என் மகனே என் வாழ்நாளில் இந்த 63வயதில் எத்தனையோ முத்தான பிள்ளைகளை என் மகன்களாக ஏற்றுக்கொண்டுள்ளேன். அவர்களில் சிகரம் வைத்தாற்போல நீ என் இதயத்தினுள்ளே வந்துவிட்டாய். நீ ஆரோக்யமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன்பா.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏💐💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏
@mahalakshmid9393
@mahalakshmid9393 2 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் வளமுடன் வாழ அந்த வேல்முருகன் துணை இருக்க மனமுருகி வேண்டுகிறேன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
@ranisamir7480
@ranisamir7480 2 жыл бұрын
என்ன சொல்ல என்ன சொல்ல தம்பி உங்கள் சேவைகளை கனிவோடு பேசி அங்கு இருக்கும் அனைவருக்கும் தாயாய் தந்தையாய் மகனாய், கடவுளே! உங்கள் கருணையே கருணை. நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும். நான் வணங்கும் சாய் பாபாவை வேண்டிக் கொள்கிறேன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏💐💞
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 2 жыл бұрын
உண்மையில மனசு ரொம்பவே வலிக்கிறது. வயதாகிவிட்டாலே குடும்பத்தாருக்கு பாரமாகிவிட்டதாக நினைக்கிறார்கள். முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும். வட்டியில்லாத கடன்தான். பெரியவர்களுக்கு கோபம் நிறைய வருகிறது. என்னதான் முதியோர் இல்லத்தில் நன்றாக கவனித்தாலும் அவர்களுக்கு குடும்பத்தாரை நினைனத்து கவலைப்படத்தான் செய்கிறார்கள். இவர்கள் மன நிலையை மாற்ற உங்களைப்போன்றவர்கள் அடிக்கடி நிறைய பேசினாலே கொஞ்சம் தெளிவாகிவிடுவார்கள். உங்கள் சேவையை பார்க்கும்போது நிறைய பேருக்கு மனமாற்றம் வர வாய்ப்புண்டு. வாழ்க வளமுடனும் நலமுடனும். கடவுள் அனுகிரகம் எப்போதும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
@varalakshmiselvaraj8213
@varalakshmiselvaraj8213 2 жыл бұрын
Ellorum. Eruppavarkal. Than. Anaathaikalaka vidappadukirarkal. Avangalukkellam manasu enpathe. Eillaya sir kangal. Kalanguthu sir. Manasu valikkuthu sir. Ungalukku kadaulin. Asirvatham. Kidaikkattum. Sir. Anbukku . Ethuume edakathu. Sir. 🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐
@julietadams2778
@julietadams2778 2 жыл бұрын
நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும் என் வாழ்த்துக்கள்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@kesavannirmalakesavan5426
@kesavannirmalakesavan5426 Жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா நீன்க நல்லா இருப்பிங் 🙏🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் Жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
@ramyoga5635
@ramyoga5635 2 жыл бұрын
அண்ணா உங்கள் மனசு போல் இன்னும் பல பெயர்களுக்கு இருக்கவேண்டும் இன்னும் சோசப் ஐயா மற்றும் நிர்மலா மற்றும் உங்கள் குடும்பம் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளைபிராத்தனை செய்கிறேன் அண்ணா மற்றும் மிகவும் பெரிய அளவிலான என் நன்றிகள் உங்களுக்கு அண்ணா
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@Hideepa
@Hideepa 2 жыл бұрын
நீங்க நீண்ட ஆயுளோட நல்லா இருக்கனும் அண்ணா🙏🙏🙏🙏
@parameswriparameswri3915
@parameswriparameswri3915 2 жыл бұрын
Ol
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@Mahesh-d8o
@Mahesh-d8o 2 жыл бұрын
Vijayakanth Anna most enthusiastic person.இவர பார்க்கும் போது positive vibes வருது sir.we miss him. இவங்க அழறத பார்த்தால் தூக்கம் வரமாட்டேங்குது.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது சகோ! தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@angeeswarisubramaniam2806
@angeeswarisubramaniam2806 2 жыл бұрын
மார்லிங் முதியோர் இல்லத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் என் கண்ணீரை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.சொல்ல வார்த்தைகள் இல்லை.அண்ணா கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு.
