PGTRB TAMIL UNIT-3 Questions and answers | யாப்பு | இலக்கண வினா விடை

  Рет қаралды 30,198

சிவனடியவள் தமிழம்மா

சிவனடியவள் தமிழம்மா

Күн бұрын

Пікірлер: 127
@powerlightcity9970
@powerlightcity9970 3 жыл бұрын
அம்மா நீங்கள் மிகவும் அருமையாக நடத்துகிறீர்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
மிக்க நன்றி மகளே..
@m.kavithan.s.kavitha7532
@m.kavithan.s.kavitha7532 2 жыл бұрын
அருமையான பதிவு கொடுத்தற்க்கு மிக்க நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 2 жыл бұрын
நன்றி மகளே..
@vimalar6980
@vimalar6980 Жыл бұрын
அருமை 🙏🙏🙏❤
@pachaiyappanchinnaiya9954
@pachaiyappanchinnaiya9954 3 жыл бұрын
சிறப்பு 🙏
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகனே..
@govindgovind8350
@govindgovind8350 Жыл бұрын
சிறப்பான பதிவு
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma Жыл бұрын
நன்றி மகனே..
@ravisanvika5897
@ravisanvika5897 3 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் அருமை
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@ravikrishna1180
@ravikrishna1180 2 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 2 жыл бұрын
நன்றி மகனே..
@vijayamalinijinendiran3601
@vijayamalinijinendiran3601 3 жыл бұрын
அருமை அம்மா.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@flowers5116
@flowers5116 3 жыл бұрын
அம்மா உங்களை விட சிறந்தவரை நான் பார்த்ததில்லை ஓம் நமசிவாய🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
மிக்க நன்றி மகளே.. திருச்சிற்றம்பலம்
@flowers5116
@flowers5116 3 жыл бұрын
நன்றி அம்மா
@sivapriya3384
@sivapriya3384 3 жыл бұрын
Good teaching and hand writing mam. Ungaloda writing pathale vedio pakanum thonrum.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@yogasakthimala3865
@yogasakthimala3865 3 жыл бұрын
நன்றி தமிழம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@muthulakshmi1254
@muthulakshmi1254 3 жыл бұрын
நன்றி அம்மா.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@lalithasaravanan2503
@lalithasaravanan2503 Жыл бұрын
அருமை
@AYUS.com123
@AYUS.com123 3 жыл бұрын
நன்றாகப் புரிந்தது அன்னையே
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@jencymichel2290
@jencymichel2290 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி சகோதரி
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@JayaLakshmi-ol2fo
@JayaLakshmi-ol2fo 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...இளமையில் தங்களிடம் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 2 жыл бұрын
நன்றி மகளே.. தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன்..
@jayapakkiyamk8381
@jayapakkiyamk8381 3 жыл бұрын
வினா விடைகள் மிகவும் அருமையாக இருக்கும் அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@kavithap5159
@kavithap5159 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி. உங்கள் அடுத்த பதிவு காத்திருக்கும் இளவல்
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@ixa033vijiv3
@ixa033vijiv3 4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா வினா விடை அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@puyalgaming5684
@puyalgaming5684 4 жыл бұрын
மிகவும் தெளிவான எளிமையான விளக்கம்.மிக்க நன்றி
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகனே..
@குங்குமம்ஞானசேகர்
@குங்குமம்ஞானசேகர் 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா நீங்கள் எடுக்கும் பாடத்திட்டம் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகனே..
@ramalakshmi395
@ramalakshmi395 3 жыл бұрын
🙏🙏🙏🙏 amma
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@pvijay5286
@pvijay5286 3 жыл бұрын
நன்றி அம்மா
@m.nagarajan.b.edsrimathy9380
@m.nagarajan.b.edsrimathy9380 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அம்மா அலகு வாரியாக வினா விடை தாருங்கள்
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நிச்சயமாக பதிவிடுவேன் மகனே..
@sivarishi7401
