பிறப்பின் மீது சந்தேகம் யாருக்கு? ஈ.வெ.ரா. திமுகவினரை திட்டியது என்ன?

  Рет қаралды 62,948

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 14 күн бұрын
அடுத்தவர் பிறப்பு பற்றி திமுகவினருக்கு சந்தேகம் வருகிறது. திமுகவினர் மனிதர்கள்தானா என்றுதான் அவர்களை பற்றி மற்றவர்களுக்கு சந்தேகம் வருகிறது. திமுகவினர் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டும் இந்த சந்தேகம் வராது.
@kannadasans940
@kannadasans940 14 күн бұрын
Appadiyanal Teemukavinarin pirappil kooda
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 13 күн бұрын
அவனுகளுக்கு தான் சந்தேகம் தாங்கள் தமிழனா, தெலுங்கான என்று.
@DevarajT.K
@DevarajT.K 14 күн бұрын
அண்ணனின் பேட்டிக்கு அப்புறம் ஐயாவின் முகத்தில் மகிழ்ச்சி தென்படுகிறது நாம் தமிழர்
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 13 күн бұрын
தமிழர் இல்லங்களில் பொங்கல் பொங்குகிறதோ இல்லையோ தமிழ் தேசிய உணர்வாளர்களின் உள்ளங்களில் இன்ப மகிழ்ச்சி பொங்குகிறது...இராவனாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்....❤❤❤❤❤
@Ganeshlaxmi-o7i
@Ganeshlaxmi-o7i 9 күн бұрын
True
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 14 күн бұрын
திராவிடத்தால் வீழ்ந்தோம், எவ்வளவு பெரிய உண்மை என்பதை தமிழினம் உணரவேண்டும். இந்த உண்மையை போட்டுடைக்கும் ஏகலைவனய்யாவுக்கு நன்றி.
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 14 күн бұрын
"தமிழ் தேசியத்தின் "ஒற்றை முகம் சீமான்... என்வய்து 66.... எனது ஏக்கம் புரிந்திருக்குமென நினைக் கிறேன்..
@mercyprakash7081
@mercyprakash7081 14 күн бұрын
உங்களை வணங்கி நன்றி சொல்கிறேன் ஐயா
@sachidanandamganesh7363
@sachidanandamganesh7363 14 күн бұрын
உங்களுக்கு இருக்கும் அதே உணர்வோடு 40 ஆண்டுகளாக .
@sachidanandamganesh7363
@sachidanandamganesh7363 14 күн бұрын
ஐயா ஒரே நாளில் போடுங்கள்.
@RameshBabu-em4gd
@RameshBabu-em4gd 14 күн бұрын
எனக்கும் ஐம்பது வயது நானும் எதிர் நோக்கும் தமிழ் தேசியம் இதுதான் வாழ்த்துகள்
@nagarajand7864
@nagarajand7864 14 күн бұрын
​@@RameshBabu-em4gdNandri ayya.nichayam tamil dhesiyam vellum...
@kanthan3691
@kanthan3691 14 күн бұрын
எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமானுக்கு 🙏💪
@Venbala-l6b
@Venbala-l6b 14 күн бұрын
❤❤❤❤
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 14 күн бұрын
ஐயா எனக்கும் ஒரு வருத்தம் இருந்தது..அண்ணன் ராவணா வலயோலில். காணொளி கொடுக்க வில்லை என்ற வருத்தம் இருந்தது இப்ப மன நிறைவு அடைகிறேன் நன்றி வாழ்த்துகள் ஐயா மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@johnsonsara5834
@johnsonsara5834 14 күн бұрын
நானும்
@நெருஞ்சில்உவர்பொன்
@நெருஞ்சில்உவர்பொன் 14 күн бұрын
54 வயதில் ச்சீமோன் கலியாணம் செய்தான் அது வரை தன் காமத்தை எப்படி நிறைவு செய்தான்? காம கொடூரன் ச்சீமோன் என்று திக், திமுக கும்பல் கேட்கிறது வீரலெட்சுமி செயலெட்சுமி பேச்சு பற்றிய கருத்துக்கள் பேசுங்கள் ஏகலைவன் மானங்கெட்ட ஈனப்பயல் ச்சீமோன் திருட்டு திராவிட கும்பலை அண்ணன் தம்பி என்கிறான் ச்சீமோன் இரசுண்ணியை மறைமுகமாக சந்திப்பான் ச்சீமோன் சங்கியை நண்பர்கள் என்கிறான் ச்சீமோன் திருட்டு யூதன் ச்சீமோன்
@ko6946
@ko6946 14 күн бұрын
4:49 காத்திருக்கிறார்!