@saravananb8346
@saravananb8346 2 жыл бұрын
Ss kandippa bro
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏💐💞
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Bro 🙏💞💐
@pradeepatamilselvan5221
@pradeepatamilselvan5221 2 жыл бұрын
Super sir
@kanisadevi7724
@kanisadevi7724 2 жыл бұрын
உங்கள் சேவை தொடர இறைவன் அருள் புரிவானாக
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@france08
@france08 2 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@ammamagansamayal
@ammamagansamayal 2 жыл бұрын
உங்கள் சேவை மகத்தானது வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.செல்லம்மா பாட்டி மை பார்த்து வாருங்கள் please
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 💐💐💐💐💐 நிச்சயமாக சென்று பார்த்துவிட்டு வருகிறேன் அம்மா 🙏
@ammamagansamayal
@ammamagansamayal 2 жыл бұрын
நன்றி மகனே.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏💐💞
@rajaprakash7351
@rajaprakash7351 2 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக சகோதரரே. From. RajaPrakash. Singapore now
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
கடல் கடந்து தாங்கள் பகிரும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 2 жыл бұрын
Happy to see you taking care of these old peoples srini bro.
@ilovemom6604
@ilovemom6604 2 жыл бұрын
Ellarum nalla irukanum unga eellarukum Ella uraum irukanga😍🤩
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
@muthuselvi9996
@muthuselvi9996 2 жыл бұрын
Unkaluku kodanukodi nanrikal sir
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@johnsirani7426
@johnsirani7426 2 жыл бұрын
God bless you and your family brother
@marsanasif885
@marsanasif885 2 жыл бұрын
அழு வேண்டாம் என்று சொல்லுங்க சகோ மனசு வழிக்குது 😢😢
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐🙏💖🌾💖🙏💐🙏💐
@marsanasif885
@marsanasif885 2 жыл бұрын
ப்ளீஸ் யாரும் இப்படி உங்கள் அப்பா அம்மா பாட்டி தாத்தா யாரையும் அனாதையாக விட வேண்டாம் நாளை நம்ம பிள்ளைகளும் நமக்கு இதே தான் செய்வாங்க 😢😢
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
நிச்சயமாக சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@jamaliyajamaliya6631
@jamaliyajamaliya6631 2 жыл бұрын
Thank you so much sir for this video😭😭😭😭😭😭
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable and Good humanity heart 💐💖🙏
@Sai-xi6pr
@Sai-xi6pr 2 жыл бұрын
Great Anna . Solla varthaigal illai. God bless you and your family.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Vijayakanth brother god bless you 🙏 🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Bro for your lovable and Good humanity heart words 💞🙏💐🙏
@amaladamala2188
@amaladamala2188 2 жыл бұрын
Very great dear brother
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sago 🙏💖💐
@varalakshg
@varalakshg 2 жыл бұрын
Happy to see ramesh Anna. Hope God be with him🙏. Sad to see Patti crying. .. Hope she will be ok in the coming days. Thank you brother for your kind and timely presence in the old age illam🙏💐
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable and Good humanity heart words 💞🙏💐
@Mahesh-d8o
@Mahesh-d8o 2 жыл бұрын
Joseph sir and srinivasan sir ur really great.god gives all health and wealth to you sir👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sago for your lovable and Good humanity heart words 💞🙏💐
@aqaq8573
@aqaq8573 2 жыл бұрын
கவலைப்படாதீர்கள் இறைவன் இருக்கிறான்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Ungal pani thodara kathirgama murugan thunai 🙏 🙏 sir 🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அரோகரா 🙏
@karateravi7405
@karateravi7405 2 жыл бұрын
nanbanae ungal samugathondu thodara ellamvalla eraivan asirvadhippaar om namaha sivayaah
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱🔱🔱
@reginatamilarasi7033
@reginatamilarasi7033 2 жыл бұрын
God bless you brother
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
@fathimaizza4533
@fathimaizza4533 2 жыл бұрын
God bless you ☺️☺️
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
@madhanmadhan2120
@madhanmadhan2120 2 жыл бұрын
Great sir you are your family sir josp abba ramesh anna so happy thank somuch namma video anna god bless you sir🤝 🙌🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sago for your lovable and Good humanity heart words 💞🙏💐
