I don't know how to do that, but I know you are an amazing example for that!! Thank you Sadhguru!!! :)
@sonads55515 жыл бұрын
உயிர் உயரோட்டமாக இருத்தலே நோக்கம் .உடலால் மனதால் புத்தியால் அல்ல. நான் நானாகா ,தூய்மையாக பூரணமாக .
@almajeeth75753 жыл бұрын
பிறப்பின் நோக்கம் நம்மை படைத்த இறைவனுக்கு எந்த ஒன்றையும் இனைவைக்காமல் ஒன்றே குலம் ஒரு வனே தேவன் என்ற சொல்லுக்கேற்ப வாழ்வது ஒரு இறைவனை மட்டும் தொழுதுவணங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துவது நன்மைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்வது அதன் மூலமாக இறைவனின் அன்பை பெருவதுநன்மை செய்பவர்களை இறைவன் நேசிக்கிறான் நாம் இறந்த பிறகு மறுபடியும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பபடுவோம் இந்த உலகத்தில் நாம் செய்த செயல்கள் பற்றிவிசாரிக்க படுவோம் பிறகு இறைவன் மனிதனுக்குதீர்ப்பு வழங்குவான் நன்மை செய்தால் சுவர்க்க வாழ்க்கை வாழ்வான் தீமைசெய்தால்நரகவாழ்க்கைவாழ்வான்இஸ்லாம் இந்து மதம் கிருஸ்த்துவ மதம் இந்த மூன்று மதத்திற்க்கும் நல்ல ஒற்றுமை உள்ளது மூன்று மதமும் இறைவன் ஒருவன் என்று தான் சொல்கிறது பல கடவுள் என்று மாற்றிவிட்டது மனிதன்வியாபாரத்திற்க்காக சடங்கு சாங்கியம் என்று சொல்லி வயிற்று பிளைப்பிற்க்காக உழைக்காமல் வாழ்வதற்க்காக மனிதன் அங்கேயும்சென்று கலப்படம் செய்து விட்டான் மனிதநேயத்துடன் பிறரின் மீது அன்பு காட்டி பிறருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வாழ்வது சுய ஒழுக்கம் பேனி வாழ்வது. மனிதனின் இலக்கு மறு உலக வாழ்க்கையில் சொர்க்கத்தை அடைவது மட்டும்தான் உலக வாழ்க்கையில் இறைவனை சரியான முறையில் அறிந்து நன்றி செலுத்துவது மரணம் என்பது மறு உலக வாழ்க்கையின் ஆரம்பம் மட்டும் தான் அழிவு இல்லை
@palanisamynachimuthu45245 жыл бұрын
எல்லா உயிர்களும் விரும்பி வாழ வருவதில்லை, உயிர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது, நோக்கம் எதுவும் இல்லை. காட்டில் வாழும் உயிரினங்கள் தாங்கள் வாழ மற்றவையோடு சண்டையிட்டு அதையே உண்டு வாழ்கிறது. மனிதர்கள் அதேதான் ஆனால் தனது இனத்தை கொன்று தின்பதில்லை அது ஒரு பெரும் ஆச்சரியம்.
@kousalya.m_offical5 жыл бұрын
ஒவ்வொரு உருக்கும் நோக்கம் கண்டிப்பாக உண்டு அடுத்த கட்ட முன்னேற்றம். அதை நோக்கியே எல்லா உயிர்களும் முன்னேறுகிறது ஆனால் மனிதனால் தன்னை தான்றி நகர முடியவில்லை அவனுடைய அலவிட முடியாத ஆசையால் உன்மையாக தன்னை உணர்பவன் தன் அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறுகின்றான் உறுதியாக
@Movie-dm1il2 жыл бұрын
Everybody gives a conclusion in the comments section he trying to say beyond our thinking and expectations just experience it. Just sit with eyes closed and don't make any conclusion ( சொல் அற சும்மா இரு) just what is life looking for 😊 not about money not about anything it just wanted to be it's fullest you cannot be fullest with you mind and body just go beyond that 🥰
@arumugamarumugam72533 жыл бұрын
In my understanding, we are being born to reach the almighty but without understanding that we are diverted by desires... When we foresake desires and love, we can even welcome death.....
@shri2947 Жыл бұрын
We have to learn the desires Chase that Accept pain and defeat Leave all the desires That's Almighty status within yourself❤❤❤
@-shivadineshpiran86245 жыл бұрын
Arumaiyo arumai sadhguru mikka magilchi indha video vai engalukku valangiyatharkku
@jayannadhan5 жыл бұрын
சிறப்பான விளக்கம் குருஜீ...👍👍
@PrADeePaNMoHaN5 жыл бұрын
Nice explanation!! Superb!!
@pakalavan-srilankan6864 жыл бұрын
நன்றி சத்குரு ❤🙏
@shivakumarvellaisaami84205 жыл бұрын
அருமையான விளக்கம்
@abiramiraj7685 жыл бұрын
Superb explanation!
@kousalya.m_offical5 жыл бұрын
குருவே சரணம் ஆன்மாவின் உண்மை இயல்பு கடசிவரை புழுவாவே கிடப்பது மட்டும் தான்(அழுக்கில் கிடப்பது)
@jayannadhan5 жыл бұрын
உடலின் இயல்பு அழுகிக்கிடப்பது.. உயிரிற்கு அல்ல..😊
@anandhakumar4225 жыл бұрын
This very good Sadhguru
@jothig92045 жыл бұрын
குருஜி நன்றி......
@jawahar1005 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு
@kubendranchinnasamy18605 жыл бұрын
குருவே சரணம்
@baburajtmv43505 жыл бұрын
🙏🙏🙏 Very simple solutions for mankinds .pranam sadhguru
@gurupathuka5 жыл бұрын
Thank you sadhguru...
@vinithabalachander87695 жыл бұрын
Well said Sadhguru
@selvas35075 жыл бұрын
Super sadguru
@2007rameshkumar5 жыл бұрын
Thanks sadhguru
@bensentha5 жыл бұрын
அருமை 🍀
@nachiappanshanmugam31565 жыл бұрын
Nice explains
@n.p.senthilkumar.yercaud31325 жыл бұрын
namaskaaram sadhguru.pranams
@velravirvelravi89765 жыл бұрын
THANK YOU SADHGURU., 🙏 I LOVE YOU SADHGURU.., 🙏🌴 🌲 🌴🙏
@sahualhameed28395 жыл бұрын
🌻pranamsadhguru🌻
@govindharsugg2094 жыл бұрын
Continue Guruve 🙏🙏🙏👨🙏🙏🙏
@abishek73425 жыл бұрын
Namaskaram sadhguru
@rickshankar65325 жыл бұрын
Super
@viswanathsennappan66285 жыл бұрын
Namaskaram Sadhguru 🙏🙏🙏
@sahualhameed28395 жыл бұрын
pranamsadhguru
@graj77445 жыл бұрын
Super🙇🙇🙇🙏🙇
@meenakshisundaram78525 жыл бұрын
🙏😍😘😘
@sahualhameed28395 жыл бұрын
👍👍👍
@abhilashg99545 жыл бұрын
🙏
@aswinkumar64965 жыл бұрын
😍🙏
@dhanapalv71065 жыл бұрын
🙏🙏🙏...
@kannankalivaradan87012 жыл бұрын
என்னுடைய பிறப்பின் நோக்கம்,எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்பது. அப்படி நினைப்பது தவறா?
@RAJARAM....4554 жыл бұрын
Pirapin nokkam irappu
@m.m.medicalsrameswaram92014 жыл бұрын
தலைப்பை சரி செய்யவும். பிறப்பின் அர்த்தம் வேறு. வாழ்கையின் அர்த்தம் வேறு.