பிளாட்பாரத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் | Awesome Dindigul biryani from Mujib

  Рет қаралды 143,515

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

3 жыл бұрын

Price:
Mutton biryani 1/4 130rs
Chicken boneless 80rs
Chicken uppukari 90rs
Pepper Chicken dry 120rs
Nattu koli fry 130rs
kadai tava fry 130rs
kadai roast 90rs
mutton muttai kari 150rs
nattu koli idicha kari 140rs
valai elai mutton biryani 200rs
Contact: 83003 99825, 99446 36888, 96297 86555
www.mujibbriyani.in
Address:
Bus Stand, 34/A, Mendonsa Colony, East, Dindigul, Tamil Nadu 624003
Google maps:
g.page/Mujibbriyanidindigul?s...
Music credits:
music 1:
Track: Your Turn - tubebackr [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch: • Your Turn - tubebackr ... ​
Free Download / Stream: alplus.io/your-turn
music 2:
Doom · LordValGaming
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling)
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #nonveg #dindigulbiryani

Пікірлер: 200
@mujibbriyani1999
@mujibbriyani1999 3 жыл бұрын
மனதில் பட்டதை மறைக்காமல் மகிழ்ச்சியுடன் தெரிவித்த அன்பு அண்ணனுக்கு நன்றிகள் பல ...
@roobannatarajan9468
@roobannatarajan9468 3 жыл бұрын
Good to see the review on one of my favorite hotel. Maybe one thing i can say, the consistency of the taste have to be maintained. Somedays it wil be super duber good, but somedays it will be normal and avg. Not sure is it due to master change who prepare the food. But with normal cost one of the best hotel in Dgl. Keep go guys.
@jvijayanand1989
@jvijayanand1989 3 жыл бұрын
Mujib mutton biriyani is waste of money, use quality goats
@mujibbriyani1999
@mujibbriyani1999 3 жыл бұрын
@@jvijayanand1989 உங்கள் கருத்துக்கு நன்றி வரும் காலங்களில் மாற்றியமைத்து இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறோம். 🙏🙏🙏
@mujibbriyani1999
@mujibbriyani1999 3 жыл бұрын
@@roobannatarajan9468 உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... நீங்கள் கூறிய இந்த Review எங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வரும் காலங்களில் இதை சரி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம் ...🙏🙏🙏
@futurecakarthikeyan480
@futurecakarthikeyan480 3 жыл бұрын
Dear mujib anna, Unga kadaila briyani ku feerni tharuvingala for function orders
@manojprabakar959
@manojprabakar959 3 жыл бұрын
உங்க வீடியோ பாத்துட்டு, வாடிப்பட்டி மகா ஹோட்டலில் சாப்பிட்டோம்... இன்று வரை சாப்பிட்ட திண்டுக்கல் பிரியாணியில் அது தான் Best... ரொம்ப நன்றி அண்ணா... 🙏🏻
@chitravaradarajan9442
@chitravaradarajan9442 3 жыл бұрын
அடுத்ததாக வெஜ் போடுங்க bro.உங்களுக்காக எல்லா வீடியோக்களுக்கும்like போட்டு விடுவேன்.God bless you and your family bro
@NNDVLOG769
@NNDVLOG769 3 жыл бұрын
veg ah 😥but i dont like veg
@sel6070
@sel6070 3 жыл бұрын
எங்கள் ஊர் திண்டுகலுக்கு மேலும் ஒரு பெருமை நம்ம முஜிப் பிரியாணி.....
@mujibbriyani1999
@mujibbriyani1999 3 жыл бұрын
பேரன்புக்கு நன்றி அண்ணா...
@rrrddd4530
@rrrddd4530 3 жыл бұрын
Your Banana leaf assertion is very crct sir! பிரியாணி பிரியாணியாக தனியாக இருக்க வேண்டும்.... செம punch for all of hotel owners.....
@arvindasai2910
@arvindasai2910 3 жыл бұрын
editing and camera work has vastly improved well done rohan very good presentation manoj sir super video
@MrXaviermv
@MrXaviermv 3 жыл бұрын
Looks a very unique place. Vaalthukkal Manoj bro. 👍💪🙏🏻
@SPTECHTAMIL
@SPTECHTAMIL 3 жыл бұрын
முஜிப் அண்ணா மனசுக்கு அவரு நல்லா இருக்கணும் 🙏 I'm big fan of Mujib Biriyani ❤️
@dillibabu7535
@dillibabu7535 3 жыл бұрын
Genuine review regarding 'vaazha ilai biryani '.Well Done Manoj sir.Keep it up.👍
@rrrddd4530
@rrrddd4530 3 жыл бұрын
Honest review for ever.... Keep it up sir !
@gokulkrishnan7588
@gokulkrishnan7588 3 жыл бұрын
Looks wise delicious....feeling appetizing
@josephjebaduraic
@josephjebaduraic 3 жыл бұрын
A must try hotel in Dindigul.... weekly once I used to go there....staffs are very polite
@Arun-tn3uc
@Arun-tn3uc 3 жыл бұрын
Video Presentation is good with Background Music ❤️
@venkataramanans3332
@venkataramanans3332 3 жыл бұрын
Looking so tired Manoj sir. Take care. Excellent review as usual. Very good opinion for making a exclusive biryani making..best of luck. Keep going sir
@janakiram4149
@janakiram4149 3 жыл бұрын
Dear mano, வாழையிழையில் பிரியாணி போட்டு குழம்பு ஊற்றி, முட்டை போட்டு அதை கட்டி சூடுபண்ணி கொடுப்பது ஒரிஜினல் பிரியாணி மட்டும் சாப்பிடுவது போல் நன்றாக இல்லை என கூறி, ஒரிஜினல் பிரியாணியின் சுவை மாறி விடுகிறது என தாங்கள் கூறுவது உண்மை. வாழையிழை புரோட்டா வோடு நின்று கொள்ளலாமே என கூறியது உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். சரியாக, தைரியமாக கூறினீர்கள் நண்பா. சூப்பர் மனோ. உங்கள் நேர்மையான விமர்சனம் வரவேற்கப்படுகிறது. 👍
@balajittkr6258
@balajittkr6258 3 жыл бұрын
Sir, try siva briyani in dindugal its the nly Hotel nowadays who maintaining the traditional dindigul style and also nenju chops with egg dosa👍
@sathishabraham1495
@sathishabraham1495 3 жыл бұрын
Brother Neenga fantastica reveiw panringa. My native language la. Whatever you are posting we are watching. The way you express yourself & the quality of the food is amazing
@arunprasath1225
@arunprasath1225 3 жыл бұрын
Bro vedio parka parke mouth watering akuthu bro🤤🤤
@eshaismail2882
@eshaismail2882 3 жыл бұрын
World best biriyani availability only dindigul city
@muthukumaran1602
@muthukumaran1602 3 жыл бұрын
When Visited Dindigul bro ?!
@tingulara
@tingulara 3 жыл бұрын
Great video brother 👍
@sibijagdish8754
@sibijagdish8754 3 жыл бұрын
I'm From dindigul.ennoda favourite kadai...periya restaurant aarambikkirathu sarithan but rate and quality change pannama iruntha pothum..
@jishnujeevanantham5645
@jishnujeevanantham5645 3 жыл бұрын
Cooking shots at its best
@abilash254
@abilash254 3 жыл бұрын
நல்ல வீடியோ .. தயவுசெய்து கவனமாக இருங்கள் ...
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Wow Banana leaf heated biriyani good one..