@sameeantro8337
@sameeantro8337 2 жыл бұрын
வாக்கு கற்றுக்கொடுக்கும் வாத்தியாருக்கு வாழ்கையில் வழிகாட்டிக் கொண்டு இருக்கும் ஆசானுக்கு வணக்கம் . கனத்த இதயம் இன்று எனக்கு இந்த வீடியோவை பார்த்து விட்டு எனக்கு வந்த பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளும் மனநிலை வந்து விட்டது
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 ஏதோ தெரியாமல் தங்கள் கருத்து பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன். என் பதில் பதிவு காலதாமதம் ஆனதற்கு மன்னிக்கவும் 🙏🌾💞
@sameeantro8337
@sameeantro8337 2 жыл бұрын
@@வக்கத்தவன்வாத்தியார் உங்களுடைய பணிமிகவும் மேன்மையானது இதில் எங்களுக்கும் நேரம் ஒதுக்கி பதில் சொல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதில் வேறு எதுவும் வேண்டாம் . பதிவுக்கு நன்றி உங்கள் பணி சிறக்க எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா
@santhalakshmi7618
@santhalakshmi7618 2 жыл бұрын
God bless you and your family sir, and I respect you much.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For ur lovable and Good humanity heart words 💞🙏💐🙏
@rintorajesh7481
@rintorajesh7481 2 жыл бұрын
அந்த அண்ணாவபாக்கும்போது ரொம்ப சந்தோஸம இருக்குஅண்ணாசெல்லமாபாட்டியநனச்சிகவலபடாதிக
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👌
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pitchaispk7261
@pitchaispk7261 2 жыл бұрын
Mahane. Vazhga. Valamudan
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா/ஐயா/ 💞💐🙏
@elangodis3582
@elangodis3582 2 жыл бұрын
Kannerilthan kanoliyai kana mutikirathu petravarkalai thavikkavitum pillaikal thnkalukkum vayathakum yenbathi ninappathu yillai unkalukku jasap nirmala vukkum valthukkal
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@umagurusamy3603
@umagurusamy3603 2 жыл бұрын
valga valamudan brother
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@gomathilatha358
@gomathilatha358 2 жыл бұрын
God bless you all
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
@nithya45963
@nithya45963 2 жыл бұрын
U r a kind hearted oerson
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
@sivarevathy935
@sivarevathy935 2 жыл бұрын
வருத்தமா இருக்கு சகோ பிள்ளைகளை எப்படி வளர்த்திருப்பாங்க அதை நினைக்காமல் இப்படி பெத்தவங்க மனசை நோகடிக்கிறார்கள்.உதவும் உள்ளம் சீனிவாசன் சகோ வாழ்க வளமுடன் நலமுடன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@kannansrikannansri9128
@kannansrikannansri9128 2 жыл бұрын
சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 2 жыл бұрын
Sir ungal tamil kekka rompa oru eppady solkirathu theriyathu but nalla irukku sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.dhanalakshmir.dhanalaksh8913
@r.dhanalakshmir.dhanalaksh8913 2 жыл бұрын
மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு சார் 😔😔😒
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ💐💐💐💐💐
@rajalakshmichandrasekar3631
@rajalakshmichandrasekar3631 2 жыл бұрын
🙏🙏🙏sir thangal kunathilum anbilum Mega mega uairnthu irukirargal nandri endra orae varthail kurivedamudiathu 🙏🙏🙏 Narpavi Narpavi 🙏🙏🙏
@sargunamt9875
@sargunamt9875 2 жыл бұрын
வாழ்த்துக்களும் வணக்கமும் bro உங்க மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 2 жыл бұрын
👍👍👍🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@emeraldbernisjoseph8938
@emeraldbernisjoseph8938 2 жыл бұрын
Super bro.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Bro 🙏💞💐🙏💐
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சரவணன் ராசிபுரம்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
வணக்கம் 🌹 Nice vedio🌹
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏💐💞
@a.nethajeep.arumugam7848
@a.nethajeep.arumugam7848 2 жыл бұрын
Anna manasu rompo valikuthu anna ungal pani thodarattum anna ungala oru naal nerula vanthu santhikanum anna
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் வருகைக்கு அன்போடு காத்திருக்கின்றேன் சகோ
@esakkiyalini3349
@esakkiyalini3349 2 жыл бұрын
Ramesh Anna God bless u God is with u always 🙏 💖
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sago for your lovable and Good humanity heart words 💞🙏💐
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 2 жыл бұрын
Vanakkam sir. 🙏 sir.peththa pillaikal kaividda enna ulakaththil irukkum ellorom uravukal and pillakalyhan kavalaippadathengal pettorkale. Ungal panikal m'en Melun uyarvadaiddum vaththukal god place you sir
