பில்லி சூன்யத்தை நீக்கும் வழிமுறை | How to Remove Black Magic in Tamil | Pilli Soonyam Removal Tamil

  Рет қаралды 188,424

Agathiyar Jothidam

Agathiyar Jothidam

Күн бұрын

Пікірлер: 327
@karusrilifestyle7048
@karusrilifestyle7048 3 жыл бұрын
அய்யா வணக்கம் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் என் கணவரை செய்வினை செய்து என் நினைவு இல்லாதப்படி ஆக்கிட்டாங்க என்னோட மாமியார்,,, என் கணவரை pirithu விட்டார்கள் 5மாதம் ஆகி விட்டது
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
முழுமையாக இல்லை என்று சொல்லவில்லையே. அதர்வன வேதத்தில் இருத்த ஒன்று தான். ஆனால் இந்த சூழ்நிலையில், இதை வைத்து பலரும் ஏமாற்றி பணம் செய்கிறார்கள். சரியான முறையில் செய்வினை செய்ய கூடிய ஆட்கள் மிகவும் குறைவு. உங்களுக்கு செய்வினை தான் பிரச்சனை என்று தெரிந்தால், நாங்கள் சொன்ன பரிகாரத்தை செய்யவும். மனிதர்களை விட இறைசக்தியை நம்புங்கள். எல்லாம் நல்லதாகவே அமையும். நன்றிகள் பல தங்களுக்கு 🙏
@karusrilifestyle7048
@karusrilifestyle7048 3 жыл бұрын
@@AgathiyarJothidam 🙏👍
@karusrilifestyle7048
@karusrilifestyle7048 3 жыл бұрын
@KZbin User எனக்கு தெரியாது ma
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 3 жыл бұрын
Seivinai irukku
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 3 жыл бұрын
@KZbin User puriyala enna manthiram sollanum
@Jayalakshmi-vh9gw
@Jayalakshmi-vh9gw Жыл бұрын
அய்யா நீங்கள் எனக்கு மிகவும் நல்ல தகவல் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அய்யா நீங்கள் சொல்வது போல் நான் செய்கிறேன் உங்கள் குடும்பம் வாழையடி வாழையாக 100 வருஷம் வாழ வேண்டும் நன்றி அய்யா ✨✨✨
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 2 жыл бұрын
Correct. excellent. Thank you very much. God bless you.
@aakashvlogs20
@aakashvlogs20 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்தேன், சரியான நேரத்தில் உங்க வீடியோ என் கண்ணில் பட்டது
@anbukarasi1363
@anbukarasi1363 3 жыл бұрын
செய்வினை உண்டு அதை அனுப்பவித்தால் புரியும் நானும் educated than sir
@HarishElangovan11
@HarishElangovan11 3 жыл бұрын
💯💯💯
@deenazhar9337
@deenazhar9337 3 жыл бұрын
🤝
@fawazahamed9401
@fawazahamed9401 3 жыл бұрын
Naanum ippo kooda kastha padrean 6 years ah ☹️
@GayusMehndiArt
@GayusMehndiArt 3 жыл бұрын
எங்க வீட்டுல வச்சிருக்காங்க பா உண்மைதான் நானும் ஒரு காலத்துல இதுல பொய்னு நம்பாம இருந்தேன் ஆன என் பெரியம்மா வீட்டுல எடுத்தது நாங்க பாத்தோம் பா.