@SjSaje-wl2ib
@SjSaje-wl2ib 14 күн бұрын
ஈழத்தில் இருந்து எதிர் பார்த்து காத்திருக்கும் அண்ணாவின் சரவெடியை❤❤❤ஈழ தமிழன் சாஜி
@31kaja
@31kaja 14 күн бұрын
@ThambiveluMedicals
@ThambiveluMedicals 14 күн бұрын
நாம் தமிழர்கள் தமிழ்தாய் வாழ்க❤ தலைவர் மேதகு வாழ்க❤
@raajannayadav9318
@raajannayadav9318 14 күн бұрын
திருத்த முடியாத கட்சி ஜென்மங்களுக்கு ஏகலைவனின் சரியான எதார்த்தபதிவு. 🎉
@RanjiYogeswaran
@RanjiYogeswaran 11 күн бұрын
ராமசாமி கரந்தடி படையணி அல்ல. அவர் ஊடுருவித்தாக்கும் படையணி.
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 13 күн бұрын
தமிழர் இல்லங்களில் பொங்கல் பொங்குதோ இல்லையோ தமிழ் தேசிய உணர்வாளர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது.... இராவணாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்....
@LOURDHU1981
@LOURDHU1981 13 күн бұрын
True 😊
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 14 күн бұрын
உரையாடி உறவாடு நிகழ்ச்சி ராவணாவின் தனித்தன்மை வாய்ந்த ஒரு சிறப்பான நிகழ்ச்சி🙏
@jayaparan
@jayaparan 14 күн бұрын
ஏகாலவன் ஐயா தமிழனின் ஒரு பொக்கிஷம் 👌🏽👌🏽👌🏽👌🏽
@mylvaganammahalingam6067
@mylvaganammahalingam6067 14 күн бұрын
❤❤❤
@gunasegarankaruppiah9028
@gunasegarankaruppiah9028 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Frm.Malaysia
@vellaisamy3516
@vellaisamy3516 14 күн бұрын
ராவனாவின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது என்ற அண்ணன் சொன்னபோது ஐயாவின் உடைய தமிழ் தேசியத்தின் உழைப்பிற்கு ஒரு பெரிய அங்கீகாரமே கிடைத்ததை பார்க்க முடிந்தது அண்ணனும் நீங்களும் எடுத்த நேர்காணல் மிக அருமையாக இருந்தது
@arumugamnadarajah5730
@arumugamnadarajah5730 14 күн бұрын
சந்தோசமாக இருக்கிறது ஐயா ஏகலைவன் அவர்கள்
@ShanmugamNithish
@ShanmugamNithish 13 күн бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் உடனானஅந்த காணொளியை நானும் பார்த்தேன் இரண்டாம் பாகத்திற்காககாத்திருக்கிறேன்❤❤❤
@ssakthivel1955
@ssakthivel1955 14 күн бұрын
தங்கள் பதிவு மிகவும் நன்று வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
@KokilambalKokila-x1u
@KokilambalKokila-x1u 14 күн бұрын
தன் பிறப்பில் சந்தேகம் உள்ளவன் தான் அடுத்தவர் பிறப்பை சந்தேகம் என்பான்😀
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 14 күн бұрын
நாம் அனைவரும் தமிழராக ஒன்றிணைய வேண்டும் தமிழ் தேசியம் வென்றாக வேண்டும் அண்ணன் சீமான் ராவணா விற்கு நன்றி
@mylvaganammahalingam6067
@mylvaganammahalingam6067 14 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 14 күн бұрын
நாம் தமிழர்🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganagana1739
@ganagana1739 14 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 🎉
@Rajendran-j8n
@Rajendran-j8n 14 күн бұрын
ஏகலைவன் அவர்களும் சீமான் அவர்களும் தமிழ் தேசியத்தின் சக்தியுள்ள இரு கூர்மையான ஆயுதங்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 14 күн бұрын
சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் பணத்துக்காக எதையும் செய்வான் அவன் குருநாதர் ராமசாமி சொன்னதை போல
@mukuthiamman2114
@mukuthiamman2114 14 күн бұрын
,வாழ்த்துக்கள் எங்கள் அண்ணா
@jaganjagan9513
@jaganjagan9513 14 күн бұрын
தமிழ் தேசியம் வாழ்க🎉🎉🎉❤
@dharmarajp7207
@dharmarajp7207 14 күн бұрын
பொங்கல் வணக்கம்! ராவணா! ஏகலைவன்! உடனே விழி தமிழா பிரியகுமார்! மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
@manokrishna5884
@manokrishna5884 14 күн бұрын
இதைத்தான் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது எங்களுடன் ஐயா அண்ணனுடன் மீண்டும் கைகோர்த்ததை இணைக்கும் போது மகிழ்ச்சி ஐயாவுக்கு நான் ஈழத் தமிழன்
@sankarnagarajan4380
@sankarnagarajan4380 13 күн бұрын
They managed to distract SEEMAN & You, TN population away from the crime scene at Anna University . Go behind the SIRs.
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 13 күн бұрын
பொங்கல் நல் வ1ழ்த்துகள் 🙏 ராவாணா குழு அணைவருக்கும்
@murugesanallagar4694
@murugesanallagar4694 14 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்
@seeman-2.0
@seeman-2.0 14 күн бұрын
🙏ஐயா🙏 🙏 பொங்கல்🙏 🙏நல்🙏 🙏 வாழ்த்துக்கள் 🙏 🙏❤🙏
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 14 күн бұрын
மிக மிக சிறப்பான நேர்காணல் உறவுகளே நன்றிகள். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@prabakar5214
@prabakar5214 14 күн бұрын
மிகவும் சிறப்பான பொங்கல் தமிழர்கள் மிகவும் கொண்டாடும் பொங்கல் போலியின் முகத்திரையை கிழித்த பொங்கல்
@sivashankaran5458
@sivashankaran5458 14 күн бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா தோழர் உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@Arockyasamy-bw2cw
@Arockyasamy-bw2cw 13 күн бұрын
இருவருக்கும் வாழ்வில் எல்லா நலன்களும் பொங்கிப் பெருகிட எம் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
@ravir7764
@ravir7764 13 күн бұрын
ஏகலைவன் அவர்களே உண்மையில் தமிழ் தேசியத்தின் உண்மையான ஊடகம் இராவணா தயவு செய்து சீமானுடன் எடுத்த நேர்காணல் முழுவதும் போடவும்
@francismaxmillan5999
@francismaxmillan5999 14 күн бұрын
உடனே விழி தமிழா.. அலைவரிசை ல அண்ணன் சீமான் விரைவில் வருவார்.. நான் நாங்கள் நம்புகிறேன் நம்புகிறோம் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉
@pandiyanchinnasamy8486
@pandiyanchinnasamy8486 14 күн бұрын
சகல பொங்கல் திராவிட கும்பல் கதறல்
@sundarapandian4580
@sundarapandian4580 14 күн бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪🙏🙏🙏
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 14 күн бұрын
திராவிடத்தை உரித்து தொங்க விடு‌ம் ஐயா அவர்களுக்கு அன்பு வணக்கம் ❤❤❤
@krbaskaran4308
@krbaskaran4308 13 күн бұрын
ஏகலைவனுக்கு இந்த திராவிட மாடல்க்கு பாடை கட்டியது சீமானுடன் பாராட்டுக்கள்.
@jeyaseelanpon9396
@jeyaseelanpon9396 14 күн бұрын
வாழ்த்துக்கள்.தங்களின் சேவை தமிழ் தேசியத்திற்கு தேவை.தொடருட்டும் தங்கள் பணி.
@dhoorigai
@dhoorigai 13 күн бұрын
தமிழ் தேசியத்தின் ஓர் கேடயமாக ராவணா... ஏகலைவன் அண்ணா
@mailamangai9080
@mailamangai9080 13 күн бұрын
அண்ணன் சீமானின் நேர்காணலின் அடுத்த பாகம் மாட்டு பொங்கல் அன்று எதிர் பார்க்கிறேன். யாழ் நண்பரின் கேள்வி மிக சரியானது. நான் கூட இலங்கை தமிழன் தான். நல்ல நேர்காணல். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 14 күн бұрын
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த தி க 😢திமுக காரனுங்க 😢அழுவுறான் 😢 பெரியார் பாவம் 🎉🎉 சீமானின் செயல் தமிழனுக்கு கிடைத்த வெற்றி 🎉🎉❤❤
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 14 күн бұрын
சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் கூட்டுக் களவாணி திமுக தூண்டுதலின் பேரில் தானே பெரியாரை பலிகடாவாக்கி நாடகம் நடத்தி அண்ணா பல்கலைக்கழக மாணவி மற்றும் பல்வேறு பள்ளிகளில் நடந்த பாலியல் பலாத்காரங்களை மக்கள் மனதில் இருந்து மறைத்து பாழாய்ப்போன ராமசாமி மேல் திரும்ப வைத்து சோ சப்பு விசய் வருகையால் கரைந்த கட்சிக்கு முட்டு கொடுத்து நிறுத்தி இருக்கிறான் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல். இப்ப திமுக கிட்ட பெட்டி வாங்கிக்கொண்டு திமுகவையே எதிர்க்கிறேன் என்று நாடகம் நடத்தி வருகிறான் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல்
@தமிழ்தேசம்-ற6ங
@தமிழ்தேசம்-ற6ங 14 күн бұрын
ஐயா அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராவணா வளைவுளி மூலம் நீங்களும் அண்ணன் சீமான் அவர்களும் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஒரு நாள் மறுநாள் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் அண்ணன் அவர்களது கருத்தினை தமிழ் தேசியர்கள் அனைவரும் மக்களுக்கு கடத்திச் செல்வதற்கு போதுமான இடைவெளியாக இந்த ஒரு நாள் இடைவெளி போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி ஐயா🙏
@karthikmeenu2764
@karthikmeenu2764 13 күн бұрын
என் வயது 57 அகுது என் மன வலிக்கு திரு சீமான் மூலம் தீர்வு வரும் என்று நினைகிறேன்
@ramesha8413
@ramesha8413 14 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா
@balana3146
@balana3146 14 күн бұрын
ஒரு நாள் இடைவேளையில் போடுங்க ஐயா....
@thambikalamaadukiraan8979
@thambikalamaadukiraan8979 14 күн бұрын
அண்ணன் சீமான் ❤❤❤
@IbunsaliMohamed
@IbunsaliMohamed 14 күн бұрын
ஐய்யாவிற்கு எண்னுடையா சிரம்தாழ்த வணக்கம் 🎉🎉🎉
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 14 күн бұрын
கரும்புலியும், பாயும்புலியும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உங்கள் இருவரின் நேர்காணல் இருக்கிறது, உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@nathanrao8692
@nathanrao8692 14 күн бұрын
NTK ❤
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 14 күн бұрын
ஐயா ஏகலைவன்🙏🙏🙏
@senvidya-lb3pb
@senvidya-lb3pb 14 күн бұрын
வாழ்க ராவண௱ ❤ ந௱ம் தமிழர் ❤ Canada 🇨🇦 தமிழ் தேசியம் வாழ்க
@DhatchanamoorthyDhatchanam-i6k
@DhatchanamoorthyDhatchanam-i6k 14 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும். நாம் தமிழர் கட்சி.வி.சாலை கிராமம்!
@raveendrathasjeyathas6960
@raveendrathasjeyathas6960 9 күн бұрын
வணக்கம் ஐயா! உங்கள் சேவை மிகப் பெரியது.. நாங்கள் ஒன்றை மறந்துவிட்டோம் .. இன்னும் நம் ஈழத்து சொந்தங்களை முகாமில் கேவலமான முறையில் வைத்திருக்கிறோம். மற்ற நாடுகளில் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கிறாங்களே. முதலில் இவர்களுக்கு வழி செய்வோமே. தாய்த்தமிழ்நாட்டி அடிமையா? இன்னும் அகதியா? இந்த சொந்தங்களைப்பற்றி யாரும் பேசுவதும் இல்லை.. பார்ப்பதும் இல்லை. இதுதான் நாங்கள் அவர்களுக்கும் செய்யும் தார்மீக கடமை? இதைப்பற்றி பேசுங்களேன்.. அவர்களை பாருங்களேன். இந்த் விடயத்தில் நாங்கள் சிங்களவர்களை மோசமானவர்கள்..
