நல்லா படியா குழந்தை பிறக்கும் கடவுள் இருக்கார் அண்ணி நானும் கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏❤️❤️
@gobinathshanmugam53302 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா, பாப்பா வை வீடியோவில் இப்போ காட்ட வேண்டாம், 2 மாதம் ஆகட்டும், பிறகு காட்டுங்க, வாழ்க. வளமுடன் 💐🌷🌹
@jayalakshmirenganathan21402 жыл бұрын
கவலைபட வேண்டாம் .சகோதரா. தாயும் குழந்தையும் நல்லபடியாக இருப்பார்கள். இன்று வெள்ளிக்கிழமை. உங்கள் வீட்டுக்கு மகாலக்ஷ்மியே பிறப்பா..💐💐🍫
@balasneha21532 жыл бұрын
Yes
@mmtfashion67222 жыл бұрын
Enaku Friday boy baby than porathanga sisy😍😍😍😍
@jayalakshmirenganathan21402 жыл бұрын
@@mmtfashion6722 எந்தக் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தை உங்களின் செல்லக் குழந்தை.உங்களுக்கும்,உங்களின் குட்டிப் பாப்பாக்கும் என் ஆசீர்வாதங்கள். God bless you ur family. My age is 64.
@devistephen66642 жыл бұрын
@@mmtfashion6722 luckily escaped sister Friday girl baby porantha life la romba kasta paduvangala me too Friday born girl 😂
@abufathima28572 жыл бұрын
@@devistephen6664 no boy porandha dhan
@jayalakshmirenganathan21402 жыл бұрын
யாருக்கு என்ன குழந்தை பிறந்தாலும், குழந்தையை எல்லோர் கையிலும் கொடுக்காதீர்கள். குழந்தையின் முகத்தில் முத்தம் கொடுக்க அனுமதிக்காதீர்கள்.
@manjulasakthi40962 жыл бұрын
இறைவன் அருளால் நல்லதே நடக்கும் 👍👍👍
@laksmananvelu70032 жыл бұрын
முருகா எங்க அக்கா விற்கு நல்ல படியா குழந்தை பிறக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@mohamedsulaiman40272 жыл бұрын
மனைவி பிரசவ அறையில கணவன் பிரசவ அறையின் வராண்டாவில் இங்கும் அங்கும் இன்பம் கலந்த பதட்டத்தோடு நடக்கும் போது இருக்கும் அந்த உணர்வு இருக்கே வார்த்தைகளால் சொல்ல முடியாத தவிர்ப்பு, பெண்ணிற்கு வேதனை ஆண்ணிற்கு சாதனை,கூட இருப்பவர்க்கு சோதனை.
@r.k.p.m.sgroups4382 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா பெண் குழந்தையுடன் திரும்பி வாருங்கள்
@dr.k.sharmilaapt65582 жыл бұрын
Anna pinadi andha aunty girl baby nu solitangale..ethulaye engaluku result therinjiduchi
@amuthakarupu57662 жыл бұрын
நல்ல படிய பொண்ணு தான் பிறக்கும் வாழ்த்துக்கள் 🎂🎂💞
@mylifejourneyisbeautiful53862 жыл бұрын
🙌
@S4SExplores2 жыл бұрын
Yes
@mylifejourneyisbeautiful53862 жыл бұрын
@SJ KUTTY STORY hii Enna thirvannamalai Sami photo lam vachi erukenka
@mylifejourneyisbeautiful53862 жыл бұрын
@SJ KUTTY STORY nenka thirvannamalai ah
@sujiselfie8122 жыл бұрын
Yes ponnu than😇😇😇😇😇
@b.rpranambikapranambika71102 жыл бұрын
Neenga pesura varthaigal romba azhaga iruku
@dreamfull52612 жыл бұрын
Congratulation both of you ❤️❤️ girl baby than poranthu eruku ❤️❤️❤️❤️
@meenakumariramasamy33112 жыл бұрын
எந்த குழந்தை யாக இருந்தாலும் தாயும் சேயும் நலமுடன் வர வேண்டும். இந்த காலத்தில் எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி தான். வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@SimplySalviInfo2 жыл бұрын
ஏன் சிங்க இனத்தில் பெண்ணே கிடையாதா தங்கமா சிங்கமான்னா ☹️☹️பெண்களும் சிங்கம் தான் இந்த காலத்தில் 😇😇😇 எதுவாக இருந்தாலும் தாயும் சேயும் நலமுடன் இருங்கள் 😇😇
@bhuvaneshwarirajendiran51572 жыл бұрын
👏
@jancysekar61872 жыл бұрын
Akka enna achi, hospital la enna solirukanga
@jayanthichordia2722 жыл бұрын
கண்டிப்பாக மகள் தான் பிறக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு தோழிகளே
@natarajanperumal39212 жыл бұрын
Ponnu than
@aarucreativeking2 жыл бұрын
Papa solitanga bro backla enakku papannu ketuchu super unga asa magal ungalukku kidaichachu
@jayalakshmirenganathan21402 жыл бұрын
நிறைய கூட்டம் போடாதீர்கள் ஆஸ்பத்திரியில். சின்ன குழந்தைகளை கூட்டிண்டு வரவேண்டாமே.