@crazybabieedits9782
@crazybabieedits9782 3 жыл бұрын
enga veetula sei venai iruku // enga poi remove panenga
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ மேச்சோி பத்ரகாளி துணை🙏
@milani18
@milani18 3 жыл бұрын
பணம் மட்டும் அல்ல எல்லாமே போகும் உசிர் மட்டும் ஊசலாடும் உடம்பும் ரணமாகும் மக்களே கவனம் ஒற்றுமை மற்றும் சுத்தம் முக்கிஜம் வேண்டும் குடிக்கும் குடும்ப வாழ்க்கை திசை. மாறி போக வெக்கும்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
@AshaAsha-du1iy
@AshaAsha-du1iy 4 ай бұрын
செய்வினை உண்மை நான் நிறைய அனுபவிச்சேன் குலதெய்வம் வீட்டிற்கு வரவில்லை ஐந்தாவது வருடம் ஆரம்பத்தில் இருக்கிறோம் இதற்கு முன்னாடி செய்வினை இருந்து எடுத்தோம் இப்போ எடுத்து சாமி வீட்டிற்கு வரவில்லை ஐந்தாவது வருடம் ஆகிறது 😢😢😢😢😢
@Manthirig
@Manthirig Ай бұрын
Saripannalam
@AshaAsha-du1iy
@AshaAsha-du1iy Ай бұрын
@Manthirig epdi sir
@AshaAsha-du1iy
@AshaAsha-du1iy Ай бұрын
@Manthirig unga fb I'd or insta, what's app number please
@AshaAsha-du1iy
@AshaAsha-du1iy Ай бұрын
@@Manthirig unga number or fb Instagram I'd
@mrindiakids8034
@mrindiakids8034 3 жыл бұрын
Ayya vanakkam ungalukku seivinaiyei patri anupavam illainu theriyuthu athai unarnthavarkalukkuthan theriyum
@sundaracharyag6167
@sundaracharyag6167 3 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி 🙏
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
நன்றிகள் 🙏
@MohanK1074
@MohanK1074 3 жыл бұрын
Black Magic is true and there are expert Tantriks who do black magic and ruin other people's lives. Sometimes even God is not able to cure these people, may be its their bad karma but this is also true.
@preamgcf5387
@preamgcf5387 3 жыл бұрын
Correct sir
@namasivaya549
@namasivaya549 2 жыл бұрын
Very very true. I lost 4 of my family members. Stil I have the issues... Karma finally
@sivacpn5439
@sivacpn5439 3 жыл бұрын
செய்வினை. சத்தியமா. உன்மை. என்னை. செய்வினை. செய்து. மய்ன்டு. மாத்திட்டாங்க. செய்தது. சொந்த. பெரியப்பா. பெரியம்மா. எடுக்க முடியாமல். அவதிபடுகிரேன். வழியிருந்தா. சொல்லுங்க.
@iliyas2362
@iliyas2362 3 жыл бұрын
En
@deepan3191
@deepan3191 Жыл бұрын
Go to nearby true siddar jeeva samadhi regularly ..they will predict your problem first ..it will take time . or pray siddar in house itself with true devotion and pray sapta kannimar in home or temple ..lady gods are supportive to siddars...
@umak7406
@umak7406 Жыл бұрын
ஐயா ஒரேயொரு முறை மேல்மலையணூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சென்று ஒரு நாள் முழுவதும் இரவு தங்கி காலையில் சென்று சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு கழிப்பது என்று சொல்லி சாங்கியம் செய்து விட்டு உங்கள் புதிய வாழ்க்கை ஆனந்தமாக வாழ்க்கை வாழலாம் நன்றி ஐயா வணக்கம்
@Sureshm-k7q
@Sureshm-k7q 11 ай бұрын
Ayya nanri ayya. Madapuram kovil pournamiku pogalama ayya
@syedismailazeez8490
@syedismailazeez8490 2 жыл бұрын
Good Explanation Thank You Sir
@kavilearns6650
@kavilearns6650 3 жыл бұрын
Thanks sir clear explanation.. 🙏🙏
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
Welcome. 🙏
@arunco4028
@arunco4028 3 жыл бұрын
Hi8754237674
@kothandanr1908
@kothandanr1908 2 жыл бұрын
Super explanation sir
@moideenam3322
@moideenam3322 5 ай бұрын
செய்வினை நாளாக கிட்டத்தட்ட 30 வருஷமா கஷ்டப்பட்டு இருக்கேன் பட்டவனுக்கு தான் தெரியும் தெய்வமெல்லாம் இல்லை இவர் சொல்றார் பழத்தை வைங்க போடுங்க அதை வேலைக்கு ஆகாது
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
நன்றிகள் பல 🙏
@selviselvi9117
@selviselvi9117 3 жыл бұрын
Inku kuda karun kozhi yellam sethu poitu nethutan v2la bayagram prblm..athuku munnala en tambi navagram thosam vera uthcham la iruku ..seivinai vera...enna pannnau therila
@madhavikaliyaperumal746
@madhavikaliyaperumal746 Жыл бұрын
Thank you so much ayya🙏🙏
@godsdance9406
@godsdance9406 7 ай бұрын
super sir, As my guru you are saying it. even educated persons are believing it is shameful.
