In this video you can learn how to solve the extra cloth problem in front and back side of armhole #blouse #blousecutting #tailoring #tailoringclass #blousetips #tips
Пікірлер: 443
@lalimananan-po8rf11 ай бұрын
நல்லா தெளிவாக புரியித மாதிரி சொல்லி தந்திங்க ரொம் நன்றி சகோதரி
@ushamurugan7851 Жыл бұрын
பல வருடங்களாக இருந்தது இந்த சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி சகோதரி
@PavalamEsutha10 ай бұрын
Super sister
@balaselvi6716 Жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.நன்றி மேடம் 🙏🙏🙏
@selvimagesh3565 Жыл бұрын
நன்றி சிஸ்டர். எனக்காக போட்ட மாதிரி இருக்கு.தெளிவான விளக்கம் அருமை.நான் நியூ சப்ஸ்கிரைபர்.
@madhivathaniveeravijayan514011 ай бұрын
சூப்பரா சொல்றீங்க சகோதரி தொடர்ந்து காணொளி பதிவிடுங்க ❤
@MuthuMari-c2p Жыл бұрын
நீண்டகால சந்தேகம் தீர்ந்தது நன்றி
@ragavanragavan59110 ай бұрын
நன்றி அக்கா நான் உங்க புதுசா உங்க விடீயோவ பாக்குறேன். நல்லா புரியுது. நன்றி. இதுபோலவே எனக்கு கை அளவிலும் லூசு வ ருது அக்கா அதுக்கு விடீயோ போடுங்க பிளிஸ்
@Vandhikadesigner8 ай бұрын
Ok sister
@rvembroidedfasions8639 Жыл бұрын
எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது இப்போது எனக்கு சந்தேகம் தீர்ந்து விட்டது மிக்க நன்றி
@diskoofdo Жыл бұрын
I m srilanka....na erhanayo teachersta clz poikkuran..yarum ippudy solli kudukkala...romba nanri sis
@gunaselvik34132 ай бұрын
Super super sister rombanala iruntha santhegam ippo clearah aakiruchi nan unga video ippothan pakkuren nalla theliva sollirukrenga sister thank you sister 😍❤👍🏻
நான் இப்பதான் வீடியோ முதல்முறை பாக்குறேன் 👍👌 தேங்க்ஸ்
@prabhanarayanan221612 сағат бұрын
Kai band eppadi edukkanum sister sollithanga your use full video
@ajaikmr4705 Жыл бұрын
Sister muthal murai unga vedio parkiren romba nalla iruku oru blousela alaveduthu cutting and stitching podunga please ungavediovukkaga kathirukken
@atchudhaatchudha3946 Жыл бұрын
Clear explanation sis sleave cutting video podunga sis pls
@Sathyanbumithran8 ай бұрын
பொறுமையான விளக்கம். நன்றி
@Sanjeevi-tz7oq8 ай бұрын
அக்கா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி அக்கா சூப்பர் வீடியோ
@kanikani9430 Жыл бұрын
அருமையான பதிவு அக்கா வாழ்க வளமுடன் ❤
@praneesh5a560 Жыл бұрын
Thq sister,blouse fulla cutting video podunga nenga sollarthu cleara purithu
@manjumanjula820 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி பாதி net blouse cutting stitching போடுங்க sis
@ranjithshivani3979 ай бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர் ரொம்ப அழகா சொல்ரிங்க எனக்கு புரிஞ்சது 😇😇🙏🙏
@Lavanya-qj7sl3 ай бұрын
Hi sis romba na blouse stitching armhole problem solv pannitinga pa so tq so much ❤❤❤❤❤❤sis
@kavithapraveen5081 Жыл бұрын
Very clear explanation ❤ God bless you ❤
@MenakaArumugarajan Жыл бұрын
Unmaiyave. Romba super a explain panninga Sister.. thank u ... Perfect Sleeve cutting video please podunga sister.... please please
@user-vksL9 ай бұрын
சூப்பர் அக்கா தெளிவா புரிஞ்சது 😊👍🏻
@Ayishahanifa2 ай бұрын
தெளிவா சொல்றிங்க அக்கா நல்லா புரிஞ்சக்கிட்டேன்
@radhaganesh71804 ай бұрын
Sis my long day doubt clear today and also my armhole formula likes yours thanks sis
@vinoworld9013 күн бұрын
Iam first time in see ur video more interesting n useful🎉❤
@bharathibharathideva8349 Жыл бұрын
Arumai sagothari ithu Pola vilakkama yaarum sonnathu illa❤❤❤❤❤
@suryaisaac4264 Жыл бұрын
Thank you sis,romba naal doubt clear ah pannenga. Front neck broad வரணும்,but shoulder yum correct ah இருக்கணும்,front neck இறக்கமும் correct இருக்கணும்,அதுக்கு எப்படி cut பண்ணனும் சிஸ்
@HareKrishna-dr9mv Жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா அப்படியே கையையும் சேர்த்து விளக்கம் கொடுத்தால் நல்ல இருக்கும்டா ஹரே கிருஷ்ணா 🙏
@farjanafarjana84499 ай бұрын
Thank you sister nan Romba kolappama yirunthen yippo theliva sonniga ❤
@chithrav4002 Жыл бұрын
சூப்பர்❤என்னோட சந்தேகமும் தீர்ந்தது❤
@suganthimariappan139428 күн бұрын
மிக நன்று🎉🎉🎉
@manjumani6228 Жыл бұрын
நன்றி சகோதரி...பெரிய சந்தேகம் தீர்ந்தது..😊
@Thoughtsofmind.t8 ай бұрын
Thanks sister adi kai alavu eppadi edujarathunu vedio podunga innaiki tha muthala unga video parththean sister'....