@KarthikKarthik-os1wl
@KarthikKarthik-os1wl 14 күн бұрын
ஐயா உங்களது விளக்கம் உங்களது பதில் மிக மிக அருமை உங்கள் தமிழர்கள் அனைவரும் இதைக் கேட்டால் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம் நாங்கள் கன்னடர்கள் தமிழ்நாடு தமிழருக்கு
@ParamWaran-y4t
@ParamWaran-y4t 14 күн бұрын
தமிழர் தேசிய பெரும் பொங்கல் எங்களது அன்பு சகோதரர் தமிழின நேர்மையான மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் அவர்கள்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 14 күн бұрын
உண்மை!
@FrancisAmutha
@FrancisAmutha 13 күн бұрын
நான் பா ம க வின் மிகத் தீவிர தொண்டன். ஆனாலும் ஈ(ஈர) வெ(வெங்காயம்) ராமசாமி விவகாரத்தில் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஆதரவாக உள்ளோம். அமுதன் தமிழ்க்குடி. (அரியலூர் மாவட்டம்)
@ram2ravanan987
@ram2ravanan987 14 күн бұрын
சீமான் பலமுறை கருகலைப்பு செய்த தாரா என தெரியாது . ஆனால் திராவிட லு கருவை முதல் முறையாக கலைத்து விட்டார்😂😂
@mylvaganammahalingam6067
@mylvaganammahalingam6067 14 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@maruthupandian4428
@maruthupandian4428 14 күн бұрын
ஊடக ,மற்றும் ஆதரவாளர்கள் ஈரோடு இடை தேர்தலில் களமிரங்கலாம்.
@francismaxmillan5999
@francismaxmillan5999 14 күн бұрын
காத்து இருக்கிறேன்... களமாட🎉🎉🎉
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 14 күн бұрын
​@@francismaxmillan5999பெட்டி வாங்கிக்கொண்டு சோரம் போகும் மாமா பயல் தானே சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல்
@Umasankar-d9q
@Umasankar-d9q 14 күн бұрын
தம்பிக்கு வாழ்த்துகள் மென்மேலும் உயர வேண்டும் உங்கள் வலையொளி தமிழ் தேசியம் வெள்ள வேண்டும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் நாம் தமிழர் வென்றாக வேண்டும்.
@ramamoorthi8075
@ramamoorthi8075 14 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sabaridhanam8632
@sabaridhanam8632 14 күн бұрын
தமிழ் தெசியம் பற்றி புரிய வைத்தவர் சீமான் அண்ணன் இன்னெறுவர் ஐயா எகலைவன்
@thavasikani2240
@thavasikani2240 14 күн бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤
@esakkimuthu5924
@esakkimuthu5924 14 күн бұрын
தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற மற்றும் சமரசமற்ற தமிழ் தேசியத்தின் தலைச்சிறந்த பத்திரிகையாளர் ஐயா ஏகலைவன் தொடர்ந்து அண்ணன் சீமானை நேர்காணல் எடுக்க வேண்டும்.🎉🎉🎉
@vishwakowshik
@vishwakowshik 14 күн бұрын
நாம்தமிழர் ❤❤❤❤
@gnanamgnanam7955
@gnanamgnanam7955 14 күн бұрын
என் அண்ணன் சீமான் ❤
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 14 күн бұрын
NTK 💫 Tirupur maaveerarkal thunai 💪
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 14 күн бұрын
தம்பி , உங்களின் வாழ்த்துகள் எங்களுக்கு பொங்கல் போல இனிக்கிறது; நன்றி! தங்களுக்கும் ஏகலைவன் அவர்களுக்கும் உங்கள் குழு சார்ந்த உழைப்பாளிகளுக்கும் நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துகள்!
@sakthivelganesan5109
@sakthivelganesan5109 14 күн бұрын
ஐயா ஏகலைவன் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி ❤❤❤😂
@s.p.nathantamilan8023
@s.p.nathantamilan8023 12 күн бұрын
சீதையின் மைந்தன் நினைவு கூரததக்கவர்
@alagarrajb9130
@alagarrajb9130 14 күн бұрын
தங்கள் இருவருக்கும் தமிழர் திருநாளாம் தைதிருநாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤🌾🌾🌾🌾🌾🌾🌾
@RanjithKumar-m1m
@RanjithKumar-m1m 14 күн бұрын
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 14 күн бұрын
மழுப்பக்கூடாது... கருணாநிதி சொன்னதாலேயே தை புத்தாண்டு என்பதல்ல... திருவிக தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்களின் முடிவே "தை முதல்நாளே " தமிழர் புத்தாண்டு என்பதாகும்... மேலும் "சூரியனின் திசைப் பயணமும் " இதிலொரு கருது கோளாகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டடியதாகிறது... "சித்திரை "என்பது சூரியனின் பயணத்தில் "நடுவழியிலிருந்து " கணிப்பது போலாகிறது... தை முதல்நாளே தமிழர் புத்தாண்டாகும்... தடுமாற்றம் வேண்டாம்..!
@maruthupandian4428
@maruthupandian4428 14 күн бұрын
தமிழ் நாட்டில் சூரியன் ஆரம்பிக்கும் நாளாக இருக்கலாம். சித்திரை யே தமிழர் புத்தாண்டு .
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 14 күн бұрын
நாம் தமிழ் ஆட்சி அமைந்தால் ராவான வலையொலி உலகத்தில் முக்கியமான ஊடகம் என்பது உண்மையே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.🔥🔥🔥❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@Suresh-oo3je
@Suresh-oo3je 14 күн бұрын
சுத்தமான சுத்தமான தமிழ் தேசியவாதிகள் மறைந்த சீதையின் மைந்தன் ஐயா அவர்களும் திரு பாரிசாலன் அவர்களும் மற்றும் ஐயா ஏகலைவன் அவர்களும் தான்
@sbalamurugesan
@sbalamurugesan 14 күн бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒரு நிமிஷமாவது அண்ணா பல்கலை விவகாரம் பற்றி பேசுங்கள்.
@tharshannadarajah2834
@tharshannadarajah2834 12 күн бұрын
வாழ்த்துகள் ஐயா,தமிழ் தேசியர்கள் எல்லோரும் ஒன்று கூடுங்கள்,நாம் தமிழராய் ஒன்றிணையுங்கள்💪🏽💪🏽💪🏽🐅🐅🐅
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 14 күн бұрын
NTK MASS MASS MASS MASS MASS MASS ❤❤❤❤❤❤❤❤❤
@VMurali123
@VMurali123 14 күн бұрын
இப்போது, சிறிய காலத்திற்கு முன்புதான் நான் இந்த ராவணா ஒளியலை பார்க்க ஆரம்பித்தேன். ஏகலைவன் அண்ணன், உங்கள் பேச்சில் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டு மனம் நெகிழ்ந்து போனேன். எனக்கு நமது வரலாறு மற்றும் அதன் வழி தற்போது நடந்து வரும் அரசியல் பற்றிய விஷயங்கள் பெரிதும் நான் அறியாதவன் நான். 🙏எனினும், நான் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன். 🙏 🎉 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🎉🎊 ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@Blackwhitemedia-ey3up
@Blackwhitemedia-ey3up 14 күн бұрын
ராவணாவின் புதுபொழிவுடன் சீமான் vs ஏகலைவன் நேர்காணல் பொங்கலுக்கு தித்திக்கும் பொங்கலின் புது மகிழ்ச்சியுடன் வெளிவரும்.தமிழருக்கு மகிழ்ச்சி திராவிடர்க்கு வயிற்றெரிச்சல்.நன்றி!
@vijayanandj9989
@vijayanandj9989 14 күн бұрын
Mani-Seeman interview itself was great! Looking forward to Ravanaa interview with Seeman and other leaders
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 14 күн бұрын
அண்ணன் ஏகலைவன் அவர்களுடன் அண்ணன் சீமான் உரையாடல்! இந்த பதிவு வந்தபிறகு.. திராவிடர்களுக்கு இதயமே ஸ்தம்பித்துவிட்டிருக்கும். மிகவும் அருமை அண்ணா.