@thirunavukkarasumrt6256
@thirunavukkarasumrt6256 3 жыл бұрын
Super bro valkavalmudan
@lingeshmathumitha861
@lingeshmathumitha861 3 жыл бұрын
Nan saptruken kadai thapap awesome and biriyani also
@puchimayil3809
@puchimayil3809 2 жыл бұрын
நாங்கள் நேற்று இந்த உணவகத்துக்கு சென்றோம்.... மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்தது.....எல்லோரும் அங்கு சென்று ஒரு முறை உணவருந்தி பாருங்கள்... அருமையான தருணத்தை உணர்வீர்கள்.....
@eshaismail2882
@eshaismail2882 3 жыл бұрын
Vera level bro.. dindigul is one of the best biriyani in the world...
@ayilaibalah
@ayilaibalah 3 жыл бұрын
about your suggestion in vaazhai Ilai briyani is like a saalna satham,,,, the best is only Normal Briyani is good
@BEAST-fn9yq
@BEAST-fn9yq 3 жыл бұрын
Super Manoj sir🔥🔥🔥
@princethomasgabrial8625
@princethomasgabrial8625 3 жыл бұрын
Honest review brother👍👍
@user-oq7lc1rh4x
@user-oq7lc1rh4x 3 жыл бұрын
Bro அப்படியே திண்டுக்கல் திருப்பதி ஹோட்டல் இரவு உணவகம் காளான் பிரியாணி வேற லெவல் ல இருக்கும்
@nagarajs8743
@nagarajs8743 3 жыл бұрын
Please address send me
@Muthukumar-dq9sz
@Muthukumar-dq9sz 3 жыл бұрын
நண்பரோட கடை ரிவியூ பண்ணுணதுக்கு நன்றி மனோஜ் அண்ணா நானும் இந்தியா வந்தா போய் சாப்பிடணும் 👍👍👍
@vikramchandrasekar
@vikramchandrasekar 3 жыл бұрын
I've followed your videos from the beghinngin, but you guys are all being terribly irresponsible by not wearing masks. Please understand how serious the issue is in India.
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@Harish-ff7jl
@Harish-ff7jl 3 жыл бұрын
Favourite hotel in DINDIGUL 🥰😊🔥
@m.santhoshkumarkumar6053
@m.santhoshkumarkumar6053 3 жыл бұрын
Nice review sir
@dragongamers7783
@dragongamers7783 3 жыл бұрын
Erodela ethavathu shop review podunga bro
@elangovansubramaniyan9313
@elangovansubramaniyan9313 3 жыл бұрын
I am also with you brother. Biriyani should be like biriyani. they should not change that to something else.
@padmavathiarumugam3647
@padmavathiarumugam3647 3 жыл бұрын
Super will try
@varatane_memes
@varatane_memes 3 жыл бұрын
Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it veralevel meals
@derabdul1398
@derabdul1398 3 жыл бұрын
Mass bro ✌️
@vijikumaran8911
@vijikumaran8911 3 жыл бұрын
Super bro Viji sister pondicheery like you
@surulimuthukumar5878
@surulimuthukumar5878 2 жыл бұрын
இது சுகாதாரமற்ற கடை. தயவு செய்து இந்த மாதிரி கடைகளை விளம்பரப்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@suryaprakash2732
@suryaprakash2732 3 жыл бұрын
Vera level 😋😋😋
@TNEADataGuidance
@TNEADataGuidance 3 жыл бұрын
Do some ramzan street snacks from Coimbatore
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
Nice to put price list
@devarajansumathi5337
@devarajansumathi5337 3 жыл бұрын
I am biggest fan you from Kanchipuram
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 3 жыл бұрын
Super review
@aruns8521
@aruns8521 3 жыл бұрын
Try Siva briyani as well bro !! Vera level it will beat venu here sukka n mutton briyani
@jhari6130
@jhari6130 3 жыл бұрын
Super brother
@lcbeastcr7gaming315
@lcbeastcr7gaming315 3 жыл бұрын
Neega coimbatore la entha place
@stalinstalin3119
@stalinstalin3119 3 жыл бұрын
Super thala😋😋💞💞
@gowthamrishi6581
@gowthamrishi6581 3 жыл бұрын
Udumali yeripalayam bishmi Hotel sema ya irukum try panni paruga bro
@rajkumard7332
@rajkumard7332 3 жыл бұрын
Yummy 😋😋😋😋👍
@arockiasamyv4837
@arockiasamyv4837 3 жыл бұрын
How much the rate of biriyani
@suriya9940
@suriya9940 3 жыл бұрын
U r my stress buster bro
@GokulGokul-iz2to
@GokulGokul-iz2to 3 жыл бұрын
Super video bro
@malaravanv7023
@malaravanv7023 3 жыл бұрын
Enna gloves da adhu?
@santhosekumar5451
@santhosekumar5451 3 жыл бұрын
Namma HMR briyani video podunga Even you can get at 12 am early morning
@SK-yy1qv
@SK-yy1qv 3 жыл бұрын
Very affordable ❤️
@adnanrajam6425
@adnanrajam6425 3 жыл бұрын
பிரியாணி பிரியர்கள் விரும்புவது பிரியாணி தம் இறங்கியவுடன் சாப்பிடுவதுதான் பிரியாணி பிரியர்கள் விரும்புவது பிரியாணி இலையில் வைத்து சாப்பிட்டால் நல்லது பிரியாணி இலையில் வைத்து மடித்து தவ்வாவில் சுடு செய்து சாப்பிட்டால் அது பழைய பிரியாணி சாப்பிட்ட து போல்தான் இருக்கும் எந்த உணவையும் வாலை இலையில் வைத்து மடித்து தவ்வாவில் வைத்து சுடக்கி சாப்பிடால் அதன் உண்மை தன்மை மாறி விசத்தன்மையாக மாறி சிலருக்கு வயிற்றில் எரிச்சல் வயிற்றுப் போக்கு ஏற்படும் சிலருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுப் போக்கு ஏற்படும் இதை மருத்துவர்கள் கூறுகின்றனர் மனோஜ் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை எந்த ஒரு உணவையும் அதன் உண்மை தன்மை மாறாமல் சாப்பிடுவது நல்லது
@grbvlogs9787
@grbvlogs9787 3 жыл бұрын
Where is Ur favourite dish "KALKKI" Manoj bro???
@karthikeyanp8414
@karthikeyanp8414 3 жыл бұрын
Nice.....😘
@m.sukumar1516
@m.sukumar1516 3 жыл бұрын
Ama maplA
@kabileshsks3808
@kabileshsks3808 3 жыл бұрын
Anakum sapdanum pola eruku Anna😊
@vijayk411
@vijayk411 3 жыл бұрын
தலைவா நம்ம ஊர் செம தலைவா
@nirmalanivi4188
@nirmalanivi4188 3 жыл бұрын
Nama dindigal 😍
@vimalarun5554
@vimalarun5554 3 жыл бұрын
Thanks sir for the mugib briyani review and I have accept your valai illai briyani Statment
@ultimaterkchannel888
@ultimaterkchannel888 2 жыл бұрын
Mujib ur Rahman Anna your really great👍👍👍I really miss you😘🎂🎉
@ArunKumar-cj4pm
@ArunKumar-cj4pm 3 жыл бұрын
Sir in Coimbatore Haleem were we get make video....
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 жыл бұрын
I am also searching for such a Haleem making place in Coimbatore bro 😃
@0611131civil
@0611131civil 3 жыл бұрын
Anna intha video la advertisement konjam over ah eruku na.. posuku posuku nu ad vanthuruthu..
@Rathnakumar1513
@Rathnakumar1513 3 жыл бұрын
Enna bro yesterday திண்டுக்கல் போகவேணாம் VV மசாலா use panuga. திண்டுக்கல் பிரியாணி வீட்லயே கிடைக்கும் சொல்லிட்டு இப்போ night oda nighta bus ஏறி திண்டுக்கல் வந்து பிரியாணி சப்புறீங்க eppo na VV masala vangava. 🤔🤔🤔🤔
@flyhigh1545
@flyhigh1545 3 жыл бұрын
😂😂😂🤣
@Rathnakumar1513
@Rathnakumar1513 3 жыл бұрын
@@flyhigh1545 🙏
@Rathnakumar1513
@Rathnakumar1513 3 жыл бұрын
@@svaduvan85 😜
@Momshomecooking
@Momshomecooking 3 жыл бұрын
👍👍👍
@balaboxer6842
@balaboxer6842 3 жыл бұрын
Super bro
@ksathish1488
@ksathish1488 3 жыл бұрын
Wow 👌
@gandhishanmugam8392
@gandhishanmugam8392 3 жыл бұрын
Wow sir
@hemanthkumar2354
@hemanthkumar2354 3 жыл бұрын
Hi bro unga voice vera level 🎉
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
Vera level volgs
@sagayaprabu4152
@sagayaprabu4152 3 жыл бұрын
Manoj your alwas super.
@kalaikkathiravanselvaraj1692
@kalaikkathiravanselvaraj1692 3 жыл бұрын
Bro bus stand pakathula aachis and balaji bhavan iruku try pannunga bro
@gurumurthy6949
@gurumurthy6949 3 жыл бұрын
Bro super video
@velukuppu6400
@velukuppu6400 3 жыл бұрын
My favorite hotel
@vettriundu2392
@vettriundu2392 3 жыл бұрын
Manoj bro super.
@ishwaryasri_1310
@ishwaryasri_1310 3 жыл бұрын
Superanna
@sathiskumar6015
@sathiskumar6015 3 жыл бұрын
Ungal sirippu alagu sir
@rahgavani7033
@rahgavani7033 2 жыл бұрын
Super pro
@bestworld123
@bestworld123 3 жыл бұрын
Super
@balajis495
@balajis495 3 жыл бұрын
Hi Anna I am also from Dindigul please try Venu briyani for sure you will like it.
@naveenthairam3714
@naveenthairam3714 3 жыл бұрын
Erode vaanga bro
@Vijay-jm7py
@Vijay-jm7py 3 жыл бұрын
Wow what a food
@punitavathypunita5521
@punitavathypunita5521 3 жыл бұрын
Nice
@karthikeyang5079
@karthikeyang5079 3 жыл бұрын
Bro avara Kanchipuram la oru branch start Panna sollunga.
@e.saranya.tamilmusic.8430
@e.saranya.tamilmusic.8430 3 жыл бұрын
நா திண்டுக்கல் அந்த கடை பஸ்டாண்ட் பக்கத்துல இருக்கு..
@selvatamil3466
@selvatamil3466 3 жыл бұрын
Hi anna 👍👍👍
@chandranpandian9112
@chandranpandian9112 3 жыл бұрын
முஜிப் அண்ணா ! மட்டன் பிரியாணி சுத்தமான ஆட்டுக்கறியில் செய்யப்பட்டதா ?
@devavasu6539
@devavasu6539 2 жыл бұрын
Yes
@_Thulaseedhalam.Lifestyle
@_Thulaseedhalam.Lifestyle 3 жыл бұрын
🎉 Wow . Wonderful vlog of Briyani . Bro . Use mask . Keep rocking . 🎉
@NBCBEN
@NBCBEN 3 жыл бұрын
Take care of your health
@danielv.8431
@danielv.8431 3 жыл бұрын
எங்க ஊர் திண்டுக்கல்
@shanmugaraj6523
@shanmugaraj6523 3 жыл бұрын
Video super Thalaiva top star fans'sankarankovli
@dailynewfuns
@dailynewfuns 7 ай бұрын
Neenga than location ah sariya vdo voda kati erukinga mass nednga bro🎉😂
@Chandanpaswan12345
@Chandanpaswan12345 3 жыл бұрын
sir unga fan from Qatar
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН