தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி பற்றி படித்து இருப்பீர்கள் ஆனால் மகள் ஆற்றும் உதவி படித்து இருக்கிறீர்களா? அது தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டு இருப்பது. மகள் தாயாக மாறி தந்தை வயிற்றை கவனிப்பது.அருமையான மகளைப் பெற்ற நீங்கள் பாக்கியசாலி. வாழ்க வளமுடன் 13:36 13:36
@childrendaddyeats Жыл бұрын
உண்மைதான் நண்பா என் மகளாள் பாக்கியசாலிதான் நான்...
@VillageJumboFoodie Жыл бұрын
பெண் பிள்ளைகள் எல்லாம் ஒரு வரம் 🫡🙏🙏🙏
@beatricecampbell7566 Жыл бұрын
Happy belated birthday Be blessed You all are absolutely wonderful ❤️
@arulprakasha Жыл бұрын
அண்ணனோட entry தான் மாஸ்....... பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Happy birthday to you 🤝God bless you 💯🙌🎂🎂🎂🎂 very good daughter and mother 💖💖💖💖💖
@anjalisharma-r8i Жыл бұрын
ஹேப்பி birthday தம்பி.. நல்ல பெண் பிள்ளையே.. கடவுள் கொடுத்த வரம்.. யணமா சமிகேரங்க... செய்ரும் ஷெளிப்புட்டன் நீண்ட ஆயுளுடன் பெயர் புகழுடன்.. உங்கள் ஃபேமிலி . எல்லாரும் நல்லா இருக்கணும்..🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@childrendaddyeats Жыл бұрын
உங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்கும் 🤗🥰❤️🙏
@thanggamahahconan1686 Жыл бұрын
HAPPY BIRTHDAY AYYA.🎂🎈 GOD'S BLESSINGS ALWAYS 🙌 NICE TO SEE YOU EATING, BUT MY MOUTH WATERING. ENJOY AYYA.... TODAY YOUR BIRTHDAY, YOU ARE LUCKY, YOUR DAUGHTER COOK. HAPPY TO SEE YOU ENJOYING THE FOOD. GOD BLESS YOU N YOUR FAMILY 🙌 Only today was thinking about your video, so long already....no news.
@childrendaddyeats Жыл бұрын
So nice of you ayya 🤗🥰 very very thank you ❤🌹🙏
@arvindm2181 Жыл бұрын
Happy birthday to Daddy Super fish curry n duck eggs
@beatricecampbell7566 Жыл бұрын
Where in Indian/ Tamilnadu do you live? Beautiful and serene!❤️❤️
@munisrkmunis2827 Жыл бұрын
மகள் நமக்கு இன்னோரு தாய்❤❤❤
@childrendaddyeats Жыл бұрын
உண்மைதான் 🥰🤗
@gsaicsc3296 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ..இந்நாள் வரை உங்கள் வீடியோவை தவறாமல் பார்த்து வந்தேன் (SUBSCRIBE பண்ணாமல் ) இன்று உங்கள் பிறந்த நாளில் உங்களுடன் இணைந்து விட்டேன் ..
@childrendaddyeats Жыл бұрын
நன்றி நன்றி 🥰 மிக்க மகிழ்ச்சி 👍🙏
@RajHoney-y4mАй бұрын
Wish you a very happy birthday dear childrens and daddy
@oneone86210 ай бұрын
நல்லது பாப்பா இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் நன்று வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@VijayVijay-s4o1e2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன்
@VasanthKumar-l6j Жыл бұрын
Hi deviani and family how are you after long time iam seeing your video vasanth Kumar from Tiruppur
@VijayVijay-s4o1e2 ай бұрын
என்ன நல்லா இருக்கீங்களா நான் சிங்கப்பூர்ல இருக்கேன் உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் நல்லா இருக்கு ❤❤
@RameshB-c2f5 ай бұрын
Happy Birthday friend
@shinee700 Жыл бұрын
Hi, first time watching your video , good to see traditional way of cooking
@childrendaddyeats Жыл бұрын
Thank you sister thank you so much 🥰
@KALAIVANI-ky6ky Жыл бұрын
Edha paakkum podhu yenakkum yen appa kaiyala saapidanum pola aasaiyah irukku ❤❤❤
@RameshB-c2f4 ай бұрын
Many many happy returns of the day 🎉🎆 Mr.Deva
@JayanthyKumari Жыл бұрын
Happy Birthday 🎉Anna❤❤
@childrendaddyeats Жыл бұрын
Nandri sister 💕❤️🥰🙏
@edwindass9036 Жыл бұрын
Happy birthday Anne god bless you n family safe n good health 🎉🎉🎉 from Malaysia
@childrendaddyeats Жыл бұрын
Hi my family thank you very much 🥰
@gopifantasticvelufantastic73574 ай бұрын
God bless you bro
@Dhivya790 Жыл бұрын
Wish you happy Birthday......🎉🎉
@childrendaddyeats Жыл бұрын
Thank you friend 🤗🥰💞
@vaishusumathi9996 Жыл бұрын
Happy Birthday அண்ணா ஒரு நாள் கண்டிப்பா vetri கிடைக்கும் nanga eppavume ungalukku sapporta இருப்போம்
@childrendaddyeats Жыл бұрын
Thank you so much 🤗🥰 மிகவும் சந்தோஷமா இருக்குப்பா 🙏
@rajianandh6347 Жыл бұрын
🎉🎉Happy birthday bro God bless you 🎉🎉🎂🎂🎂🎉🎉
@childrendaddyeats Жыл бұрын
So kind of you bro 🥰👍🤗
@yavanadevi Жыл бұрын
Intha ulagathula appa ponnu paasathuku alave kadaiyathu 🙏💝