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐💐💐💐 தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
உங்களுடைய வாத்தியார் தொழில் மற்றும் பிற பணிகளுக்கிடையில் இவர்களுடன் அன்புடன் உரையாடி சிறிது நேரம் செலவழிப்பதை பாராட்ட வார்த்தை களில்லை.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் 💖 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏
@ponmalarkanakaraj8287
@ponmalarkanakaraj8287 2 жыл бұрын
God bless brother
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
@ananthiraju507
@ananthiraju507 2 жыл бұрын
Anna ninga avangatta 10mints pesnale podhum.oru thadava manasuvittu pesita adutha thadava yarum ala mattanga na❤️
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
ஆம் சகோ அன்பான ஆறுதல் வார்த்தைகளுக்கு இந்த உலகத்தில் ஈடு இணை எதுவும் இல்லை! தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@amuthapalaniappan2384
@amuthapalaniappan2384 2 жыл бұрын
Pillaikal enra pisasuhal.nanri ketta nayhal
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@premakumari9183
@premakumari9183 2 жыл бұрын
Srinivasan sir antha gobichettipalaiam amma pesinapothu en kanneer kulamanathu.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
இந்த வீடியோ எடுக்கும் போதும் அதற்குப் பிறகு இந்த வீடியோவை முழுமையாக ஒன்றிணைத்து சரி பார்த்து அப்லோட் செய்யும் பொழுதும் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் ததும்பியிருந்து அம்மா! தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏
@deepa.rameshdeepa.ramesh80
@deepa.rameshdeepa.ramesh80 2 жыл бұрын
😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏 brother Enaku Solla varthaigal Illai
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
@deepa.rameshdeepa.ramesh80
@deepa.rameshdeepa.ramesh80 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@s.vigneshultimatevideos4880
@s.vigneshultimatevideos4880 2 жыл бұрын
👍🏼👍🏼👌🏻🙏💐
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@abisharichard2945
@abisharichard2945 2 жыл бұрын
இதை பார்க்கும் போது இல்லாதவர்கள் தானே சிரிக்கிறார்கள் இருக்கீறவர்கள் மற்றவர்களை பார்த்து சிரிக்கிறார்கள் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக் காட்டாக உள்ளது
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
God bless you sir take care your health sir
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
@muthusuresh4877
@muthusuresh4877 2 жыл бұрын
Kadavul unga roobathula irukanga anna
@mahabusubahani6081
@mahabusubahani6081 2 жыл бұрын
Nalla manam valla vendum God bless you Ennudaiya neendanal asaiyai neengal seikireergal
@jothilashmi6572
@jothilashmi6572 2 жыл бұрын
நன்றி நன்றி
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@priyal9978
@priyal9978 2 жыл бұрын
Hi bro super
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For ur good humanity heart 💞 🙏💐
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
தயவுசெய்து அந்த பாட்டி யிடம் சொல்லுங்கள் இந்த உலகில் யாரும் எதுவும் நிறந்தரமில்லை என்று சொல்லி எதுவும் நம்மோடு வராது என்று சொல்லி ஆறுதல் படுத்துங்கள்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
@sanjujr5139
@sanjujr5139 2 жыл бұрын
அந்த அம்மா அவர்கள் உறவுகளை ரொம்ப மிஸ் பண்றாங்க. முகவரியை மறந்துவிட்டாங்கனு நினைக்கிறேன்.அந்த டீச்சருக்கு உதவி செய்யுங்க அண்ணா.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
நிச்சயமாக சகோ 🙏 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐
@selvadurai1736
@selvadurai1736 2 жыл бұрын
அட கடவுளே
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sasiraja1425
@sasiraja1425 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@senthiljp8348
@senthiljp8348 2 жыл бұрын
Sir suseela patti gavanikka matteengals
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
கவனித்துக் கொள்கிறோம். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@user-jp3lv9ue9s
@user-jp3lv9ue9s 2 жыл бұрын
😭👍👌👌👏👏👏👏👏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏
@a.a.r.9933
@a.a.r.9933 2 жыл бұрын
santhosama vedio pathean thambi god bless you. valga pallandu
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏💐💞
@ammuhari6107
@ammuhari6107 2 жыл бұрын
Hi Ramesh Brother how ru? I'm Selvi from Bahrin ...I will pray for you always..God bless you dear brother..