@sivarishi7401 4 жыл бұрын
ஆமாம் அம்மா
@prabur6376
@prabur6376 4 жыл бұрын
நன்றி தாயே... உங்களுடைய அடுத்த காணொளிக்காக காத்திருக்குறேன்.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகனே..
@GopalGopal-ed1ci
@GopalGopal-ed1ci 3 жыл бұрын
Super good congratulations
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகனே..
@premar8025
@premar8025 3 жыл бұрын
அம்மா வணக்கம் ஒரு வேண்டுகோள் நன்னூல் தொல்காப்பியம் நம்பியகப்பொருள் (அகம் , புறம்) ஒப்பீடு போடுறீங்களா அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
பதிவிடுவேன் மகளே..
@alagarsamya6451
@alagarsamya6451 4 жыл бұрын
தமிழ்த்தாயே உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.அம்மா உங்கள் பணி தொடரட்டும்...நன்றிகள்
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@mbalasubramanian1169
@mbalasubramanian1169 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. பணி தொடர வேண்டுகின்றேன் அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நிச்சயமாக தொடர்ந்து பதிவிடுவேன்.. நன்றி மகனே..
@arunamithun9703
@arunamithun9703 3 жыл бұрын
Tholkapeam questions please
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
பதிவிடுவேன் மகளே..
@arunamithun9703
@arunamithun9703 3 жыл бұрын
Tholkapeam questions podunga mam
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
சரி மகளே..
@தமிழ்சிறகுகள்அகாடமி
@தமிழ்சிறகுகள்அகாடமி 4 жыл бұрын
மிக அருமை சகோதரி
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
மிக்க நன்றி..
@sivarishi7401
@sivarishi7401 4 жыл бұрын
அருமை அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகனே..
@kalaiyarasi8013
@kalaiyarasi8013 3 жыл бұрын
Sivaya Nama Amma siva Siva Ellam Siva mayam sivaya Nama Amma
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி. திருச்சிற்றம்பலம்.
@nandhini6447
@nandhini6447 4 жыл бұрын
Arumai....nandri
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே.. இனிய பொங்கலுடன் அனைத்து வளமும் பெற்று சிறப்புடன் வாழ்க வளமுடன்..
@bhuvanashanmugams3973
@bhuvanashanmugams3973 4 жыл бұрын
அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய வினாக்கள் தாயே! மிக்க உதவியாக இருந்தது. மிகு நன்றி!. வாழ்க வளமுடன்!.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@harinicaft
@harinicaft 3 жыл бұрын
நாங்க trp pass அந்த நன்மை உங்களை சாரும் ஓம் நம சிவாய
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே.. திருச்சிற்றம்பலம்.
@harinicaft
@harinicaft 3 жыл бұрын
150 மார்க் உண்டாதை தயவு செய்து எங்களுக்கு வீடியோ போடவும் pg trp taMil
@amsaamsa6139
@amsaamsa6139 4 жыл бұрын
நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே..
@praveeng6141
@praveeng6141 4 жыл бұрын
அம்மா உங்கள் எழுத்து , உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உதவியாகவும் உள்ளது. 🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகனே..
@pandipari5519
@pandipari5519 4 жыл бұрын
இனிமே இந்த மாதிரி போடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நிச்சயமாக பதிவிடுவேன் மகனே..
@krishnaveniguru1401
@krishnaveniguru1401 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@senthilm2385
@senthilm2385 4 жыл бұрын
உங்களுடைய பதிவு தமிழ் முதுகலை தேர்வுக்கு 5வினாக்கள் வந்தால்கூட எங்களுக்குரிய வெற்றிக்கு நிச்சயம் பயனளிக்கும் அம்மையாரே அன்பு கலந்த நன்றிகள்
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
மிக்க நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@tamilselviharshith1353
@tamilselviharshith1353 3 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் notes மட்டும் படித்தால் pothumaa trb examku
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நிச்சயமாகப் போதாது. Syllabus -ல் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் சார்ந்த மூலநூல்கள் மற்றும் பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள பலவற்றையும் நேரத்தை வீணடிக்காமல் படிக்க வேண்டும்.
@kaviyav1890
@kaviyav1890 2 жыл бұрын
All lesson one marks podunga amma
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 2 жыл бұрын
சரி மகளே..
@kaviyav1890
@kaviyav1890 2 жыл бұрын
10 mark podunga pls
@nihath6462
@nihath6462 3 жыл бұрын
அம்மா யாப்பு செய்யுளில்,ஒழிபியல் வினா விடை வடிவில் சீக்கிரமாக பதிவிடுஙகள் தெய்வமே.🙏🙏🙏🙏 எதிர்நோக்கி உள்ளேன் நன்றி..
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நிச்சயமாக பதிவிடுவேன் மகனே..
@adakkitanisha4124
@adakkitanisha4124 4 жыл бұрын
Thank you so much mam . Ela unitukum order video podunga mam pls. Rompa useful a iruku ungala video... Ungal hand writing semma mam....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே.. நிச்சயமாக பதிவிடுவேன்.
@adakkitanisha4124
@adakkitanisha4124 3 жыл бұрын
Thank you mam
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@alagumanip5786
@alagumanip5786 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகுப்பு அம்மா.நன்றி அம்மா.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே..
@JS-kg3vn
@JS-kg3vn 3 жыл бұрын
👍
@pandipari5519
@pandipari5519 4 жыл бұрын
Pg trb unit full வினா விடை வடிவில் கொடுங்கள அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நிச்சயமாக பதிவிடுவேன் மகனே.. வாழ்க வளமுடன்..
@tamilselvam8055
@tamilselvam8055 Жыл бұрын
Amma i want talk to you amma
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma Жыл бұрын
விரைவில் பேசலாம். பொறுத்தருள்க
@pandipari5519
@pandipari5519 4 жыл бұрын
தேர்வுக்கு பெரும் உதவியாக உள்ளது அம்மா 🙏.
@thirukumaran8145
@thirukumaran8145 Жыл бұрын
நிறைய விளக்கம் சொல்றீங்க மா ஏன்னா எல்லாருமே படித்திருக்கிறோம் ஓரளவு எல்லாம் தெரியும் நாலாயிர திவ்விய பிரபந்த விளக்க உரை மாதிரி சொல்றீங்க
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma Жыл бұрын
அதிக விளக்கம் தேவையில்லை என்கிறீர்களா? தெரியாதவர்களும் பார்ப்பதுண்டு. புதிதாக படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
@princeabu5996
@princeabu5996 4 жыл бұрын
ஐ-க்கு மாத்திரை 2 .ஒள-க்கு மாத்திரை - 2. ஆனால் ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் என்று கேட்டால் மாத்திரை அளவு என்ன? ஒரு சந்தேகம். மொழிக்கு முதலில் ஒன்றரை அது புரிந்தது. ரொம்ப நன்றி.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்னூல் எழுத்ததிகாரம் playlist-ஐப் பார்க்கவும்
@subbukuppu9143
@subbukuppu9143 4 жыл бұрын
கைமாறு தரமுடியாத பணி.
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@jayapakkiyamk8381
@jayapakkiyamk8381 3 жыл бұрын
அம்மா யாப்பு செய்யுள் ஒழிப்பில் வினா விடை வடிவில் சீக்கிரமாக பதிவிடுங்கள் தமிழ் அம்மா உங்களிடம் இருந்து விடை பெறும்போது இப்படிக்கு ஜெயபாக்கியம் தமிழ் அம்மா மிக்க நன்றி
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நிச்சயமாக பதிவிடுவேன் மகளே..
@maheswari9288
@maheswari9288 4 жыл бұрын
Thank you mam
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@sathyaj5050
@sathyaj5050 3 жыл бұрын
நன்றி அம்மா. 🙏🙏
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@ravisanvika5897
@ravisanvika5897 3 жыл бұрын
அருமை அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகனே..
@ssudharavi2675
@ssudharavi2675 4 жыл бұрын
நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகளே..
@balaji2677
@balaji2677 4 жыл бұрын
Tq amma
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 4 жыл бұрын
நன்றி மகனே..
@prabavathip3903
@prabavathip3903 3 жыл бұрын
அருமை அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
@KannanKannan-qx3ct
@KannanKannan-qx3ct 3 жыл бұрын
நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகனே..
@gowrisangari3021
@gowrisangari3021 3 жыл бұрын
நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma
@SivanadiyavalThamizhamma 3 жыл бұрын
நன்றி மகளே..
யாப்பருங்கலக் காரிகை வினா-விடை (பகுதி_02) | PGTRB TAMIL UNIT-3 Q/A
34:49
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 295 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН