காேடி நன்றிகள் பிரகி... திவா மற்றும் உதவிய உறவுகளுக்கும் இந்த அம்மாவிற்கு இன்று உதவியதற்காக!!💯🙏💯 ரொம்ப துன்பம் தரும் பதிவு இது. பிள்ளைகளுக்கு கொடிய பாவங்கள் சேரும் பெற்ற தாயை இப்பிடி ஆதரவில்லாமல் விடுவதால்.😭😭😭 அம்மாவிற்கு உதவிய அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
😭😭😭😭😭😭 God bless you amma ❤❤❤❤❤thambigala valththukkal
@varathinijathu10096 ай бұрын
என்ன கொடுமை இது உண்மையிலே பாவம் ....ஆறு பிள்ளைகள் பெற்று இன்று அனாதையாக வாழ்வதா 😢😢😢😢😢😢 என்ன கொடுமை
@packipacki1636 ай бұрын
தம்பிகளா வணக்கம் உங்க பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி நானும் நெடுநாளாக புலம்பெயர் உறவுகளுடாக உதவி புரியும் கானெளிகள் பார்த்திருக்கிறேன் மாவீரர் குடும்பமாக இருந்தால் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் பின் கவினிப்பார் இன்றி இருக்கிறார்கள்என்ன காரணம் நான் (எவரையும் புன்படுத்தவில்லை மன்னிக்கவும்)
@ketheshketheshwaran88986 ай бұрын
இந்த அம்மாட பிள்ளைகள் யாரும் இந்த வீடியோ பாத்த நாண்டு சாகுங்க 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
@ramalingambalasuntharam77956 ай бұрын
ஒன்றுமே நம்ப முடியாம இருக்கு காரணம் பிள்ளைகள் அம்மாவை கை விடமாட்டார்கள் எப்படி நம்புவது இதை முழுமையாக விசாரிக்க வேண்டும் அம்மா சொல்வது உண்மையாக இருந்தால் எல்லோரும் உதவி செய்ய முன் வர வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் மிக நன்றி தம்பிமார் 🙏
@Nilanila-dy7kn4 ай бұрын
Enakku appa amma ella elladithan thariyum appa amma arumai eppa onnum thariyathu ennum kojam nall apparam puriyum God bless you amma don't feel 😢
@Rani-v5o1u6 ай бұрын
வேதனையான காணொளி தம்பிங்களா
@bairathymani6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி கள்
@CeyloneseSL6 ай бұрын
தொழிலாளர் தினத்தில் கண்ட அந்த விறகு வெட்டும் அண்ணாவின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்ப நிலையை அறிந்து வீடியோ போடுங்கள்..
@SaraSara-jp2sw6 ай бұрын
😢😢😢😢😢😢God bless you amma
@saapaddupirian76886 ай бұрын
எனக்கு ஒரு ஆசை நீங்கள் இப்படி கேழ்வி கேட்டிருக்கவேணும். நீங்கள் உங்கள் தாய் தகப்பனை எப்படி பார்த்தீங்களா??அதன் வினையாக இப்படி நடக்கிறது என்று கேட்டிருக்கவேணும். நாம் போகும் நிட்சயமாக நாம் செய்யும் பாவ புண்ணியங்களை நிட்சயமாக போகும் போது கொண்டு செல்வோம்
@bairathymani6 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@PeriyasamyR-h8c5 ай бұрын
அண்ணா அந்த அம்மாவிற்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஈவு இரக்கம் கொஞ்சம் கூட இல்லையே தெய்வமே நீங்கள் தான் துணை நிற்க வேண்டும்
@NoorSubaya2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
@ranjiniranjini39886 ай бұрын
அம்மாவின் பிள்ளகைளை நினைக்க.,விரக்தி,காேபம் எல்லாம் வந்து பாேகிறது.தாயே உங்கள கடவுள் பாய்ப் படுக்கை யில் இல்லாமல் கடவுள் உங்களை அழை த்திடணும்.
@ranganmalathy62086 ай бұрын
Very sad 😢😢god bless you amma 🙏
@carolinejeevaratnam28946 ай бұрын
பிரகி. திவா வயோதிபர் இல்லம் எங்காவது கேட்டு அனுப்பி வையுங்க தம்பிமாரே
@vijayaranidiana78946 ай бұрын
Jesus love's you ❤❤❤ bro 🙏🏻
@abinayaabi57036 ай бұрын
Rj peragalathan 🖤💛😘
@nalinisubramaniam-qc6lg5 ай бұрын
God bless you all.... 👍
@gowryratnam67526 ай бұрын
6 பிள்ளைகள் இருந்தும் இந்த தாய்க்கு இப்படி நிலமையா நம்பமுடியவில்லை அந்த பிள்ளை கடவுள் கேட்பார்
@gnanamragu59636 ай бұрын
God bless you all ♥👍👋🙏♥
@ohmsai54136 ай бұрын
கடவுளோ-முருகா😭
@RilwanWaseema6 ай бұрын
வணக்கம் நண்பா அந்த பாட்டியை பார்க்க மிகவும் கவலையாக இருக்கு 😢😢பாட்டியின் பிள்ளைகள் பாட்டிக்குசைதய் அவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு சையுங்கள் பாட்டிக்கு வல்ல இறைவன் தான்துணை❤❤❤ இந்த விடயம் எனக்கு தோன்ரியது தவரகாக இருந்தால் மன்னிக்கவும் வாழ்த்துக்கள் நண்பா❤என்றும் உங்கள் ரசிகை❤Wasee❤
@muruganv72665 ай бұрын
Nice
@sasibalendran30376 ай бұрын
She is not living this house, something wrong, take care both of you
@ravichanrasiah18086 ай бұрын
❤
@JothiMalar-q3n5 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@thadsanthadsan68236 ай бұрын
❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢😢❤😢❤
@KwtKhalide-ps2fr6 ай бұрын
Ippa eallam sujanalam than pillaykala irunthalum nampakudathu.eanathu family ippadi than nankal on pathu pillaykal anal yarumea amrava parppathillay nan vealinadu senru vealay Seathu kastapadukinrean. Eanathu makalu than eanathu amravay Parkkira
@mangaysivam28136 ай бұрын
tamil vayithiyam parkkavum
@hanifaisna40636 ай бұрын
1St command
@rihanakhan911812 күн бұрын
😭😭😭😭🤲🤲🙏🙏🙏👈🤰🤱
@Thilaiksan2566 ай бұрын
😢😢😢❤
@ashachelvan35846 ай бұрын
Intha ammavin pillaigal kevalamagathan savargal. Thai kadavulukku samam Ivar pillaigalukkum vayadhu pogum thane pavam amma enn vayiru eriyudhu nasamathan povargal