ஐயா தங்களுடைய காணொளிகளை மட்டும் கண்டும், தாங்கள் நடத்திய ஆன்லைன் தேர்வில் மட்டும் கலந்து கொண்டும் நான் கடந்த Trb தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றேன்.அதிக மதிப்பண் பெற இயலவில்லை என்று வருந்தி இருந்தேன்.தங்களுடைய இப்பதிவு எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.மிக்க நன்றி ஐயா.
@vimalaa78452 жыл бұрын
ஐயா மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.எங்களை ஊக்குவிப்பதற்காக பதிவிடப்பட்ட இந்த காணொளி எங்களை வெற்றி பெற வைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. மிக்க நன்றி ஐயா.
@arunathevi2216 Жыл бұрын
Gd mn ayya.great sir.ur speech motivates to learn and achieve high.tk u sir. 🙏🙏🙏🙏🙏
@spartacusacademymannaiprabhu Жыл бұрын
Sir nature in yr mind speech sir...great sir
@muthulakshmi94082 жыл бұрын
ஐயா தங்களுடைய பேச்சு எனக்கு ஆர்வத்தை கெடுக்கிறது நன்றி ஐயா
@Goat198522 жыл бұрын
அருமையான அறிவுரைகள் ஐயா...🙏🙏🙏
@SakthiVel-br4dc2 жыл бұрын
ஐயா தங்களின் பேச்சு எனக்கு தன்னம்பிக்கை தருகிறது
@gdds68972 жыл бұрын
ஆமாம் ஐயா!
@nalaninalani477 Жыл бұрын
மிக சிறப்பு மிகசிறப்பு அற்புதம் மகிழ்ச்சி சிறப்பு மிகசிறப்பு அற்புதம் மகிழ்ச்சி சிறப்பு மிகசிறப்பு அற்புதம்