நான் பிரம்ம மூகுர்த்தில் தான் இறை வழிபாடு செய்து வருகிறேன் ....மிக மிக பெரிய அளவில் வாழ்க்கை மாற்றம் ஏற்படுகிறது குருஜி ..நீங்கள் கூறி யது மிகவும் உண்மை ..நான் வாழ்க்கை மாற்றத்தை உணர்ந்து வருகிறேன் ...மீண்டும் நன்றி குருஜி..
Correct ana neram yathu oru silar 3 to5 nu soldranga
@vishvakumar76692 жыл бұрын
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி பிரபஞ்சமே
@v.o.cnagarthottiyam38983 жыл бұрын
பிரம்ம முகூர்த்தத்தை பற்றிய விளக்கம் கேட்க கேட்க இனிமை ச.நளாயினி நன்றி. நன்றி. நன்றி
@venkatbabu1981 Жыл бұрын
ஐயா, எங்களுக்கு நல்ல தகவல்கள் கொடுப்பதற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.வணங்குகிறேன்
@vishvakumar76692 жыл бұрын
ஓம்ஸ்ரீபிரபஞ்சமே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா
@lalithabai31273 жыл бұрын
நான் அஸ்வினி நட்சத்திரம் பிரம்ம முகூர்த்தம் எழுந்து பூஜை செய்து நிறைய பலன்களை அனுபவித்து இருக்கிறேன் நன்றி
@dineshkumar-bi5xt Жыл бұрын
Sister Mrg elunthu nenga epdi poojai panringa. Na job ku pore. Pls give some idea
@dineshkumar-bi5xt Жыл бұрын
Again thoongalama
@keerthana47544 ай бұрын
Yanna time ku Pooja panuvinga sis
@sindhur1635Ай бұрын
@@lalithabai3127 sir...antha natchathiram epo nu epdi therinjukirapthu...can u plz guide..plz
@sindhur1635Ай бұрын
@@lalithabai3127 sir...antha natchathiram epo nu epdi therinjukirapthu...can u plz guide..plz
@vishvakumar76692 жыл бұрын
நான் செல்வ செழிப்புடன் வாழ்கிறோம் நன்றி பிரபஞ்சமே
@VijayaLakshmi-fi6rs5 ай бұрын
நான் செல்வ செழிப்புடன் வாழ்கிறோம் பிரபஞ்சத்துக்கு நன்றி🙏🙏🙏🙏🙏
@saravananp72503 жыл бұрын
அரசு வேலைக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் பதிவு போடுங்கள் ஐயா ;படிக்கும் மாணவர்களுக்கு ஓர் உதவி புரியுங்கள் ஐயா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது ஐயா
@vijayakumarmarimuthu15583 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி.....
@krishnaveniv.a72573 жыл бұрын
ஓம் குருவே நமஹ. உங்களுடைய பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்🙏🙏🙏
@subinyab48973 жыл бұрын
சுக்ரகோரை வழிபாடு நல்ல பலன் தருகிறது நீங்கள் நல்லா இருக்கனும்
Hi sir very nice ur explain clearly perfectly i watch totally 15 to 20 video s bramma mughrthum explain but totally ur explaining different others videos vidu very useful messages important messages. Different explanation. More videos bramma mughrthum. Am daily wake up 345 to doing bramma mughrthum prayer thank u thank u thank u
@manjunathnath8078 Жыл бұрын
Me too
@keerthana47544 ай бұрын
Yana timing
@mr.pappuschannel26255 ай бұрын
We are healthy wealthy Happy life Thank u God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mathi99133 жыл бұрын
வணக்கம் ஐயா நான் உங்கள் பதிவுகளை தவராமல் பாரத்து வருகின்றேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன மிக்க நன்றி .நான் பிரான்ஸ்ல் வசிக்கின்றேன் இங்கு 7.30,8.30 am தான் சூரியன் உதயமாகின்றது அப்போ பிரம்ம முகூர்த்தம் எப்டி பார்ப்பது
