இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi5782 ай бұрын
Thank you JESUS 🙏
@Kowsalyakutty25122 ай бұрын
நான் இந்த மாதம் முடிவில் Pregnancy test செய்யும் போது positive வர வேண்டும் Pls என் நெடுநாள் கனவு இதற்காக ஜெபித்துக் கொள்ளுக Pls ஆமென் இயேசுவே உதவி கரம் நீட்டுங்கா😭😭🥹🙏
@pushpaguptha73912 ай бұрын
God bless you 🙏🛐❣️
@Jsv12122 ай бұрын
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன் சந்ததியை வானத்து நட்சத்திரத்தை போலவும் கடற்கரை மனதைப் போலவும் மாறப் பண்ணுவேன் ஆமென்
@gurupriya46842 ай бұрын
I am expecting lords child more than 4 years.. Please bless me Lord.. Pray for me
@seethammark23282 ай бұрын
Amen
@gunapradap21342 ай бұрын
எனக்கு கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதிக்க ஜெபம் பன்னுங்க
@earnmoneyonlinetamil14802 ай бұрын
Kandipa aandavar ungaluku kalrpathin kaniyai aasirvathipaga. Visuvasathoda iruga sister. Nama aarathikira karthar mudiyathathai mudiya seibavar ilathathai irupavai pola aakubavar.. 👍
@PavithraP-t4i2 ай бұрын
இயேசப்பா நானும் என் கணவர் ஐந்து வருடங்களாக பிரிந்து இருக்கிறோம் அவர் மனம் திரும்ப வேண்டும் அப்பா😔😔😔 அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம்
@shajinsajini2 ай бұрын
Praise the lord 🙌
@rohinimpaul2 ай бұрын
Wonderful message. Want to hear more.
@Kamatchidoss-h6w2 ай бұрын
❤
@AntonyVimal-kg1cuАй бұрын
அப்பா உம்முடைய பரிசுத்தமாக்கிற நாமத்தினால் என்னை பரிசுத்தம் ஆக்கியதற்காக நன்றி அப்பா.. எங்கள் எதிராளியாக சாத்தானை எதிர்த்து நிற்கவும் வெற்றி பெறவும் ஜெயம்தாருங்கப்பா அப்பா.. ஆமென்...
@JoJo-qt6qb2 ай бұрын
❤😢amen appa🙏🏻🔥
@gunapradap21342 ай бұрын
நான் pregnancy இருக்கேன் நினைத்தால் மாதவிடாய் வந்துருச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இயேசுவின் நாமத்தினாலே எனக்கு ஒரு அற்புதம் செய்யிங்க இயேசப்பா 😢😢
ஐய்யா நீண்ட நாட்களாக சரியாக கேட்பதில்லைகற்த்தர் என் காதுகளை தெளிவாக கேட்க்க செய்யும்படி யாக நான் அவருக்கு சாட்ச்சி அறிவிக்க ஜெபிக்கவும் ஆமென்
@GandhimathiP-t3q2 ай бұрын
Ameh❤ 10:15
@amaladilip22942 ай бұрын
என் கணவர் வேலைக்கு செல்லவில்லை. அகர முதுகுவலி பிரச்சினை நீங்கி வேலைக்கு செல்ல வேண்டும். அவர் குடியை விட வேண்டும். குடும்பத்தில் சமாதானம் பெறுக வேண்டும். தயவுசெய்து எங்களுக்காக ஜெபிக்க வும்.
@thambirasaculenthavel83192 ай бұрын
Amen alleluia 😊
@VimalseltonEto2 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 bike accident ஆகி hospitalலில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து சுகமாகிவரும் தம்பி நவீன் பரிபூரணமாக குணமாக வேண்டும் இயேசப்பா ❤
@punithakavi2 ай бұрын
Yesappa umakku thothiram Yesappa
@judeshetty21612 ай бұрын
Amen 🙏👨👨👧👦 hallelujah ✋ nandry yesuve
@DivyaPrabha-e2u2 ай бұрын
Yesappa ennaku yen andavaree problems ku problem ahh varuthu ennalahh thanga mudiyala munnarii poganum nenaikuran aanal ennal munnarii poaga mudiyala ovaruhh problem ahh varuthu yesappa na nalla nalla mark vaganum nalla oru placement oru la select aaganum yesappa nan pattahh aavanmangal ,kastamngal yellathaiyum thandii na nalla munnarii poganum ennakga prayer pannunga yesappa 🙏🙏😭😭😭😭
அன்பான இயேசுவே ஸ்தோத்திரம் என் மனைவி பார்வதிக்கு நடந்த கர்பப்பை சிகிச்சை உம்முடைய அருளால் நல்ல முறையில் உயிர் சேதமில்லாமல் காப்பாற்றி கொடுத்தமைக்கு உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ராஜா கர்த்தாவே மருத்துவர்கள் கவனக்குறைவால் கரு முட்டையில் உள்ள கட்டியை மறந்து ஒன்றுமில்லாத கர்பபையை எடுத்துவிட்டார்கள் கர்த்தாவே மருத்துவர்கள் யேன் இப்படிச் செய்தார்கள் தெரியவில்லை இயேசுவே என் மனைவி பார்வதிக்கு இடது பக்கத்தில் உள்ள கரு முட்டையில் உள்ள அந்த கட்டி முழுமையாக உம் அருளால் நீங்குதல் ஆகவேண்டும் மீண்டும் நாங்கள் சாட்சியாக உம்மை சொல்ல வேண்டும் என் தேவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.
@thambirasaculenthavel83192 ай бұрын
🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShadrachIndiraSingh-yv2th2 ай бұрын
இயேசப்பா என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க
@sridevim38912 ай бұрын
Pray for me ..family issues brother.... husband problem...
@praveenkarikatti7702 ай бұрын
Am Sinner Please Pray For Me&My Wife Am From Karnataka By The Most Holy Blood Of JESUS CHRIST Forgive All Our Sins And Lead Us In Love And Forgiveness Of Holy God JESUS CHRIST In The Name Of JESUS CHRIST We Have Got Victories Hallelujah Hallelujah Hallelujah Immanuel Mighty God JESUS CHRIST We Pray Amen Amen Amen Amen Amen Amen Amen
@pushpaguptha73912 ай бұрын
Amen 🙏🙏
@raginishree58142 ай бұрын
Amen yasappa visuvasikkuren enoda jebatthirkku pathil tharuvinge ennai ematthi vittu pona umudaya uliyakaran mana en kanavan Dhinakaran manam matri thirumba kuttu varuvinge onnu serthu vala vaippinge nu visuvasichittu nambikaiya irukken intha thikkatraval jebatthirkku pathil tharuvinge nu visuvasichittu nambikaiya irukken yasappa amen 😭🙏
@smcleon96412 ай бұрын
அப்பா என் உடம்பில வெண்புள்ளியாக இருக்கிறதுசுகம்தாங்க வர வர நோய் கூடக் கொண்டுவருகிறதுசுகம் யெபிக்க வும்
@malarjohn85292 ай бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சினை மாறவேண்டும் இயேசப்பா என் கணவர் உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது சரியாக ஜெபிக்க வேண்டும்
இயேசப்பா எனக்கு அடி வயிறு வலி யூரின் போகும் போது வலி இருக்கு எந்த டெஸ்ட் எடுத்து பார்த்தாலும் ரிப்போர்ட் நார்மலா வருது ஆனா இந்த எரிச்சல் எதுக்கு இருக்கு இந்த வழி எதுக்கு இருக்கு அப்படின்னு டாக்டர்ஸ் தெரியல டாக்டர் இது வந்து உங்களோட மனம் இதுதான் இதனால ஒரு பிரச்சனையும் இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க ஆனா எனக்கு எரிச்சல் வலி தாங்க முடியல ஏழு வருஷம் ஆகுது எனக்கு குழந்தை இல்லை குழந்தை இல்லைன்னு ட்ரீட்மெண்ட் பார்க்கிறதா இல்ல இந்த எரிச்சலுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கிறதா என்ன பண்றது எங்க போறது எதுவுமே தெரியலப்பா நடுக்காட்டில் கண்ணை கட்டி விட்ட மாதிரி இருக்கு ஏசப்பா என்னால முடியல நீங்கதான் எனக்கு ஏதாவது செய்யணும்😢
இயேசப்பா என் தொண்டை பிரச்சனை சரியாக வேண்டி ஜெபிக்கின்ற
@kasturidhodla45162 ай бұрын
🙏🙏🙏🙏👌👌👌👏👏👏
@JuliyaJuli-wt1ky2 ай бұрын
என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இயேசு அவரை அழைத்து கொண்டு வரவேண்டும்
@sofiyamanimani75452 ай бұрын
Visuvasathodu jebinga karthar arbutham seivar
@PavithraPavi-jz8fy2 ай бұрын
yesappa vai unmaiya visuvasiga sis kandipa unga kudumpam kattappatum.. na sachi solren...enakum natanthuruku ...yesu en kanavarai enta thirumpa mittu kututhar thanks you Jesus