அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ஒரு ஆசிரியருக்கு அல்லாஹுத்தஆலா ஹிதாயத்தை வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் பலன் அடையப் போவதை எண்ணி மிகவும் மகிழ்கிறேன் உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்
@Papasdua2 жыл бұрын
தினமும் ஒரு பதிவு மார்க்க அறிவு வளர்கிறது அருமை
@nazeemanazeema1452 жыл бұрын
சகோதரி, உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
@madasamym52902 жыл бұрын
Masha Allah sister alhamthulillak
@aakilshihaf33632 жыл бұрын
Assalmu alaikum my name aathika umma duwa saiga
@jaisaumair66322 жыл бұрын
Assalamualaikkum. என் ஆருயிரே ! தன்னை திருத்திக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்மணிகளுக்கும் இந்த சம்பவம் ஒரு படிப்பினையை கொடுக்கும். மாஷாஅல்லாஹ். 👍👍👍👍👌👌👌👌👌👌👌
@thilsadhchithika97932 жыл бұрын
Exactly
@mr-cw4dx2 жыл бұрын
"ஆருயிர்" என்பது புனர்ஜென்ம கொள்கை என்பதால் அப்படி கூறாதீர்கள் அது குபுரைச் சார்ந்த வார்த்தை..
@liakathaliali78392 жыл бұрын
@@thilsadhchithika9793 pw
@ruhaniyabegum81842 жыл бұрын
மிகஅருமையானபதிவு அல்ஹம்ந்துலில்லாஹ்
@aasifaaasifa89622 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதாி
@m.mohammedyusuf94132 жыл бұрын
மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு சகோதரி.
@fathimamazreena45142 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@rabiyathulbasariya26482 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான கருத்துகள் சகோதரி
@ahmadanas66632 жыл бұрын
Alhamdulillah arumaiyana pathiu sahothari amanitham peni nadakka sirantha valikattuthal intha ulakam arinthal nanmai than Allah akbar
அருமையான பதிவு சகோதரி உங்களுடைய இந்த பதிவு மற்றும் அல்லாமல் மற்ற பதிவுகளையும் கேட்டு மெய்மறந்து என்னுடைய கண்ணீரில் கண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது எனக்காக உங்களுடைய துவாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான நாட்கள் கழித்துக் கொண்டிருக்கிறேன் ஏனென்றால் என் கணவன் என்னை வார்த்தையால் மிகவும் துன்புறுத்துகிறார் இருந்தாலும் நான் இறைவனுக்கும் என் பிள்ளைகளுக்காகவும் மிகவும் புரிந்துகொண்டு வாழ்கிறேன் எனக்காக துவா செய்யுங்கள் சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்
@sihanasihana2002 жыл бұрын
May allah ease it for you Aameen
@mohamedkhan40982 жыл бұрын
Asslamu alaikum nalla irukinga mashallha
@hh-mx2dp2 жыл бұрын
Masha Allah👍🏾👍👍🏻👍🏽
@syediliyas19442 жыл бұрын
MASHA Allah
@yousufsheriff86052 жыл бұрын
அன்பு சகோதரி அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்தஹு உங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பறகத் செய்வானாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.3 ஸஹீஹ் புகாரி : 7138. அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும் இவ் ஹதீதிலிருந்து "பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். " இங்கு ஒரு பெண்ணிற்கு பொறுப்பு அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ளது இதில் கணவனின் வீட்டாரும் கணவனின் பிள்ளைகளும் என்பது ஏற்கனவே மணமுடித்து அதிலுள்ள பிள்ளைகளும் பொறுப்பு. இவ்வகையான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தனக்கு பிற்காலத்தில் பிரயோசனப்படாத மகளை மார்க்கமுள்ள பெண்ணாக தயார் செய்து பிறரின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தியாகம் செய்வதால் "அல்லாஹ் அப் பெற்றோருக்கு சுவர்க்கத்தை நிச்சயிக்கிறான்" அல்ஹம்துலில்லாஹ்
@FaisalFaisal-pp5mh2 жыл бұрын
Masha allaha 👍👍👍👍
@thilsadhchithika97932 жыл бұрын
Maa Shaa Allaah
@raseedhabeevi77582 жыл бұрын
Assalaamu alaikum varahmathullahi va barakathuhu Sister ongaludaya seydhihal anaithu super 👌 masha Allah ongaludaya wats up no keydaikuma