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable and Good humanity heart words 💞🙏💐🙏
@aryapandi1275
@aryapandi1275 2 жыл бұрын
🙏🙏🙏👏👌
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sabeenaanwer7111
@sabeenaanwer7111 2 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@தங்கம்-ற3ங
@தங்கம்-ற3ங 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pandiyan4155
@pandiyan4155 2 жыл бұрын
Hi Anna ❤💐
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Vanakkam Sago 💐🙏💞
@prabusoundarrajan5768
@prabusoundarrajan5768 2 жыл бұрын
ரமேஷ் அண்ணா.இவர் ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன் சத்திரம் post 16மெயின் ரோடு, அசோகபுரம் ,சு.க வலசு பகுதி யை சார்ந்தவர்.அவரது வீட்டிலும் இப்பகுதியில் உள்ள மக்களும் இவரை தேடத இடம் இல்லை... இவரை காப்பாற்றிய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த தகவலை அவரது வீட்டிற்கு பகிர்கிறேன் நன்றி வங
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
இறைவன் எழுதிய எழுத்துக்கள் நிஜமாகும் நிச்சயமாக. அன்பு வெல்லும் 💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞
@manokokila3336
@manokokila3336 2 жыл бұрын
அக்கா தங்கை எல்லோரும் விட்டு சென்றாலும் இன்னும் நினைக்கிறார்கள் மனசு வலிக்குறது கோபிசெட்டிபாளையத்து அம்மா அழுததும் எனக்கும் அழுகை வந்றுச்சு
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
@om8387
@om8387 2 жыл бұрын
அம்மா தாயே இனி அழாதேம்மா. ஆண்டவன்தான் சீனிவாசன் என்ற பெயரில் ஒரு பிள்ளையை அனுப்பிவைத்துள்ளார் அவர் தாயினும் மேலானவர் உங்களை கலங்கவிடமாட்டார்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
@muthumeera1725
@muthumeera1725 2 жыл бұрын
Annna 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
வணக்கம் சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@g.m.lillymaryg.m.lillymary5119
@g.m.lillymaryg.m.lillymary5119 2 жыл бұрын
Sunday na நீங்க சேவை செய்ய செல்லும் போது மனசு வலிக்குது நானும் பக்கத்தில் இருந்தால் sunday நா நானும் வருவேன்.செல்லம்மா patte எப்படி இருக்காங்க.patteya நெனச்சா ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. Patte sappttangalla இல்லையோ.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 2 жыл бұрын
Dear vakkatha vaadiyar ,naan ungalukku our massage anuppi erunden aanal eduvari oru badilum ellai .My Name is Lalithachandrasekhar.Naan ungalukku oru Massage anuppi erunden ?Naan ungal Old age HomeKku konjam pana udavi seyyalamaenrirukkiren.adanal naan kettirukkum details anuppiungal.Please.S .Lalitha.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ.மன்னிக்கவும் ஏதாவது தவறுதலாக பார்க்காமல் இருந்திருப்பேன். நிச்சயமாக பதில் கூறுகிறேன் என்னுடைய வாட்சப் எண்ணிற்கு தகவலை அனுப்புங்கள் அல்லது என்னுடைய எண்ணுக்கு அழையுங்கள் சகோ
@selviselvi9949
@selviselvi9949 2 жыл бұрын
Kongu Tamil nallaerukku
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி சகோ 💐💞🙏
@chandraleka7919
@chandraleka7919 2 жыл бұрын
இரக்கமுள்ளமனிதரெல்லாம்இறைபிறவியேஉங்கள்உதவும்நெஞ்சம்உங்களையும்உங்கள்வம்சத்தையும்இறைவன்வாழவைப்பார்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@godal7759
@godal7759 2 жыл бұрын
🤣👌♥️💞🤚❤😊😏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@deivanaip3443
@deivanaip3443 2 жыл бұрын
God bless you brother
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
@sairithikulagam7968
@sairithikulagam7968 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
DHAN Karunai Illam
4:39
DHAN Foundation
Рет қаралды 25 М.