@dhanam9468
@dhanam9468 2 жыл бұрын
Miga miga Arumaiyana pathivugal Anna Arumai nanri
@sundarbala7083
@sundarbala7083 2 жыл бұрын
500% true I had this experience. URIYUR VEKKALI THAI SUCCESSFULLY SOLVED MY DEATH IN 2001 and 2010.
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk 3 жыл бұрын
அனுபவிச்சவுங்களுக்குத்தான் அந்த வேதனை, தொழில் முடக்கம் தெரியும். அதை எடுத்தவர்கள் படும் பாடு வார்த்தையால் விவரிக்கமுடியாது. நீங்கள் சொல்வதை தொடர்ந்து செய்யமுடியாது. அதையும் முடக்கி விடுவார்கள் எதிராளிகள். எளிமை ஆனது என நினைத்து நான் செய்து மாட்டி தப்பி வெளி வந்தது கடவுளுக்குத்தான் தெரியும்.
@sivakumarnc5990
@sivakumarnc5990 3 жыл бұрын
அண்ணா நானும் அந்த துன்பத்தில் மாட்டிக் கொண்டு ரொம்ப அவதிப்படுகிறேன் என் குடும்பம் குழந்தைகள் கூட அதிக சித்திரவதைகளை அனுபவிக்கிறேன் என் குடும்பமே ரொம்ப கஷ்ட படுது அதை சொல்ல வார்த்தையே இல்லை இந்த செய்வினையை எப்படி எடுக்கிறது என்று எனக்கு தெரியல நீங்க இந்த செய்வினையை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்லுங்கள் ப்ளீஸ் கண்ணீருடன் உங்கள் நன்பன்
@sujathaberchmans2100
@sujathaberchmans2100 10 ай бұрын
@@sivakumarnc5990 Trust in Jesus, start reading the Bible daily, God will take care of you and your family, keep praying to Jesus
@Tamil-i7
@Tamil-i7 10 күн бұрын
Many mantras remove kattu..
@shanmugasundaramsg3733
@shanmugasundaramsg3733 3 жыл бұрын
Ayya lalitha sahasranamam padicha seivinai ethuvum andathu
@RAMESHS-hb2ue
@RAMESHS-hb2ue 3 жыл бұрын
செய்வினை உண்டு அதை அனுபவித்தால் மட்டுமே தெரியும்
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
கொடுத்த பரிகாரத்தை செய்து வாருங்கள். நன்றி
@arunco4028
@arunco4028 3 жыл бұрын
Hi8754237674
@rajav171
@rajav171 2 жыл бұрын
Yes true
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
@@AgathiyarJothidam ayya appa last month hight la erunthu tkila vilunthutanka kaluthu narambu nasunki kai kal work akala epo lesa natakuranka kai vela pana mutiyala yaro seivenai vachitanka v2 ku vantha oru amma sami vanthu sonanka nan nenka sona parikaram panalasma iyya
@santhiyasanthiya9510
@santhiyasanthiya9510 3 жыл бұрын
Seivinai vachavangalai ethuvum panna mudiyathaa antha dogkaluku Vali sollunga
@HabibKhan-c9t5o
@HabibKhan-c9t5o 10 ай бұрын
One psycho of black magic he is once in week doing black magic to me how can relief from him Habib please reply sir
@donalddeepakruban5175
@donalddeepakruban5175 2 жыл бұрын
Hi by the way i remove blackmagic but dont consider any specific day like,amavasy,poorima or lunar Eclipse, Anyday anytime i perform pooja still it's working successfully recovered
@divyalakshmi6550
@divyalakshmi6550 2 жыл бұрын
Where is your location sir/mam.
@divyalakshmi6550
@divyalakshmi6550 2 жыл бұрын
I want to know whether me Or my husband have any black magic done my anyone to us
@donalddeepakruban5175
@donalddeepakruban5175 2 жыл бұрын
@@divyalakshmi6550Number is in my channel
@poonkodigunasekaran8346
@poonkodigunasekaran8346 3 жыл бұрын
Mikka Nandri Ayya 🙏
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
🙏
@malacitra5000
@malacitra5000 6 ай бұрын
Super sir.welcome your speech
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 9 ай бұрын
ஓம் காளி ஜெய் காளி.. ரொம்ப நன்றி ஐயா இதையும் செய்ய எனக்கு காளி கருணை காட்ட வேண்டும்..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏..
@prabushankar5634
@prabushankar5634 2 жыл бұрын
Honest reviews
@mohammedriyasath7646
@mohammedriyasath7646 Жыл бұрын
பட்டால்தான் புரியும் வேதனை
@Shankarks24
@Shankarks24 3 жыл бұрын
Yes sir you are absolutely correct.
@vasanthamstudiovasanthamst3212
@vasanthamstudiovasanthamst3212 2 жыл бұрын
3 varudam engal veettil prichanai veettil vasalil sunnampu mathiri kulaitthu vizhuthu manjal kulaitthu vizhuluthu ethai yaridam sonnalum namba matranga nangalum pakkatha idam illai itharkku theervu kodungal ayya
@kumaraguru8370
@kumaraguru8370 Жыл бұрын
God's great on namasivaya
@chillchill2961
@chillchill2961 Жыл бұрын
normal days le seyalama??
@தமிழர்கூடம்
@தமிழர்கூடம் 2 жыл бұрын
உடம்புக்குள் மருந்து கொடுக்கபட்டு அதன் மூலம் ஏவல் செய்யப்பட்டால்.எப்படி தீர்ப்பது.
@venkadeshr305
@venkadeshr305 3 ай бұрын
சேம் பிராபளம் பார்த்தால் அட்ரஸ் குடுங்க
@pavisartandcraft8564
@pavisartandcraft8564 3 ай бұрын
Same problem for me please tell the phone number
@வாலைமகன்
@வாலைமகன் 2 ай бұрын
😢 வல்லாரை கீரை ..... வெண்பூசணி சாறு (அ) வெண் பூசனை லேகியம் ...... தேங்காய் பால்......
@aishwaryayadav7800
@aishwaryayadav7800 2 ай бұрын
Same problem conceive ah irukum podhu baby poraka koodadhunu en mamiyar and nathanar seivinai marundhu rava laddu la mix pani kuduthutanga, kadavul aasirvadham la baby nalapadiya delivery ayiduchi, ipo im struggling with this eval, stomach la eval iruku enga ponalum sari aagala, if anyone facing same. Pls reply how to cure this
@avemaria3513
@avemaria3513 21 күн бұрын
ஐயா நான் கிறிஸ்டின் மாதா கோயிலில் போனால் சரியாக்குமா
@JayachitraJaya-d9b
@JayachitraJaya-d9b Жыл бұрын
Romba sir enakku ennai vittu en pullinga husband yellorum poittanga
@Rajalakshmi.kirubhakaran
@Rajalakshmi.kirubhakaran 3 жыл бұрын
Pls tell me good solution sir
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 3 жыл бұрын
It's real ...in Kerala well experts are their
@lathasugan4134
@lathasugan4134 3 жыл бұрын
Where? To go
@lathasugan4134
@lathasugan4134 3 жыл бұрын
In Kerala for releif
@iliyas2362
@iliyas2362 3 жыл бұрын
@@lathasugan4134 whats is your problem then black m
@venkatesansenthil5695
@venkatesansenthil5695 Жыл бұрын
செய்வினை உண்டு 100%
@Gray_vlogs_8032
@Gray_vlogs_8032 2 жыл бұрын
Kutti sathan vanthal enna pannuvathu
@NishaNisha-ml8ro
@NishaNisha-ml8ro 3 жыл бұрын
It's true..... Our business have spoiled
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 Жыл бұрын
Megavum arumaiana padevu mandre ayya
@neelavalli5070
@neelavalli5070 6 ай бұрын
ஐயா தாங்கள் வழிக்காட்டுக்கு நன்றி.❤
@tejuwonderswithlove
@tejuwonderswithlove 3 жыл бұрын
4.09 video starts
@maharajansubramanian7935
@maharajansubramanian7935 3 жыл бұрын
Thanks da
@AYusuf-z1y
@AYusuf-z1y Жыл бұрын
Thanks
@Rajalakshmi.kirubhakaran
@Rajalakshmi.kirubhakaran 3 жыл бұрын
Sir enaku oru help sir nan oru paiyana love panuren but avana than vanthu enkita firstu pesunan then avana enaku pidichiruchi but apa avanku break up aagi one year nu sonan nanga pesitea irkum pothu thiripium avan antha ponna love pandren nu solitan ipa yena pandrathu sir pls solungoo
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
இதற்கான பரிகாரம் எங்களிடத்தில் இல்லை. மன்னிக்கவும்.
@VR-xw3ib
@VR-xw3ib 3 жыл бұрын
Plz avoid him. Unga anba purinjikala. So plz choose good life partner ma. Just time pass pannitu poitaru. So careful ah irunga again vandha kuda pesadhinga. Unga amma appa friends kuda time spent panni happy ah irunga sorry for give advice
@Rajalakshmi.kirubhakaran
@Rajalakshmi.kirubhakaran 3 жыл бұрын
@@VR-xw3ib sir but mind fulla avan than irukannn🤧😖
@Rajalakshmi.kirubhakaran
@Rajalakshmi.kirubhakaran 3 жыл бұрын
@@VR-xw3ib ena pandrathu nu therla 😭
@VR-xw3ib
@VR-xw3ib 3 жыл бұрын
@@Rajalakshmi.kirubhakaran ma adhulam periya kadha nanum romba matikutan
@sutharsans5722
@sutharsans5722 3 жыл бұрын
எந்த ஜோசியரிடம் போய் பார்த்தாலும் எங்க வீட்டுக்கு உள்ள தெய்வ சக்திய உள்ளே விடாம ஒரு கெட்ட சக்தி தடுக்குதுனு சொல்லுறாங்க இதுக்கு என்ன தீர்வு இருக்கு சார்
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள். மற்றும் இறை பாடலை ஒலிக்க செய்யுங்கள். சித்தர்களின் போட்டோ -வை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள்.
@Sangeethamanoharan15
@Sangeethamanoharan15 2 жыл бұрын
Hanuman mantharas songs nerayairuku blackmagic remove pandrathuku... Hear it daily
@shanmugasundaramsg3733
@shanmugasundaramsg3733 3 жыл бұрын
Ayya ambalaiyae seivinai vachu kattiruvangala But kerala ithu famous thanae
@tamilarasistamils3950
@tamilarasistamils3950 2 жыл бұрын
Ennoda kudumbathaye alichitanga thatha ammachi mama appa amma yarume ella en kanavaraiyum ennoda nenape ellama panni nemmathi ellama pannitanga nemmathiye ella ennoda panam Naga ellama elanthu anathaya nikere ava seivana pannarathu palikama ethavathu oru parigaram sollunga
@tamilarasistamils3950
@tamilarasistamils3950 2 жыл бұрын
Evalavo naragatha anupavechute ayya 35,40 age tha seivenayala konnuta ava kudumbame nalla eruku
@lifeischallenge9312
@lifeischallenge9312 Жыл бұрын
@Rajeswari R Pls tell me which place nega poi kettega. Soinnaga use full LA irukum. Seivana vechu my husband ha konutaga. He is working in IT company I have small baby nalla pesetu irunthu suddenly heart attack. He is 31 age only. My own family members tha land and property and home aga iPadi pannetaga Pls soluga.
@lifeischallenge9312
@lifeischallenge9312 Жыл бұрын
@Rajeswari R phone LA ye soluvagala ila straight ha tha pokanum ha sister.
@lifeischallenge9312
@lifeischallenge9312 Жыл бұрын
@Rajeswari R romba thanks odanye rly pannega....
@venkadeshr305
@venkadeshr305 3 ай бұрын
​@@lifeischallenge9312 என்னங்க அட்ரஸ் குடுத்தாகளா எனக்கு தரமுடியுமா
@eaglepower6394
@eaglepower6394 2 жыл бұрын
Nandri ayya
@dreamselva9513
@dreamselva9513 2 жыл бұрын
Matappuram pogalamma
@harishs9425
@harishs9425 3 жыл бұрын
Clap for u sir
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
🙏
@Sbhuvibhuvan9105
@Sbhuvibhuvan9105 3 жыл бұрын
100 %unmai neeerill parthu sethu polachittten ......please illainnnu sollathiga ......neega sonnathu nan seiren nalla pathiuuuu sir nantri
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
👍🙏
@knan7655
@knan7655 3 жыл бұрын
Eppadi edutheenga,enakaum antha number thaanga
@sivagnanabotham9017
@sivagnanabotham9017 Жыл бұрын
மந்திரம் கற்ற தாந்திரீக வாதிகள் 50℅ மாந்திரீக பாதிப்பினை ஏற்படுத்துகிறார் கள். வீரட்டானேசுவரர் வழிபாடு நன்மை தரும். கிரகத்தின் கர்ம பார்வையால் ஏற்படுகிறது.
@RamyaRamu-tu4xp
@RamyaRamu-tu4xp 11 ай бұрын
Nantri iyya
@ashwininesaithambi3652
@ashwininesaithambi3652 Жыл бұрын
Ayya ennodiya kanavan kum seivenai panitanga avanga mama poonu koda ipo two years achi innum enkita pesalaa
@DB-tl3uk
@DB-tl3uk Жыл бұрын
When good is there BAD will also there. No second opinion in that.
@muraliranganathan5766
@muraliranganathan5766 3 жыл бұрын
Thank you Ji 🙏
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
🙏
@Hhhhhjoikjhuuuuj
@Hhhhhjoikjhuuuuj 3 жыл бұрын
Nice sir
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
Welcome
@priyak4735
@priyak4735 3 жыл бұрын
Na oru paiyana love pandra. Avagadha first propose Panaga. Avaga ammaku vishayam theriji avaga ena marakara mari seivinai senjitaga.avaga reasoney illama vitu poitaga. Ipo avaga veetla ponnu pakaraga. Ena seivadhunry therila
@sathishkr2901
@sathishkr2901 Жыл бұрын
Hi
@meenakshiv7512
@meenakshiv7512 3 жыл бұрын
Nandri ji
@singravelg8333
@singravelg8333 Жыл бұрын
Anna enga mamavukku seivinai vachittaga Anna atha eppdi edukkurathu konjam video poduga na neeega number send pannu ga
@pavithralakshmi6344
@pavithralakshmi6344 3 жыл бұрын
Black magic oru negative energy athu senhavangalukum effect kudukum
@selviselvi9117
@selviselvi9117 3 жыл бұрын
Ayya inku tan naaga kuladheivam kovil ku porom lemon malai potu athai v2ku kondu vanthu nila vasal la kettalam nu ninaikurom...apdi pannuna ketta sathigal iruthal anda lemon kaaya kaaya athu veliya pogum nu sonnaga ..athu pannalaamh ??
@ballamuruganvp2064
@ballamuruganvp2064 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
நன்றி 🙏
@gopihacks6181
@gopihacks6181 3 жыл бұрын
Sir jathagam Patha podu black magic irruku sonanga sir
@Sbhuvibhuvan9105
@Sbhuvibhuvan9105 3 жыл бұрын
ada poga sir,,ellamee mudinchittu
@public150
@public150 3 жыл бұрын
செய்வினை தோஷம் இல்லை என்று புரியாமல் சொல்லாதீர்கள். செய்வினையும் மனிதன் மூலம் தான் வைக்கப்படுகிறது. அதற்கு பரிகாரம் or முற்றிலும் குணமாக்க நிறையபேர் இருக்கிறார்கள். இரவு தங்கும் ஆலயங்களுக்கு தர்ஹா அங்காளம்மன் கோயில்களில தங்கினால் சரியாகும். தொடர்ந்து அணையா தீபம் 48 நாட்கள் போடலாம்.நன்றாக செய்வினை எடுப்பவரிடம் நன்கு விசாரித்து சென்று என் கலாம். செய்வினை ஏவல் மருந்தை ஜோசியர் அனுபவிக்கவில்லை போலிருக்கிறது -
@sanjeevannallathambbi5941
@sanjeevannallathambbi5941 3 жыл бұрын
Super sir
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
🙏
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 3 жыл бұрын
Nanri
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
நன்றி 🙏
@r.thilaka2546
@r.thilaka2546 2 жыл бұрын
இப்ப தான் அதிகம் செய்கிறார்கள் என் உறவுகள் அழிந்து விட்டது
@tamilarasistamils3950
@tamilarasistamils3950 2 жыл бұрын
En urave ellai seivenaiyal nan anathaya nekire anupavithal ntha naragam puriyum
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 5 ай бұрын
I am also
@ahamedahamed6927
@ahamedahamed6927 3 жыл бұрын
ippawum yellam irrukku Seidhkittu dhaan irukkuraangsa Kunmakum unmaiyana Guru margalum undu..iwar Koorum parigarangal Veikku Aagadhu
@mallikaramesh5833
@mallikaramesh5833 8 ай бұрын
செய்வினை என்பது உண்மை அதை ஜாதக ரீதியாகவும் கண்டு பிடிக்கலாம். இந்த சித்தர் புத்தர் சமாதி எல்லாம் ஒன்றுக்கும் வேலைக்கு ஆகலை. இவர் சொல்லும் பரிகாரம் மிகவும் எளிமையாக இருக்கிறது. சரியாகுமா என்று தெரியவில்லை. நாங்கள் கடந்த பத்து வருடங்களாக அவதிப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
@venkadeshr305
@venkadeshr305 3 ай бұрын
எங்காவது பார்த்திகளா
@VR-xw3ib
@VR-xw3ib 3 жыл бұрын
Sir super. 100% true
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
🙏
@MMB-GokilasobiyaM
@MMB-GokilasobiyaM 3 жыл бұрын
தொழில் நல்ல லாபம் வர என்ன பரிகாரம் அய்யா?
