குரல் ஒலிப்பதிவில் இருக்கும் இந்த வீடியோவில் சில வினாக்கள் புரிதலுக்காக எழுத்து வடிவில்: 1. தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்களில் தேவ நாகரியில் இல்லாதவை- எ,ஒ 2. தேவ நாகரியில் உள்ள உயிர் எழுத்துக்களில் தமிழ் மொழியில் இல்லாதவை- ரு,லு 3. உணா என்பது-பழைய சொல் ஊன் உண்டி என்பது -இடைக்காலச் சொற்கள் உணவு என்பது-இக்காலச்சொல் 4. தமிழில் உள்ள எழுத்துக்கள் வடமொழியில் இல்லாதவை உயிர் எழுத்துக்கள் -எ,ஒ மெய்யெழுத்துக்கள்-ற,ன,ழ 5.ஆர்க்காடு என்ற ஊர் பெயர் வடமொழியில் -ஷடாரண்யம் 6. பாலாற்றை வடமொழியில்-ஷீரநதி 7. இலங்கைத் தமிழர் ஐரோப்பிய மொழியில் இருந்து கடன் வாங்கிய சொற்களை உச்சரிக்கும் முறை பன்-Bun காப்பி-கோப்பி கோர்ட்-கோட் டார்ச்-ரோச் டவல்-துவாய்