பிள்ளைகளின் கண் முன்னே பிரிந்த தாயின்உயிர் 😭 | தனிமையை உணரும் பிள்ளைகள் 😥 | Rj Tamizha

  Рет қаралды 46,169

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 93
@nalinisubramaniam-qc6lg
@nalinisubramaniam-qc6lg 5 ай бұрын
உதவி செய்தவருக்கும் உதவியை பெற்றுக்கொடுத்த உங்களுக்கும் கோடி நன்றிகள்...... 👍
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 9 ай бұрын
கோடி நன்றி பிரகிக்கு இந்த உன்னதமான சேவைக்கு....!!💯🙏💯 ரொம்ப கவலைதான் இந்த பதிவு😭😭😭 ஆனால் குழந்தைகளுக்கு சோதனை கொடுத்த கடவுள் தன் ஆதரவையும் உதவிகள்/உறவுகள் மூலம் காட்டுகிறாரே!! அதுதான் கடவுளின் கருணையும்/ நன்றியுணர்வும்...!!🙏🪔🙏 குழந்தைங்க நிச்சயம் படிச்சு முன்னேறுவாங்க. கடவுளை வேண்டுவோம்!!🌺🙏🌺 உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்....!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@nishanthinianton6040
@nishanthinianton6040 9 ай бұрын
பாவம் பிள்ளைகள் உதவிய நல் உறவுகளுக்கு நன்றகள்
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 9 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@bairathymani
@bairathymani 16 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@balamohanathas9565
@balamohanathas9565 9 ай бұрын
தேவனே இந்த பிள்ளைகளுக்கு தாய் போல இருக்கும் அந்த சகோதரிக்காக நன்றி.இருபிள்ளைகளின் எதிர் காலம் பிரகாசமாக அமைய உதவப்போகும் புலம்பெயர்ந்த உறவுகளுக்காகவும், பாலமாக இருந்து உதவியை பெற்றுக்கொடுக்கும் தம்பிமாருக்கும் நன்றிகள் பல.ஆமேன்.🙏
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 9 ай бұрын
தாயையும் இல்லை தகப்பனும் இல்லை நினைக்கையில் மிக மிக கவலையாக உள்ளது எனக்கும் தாய் இல்லை தாய் இல்லாத போது தான் அவங்களுடைய அருமை தெரியும் இரு பிள்ளைகளும் இப்ப தான் சிரு குழந்தைகள் அவங்களுக்கு இன்னும் எதிர்காலம் இருக்கு இவைகல பார்க்க ரெம்ப கவலையாக இருக்கு தம்பி இரைவா உனக்கு கண் இல்லையா ஏன்இந்த பிள்ளைகள் பாவம் பன்னினவங்க இவர்களுக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@stmasmy1929
@stmasmy1929 9 ай бұрын
😢😢
@ambalavanarrakunathhnn4918
@ambalavanarrakunathhnn4918 9 ай бұрын
❤❤❤பிரகலாதன் thiva உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉🎉
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 9 ай бұрын
Ungal nalla manashukgu neenga epavum happy ya iruppinga
@ammarahmed7801
@ammarahmed7801 9 ай бұрын
கூடிய சீக்கிரம் 100k எடுக்க வாழ்த்துக்கள்
@Rani-v5o1u
@Rani-v5o1u 9 ай бұрын
இது ரொம்பவே துன்பகரமானது இவர்களுக்கு உதவியவர்களுக்கும் தேடிச்சென்று உதவியவர்களுக்கும் கோடி நன்றிகள்
@RajaDevar-jm3mh
@RajaDevar-jm3mh 9 ай бұрын
தம்பி அந்த நல்லாமனசு நீ உண்மை நீ கடவுள் சமம் 😍😍😍😍
@VSuthrsana-py6bg
@VSuthrsana-py6bg 9 ай бұрын
தாத்தாவுடன் இர்கிரது தான் சரி ஒரு அர்தல இர்க்கும் அவங்க வீட்ட இர்ந்த நினைச்சத செய்யலாம் ஆசிரமத்தில் கொண்டே விட்ட மனம் இன்னும் பதிக்கும் என்ன சொல்லுரது என்று தெரியல 😢😢😢பாவம்
@sivanmugan81
@sivanmugan81 9 ай бұрын
மிகவும் சோகமான பதிவு , உதவிய உறவுக்கு மிக்க நன்றி , பிள்ளைகள் நன்றாக படிங்கோ
@baanubaashkar8517
@baanubaashkar8517 9 ай бұрын
வாழ்த்துக்கள் தீபா பிரபா
@emirajasekar7557
@emirajasekar7557 9 ай бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைத் தேடு இந்த வரிகள் திவா, பிரகா இருவருக்கும் பொருந்தும். பிரகா உங்கள் குரல் வளம் இனிமை இறைவன் உங்களுக்கு நல்ல வழி துணையாக இருந்து நீண்ட ஆயுளுடன் வாழ கடவுளைப் பிராத்தனை செய்கிறேன்.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 9 ай бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@blacksmileofficial7186
@blacksmileofficial7186 9 ай бұрын
உங்கள் உதவி மேலும் வளர வாழ்த்துக்கள் 🥳 🙏
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 9 ай бұрын
Super super 💯💯💯💯💯💯💯
@Karanith2017
@Karanith2017 9 ай бұрын
👌 super thampikala
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 9 ай бұрын
கூடிய சீக்கிரம் ௧௦௦க் எடுக்க வாழ்த்துக்கள் பிரா 🙏🇨🇭
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 9 ай бұрын
கடவுள் என்றும் துனை🙏
@MegaRaja-x8j
@MegaRaja-x8j 9 ай бұрын
Super help thampikala congratulations continue your job ok thanks.
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa 9 ай бұрын
😢😢😢Thank you pro 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@AbdulrahmanAbthulrahman
@AbdulrahmanAbthulrahman 9 ай бұрын
ஐயோ நினைத்து பாக்க முடியல்ல அம்மா அப்பா இல்லாத வருத்தம் எனக்கும் தெரியும் மனசு வருத்தமாக இருக்கு 😭😭😭
@sivanoopuwaneshwary9566
@sivanoopuwaneshwary9566 9 ай бұрын
God bless you ❤❤❤❤❤❤
@moganjeeva
@moganjeeva Ай бұрын
வாழ்த்துக்கள்
@SinthuDaas
@SinthuDaas 9 ай бұрын
Super pirapa
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar 9 ай бұрын
Good help pirakalathan god bless you and sponsor 🙏
@geetharani953
@geetharani953 9 ай бұрын
Sivaraj bro Valga valamudan❤
@josephanthony7469
@josephanthony7469 9 ай бұрын
Great praba God bless you all ❤
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 9 ай бұрын
தம்பிகளா சூப்பர் 👍👍
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 9 ай бұрын
Thampi! Thank you very much for your help. We will always support you!And God’s mercy be upon you! ❤❤❤🙏🙏🙏
@dhivyababu7465
@dhivyababu7465 9 ай бұрын
Watching their situation is really heart wrenching 💔 thanks for helping them ❤🫂
@geetharani953
@geetharani953 9 ай бұрын
God bless you brothers ❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 9 ай бұрын
Intha vidijova parkka eanakku eagkada ammada napakam thaan varuthu anna rompa kasttama irukku anna pavam intha 2ndu pillaikalum
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 9 ай бұрын
Thampikala antha pilaikaluku nenka sakothaaram a poj parthu help vanki kudunka athukala happy pannina super antha akkka itku kadavul thunai iruppar so sad🙏🙏🙌
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 9 ай бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@sivanoopuwaneshwary9566
@sivanoopuwaneshwary9566 9 ай бұрын
Thanks bor 🎉
@geetharani953
@geetharani953 9 ай бұрын
Congratulations bro ❤
@abinayaabi5703
@abinayaabi5703 9 ай бұрын
Peragalathan ❤❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 9 ай бұрын
Super ❤❤❤
@Kalai-s4z
@Kalai-s4z 9 ай бұрын
தம்பி,தயவுசெய்து 🙏 பணத்தை பிள்ளைகளிடம் கொடுப்பதுதான் ஒழுங்கு. இப்படி கொடுத்தால் முழுமையான பணம் பிள்ளைகளுக்கு பயன்படாது.சிறு பகுதியை அவர்கள் எடுத்து விடுவார்கள்.பிள்ளைகள் வயது வந்தவர்கள்.நீங்கள் கொடுக்க உங்களுக்கு முன்பாக மூத்த பிள்ளையிடம் கொடுத்தார்கள்.நீங்கள் போனபின்பு திரும்ப வாங்கியிருப்பார்கள்❤😢😢
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 9 ай бұрын
True
@ruthjoy8168
@ruthjoy8168 9 ай бұрын
Hi rj piraba kj thiva ungala pargamal iruga mudiyala💙
@mohammednusky9620
@mohammednusky9620 9 ай бұрын
Good
@susiendranss6095
@susiendranss6095 9 ай бұрын
இரண்டு பிள்ளைகளுக்கும் சைக்கிள் வேண்டி கொடுத்தால் நல்லது .......... வீடு ஓழுகிறதை திருத்தி கொடுங்கள் தம்பி ........... மாதம் மாதம் படிப்பதற்கும் உதவி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் ..........!
@YuvaanAadvik
@YuvaanAadvik 9 ай бұрын
Anna enna republic day ku wish pannala romba busyo
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 9 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤❤
@MylanSellathurai
@MylanSellathurai 9 ай бұрын
God bless you 😢 🙏🙏🙏
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 9 ай бұрын
😭😭😭🙏🏼🙏🏼🇨🇦🇨🇦
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 9 ай бұрын
💙💙💙👍👍👍👌👌👌💪
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 9 ай бұрын
Anna intha vidijova parkka rompa kasttama irukku anna aluka than varuthu anna
@sasibalendran3037
@sasibalendran3037 9 ай бұрын
Sad story
@unnamalaic6287
@unnamalaic6287 9 ай бұрын
Bro ennakum yethavathu help panunga Na dialysis patient oru payan 11yrs erukan. Husband ela Romba kastama iruku food ku dress ku medical ellathukum romba kastama iruku.
@vnivbi7076
@vnivbi7076 9 ай бұрын
🙏
@RahuRahu-c2g
@RahuRahu-c2g 9 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚
@gnanamragu5963
@gnanamragu5963 9 ай бұрын
💗💗💗🙏🙏🙏👏
@ohmsai5413
@ohmsai5413 9 ай бұрын
@sobisobi8925
@sobisobi8925 9 ай бұрын
💘💘💘💘💘💘💘💘♥️♥️
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz 9 ай бұрын
😂😂❤❤🙏🙏
@sobisobi8925
@sobisobi8925 9 ай бұрын
Okokmmmm
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 9 ай бұрын
😢😢😢❤❤❤❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 9 ай бұрын
😂😂😂😂😂😂❤❤❤❤
@pushpasangar262
@pushpasangar262 9 ай бұрын
இவங்கடை அம்மாவின் பென்சன் கிடைக்காதா?
@MYFAMILYSBatticaloa
@MYFAMILYSBatticaloa 9 ай бұрын
🙏🙏🙏😢😢😢😢
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd 9 ай бұрын
😭😭😭😭😭😭🙏😭😭🙏💐
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 9 ай бұрын
🙏🙏🙏😥😥😥
@sarathasaratha2557
@sarathasaratha2557 9 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤😂😂😂👍👍👍
@mahalingamjeyakumar808
@mahalingamjeyakumar808 9 ай бұрын
😢😢😢😢😢😢😢❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasisasisasi966
@sasisasisasi966 9 ай бұрын
😂❤❤😂
@rupina27
@rupina27 9 ай бұрын
😢😢😢
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 9 ай бұрын
Hiok🎉🎉🎉🎉
@ttheva8616
@ttheva8616 9 ай бұрын
🥲😭
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 9 ай бұрын
இந்த வீடியோக்கு திவா வவில்லை போண் பண்ணியவைக்கு சொன்னான் என்றால் அதை மற்றவர்களுக்கும் சொல்லி இருக்கலாம் தானே அப்ப மற்றவர்களின் ஆதரவு உங்களுக்கு தேவை இல்லையா. எங்களுக்கும் சொன்னால் நாங்களும் சந்தோஷப்படும் தானே நன்றி
@anujans3330
@anujans3330 9 ай бұрын
Better to send it both person hostal.
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 9 ай бұрын
Ungal nalla manashukgu neenga epavum happy ya iruppinga
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 9 ай бұрын
God bless you 🙏😢❤
@amayababy9194
@amayababy9194 9 ай бұрын
❤❤
@பிரவீன்
@பிரவீன் 9 ай бұрын
😭😭😭😭😭
@anuanuanuanu9685
@anuanuanuanu9685 9 ай бұрын
😢
@sirirajsiriraj9017
@sirirajsiriraj9017 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@johnsonjohnson8770
@johnsonjohnson8770 9 ай бұрын
❤❤❤
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 2 ай бұрын
❤❤❤❤❤
@DhanuDhanu-nq5sz
@DhanuDhanu-nq5sz 9 ай бұрын
😢
@ZAHRAKhatun
@ZAHRAKhatun 9 ай бұрын
❤❤❤❤
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 9 ай бұрын
❤❤
@YuvaanAadvik
@YuvaanAadvik 9 ай бұрын
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 44 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 10 МЛН