No video

பிச்சை பாத்திரம் Offical HD Video Song

  Рет қаралды 17,497

DR Music

DR Music

Жыл бұрын

Пікірлер: 5
@user-ew6el2hl4e
@user-ew6el2hl4e 2 ай бұрын
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே (2) அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா இம்மையை நான் அறியாததா இம்மையை நான் அறியாததா சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில் அதன் சூத்திரமோ அது உன் இடத்தில் ஒரு முறையா இரு முறையா பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய் புது வினையா பழ வினையா கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய் பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பத்தால் தாங்குவாய் உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
@reshmi_reshu_reshma
@reshmi_reshu_reshma 20 күн бұрын
Latest RajPalYadav in MGR 1 May 2025
@user-yb7mu9fz9i
@user-yb7mu9fz9i 4 ай бұрын
Bala sir u r a great legend
@hiVanitha-no4tm
@hiVanitha-no4tm 7 ай бұрын
பாடல் வரிகள் போட்டால் நன்றாக இருக்கும்
@angureshu2076
@angureshu2076 19 күн бұрын
Perambalur SiruVachur Aishwaryarai Hero List 24 December 1987
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 145 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 12 МЛН
Қайдағы махаббат
3:13
Adil - Topic
Рет қаралды 163 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1,3 МЛН
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 732 М.
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 199 М.
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 779 М.