செல்வி யோகஸ்ரீ மற்றும் அவருடைய தந்தையின் முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. யோகஸ்ரீயின் திறமையை சரியான நேரத்தில் கண்டு பிடித்து வாய்ப்பு வழங்கிய தேனிசை தென்றல் தி கிரேட் லெஜண்ட் தேவா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@kamalanathankuppusammy86368 сағат бұрын
சிறு ஆலோசனை தங்கமே. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ன ண ல ள நீ எட்டப் போகும் எட்ட முடியாத உயரத்திற்கு இது மிக மிக அவசியம் தாயே. மனதார வாழ்த்தும் பாட்டி சுட.சரஸ்வதி
@Pazhani-e2o12 сағат бұрын
யோகஸ்ரீவாழ்த்துக்கள்
@KalaichelvanKalai-k1j5 сағат бұрын
🙏💞🙏 வாழ்த்துக்கள் யோகsree உனது கடின உழைப்பு அக்கறை ஆர்வம் திறமை எல்லாம் சேர்ந்தே தேவா சாரின் வாய்ப்பு கிடைக்க காரணம் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சாதிப்பாய் என முழுமையாக நம்புகிறேன் நீ சாதிக்கப் பிறந்தவள் வாழ்த்துக்கள் மகளே 🙏💞🙏
@veluesakki709710 сағат бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் கடவுள் என்று உன்னுடன்.🎉🎉🎉
@deepirani476710 сағат бұрын
Congrats Yogasri🎉
@iqbalhussain96811 сағат бұрын
God bless you child . I hope you will become a telentet singer.
@akillan903511 сағат бұрын
suber.sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thiyaguthiyagu529 сағат бұрын
வாழ்த்துக்கள் யோகஸ்ரி.
@jeyanthis318310 сағат бұрын
God bless you da chellam 🥰 Thanks Deva sir 🙏
@shows_and_realityshow9 сағат бұрын
Thank you too
@Pazhani-e2o12 сағат бұрын
நான்நினைத்துநறைவேரியாதுவாத்துக்கள்
@GanishanSinnayah9 сағат бұрын
❤❤❤❤❤🎉
@sakthi10-yr1uy2 сағат бұрын
VALTHUGAL VALGA VALAMUDAN
@குமாரன்-ச2ட11 сағат бұрын
யோக ஶ்ரீ க்க்கு இனி ஏறு முகம் 😂😂😂😂😂😂😂😂 அந்த செந்தூர் முருகன் இனி பார்த்துக் கொள்வான் 😂😂😂😂 என் மகளை 😂😂😂😂😂😂😂😂