திரு. கல்கி, திரு. நா. பார்த்தசாரதி, திரு. ராஜேஷ்குமார், திரு, பிகேபி அவர்களின் நாவல்களை தேடி படிக்கும் நான் சுபா அவர்களின் கதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் செல்வா, முருகேசன், நரேன், வைஜ் இவர்களை எனக்கு தெரியாது. இவர்களை அறிமுகப்படுத்தி ரசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் குரல் மேலும் ரசிக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. மீண்டும் நன்றி🙏.
🎉🎉🎉Super🎉🎉🎉, சுடு தண்ணில உப்பு போட்டு அந்த தண்ணில goggling பண்ணுங்க ஒரு நாளைக்கு நாலைந்து தடவை பண்ணுங்க, ஒரு லிட்டர் தண்ணீற்கு ஒரு சுண்டைக்காய் அளவுக்கு சித்தரத்தை நன்கு தட்டி போட்டு இந்த தண்ணிரையே எப்போதும் குடிங்க, ஒரு நாளைக்கு 3லிட்டர் தண்ணி குடிங்க, சுக்கு காப்பியில் சிறிது இஞ்சி போட்டு டீ, காபிக்கு பதில் குடிங்க, போதுமான ஓய்வு எடுங்க, சரி அகிவிடும் sir 🙏🏼
@kathaiyumputhinamum2416Ай бұрын
மிக்க மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annamannam4641Ай бұрын
@@kathaiyumputhinamum2416 😊🙏🏼
@kathaiyumputhinamum2416Ай бұрын
It works. Feeling lot better. Uploaded novel today. All credit to you. Once again thank you so much
@Vistra.Ай бұрын
Murugesan semma I’ve become his fan 😊
@manimegalais-u7hАй бұрын
Super pa
@VarshiniTrendyCollectionАй бұрын
Superb 🎉🎉🎉
@sasikalasridhar213Ай бұрын
Super novel
@manimegalainarayanasamy2276Ай бұрын
thank you bro 👍 you must take care 😘
@kathaiyumputhinamum2416Ай бұрын
Thank you so much 🙏
@ChitraBala-ct6eu28 күн бұрын
கதை நாயகன் பெயர் கதையாசிரியர் பெயர் தெரியவில்லை. உங்கள் கதை அனைத்தும் அருமை.
@kathaiyumputhinamum241628 күн бұрын
It's in the description
@gnan6647Ай бұрын
Thanks bro
@saravanansandeep194Ай бұрын
I like it
@subhajp1Ай бұрын
Semma semma.. Kural sariyaagi daily oru story pooda wishes bro 🎉🎉😂😂😂😂