@krishnasamy5743
@krishnasamy5743 13 күн бұрын
ஐயா ஏகலைவன் மற்றும் பிரியகுமார் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉❤, நன்றிகள் 🎉❤. சிறப்பு பதிவு தொடரட்டும்🎉. விரைவில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைவது உறுதி 🎉❤.
@murugesanallagar4694
@murugesanallagar4694 14 күн бұрын
அண்ணன் வெங்காயத்தை தோலை உரிச்சதனால தமிழ்நாடு பூரா கண்ணே எரியுதுன்னா
@M.Muthusamy-i1h
@M.Muthusamy-i1h 14 күн бұрын
தமிழ் தேசியம் மலர ஆரம்ப நாளாக, வருடமாக 2025 தமிழர் திருநாள், உழவர் திருநாள் தமிழ் தேசத்திற்கு ஆன புது நாள். தமிழன் எழுச்சி நாள்.
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg 14 күн бұрын
ஐயா தினமும் ஒரு காணொளி பதிவிடுங்கள்
@srini_tamil
@srini_tamil 14 күн бұрын
❤ வாங்க வாங்க
@jegadheshwarijega3748
@jegadheshwarijega3748 13 күн бұрын
புரட்சி தமிழர் சீமான்
@farhana8700
@farhana8700 14 күн бұрын
எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤
@Meyyarajan
@Meyyarajan 13 күн бұрын
பூனைக்கு மணிகட்டியாச்சு..இனி எந்த சந்துபொந்துல போனாலும். சத்தம் கேட்கும். பூனைக்கு எதுக்குடா. பகுத்தறிவு. ஐந்தறிவு. ஜீவன்தான். பெரியார் பிம்பம். (உடைக்கப்பட்டது)களம் மற்றியமைப்பட்டது. நன்றி. ராவணா வலையொலி
@pushpakarankaran924
@pushpakarankaran924 14 күн бұрын
சீமான் ஒரு ஜல்லிக்கட்டு காளை யாராலும் அடக்க முடியாது இந்த காளையை❤🐅
@SubasSubass-kt2vd
@SubasSubass-kt2vd 13 күн бұрын
ஐயா ஏகலைவன் உங்கள் பேச்சு மிகவு சிறப்பு தொடர்ந்தும்பேசுங்கள் ஆனால் பின்னர்
@gunasundaripatchamuthoo1373
@gunasundaripatchamuthoo1373 14 күн бұрын
இருவருக்கும் 24:38 வணக்கம். ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! 🙏🙏🙏 மற்றட்ட மகிழ்ச்சி. 💪💪💪💪💪💪💪. இந்த அழுகிய வெங்காய நாற்றம் தாங்க முடியல..
@jackyjacky7821
@jackyjacky7821 14 күн бұрын
சிறப்பு ❤️
@subvin100able
@subvin100able 14 күн бұрын
Political Super⭐️ Sir ❤Seeman❤
@Raja-x2u6i
@Raja-x2u6i 14 күн бұрын
Really fantastic interview thank to ravana chenal
@இரணியன்பூங்குன்றனார்
@இரணியன்பூங்குன்றனார் 14 күн бұрын
தயவுசெய்து தினந்தோறும் பதிவிடுங்கள் . மன்னர் மன்னனின் நேர்காணலையும் தொடர்ந்து பதிவிடவும்
@Vizhiththamizha
@Vizhiththamizha 13 күн бұрын
மிக சிறப்பு வாழ்க வாழ்துக்கள் 🎉🎉🎉
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 14 күн бұрын
இருவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்❤
@ganesanvaiyathurai5839
@ganesanvaiyathurai5839 13 күн бұрын
களமாடும் புலிகள் அண்ணன் ஏகலைவன்.தம்பி பிரிய குமார் ஆகியோர்களுககு வாழ்த்துகள்.வெல்க தமிழ்தேசியம்.
@arunachalams9355
@arunachalams9355 14 күн бұрын
ஏகலைவன் சார் உங்கள் கருத்துகளில் சில உடன்பாடு இல்லாவிட்டாலும் நீங்கள் சிறந்த பண்பாளர் பத்திரிகையாளர் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 14 күн бұрын
தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் அண்ணன் செந்தமிழன் சீமான்
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН