Рет қаралды 403
தாருல் ஹுதா அஸ் ஸாபி நடத்தும் தப்ஸீர் வகுப்புக்கள்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் எமது இப் பகுதியில் (youtube channel )குர்ஆன் விளக்கம் (தப்ஸீர்) பாடங்களை, தெளிவான விளக்கங்களுடன் பதிவிடலாம் என்று நினைக்கிறோம்.
எனவே,அனைவரும் பார்த்துப் பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.