பிச்சு போட்ட நாட்டு கோழி வறுவல் | SHREDDED COUNTRY CHICKEN FRY | PICHU POTTA NATTU KOZHI VARUVAL

  Рет қаралды 102,872

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
Subscribe to our new KZbin channel : / @kkfoodntravel
For Contact : +919500 007 195 , KATRATHUKAIALAVU@GMAIL.COM
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
• 1000 காடை முட்டை குரும...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
/ @kkfoodntravel
Face Book
/ katrathukaialavu
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

Пікірлер: 214
@thamizharasan6576
@thamizharasan6576 2 жыл бұрын
அந்த தம்பியோட தன்னம்பிக்கை பேச்சு மெய்சிலிர்த்துட்ட.. அவங்க அப்பா விட்டு போகல இவங்க தான் அவரு வேணாம்னு விட்டு வந்துட்டாங்க னு சொன்னாம் பாரு அவங்க அப்பா க்கு செருப்படி... இவனுக்கு சரியா வழிகாட்டினா மிகச்சிறப்பா வருவான்... தங்கபிள்ளை...
@00007-i
@00007-i 2 жыл бұрын
அந்தத் தம்பிக்கு யாராவது உதவ முடிந்தால் கொஞ்சம் உதவுங்கள் பாவம்😥😥😥
@aristondon7335
@aristondon7335 2 жыл бұрын
Sikkirama Naan udavuvan bro
@vithutharasakumar
@vithutharasakumar 2 жыл бұрын
பின்னால் கேட்கும் பாடலும் அந்த தம்பியின் பேச்சும் நீங்கள் இருக்கும் இடமும் இது தான் சொர்க்கம் 🙏👍😇
@aruninithanfernando1818
@aruninithanfernando1818 2 жыл бұрын
சுட்டி பையன் அருமை அவன் வறுமை கண்ணை கலங்க வைக்கிறது மனது வலிக்கின்றது
@hanikumaran
@hanikumaran 2 жыл бұрын
Cute boy very innocent...
@Kalaikalanjiyam
@Kalaikalanjiyam 2 жыл бұрын
அந்த குழ்தையின் மிக உருகமான பேச்சு என்னை கலங்கவைததது. 🙏🙏🙏
@muneeswaran5383
@muneeswaran5383 2 жыл бұрын
பனங்காய் சிறு வயதில் நான் சுட்டு சாப்பிட்டு இருக்கிறேன் ருசி அருமையாக இருக்கும்.,😋😋😋
@saravanakarthik4768
@saravanakarthik4768 2 жыл бұрын
கிராமத்தில் வசிக்கும் எங்களுக்கு நாங்கள் எது உண்டாலும் எங்கள் தாய்க்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் எங்கள் தாய்க்கும் அஃதே எண்ணம்
@aruninithanfernando1818
@aruninithanfernando1818 2 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து பாண்டி அண்ணன் உங்க அப்பாவ வீடியோல பார்த்தது ரொம்ப சந்தோஷம்
@prabakarans7167
@prabakarans7167 2 жыл бұрын
சென்ராயன கானம் எங்க அண்ணா பொண்ணு பாக்க போய்ட்டாரா.. குட்டிஸ் சூப்பரா பேசுரா அவனை கூட கூப்புடுங்க செமையா பேசுரான்....💐💐💐👍👍👍👌👌👌
@vicky-mr9lv
@vicky-mr9lv 2 жыл бұрын
Antha chinna payan peasurathu super ah iruku
@rajeshr6996
@rajeshr6996 2 жыл бұрын
தம்பியின் பேச்சு அருமை
@kalanarayanan680
@kalanarayanan680 2 жыл бұрын
பிச்சு போட்ட கோழி சூப்பர் சின்ன பையன் பேச்சு சூப்பர்
@senthilloghes
@senthilloghes 2 жыл бұрын
அந்தச் சிறுவனுடைய தன்னம்பிக்கை தன்மானம் மிகச் சிறப்பு வாழ்க்கையின் யதார்த்தத்தை காட்டியுள்ளான்
@hariramesh7696
@hariramesh7696 2 жыл бұрын
Antha paiya arumaiyana speech luv u to thambi 🥰😍🥰🥰 Ava ava family pathupa💯🔥
@d.k.kannan6414
@d.k.kannan6414 2 жыл бұрын
சென்ராயன் இல்லாத குறையை அந்த சின்ன பையன் தீர்த்து வைத்து விட்டான்
@vikramtamil8727
@vikramtamil8727 2 жыл бұрын
கருத்து உள்ள பையன்❤️👍
@user-cg4qr7dc1y
@user-cg4qr7dc1y 2 жыл бұрын
அருமை ,,,வாழ்த்துக்கள் ..செம காமெடி சென்ட்ராயன காணும்
@nilasoru5193
@nilasoru5193 2 жыл бұрын
பாவம்அந்தகுழந்தை.
@user-ud4or4zs3d
@user-ud4or4zs3d 2 жыл бұрын
நீங்கள் சமைக்கும் லொக்கேசன் அனைத்தும் அருமையாக உள்ளது... லொக்கேசனோடு உங்கள் காமெடியும் சமைக்கும் அழகும் சுவையும் இறுதியில் உணவு கொடுக்கும் இடங்களும் அருமை....
@ArunKumar-um4ur
@ArunKumar-um4ur 2 жыл бұрын
Sekar anna advice to chinna payan, super💗📚
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
பிசிசுபோட்டகேலிகரிவேரலெவள் சாங்சுட்டிபையன்க்குஉதவுங்கள் வாழ்த்துக்கள்
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 жыл бұрын
Kk team sathiyama neenga ellorum Vera level God bless you vazhga valamudan ❤️❤️❤️❤️❤️
@rkninjaboy1683
@rkninjaboy1683 2 жыл бұрын
Antha kutty paiyan vera level anna... Love from Coimbatore😍..
@sureshbabusuresh8546
@sureshbabusuresh8546 2 жыл бұрын
தம்பிய நினைக்கும் போது,😢😢😢😭😢😭varudhu👏👏👏👏🥰
@shanmuganathankarthik2082
@shanmuganathankarthik2082 2 жыл бұрын
antha paiyan super'a pesinan pavam nalla manasu
@mugeshkanna3178
@mugeshkanna3178 2 жыл бұрын
Kuttiy payan spr❤️
@ajithsangeetha7612
@ajithsangeetha7612 2 жыл бұрын
Naan tha 1st partha videos ah I am happy🥰🥰
@madewithhoney1727
@madewithhoney1727 2 жыл бұрын
Naa intha video pakkum podhu aayi ponen konjam nerayave ponen romba santhosama irukku 😆😆😆😆😆
@ramaiahsountharraj1340
@ramaiahsountharraj1340 2 жыл бұрын
Chinna payyan Vera level
@muthulakshmi4256
@muthulakshmi4256 2 жыл бұрын
Andha paiyan peasiyathu romba nallavan ungai uhaviirunthal nallavaruvan nanri
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
சென்றாயன் இல்லாமல் ஒரு வருத்தமா இருக்கு
@kokkikumarblade1522
@kokkikumarblade1522 2 жыл бұрын
Mmmmm❤️😭😍
@niranchinisivanandam1602
@niranchinisivanandam1602 2 жыл бұрын
Sema super salna and varuval ....thanku annangala.....
@rampriya9892
@rampriya9892 2 жыл бұрын
Arumaiyana dish John Thambi location super Pandi Thambi Antha chenna paiyan sonnadu pola village la eppadi patta nekazchekal neraiya erukum friends Vazka valarka Nalamudan friends 🙏🙏🙏🙏🙏
@muniandyshan3165
@muniandyshan3165 2 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
பாண்டி அப்பா அவர்கள் அருமை மற்றும் சின்ன பையன்
@manidurga3828
@manidurga3828 2 жыл бұрын
parthukitte irukkalam bolirukku. super
@anankumar5222
@anankumar5222 2 жыл бұрын
pandi anna atha kutty paiyana semay........❤
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 2 жыл бұрын
Master change cooking next level👍👍 super pandey bro❤❤❤👍👍
@sandypetsaquariumhobbyist
@sandypetsaquariumhobbyist 2 жыл бұрын
Anna antha thambi padipukum antha familykum ethum fund raise panuga Anna nanga kudukurom nalla paiyan ❤️
@raviaravi-rj6et
@raviaravi-rj6et 2 жыл бұрын
That small boy ❤ my God bless you chaild
@MOHANMohan-zf5mr
@MOHANMohan-zf5mr 2 жыл бұрын
Anna thambi'kku yethaavathu help pannunga anna pls
@Ak-ys1yq
@Ak-ys1yq 2 жыл бұрын
Katrathu kaialavu team antha paiyanuku ethavathu help pannunga plss 🙏😢
@Kalaikalanjiyam
@Kalaikalanjiyam 2 жыл бұрын
Sema super tala sema enjoyment. Nice location. 🙏🙏🙏
@sathyaraj8781
@sathyaraj8781 2 жыл бұрын
நாவப்பழம் ஐயா வருகை பிச்ச சிக்கன் ௭ல்லாமே சூப்பர்
@esakkimuthu2834
@esakkimuthu2834 2 жыл бұрын
Antha payan super Pesuran
@spnadar8763
@spnadar8763 2 жыл бұрын
அருமை அருமை மிகச் சிறப்பு
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 2 жыл бұрын
Super cooking as usual. I really loved the way how that little boy talked cared for his mother, grandmother and uncle. So cute.
@richierichie168
@richierichie168 2 жыл бұрын
அருமையான வீடீயோ
@Bala-ek3ff
@Bala-ek3ff 2 жыл бұрын
That boy is veara level!
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
மிகச் சிறப்பு
@gopinath3124
@gopinath3124 2 жыл бұрын
அந்த பையன பாக்கும்போது என்னமாதிரியே இருக்கு.....
@karuppasamykaruppasamy9937
@karuppasamykaruppasamy9937 2 жыл бұрын
பாண்டி அண்ணா அந்த தம்பிக்கு எந்த ஊர் நல்லா தம்பி
@saraniscomidy3787
@saraniscomidy3787 2 жыл бұрын
wish you happy birthday prasanna kutti god bless you 🎂🎂🍭🍭🍬🍬🍫🍫😍🙏🏻
@kokkikumarblade1522
@kokkikumarblade1522 2 жыл бұрын
😍En Thalaiva SENDRAYAN yanga bro ❤️😭
@thanalakshmibalakrishnan4914
@thanalakshmibalakrishnan4914 2 жыл бұрын
Iraivan anthe paiyanukku sagala valamum arulvayaga. Vaalga valamudan. KK Team, super.👌
@deenatksnagai4569
@deenatksnagai4569 2 жыл бұрын
😍😍😍😍😍அந்த பயன் பாவம் பா 😔
@b.manikandan_dove1730
@b.manikandan_dove1730 2 жыл бұрын
Panam pallam sutto sapta Vera Mari irukkum 🤤 Atha sapta yetha oru Pathipum illa but Nama thesiya marama pana mara Azhlichu poitto irukku 😔90's memorie😋🤤😘😍🥰
@prabapraba1701
@prabapraba1701 2 жыл бұрын
அண்ணா நம்ம பிள்ளையார்பட்டி வந்து ஒரு சமயல் பண்ணுங்க
@premkumarprem8869
@premkumarprem8869 2 жыл бұрын
Helf pannanum but antha alavuku kadavul kodukkala yedho oru helf Panna mudium nambikkai ullathu kandipaga helf pannungal uyire Ulla varai udan varuven. I lov Sekar anna
@MuruganMurugan-no9pr
@MuruganMurugan-no9pr 2 жыл бұрын
Small boy very good 👌
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
Hai அண்ணா சூப்பர் உங்கள் சேனல் பார்த்து நிறைய சமைக்க கற்று கொண்டேன் நன்றி 🙏
@sridhara.sridhar4855
@sridhara.sridhar4855 2 жыл бұрын
Very good 👍👌😊 so much ❤️😍💕👍👍
@vickyk7706
@vickyk7706 2 жыл бұрын
Vera level pandringa bro's😊
@sundariravi7682
@sundariravi7682 2 жыл бұрын
Kannum karuthum ulla Pillai super jank pandi sekar enka sendu
@kalaiselviselvi467
@kalaiselviselvi467 2 жыл бұрын
பாண்டி தம்பி அந்த சின்ன பையனுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் எதிர்காலத்தில் அவன் நன்றாக வாழ உதவுங்கள் சொந்தங்களே.
@harisantharunachalam1780
@harisantharunachalam1780 2 жыл бұрын
Anna antha siruvanukkum briyani parcel kudutghirukkalam anna. Intha kanoliyin vayilaka siruvanukku nanmai peyarkattum😍love u alla anna🥰
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 2 жыл бұрын
Hats off not only for your cooking for your service also and kindness 🙏 sirs
@b.manikandan_dove1730
@b.manikandan_dove1730 2 жыл бұрын
Pah Vera Mari solrah chinna cute 😻 thambi Pana panallam pathi Semmaiya solra ✌️😘 pah semma pechu 😯
@manicamchinnathambi753
@manicamchinnathambi753 2 жыл бұрын
இறைவா ஏன் இந்த நிலை. அந்த சின்ன வயதில்.
@gowthamka3544
@gowthamka3544 2 жыл бұрын
Mass master............🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@krishnarajaraja9579
@krishnarajaraja9579 2 жыл бұрын
எங்க எங்க ப்ரோ சென்றாயன் ப்ரோ எங்க எங்க போயிட்டாரு கானா
@mohan250s
@mohan250s 2 жыл бұрын
that boy is so adorable
@gujarattamilanda1202
@gujarattamilanda1202 2 жыл бұрын
மீசை மாதவன் அண்ணன் சாங் அருமை
@elangesk
@elangesk 2 жыл бұрын
Great kid.. Appreciated guys..🌷🌷🌷💐💐💐
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
Super vera level
@ilayarajans9716
@ilayarajans9716 2 жыл бұрын
Latest story by Nandu Shekar Super, Chef Chang Sirrappana Kadhai, Where is Sendrayyan
@a.charlesnirmal8319
@a.charlesnirmal8319 2 жыл бұрын
Sema sweet boy❤❤❤❤
@user-fe8uc1pf4w
@user-fe8uc1pf4w 2 жыл бұрын
Anna Unga kk masala secret sollunga please
@sekarsasvinth85sekarsasvin61
@sekarsasvinth85sekarsasvin61 2 жыл бұрын
Bro small boy very great 👍👍👍👍👍
@sharuksharuk4996
@sharuksharuk4996 2 жыл бұрын
Vera level
@harikishna9917
@harikishna9917 2 жыл бұрын
Chutty paiyan super 💕
@pandiyarajanpandiyarajan9208
@pandiyarajanpandiyarajan9208 2 жыл бұрын
Super anna valthukkal🎉🎉🎉
@sajithmass8260
@sajithmass8260 2 жыл бұрын
Iam big fan 🥰🥰
@jerinabanu7294
@jerinabanu7294 2 жыл бұрын
Wish you happy birthday baby
@spicyusj4826
@spicyusj4826 2 жыл бұрын
Funny smart kid
@kothandanmoni2569
@kothandanmoni2569 2 жыл бұрын
Super bro 👍
@moorthicomedy2542
@moorthicomedy2542 2 жыл бұрын
சூப்பர் ஹை
@manidurga3828
@manidurga3828 2 жыл бұрын
indha video super murubadiyum pakka poren andha thambi🤣😭✌🧡❤🙏🤣😭✌🧡❤🙏
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 2 жыл бұрын
superb very yummy.. 🙏👌🏼👍🏽
@richardanbazahan2788
@richardanbazahan2788 2 жыл бұрын
சகோ ஒரு குறை செண்ராயன் இல்லாதது தான். சிறுவனி்ன். உரையாடல் அருமை.இந்த வயதிலே தந்தைமேல் வெருப்பு.அது பெரிய கொடுமை.சிறுவதில் பனம்பழம் சாப்பிட்ட நினைவு வந்துசென்றது.இதற்கு ஒரு விடுகதை அதாவது ஒருகேள்வி உள்ளது.தெரிந்தால் கூறுங்கள்.பனம்பழம் சாப்பிட்டயுடன் செய்யும்வேளை என்ன? அதாவது சப்பிட உடனே அந்த நிமிடமே செய்வது என்ன?. அடுத்த நிகழ்வில் சந்திப்போம்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா😋😋😋👌👌
@alnadasonchandran2412
@alnadasonchandran2412 2 жыл бұрын
Super. Nice and good.and their are one person are missing.where is he.
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 2 жыл бұрын
பாவம்ய்யா
@aruninithanfernando1818
@aruninithanfernando1818 2 жыл бұрын
சேகர் இராணுவம்
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
பிரசன்னா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@logapriya6861
@logapriya6861 2 жыл бұрын
MM fan nga!!!
@AnandAnand-zj9of
@AnandAnand-zj9of Ай бұрын
Anna antha thampiku help pannunga please🙏 yannala mudinja alavuku naanum pandran...
@durairajan9905
@durairajan9905 2 жыл бұрын
Anna big fan walajabad vanga anna
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 2 жыл бұрын
Chan nenga sericha nalla erukku Entha chenna paiyanugaka naam thamilar 🐆🌴🕺🐓
@sivakrish2989
@sivakrish2989 2 жыл бұрын
vanthutingala da ingayum Pichai eduka....
@gst2712
@gst2712 2 жыл бұрын
Ithanalsolla virumpuvathu marakilai odinthathu🤔🤨🙋
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 153 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,5 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН