தலைவரே...தலைவரே... நல்ல விளக்கம்... Need more videos on BGP Community
@satheshkumar65843 жыл бұрын
Pls put video for route map in detail bro...
@networksecurity7783 жыл бұрын
அண்ணா ஒரு முக்கியமான ஒரு உதவி கேட்பேன் செய்வீங்கள? நான் இப்போ EVE-NG பயன்படுத்த நினைக்குறன். என்னோட மொத்த RAM 16 GB அண்ணா. நான் Palo alto configuration செய்ய ஆசப்படுறன்.ஒரே நேரத்துல இரண்டு Palo alto firewall eve - ng ல பயன்படுத்தி practice பண்ண ஆசப்படுறன். 1)நான் EVE - NG SOFTWARE கு VM WARE இல் எவ்வளவு RAM ஒதுக்க அண்ணா ? 2)ஒரு Palo alto firewall default ஆ 4 GB RAM எடுத்துக்குது அண்ண EVE-NG ல..நான் அந்த 4 GB அ இன்னும் குறைக்கனுமா? எத்துனையா மாத்தினா நல்லம்? Pls answer me anna
@networksecurity7783 жыл бұрын
இன்னொரு கேள்வி இருக்கு அண்ணா என்னோட மொத்த RAM 16 GB இப்போ நான் EVE-NG கு VMWARE WORKSTATION ல 5 GB RAM கொடுக்குறனு வைச்சுக்கொள்ளுங்க உதாரணத்துக்கு 1.நான் EVE-NG ல எதாச்சும் ஒரு router & firewalls use பண்ணும்போது அந்த routers & firewall குரிய RAM நான் ஏற்கனவே EVE-NG கு ஒதுக்கின 5 GB ல இருந்தா ALLOCATE ஆகுமா அல்லது என்னோட மீதி இருக்குற 11 GB ல இருந்து அந்த routers firewalls குரிய ram allocate ஆகுமா? ரொம்ப குழப்பமா இருக்கு அண்ணா REPLY CLEARLY