No video

பிள்ளையார்பாளையம் கோட்டாக்கடை - Kanchipuram

  Рет қаралды 8,156

Food Hotspot

Food Hotspot

Күн бұрын

Пікірлер: 15
@saravanavisagam
@saravanavisagam 3 жыл бұрын
அடேய் மக்களே... 1974லிருந்து சாப்பிட்டு சுவைச்ச இடமய்யா அது... மலிவான விலையில சுவையான எளிமையான வயிற்றுக்குத் தொந்தரவு தராத உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்த இடமல்லவா அது...
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS 2 жыл бұрын
" எல்லாரும் நல்லா இருக்கனும் நாடு செழிக்கனும்'..... அந்த மனசுதான் சார் கடவுளு👌👌👌
@virukicha6804
@virukicha6804 3 жыл бұрын
Our Area Best Tiffin Center....
@ravisankar5419
@ravisankar5419 2 жыл бұрын
காஞ்சியின் புகழ் சொல்ல எவ்வளவு இருந்தாலும், அதை சொல்லாமல் சொல்லவும் தெரியாமல் பிங்க் நிற சட்டைக்காரர் அவரின் பரம்பரை சாப்பிட்டு வயிற்றை வளர்த்த கதையை சொல்கிறார், அவரின் தாயார் தெருவில் பாவு போட்டதால் சமைக்க முடியாமல் அந்த கடையில் வாங்கினார்கள், இவரின் வீட்டில் சமைக்க முடியவில்லையா? தலைமுறையின் பெருமையை கூற எவ்வளவோ இருக்கும்போது சம்பாரின் சொல்வதில் என்ன இருக்கிறது.
@nayagamgnayagam3909
@nayagamgnayagam3909 2 жыл бұрын
Supper...
@lakshmipathy9911
@lakshmipathy9911 3 жыл бұрын
Enga area Famous idly shop ❤️❤️❤️
@harininava
@harininava 3 жыл бұрын
Favorite forever ❤️😍💙 kotta kadai 😋😋😋😋😋
@navin_9778
@navin_9778 2 жыл бұрын
Dai..pink satta ...20yrs munnadi ne Poona Ella edathakum un thalaimurai eh kooti2 poovia..?
@jaganravi1058
@jaganravi1058 3 жыл бұрын
Namba Area best Tiffin kadai
@purushothamannatarajan7728
@purushothamannatarajan7728 2 жыл бұрын
Dinesh konjum smile panu pa videola, vadakarai is our favourite. School padikum pothu daily vanguvom pazhuthuku vadakarai Nala irukum. Ella foodumey Nala quality and taste best pricela kedaikum.
@navin_9778
@navin_9778 2 жыл бұрын
Yanam na ennadhu Pha..? Pudhusa edhachum mozi kandupuduchi irrukia enna...??🧐🤨🤨
@navin_9778
@navin_9778 2 жыл бұрын
Unga V2la samayaka maatangalaaa..?🤔🧐🤨
@saravanavisagam
@saravanavisagam 3 жыл бұрын
எளிமையான பெயர் கொட்டாக்கடை (கொட்டா வழக்கியல் வார்த்தை - கூரைவீடு)
@selltspl
@selltspl 3 жыл бұрын
Thalaimurai thandiya uravu engalin pillaiyai palayamthin adayalam
@punniyakotti1213
@punniyakotti1213 3 жыл бұрын
Enga area best & quality Tiffin center Affordable price
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 84 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 44 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,8 МЛН