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
விரைவில் பதிவிடிகிறோம். நன்றி
@dreamselva9513
@dreamselva9513 2 жыл бұрын
Thokkam etukkalamma anna
@ramkumarbs9331
@ramkumarbs9331 3 жыл бұрын
Cheivinai வைக்கிறதற்கும் எடுப்பதற்கும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியலேனா அமைதியா இருங்கள் நீங்கள் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. முதலில் தலைப்பை மாத்துங்கள்
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 3 жыл бұрын
Correct brother
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 2 жыл бұрын
Vanakkam ayya,negativity, black magic, sevvenai iruku sonnal edakavum seyyavum aal illai, 4vedam oru paguthiyil oru mantherigam, kali yugam pirakum pothu athervana vedam medicinal use pannanum. Reshikal alithu vettargal for bad use. Eranthalum. Ennam irunthal parigaram continuous seyyanum. Ammavasai r pournami amman kalli r durgai r pratheyangra r varahi r karu mariamman any day pogum pothu, 9lemon vangikolla vendum nine multiples malai yei korathu veda kaluthula podanum. Mana mara ooruki vendi kolla vendum. Sevvennai dosam r ether sakthi r kan thersti sare age vedum. Veetuku vanthu kal uppu pottu clean pannanum, plus padigaram katti vedanum, aleo vera thunga vedalam, vell erukan veerai thonga vedalam. Do it three times. Nandre ayya
@ilovemusick
@ilovemusick 2 жыл бұрын
அய்யா,என் பெரியம்மா வை ஒரு குடும்பம் தன் வசம் ஆக்கி வைத்திருக்கிறது.ஆனால் அது அவர்களுக்கு புரியவில்லை. அதை நான் இந்த முறைப்படி சரி செய்ய முடியுமா? அல்லது வேறு எதுவும் வழி இருக்கிறதா
@sujathaberchmans2100
@sujathaberchmans2100 10 ай бұрын
Believe in Jesus, take a bible and read daily
@renganayakikrishnamoorthy2050
@renganayakikrishnamoorthy2050 4 ай бұрын
மயிலாடுதுறை அருகில் உள்ள வீரட்டாணேஷ்வரர் கோவிலுக்கு போய் அங்க கஜசம்ஹாரமூர்த்திகிட்ட போய் மனமுறுகி வேண்டிக்கொண்டால் ஏவல் பில்லி சூனியம் செய்வினை இதிலிருந்து மீண்டு வந்து விடலாம்
@9789479308
@9789479308 3 жыл бұрын
நமக்கு தெரியாமல் நம் வீட்டில் மந்திர தகடு புதைத்து வைத்து துள்ளார் அதை எப்படி கண்டுபிடிப்பது
@sarankumarnklpsg
@sarankumarnklpsg 3 жыл бұрын
எடுக்கின்றேன் என சொல்பவனே அதை வைத்திருப்பான்
@balakumar6989
@balakumar6989 3 жыл бұрын
M
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
Next aver kudpam
@sujathaberchmans2100
@sujathaberchmans2100 10 ай бұрын
Trust in Jesus, take a Bible and start reading God will take care of you and your family
@SachinSachin-yb7us
@SachinSachin-yb7us 3 жыл бұрын
For our family seivinai is ter bcoz for me health issues is ter frm 2020 to 2021 till now sir my brother in law wife doing this in our family
@iliyas2362
@iliyas2362 3 жыл бұрын
Ok remove bro
@SachinSachin-yb7us
@SachinSachin-yb7us 3 жыл бұрын
@@iliyas2362 how to remove
@mutharammanthunai8263
@mutharammanthunai8263 3 жыл бұрын
manithan edhayum sari seiya mudiathu than , aana manithan andha theiva sakthiyai vaithu than ela veenaikalaiyum seigiran
@deenazhar9337
@deenazhar9337 3 жыл бұрын
Enakum nambikai illa ithula Na yennoda name Mattum thaan sonnen Vera ethum sollavey illaa ,aana crcta sonnaru itha year la irunthu intha year ungaluku prblm irukum nu solranga,shock aaitu enaku ,athu epdi solla mudium nengaley sollunga ayya
@surenderan8876
@surenderan8876 3 жыл бұрын
En bro adhu avaroda guess ha eruka kudathu??
@sowmya2217
@sowmya2217 3 жыл бұрын
Yaar sonnanga brother?
@surenderan8876
@surenderan8876 3 жыл бұрын
@@sowmya2217 prediction ha eruka kudatha?
@karthickkrishnav8865
@karthickkrishnav8865 Жыл бұрын
Just now kerala kali josiyar ku call pannan avaru en name kettu ennaku love irunthuchu athu ipo illa enna aachu un vela enna aachu yen un v2 ipudi iruku unga v2la appa illa amma ku yaro sei veenai vechirukanga nu sonnanga avaru soldrathu ellame crt yen ah nan ivarku munnadi patha yella josiyarum ithey than sonanga
@venkadeshr305
@venkadeshr305 3 ай бұрын
அத அனுபவிச்சா தெரியும் இல்லனா விஞ்ஞானம் பேசலாம்
@vinodmrv7381
@vinodmrv7381 3 жыл бұрын
Unmaiyagaw eppo illaya aiya
@AgathiyarJothidam
@AgathiyarJothidam 3 жыл бұрын
இல்லை என்று சொல்லவில்லை. இதை வைத்து செய்வினையை பற்றி தெரியவதவர்கள் கூட பணத்தை ஏமாற்றி பறிக்குறார்கள். கவனம் தேவை
@rmsp9559
@rmsp9559 3 жыл бұрын
After coming from temple we shold mop the house
@mariasworld7915
@mariasworld7915 3 жыл бұрын
Illa sir yenga sondhame naanga munnearakudadhunu sanji vechirukaanga yengalukku yeppadi solve pannanumnu theriyala.loosu maadhiri peasadhinga sir experience irukku.
@ntktamilnadu
@ntktamilnadu 3 жыл бұрын
Bro enga veetulayum 5 year ah kastapadurom ,evlo idam pogiyum bayan illai,my brother ku ,Vera vali illaya please help me bro
@iliyas2362
@iliyas2362 3 жыл бұрын
@@ntktamilnadu what type of problems sollunga sir defently solve it
@Sbhuvibhuvan9105
@Sbhuvibhuvan9105 3 жыл бұрын
seivinai irupathu unmai en appavee sethu poitar.... en kudumpameee kolanchiii nasama povhu
@vijaygp8324
@vijaygp8324 3 жыл бұрын
Mam yedhachum nalla jyothidar solluga
@brothersis8476
@brothersis8476 3 жыл бұрын
Umakku vanthaal theriyum value,vethanaiyum.
@mithran2654
@mithran2654 Жыл бұрын
Pakathula vitla Sanju yarathataga ilanu solidrega
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் ஶ்ரீ தில்லைக்காளி துணை🙏
@easyrangoli253
@easyrangoli253 2 жыл бұрын
Seyvinai kandipaga unmai nan anupavitthu varugirean yen sir neenga vera
@vasanthamstudiovasanthamst3212
@vasanthamstudiovasanthamst3212 4 ай бұрын
seivinai enpathu unmai
@bulletmani9238
@bulletmani9238 2 жыл бұрын
Seivinai unnai athai Vella unmaiyai vazhi enaku theriyala vanthathu. I am better now.
@Manickam-e1d
@Manickam-e1d 3 ай бұрын
ஐயா நீங்க சொல்வது தவறு அனுபவத்தை உனக்கு தான் தெரியும் இதனுடைய
@bulletmani9238
@bulletmani9238 2 жыл бұрын
Selavu ila yentha kastam ila.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН