நன்றி ஐயா. உங்களுக்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் துணை இருப்பாள் உங்களுடைய ஆலோசனை நமது நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை
@tootyfooty9497Күн бұрын
Ivaney oru fradu pannadai 😂
@jayanthisankaranarayanan8781Ай бұрын
உண்மை தான் 💯 நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான் தெய்வமே
@chandramoulit41902 ай бұрын
ஐயா வணக்கம் ராஜகனி எலுமிச்சை பழ நீங்கள் கூறிய அனைத்துமே உண்மையில் தெய்வத்தினுடைய அருள் கிடைக்க சொல்லி உள்ளீர்கள் இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லா வளம் நலம் இறைவன் அருள் கிடைப்பதற்கு சொன்னது நன்றி வணக்கம்
@VishwaHari-c9u2 ай бұрын
நன்றி சரர்🎉🙏🙏🙏
@palavesampavish4475 күн бұрын
நன்றி sir
@VishwaHari-c9u2 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏
@copycopycopycopy2 ай бұрын
சார் உண்மைதான் சார் என் மாமியார் எனக்கு செஞ்சு என் குடும்பமே இன்னைக்கு ரெண்டா நிக்குது
@eswaranthangam26762 ай бұрын
En maamiyar en kanavarai veru oru pennudan link panni vittutta. Avalum aval magalum maha purushanum onnu sernthu seivinai vaikkudunga. Enna seiya.
@pavintechengineeringpavint13892 ай бұрын
Ungaluku paravala enga veetuku vandha Moodevi ya sooniyam vachiduchi
@ramakrishnans3277Ай бұрын
ராஜகனி பற்றிய தகவல்கள் ரொம்ப நன்றி
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ வெக்காளியம்மன் துணை🙏
@kaniyurananthakrishnangane5663Ай бұрын
Excellent. Super suggestions.
@sarojas2087Ай бұрын
ஐயா நாங்கள் மாடியில் குடி இருக்கிறோம் அங்கு முன் வாசல் கதவு விற்க்கு முன் குங்குமம் கரைத்து ஊற்றி உள்ளார் கள் அந்த நாள் என் மகனுக்கு சந்திராஷ்டம அவன் 18வருடமாய் மன நலம் பாதித்து படுத்தே உள்ளான் இதற்கு என்ன செய்வது
@karuppasamyg6954Ай бұрын
Thank you sir சங்கரன்கோவில் மகிமையைப் பற்றி கூறியதற்கு நன்றி சார் நீங்கள் சொன்ன பிறகுதான் நாங்கள் அங்கு போய் ஸ்ரீ சக்கரத்தில் உட்கார்ந்து விட்டு அம்மனின் அருளை பெற்று வந்தோம். சங்கரன்கோவில் அருகில் தான் நாங்கள் இருக்கிறோம் ஆனால் இதெல்லாம் எங்களுக்கு தெரியாது நீங்கள் கூறியதற்கு நன்றி சார்
@sureshsheela6725Ай бұрын
❤❤❤❤thank you❤❤❤❤ அண்ணா
@RavichandranRavichandran-ig9skАй бұрын
எங்கள் ஏர்டெல் டிடிஎச் ல் வேந்தர் சானலை கட் பண்ணி விட்டார்கள். மீண்டும் அந்த சானல் கிடைக்க உதவி செய்ய கேட்டு கொள்கிறேன்
@ushanandhini16932 ай бұрын
கோவை பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் நீதிக் கல்
@tootyfooty9497Күн бұрын
Antha kalla ivan mandaila podunga...fradu nayee savattum 😂
@rajajisk2 ай бұрын
நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 💐 🙏 💐
@ayadhuraisrikaran9205Ай бұрын
Hi sir talking & advice easy
@lotusgirl37992 ай бұрын
Thank you guru ji 🙏
@lathamagesh93332 ай бұрын
நன்றிசார்
@narayanank82082 ай бұрын
நன்றி.
@MalathyMalu-u3p2 ай бұрын
Thank so much sir 🙏 🙌
@BalajipattuPattu2 ай бұрын
நன்றி
@elamvaluthis7268Ай бұрын
நல்ல வழிகாட்டி.
@PushpapositiveVibes8 күн бұрын
திருச்சி வெக்காளிபம்மன் பேசும் தெய்வம் 💯
@sameerabanu80403 күн бұрын
Enaku innum pesavai illa sis no.1 tolgate
@ramakrishnang64142 ай бұрын
Ayya, Nantri 🙏
@Balaharikrishnan-v6e2 ай бұрын
Arumai elimai successful
@shrideviachuthan9544Ай бұрын
Thankyou sir..🎉🎉🎉😊😂
@jayanthisankaranarayanan8781Ай бұрын
எங்கள் கணவர் ஊர் சார்
@ManiSathaya2 ай бұрын
சார் வணக்கம்
@Prabhakaran-gg8hnАй бұрын
வணக்கம் ஐயா
@jrajju2 ай бұрын
இதுவரை கணிகளை தனி தனியா கொடுத்து பார்த்தது இல்ல. மாலையாக கட்டி கொடுத்தால் அதை அம்பாள் மேலே போடுவார்கள் 33 கனிகள் கொடுத்தால் எங்கே வைப்பர்
@kumarinagarajan1146Ай бұрын
கை கால் வலி செயல்படாமல் இருக்க பக்கத்து விட்டுகாரர்கள் மேல் சந்தேகமாக உள்ளது என்ன செய்வது
Vaaraagi was not mentioned in tamil literatures, for few years only , Vaaraagi is becoming famous, i think it is so intentionally. Spread by RSS supported people.