@kumarmaster89073 жыл бұрын
நன்றி
@vishvakumar76692 жыл бұрын
ஓம்ஸ்ரீபிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@manikalachannel3 жыл бұрын
ஐயா மாசி மாதம் பூமி பூஜை செய்யலாமா 4.3.2022 பதில் சொல்லுங்கள் ஐயா
@meyammaiuniversal53553 жыл бұрын
Nenga soldra maari na ellame follow pandren sir...rmba nandri air
@abiramiprakasam3 жыл бұрын
முன்னேற்றங்கள் இருக்கிறதா மேடம்
@meyammaiuniversal53553 жыл бұрын
@@abiramiprakasam s sir kandipa
@meyammaiuniversal53553 жыл бұрын
@@abiramiprakasam unga contact number kidaikuma sir
@gomulakshmi90942 жыл бұрын
super sir,neenka nalla erukanum
@keerthana47544 ай бұрын
ஐயா ஒருசிலர் 3.30 to 5 ணு செல்ராங்கலெ correct ana time yathu nu sollunga plz
@m.harish9c6063 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@sathyadhana51913 жыл бұрын
Really valuable information thankyou sir
@CodeMasterDp073 жыл бұрын
வணக்கம் ஐயா. தமிழ் வருட பிறப்பிற்கு சுய தொழில் சிறக்க தொழில் செய்யும் இடத்தில் எப்படி பூஜை செய்வது? வீட்டில் கடன் தீர என்ன பூஜை செய்வதை பற்றி தமிழ் வருட பிறப்பிற்கு முன்னதாகவே ஓரு பதிவு பொடுங்கள் ஐயா. நன்றி ஐயா🙏🙏🙏
Iya kubera poojai muraiyai patri oru thelivana padhivu thaarungal please romba nalla ketutu iruken iya
@priyaprabha39633 жыл бұрын
Tnpsc அரசு வேலைக்கு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
@devimanohari41843 жыл бұрын
கண்டிப்பா போடுங்க sir.
@Simple163903 жыл бұрын
Yes kandippa podunga
@kishoreshanthi15853 жыл бұрын
Redmi w
@tnpsckalvikudilcompetitive88223 жыл бұрын
TNPSC kalvi kudil competitive class
@saraswathisaraswathi53053 жыл бұрын
Superb sir you are correct
@jeyalakshmiramalingam64773 жыл бұрын
Very. Nice. . explanation
@duraisamydurai21383 жыл бұрын
Thanks swamy
@Shobanabala20113 жыл бұрын
வணக்கம், தங்களது பதிப்பு அனைத்தும் பிரமாதம். நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள். என்னுடைய பெரிய மாமனார் அதாவது கணவரின் பெரியப்பா இறந்து 10 நாட்கள் ஆகிறது. அதனால் வரக்கூடிய தீட்டு, ஒரு வருடம் வரை என்னென்ன செய்யலாம் செய்ய கூடாது என்றும், வாசலில் கோலம் போடுவது முதல் நெற்றிக்கு இட்டு க்கும் வரை விவரமாக பதி விடவும். குறிப்பு :வட ஆற்காடு ஸம்பரதாயம். பெரிய மாமனார் இறந்தது coimbatore- ல். Thanks in advance 🙏
@muralichandransekaran98803 жыл бұрын
very good message video
@valentinobavi59943 ай бұрын
ஓம் ஸ்ரீ பிரபஞ்ச மே 😊எனக்கு சொந்த வீடு வேண்டும் நன்றி
@manjulamadhavan823 жыл бұрын
நன்றி குருஜி
@anuradhajanu36152 жыл бұрын
நன்றி குரு 🙏
@kishorg66842 жыл бұрын
Excellent Swamy
@muralichandransekaran98803 жыл бұрын
very good message video samy
@greatgood53213 жыл бұрын
🙏 Om namasivaya Om. Ellorum iraivan arulal nalamudan vazha vendum.
@vishnupriyakaushik11563 жыл бұрын
Vanakkam aiya,vazha valamudan. Pothuvaga oru palan parkka vendum endral,rasi in palan parkka venduma illai laknam palankalai parkka venduma