ஓம் ஶ்ரீ பிள்ளை யார் பட்டி கறபகவினாயக போற்றி போற்றி போற்றி
@MahesWari-q5c9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் கம் கணபதியே நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaykumaran13768 күн бұрын
🙏🙌ஓம் கம் கணபதியோ விநாயகரோ போற்றி அப்பா🙌 🙏
@markanduramalingamjp73169 күн бұрын
❤❤❤Om shakthi VINAYAGA PORTI PORTI PORTI PORTI thunai saranam good great arumai ❤
@ThiranavuKaraeu4 күн бұрын
ஓம் ஸ்ரீ கற்பக விநாயகா போற்றி மகா கணபதியே நமக
@Rajeshwari-jw9wt9 күн бұрын
ஓம் அரசங்குடி விநாயகப்பெருமானை போற்றி போற்றி ஓம் கணபதி அப்பனே போற்றி போற்றி அப்பா கணேசா ஐயா என்னுடைய கோரிக்கை நல்லபடியா சீக்கிரம் முடிச்சு குடுங்க ஐயா என்னுடைய இடப்பிரச்சனை நல்லபடியா அளந்து முடிச்சு குடுங்கப்பா நான் பெருமாள் ஐயா என்னுடைய கஷ்ட காலத்தை தீர்த்து வச்சு எனக்கு நல்ல விளையாட்டு பா ஆண்டவனே இறை ஓம் கணபதியே போற்றி ஓம் விநாயகப் பெருமானே போற்றி போற்றி வினை தீர்க்கும் விநாயகர் மூர்த்தியே போற்றி
@sutharshan66557 күн бұрын
நன்றி அப்பா
@Ak9907-p8g9 күн бұрын
ஓம் கணபதியே போற்றி ❤
@ThenmoziRamesh9 күн бұрын
Om Kam Kam ganapathye namaha 🙏🙏 Om Kam Kam ganapathye potri potri potri 🙏🙏 appa noi nodi illtha nimmathyyana vaikkaigodunga appa enakunu oru sonthama veedu vanganam arul puriyangal appa arulpuriyangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajeshwariRajeswari-z9n8 күн бұрын
Om கம் கணபதியே நாமக எல்லோருக்கும் நல்லது நடகட்டும்
பிள்ளையார்பட்டி கணபதி போற்றி போற்றி 😭🙏 விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்கப்பா😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