@vijiselvan7448 Жыл бұрын
Supera clear pannineenga Thank you so much sister
@athirsvaathirsva10198 ай бұрын
Akka supera puriuthu neega sollurathu. Akka yenaku normal sleeve la erunthu elbow sleeve cut panna thyriyala .plz oru video poduga alavu blouse vatchu plz
@gokila20118 ай бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மேடம் நன்றி
@sindhum9727 Жыл бұрын
ரொம்ப நன்றி அழகா சரியா சொன்னீங்க வாழ்க வளமுடன்
@vanithashriyan1668 Жыл бұрын
Detail ah explain pannirukinga.. super sister
@karthilalli7893 Жыл бұрын
Super ka naanum ippathan paathen supera explain pannuringa romba use full la irunthathu thanks ka
@LogithLogith-vv8ob8 ай бұрын
😢
@LingeswariLingeswari-f1p10 ай бұрын
Super very nice video thank you so much akka continuous video podunga
@hemanthvby7402 Жыл бұрын
மிகவும் தெளிவாக உள்ளது நன்றி சகோ
@SabithaBanu-n4d Жыл бұрын
Super ma ennoda romba varuda doubt clear aahiruchi
@VidyaRavi-nw1ky11 ай бұрын
Wow semaya sonninga Vera level sister 🙏🙏🙏
@naserknr27317 ай бұрын
Very use full vedio romba nal mistake ❤ love u sister
@DddhfhАй бұрын
Super sister first time pakuren
@gunaselvik3413 Жыл бұрын
Nalla theliva sollirukrenga sister super tq sister
@Ranisathish-rq6kk7 ай бұрын
Nice explained my dough is very clear thank you sister
@padmar3130 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👍 🙏🏼💖💖💖
@krishnavenidl3667 ай бұрын
நன்றாக புரிந்தது... நன்றி 🙏
@kothandaraman44108 ай бұрын
நன்றி அக்கா தெளிவாக புரிந்தது
@rkyousufmydeen Жыл бұрын
Clearly understood Sister.. Thank you
@mohanavalli4435Ай бұрын
Super explanation sister
@vasugit793 Жыл бұрын
சூப்பரா சொன்னீங்க மேம்
@punithaps4156 Жыл бұрын
Correct sonninga sisy ...back neck depth ah irundha mattum armhole deep ah irukunum... Back neck height kamiya irukum podhu armhole deep vatcha line maari varum ilana pidichu ilukara mari irukum ....
@Rajkalpana5211 ай бұрын
Very useful tips mam❤
@sasirksasikala716311 ай бұрын
நன்றி சிஸ்டர் நல்லா சொல்லி தந்திங்க
@DeepakRajendran-o5p6 ай бұрын
Very clear explanation thank you so much sisyyy
@vijayaravindran1571 Жыл бұрын
vey very useful vidieo sister...but..neenga sonna loose same place la hand part la vantha enna panrathu konjam solla mudiyuma...
எனக்கு நீங்கள் சொல்லியபடி தைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் நான் செய்த இன்னொரு தவறு என்னவென்றால் கை கட் பண்ண தெரியல அதையும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்
@PriyapriyaPriyapriya-r4m Жыл бұрын
Very good explain mam thank you so much
@priyaprabu38014 ай бұрын
Blouse cutting and stitching video poduga akka pls
@UshaT-fe6xm2 ай бұрын
Thank you sister then how to take in sveel
@sidharth58634 ай бұрын
Sis neenga full blouse blouse cutting stitching vedios link nupunga sis
@Jothi-p9b Жыл бұрын
Very nice clarification sis 🥰... Cup shape uranda cutting video podunga sis....
@priyaanand1057 Жыл бұрын
Thank you sister very useful information
@VanmathiPalani11 ай бұрын
Sema good explanation sistë
@santhoshkumarp215710 ай бұрын
Super sister sleeve cutting and stitching video podunga pls
@lakshmisuresh1316 Жыл бұрын
Very clear explanation... thank u
@sarithasudhakaran2220 Жыл бұрын
Thank you sister rombanal dout clear achi
@HabiRaj Жыл бұрын
Tips 🎉Super sister thank you 😇
@saranyasaraswathi11083 ай бұрын
Use full video thank u
@esthermary-zy5uu Жыл бұрын
Thanks sister soldre louse propleam ku ennasevath sister
@vanivel683911 ай бұрын
Tq madam neenda naal santhegam thirnthadhu
@aksebahmaryam675310 ай бұрын
Thankyou from Srilanka
@viniben20343 ай бұрын
Intha method close neck, normal neck, deep neek elathuku apply panalama
@Ganga-pz2xu3 ай бұрын
neega sonnathu ko mam but ammkolukku kaikku thaiyalukku thuni vedala mam neega