@estherjeni64492 жыл бұрын
உங்க வீட்டுக்கு மகாலஷ்மி வந்துட்டா இனி உங்களுக்கு கவலை கண்ணீர் எதும் இருக்காது. பாப்பா போட்டோ மட்டும் இப்போ காட்டதிங்க 2 மாசம் ஆச்சு போகட்டும்
உங்களுடைய உங்களுடைய குழந்தை நல்ல படியாக பிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@priyabalasubramanian38152 жыл бұрын
குழந்தை நல்ல படியாக பிறக்கும் என் அப்பன் ஈசன் துனை இருப்பார்🙏🙏🙏🙏
@vijaysaran62832 жыл бұрын
தாயும் சேயும் நலமாக இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
@satyaprabha61542 жыл бұрын
Ponnu porandhathukku valthukal akka....😇😇😇 Naanum en delivery kaga wait panura enga vtula boy baby illa so enakku boy porakanum nu rmba aasaiya irukku god kita pray pannunga nalla badiya normal delivery aaganum boy baby varanum nu☺️☺️☺️
@fathimam13952 жыл бұрын
Don't worry vasuki everything will be fine ur husband is a gem of a person he has stood by you all these years during your difficult times
@jagadhapsy16452 жыл бұрын
Summa ethuku breath prblmnu solrnga? Pls avoid that word from ystrdy to idha solitu iruknga.
@balajik34502 жыл бұрын
Yeanaku 8 years aachu Baby ila sis...ungala pakkum pothu romba santhosama irukku life nalla enjoy pannunga...
@kingofshaan85582 жыл бұрын
Don't worry bro..... Kandipa ungaluku nalla padiya oru kozhantha ila rendu kuda porakum...... Nambikai mattum vitrathinga....... Ellathukum oru neramum kaalamum varum....
God bless you babay nallabadiya pirakkum❤️❤️❤️❤️❤️
@muthumari40842 жыл бұрын
கவலைய விடுங்க எங்க அக்கா 22 வருஷத்துக்கு பிறகு குழந்தை பெற்று இருக்காங்க நல்ல மாறி குழந்தை பிறக்கும்
@thangammahathangammaha70712 жыл бұрын
கண்டிப்பா உங்களுக்கு பெண் kullanthai தான் perakum வாழ்க வளமுடன் 👍👍👍
@devistephen66642 жыл бұрын
Girl born
@santhimaadhu83172 жыл бұрын
தம்பி நான் போன வீடீயோவில் சொல்லிட்டேன் இன்று பிரதோஷம் அந்த சிவபெருமானே வந்து பிறக்க போகிறார் welcome baby kutty 🌹💋💋🌷🌹👍👍
@sarawathikamalesh38262 жыл бұрын
Brother கவலைப்பட வேண்டாம் நல்ல படியாக குழந்தை பிறக்கும் சாய் பாபா உங்க கூட இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaresankvm92522 жыл бұрын
Om sai appa
@karma-jr3vz2 жыл бұрын
Hospital laiya??😂😂🤣🤣🤣
@tamilselvitamilselvi39222 жыл бұрын
Anna nenga girl baby aasaa padringa conform ungaluku boy baby tha porakum.. Girl baby venum nu aasaa padringa ungalaa nenaicha enaku rmba proud ah iruku🥰... I have two girl babies..but i expect boy baby for me... Enaku kolantha piranthu 30 days tha aguthu
@punithavenkatesh27262 жыл бұрын
பெண் குழந்தை பிறந்தது விட்டது என்று சொல்லி விட்டார்கள்.மிக்க மகிழ்ச்சி.
@anusaravanan74572 жыл бұрын
Nejama va
@punithavenkatesh27262 жыл бұрын
@@anusaravanan7457 video last la sollitanga
@KalaiVani-ok5nf2 жыл бұрын
@@punithavenkatesh2726 solalaye waiting tan solirukanga
@nandhunandi79152 жыл бұрын
@@KalaiVani-ok5nf illa sis sollitaanga...video last la andha two akka's um
@punithavenkatesh27262 жыл бұрын
@@KalaiVani-ok5nf video last la camera video yedukkuravanga ninga thoththutinga. pinnadi rendu girl um pesuratha kelunga. Kettu reply pannunga.
@saivinayak50122 жыл бұрын
Sai vanthu paiyana poraka poraga akka neega payapadathiga baba vanthu porapanga baba name vachuduga na prayar panren om sai ram🙏🙏🙏
@hindujamoorthi37502 жыл бұрын
Today Friday so girl baby than porakum bro be happy
@sivaselvi56032 жыл бұрын
எதுவாக இருந்தாலும்மே தாய்யும் பிள்ளையும்மே நல்ல இருந்த போதும் தைரியமாக இருங்க அக்கா இருவரும்மே எப்படி இருக்காங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
God bless you akka, nalla badiya Jesus blessing vodda cesarean nadakatum, akka neggalo payapadama paapava peithi kogga, we will do prayer for your delivery 🤗
@hemalatha.k52432 жыл бұрын
Ada irundalum seri health baby porakanum with God blessing
@pugalenthikkk72442 жыл бұрын
Welcome to the new world in cute baby god bless you I am so excited 👣👣🤱🤱
@RajaRaja-fi4mb2 жыл бұрын
Baby பொறந்துவிட்டத்தா வீடியோ போடுங்க
@Arul-nv4ue2 жыл бұрын
Congratulations 🎉🎉👏 anna and akka
@kavirathan27342 жыл бұрын
Akka nenga enna villege sollunga pls SR hospital na Ariyalur layaa Sollunga selvapiriyaa va
@kavirathan27342 жыл бұрын
Pls sollunga
@rkstweetychannal62062 жыл бұрын
Congratulations anna &akka iam waiting for your baby see akka & anna 🤝🤝👍👍👶👶👶👶👣👣👁
@asmanasreen63262 жыл бұрын
ஹாய் பிரதர் நீங்கள் சொல்லும் போது என் கண்ணு கலங்கி விட்டேன் இது பத்து மாசம் குழந்தை இல்லை 11 வாஸ்து கனவு சொன்னீங்களே கத்தாரில் இருந்து ஈஷா நான் நேற்று வந்து என்ன குழந்தை குழந்தை பொறந்தா என்னன்னு பாத்துட்டு
@vinithasriram20042 жыл бұрын
Super Anna baby poranthuduchi congratulations 🎉 🧑🍼🤱 romba romba happy ya eruku unga next video kaga wait pandraom
Anna the real happiness shows in ur face😍🙂😅 Ungala pola chubby ah sister pola azhaga cute ah varum na paapa.... Do not worry god Jesus is with u...
@suryabharathi12082 жыл бұрын
Hi bro enakku baby illa kallyanam Aki 3years akuthu ithoda vali evvalaunu enakku theriu ok happya iruga rompa asaiya pathuttu iruntha ana enna babynu sollave illa poga unga pela kovama iruga bro ok paravailla happya iruga
@vembu-tn5ux2 жыл бұрын
குழந்தை பிறந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா🌹🌹🌹
@pooranielango56302 жыл бұрын
பெண் குழந்தை னூ டாக்டர் சொல்லியதை video பின்பு சித்தி சொல்லிடங்க
@anathikathir33522 жыл бұрын
அக்கா na new subscriber yenakku marriage ஆகி 4 வருஷம் ஆச்சி இப்ப தான் na conciva இருக்கேன் நீங்க குழந்த pekka porathu நா pekkura மாதிரி erukku அவ்ளோ happy 😊keep smiling always 🥰God blessings you 👏
@iloveyoutherukoot88992 жыл бұрын
அக்காஎன்ன குழந்தை பிறந்திருக்கு வீடியோ போடுங்க அண்ணா
@thanark23752 жыл бұрын
Ungaluku kandipa ponnu tha poruku congrats pa 🙏 from Malaysia❤
@devistephen66642 жыл бұрын
Girl only they told
@pavithrav95982 жыл бұрын
Kattippa papa than ninaikuren sekrama sollunga anna
@sangeethasangee87202 жыл бұрын
All the best sister 😍
@kavitharani77142 жыл бұрын
Time 8.09 ..girl baby nu sollitaga ugga relatives ...anna congratulations...
@shashikalashreepathi352 жыл бұрын
Waiting for dat happy moments
@behappy9952 жыл бұрын
Title kaagavae oru like and comment..
@youbsonu89282 жыл бұрын
God bless you akka
@jeevithaganesh15652 жыл бұрын
கொலந்த பொறந்த ஒடனே video போடுங்க bro
@ushaanantha14672 жыл бұрын
Congratulation vansugi sister and anna , romba , romba , romba santhosama erukku , enna pappanu therinjukka aasaiya erukku bro , vasugi ya nalla paaththukkonga pa , happy tears varuthu , ane na enakkum 8 years a innum baby illa , very very happy 😄😄😄😄😄😄
Keep ur family in our prayers, u will definitely deliver a healthy baby, either boy or girl. Feels like u will be blessed with a little angel like you 💓
Anna community post la poduinga anna papa va thampiya nu
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் வாசுகி அண்ணாதுரை ❤️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் எல்லோரையும் பார்த்ததில் மகிழ்ச்சி எல்லாம் கடவுள் செயல் லேட்டாக வந்தாலும் சூப்பராக இருக்கும் வயிற்றில் இருக்கும் போதே இவ்வளவு பேர் காத்துக் கொண்டிருக்கிறோம் அதிர்ஷ்ட குழந்தை ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹 கர்ப்பரட்சாம்பிகை துணை 🙏🌹
@pavisai92382 жыл бұрын
Enna baby nu update pannuinga soon
@indhu26Ruthva582 жыл бұрын
Boy Babya Anna congratulation 🎉🎉🎉🎉❤️❤️❤️❤️ Happya erunga Anna❤️
@devistephen66642 жыл бұрын
No girl
@indhu26Ruthva582 жыл бұрын
@@devistephen6664 boy Baby tha
@indhu26Ruthva582 жыл бұрын
@@devistephen6664 sis
@devistephen66642 жыл бұрын
@@indhu26Ruthva58 8:07 timing la paarunga sis papa nu solluvanga then ponnu nu solluvanga sis
@indhu26Ruthva582 жыл бұрын
@@devistephen6664 avanga video end la sollunga sis avanga relation lady sollunga parunga sis Boy Tha sis
@mohammedumar2108-l5r2 жыл бұрын
என்ன குழந்தை பிறந்தது
@yogitanaidu76852 жыл бұрын
All the Best Akka 👍 Be Bold and Don't Give up, May God Bless You All A Healthy and Wealthy Life Ahead 😊 Little Bundle of Joy is On the Way
@vediyappans8922 жыл бұрын
Kadavaley akka ku girl than porakqnumey 🙏🙏🙏
@anusuyaanu67052 жыл бұрын
Nalla padiya baby varuvaga ❤️❤️ akka safe ah eruppaga ❤️❤️ don't feel ❤️❤️ God ta prayer pannikuran ❤️❤️ Waiting for kutty Baby ❤️❤️