Pilot Pavi Home Tour|Pilot Pavi Prank|Pilot Pavi Village Home Tour

  Рет қаралды 341,363

Pilot Pavi

Pilot Pavi

Күн бұрын

Pilot Pavi Home Tour|Pilot Pavi Prank|Pilot Pavi Village Home Tour
You or Me challenge
• Video

Пікірлер: 599
@pkaliraj3821
@pkaliraj3821 3 жыл бұрын
அலங்காரப்படுத்தாமல் ஆடம்பரமில்லாமல் அப்படியே வீடியோ எடுத்துகாட்டிட்டீங்க வேற லெவல் வீடு 🌹🌹🌹
@appiappi6055
@appiappi6055 3 жыл бұрын
மனசுக்கு பிடித்த மனைவி கிடைத்தால் மண்வீடும் மாளிகை ஆகும் கடன் இல்லாத வாழ்கை தான் பெரிது
@kowsalya6826
@kowsalya6826 3 жыл бұрын
💯💯💯💯💯
@prathiksha5154
@prathiksha5154 3 жыл бұрын
Crct
@saralakutty3005
@saralakutty3005 2 жыл бұрын
ஆமா 💯💯💯💯💯💯
@kmkbarani
@kmkbarani 3 жыл бұрын
சிறியதோ பெரியதோ நம்ம வீடு தான் சொர்க்கம் 👏👏👍
@velukaviyarasan8794
@velukaviyarasan8794 2 жыл бұрын
Yes
@BruceBrunotwins
@BruceBrunotwins 3 жыл бұрын
வீடு சின்னதாயிருந்தா என்ன நம்ம மனசுக்கு புடிச்சி வாழ்ந்தாள் குடிசையும் கோபுரம் தான் ...நீங்க இரண்டு பேரும் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகள் 💏
@villagerider6775
@villagerider6775 3 жыл бұрын
Antha ice vikiravaru…horn sound …realistic of village life…😍😍
@syedraliya7346
@syedraliya7346 2 жыл бұрын
❤️💞எந்த வீட்டுல இருக்கோம்னு முக்கியம் இல்ல எதுல சந்தோசமா இருக்கோம்னு தான் முக்கியம்.. அதையும் தாண்டி நீங்க உங்க மனசுக்கு புடிச்சவங்க கூட இருக்கீங்க அக்கா அதுவே உங்களுக்கு சொர்க்கம் தான் அக்கா... 💜💞💜
@ShanthiShanthi-vt9ir
@ShanthiShanthi-vt9ir 3 жыл бұрын
எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக முக்கிய கவனிக்க வேண்டியது மிக மிக மகிழ்ச்சியவாழ்கின்ற வாழ்க்கை சொர்க்கம் அப்படித்தான் நீங்கலும் வாழ்த்துக்கள்🙏🙏🙏
@velanarunasalam1481
@velanarunasalam1481 2 жыл бұрын
@nehalcraftchannel1195
@nehalcraftchannel1195 2 жыл бұрын
@@velanarunasalam1481 Hi
@crazygaming1923
@crazygaming1923 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகான இடம் எனக்கு இப்படி ஒரு இடம் ரொம்ப பிடிக்கும் நான் ரொம்ப மிஸ் பண்டறேன் தமிழ்நாடு🥰🥰🥰🥰
@dakshavnd5913
@dakshavnd5913 3 жыл бұрын
உண்மையில் வேற லெவல்யா ரொம்பவே சந்தோசம் எனக்கு
@venkyvenkat6966
@venkyvenkat6966 3 жыл бұрын
super akkaku 1LIKE pannugu
@private6248
@private6248 3 жыл бұрын
அருமையான துனைவி உங்களுக்கு கிடைத்திருக்கிரார்கள் .மென்மேலும் வளர வாழ்த்தக்கள் அண்ணன்.உங்கள் பெயர் தெரிய விரும்கிறேன்
@sathishjaya5100
@sathishjaya5100 3 жыл бұрын
Pilot
@jananisuman9598
@jananisuman9598 3 жыл бұрын
பவி அக்கா இந்த வீட்டுக்கு எங்க வீடு சின்ன வீடு தான் அவிநாசி வந்த எங்க வீட்டுக்கு வாங்க
@neshven5683
@neshven5683 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே.. நான் உங்கள் மலேஷியா ரசிகன்... எந்த வீட்டில் இருந்தால் என்ன சந்தோஷம் இருந்தால் மட்டும் போதும்... உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் 💜🌹
@Nayagam14
@Nayagam14 3 жыл бұрын
நம்ம ஊருல வீடு இப்டி தான் இருக்கும்னு சொல்லுங்க pilot..🥰🥰🥰
@k.alosanaik.jenifer2008
@k.alosanaik.jenifer2008 2 жыл бұрын
Nice Akka unga life happy ya irukkum
@miuiitsmesarvesh.9449
@miuiitsmesarvesh.9449 Жыл бұрын
வீடு நல்லாருக்கு எதார்தமா சொன்னீங்க சூப்பர்👌👌👌
@karthiyaeniparanthaman4358
@karthiyaeniparanthaman4358 2 жыл бұрын
புரிதல்,போதும் என்ற மனசு இருக்கே அதுவே போதும்.... எப்பவும் சந்தோஷம் ஆ இருங்க ❤️😍
@shailajashailaja2810
@shailajashailaja2810 3 жыл бұрын
ப்ளீஸ் பிள்ளைங்களா போன் பாக்க விடாதீங்க அவங்கடா எதிர் காலம் தூற இருக்கு போனால அவங்கடா லைஃப் பாதிக்கும் உங்க வீடு உங்க பேச்சு சூப்பர்
@tharshanThanu4832
@tharshanThanu4832 2 жыл бұрын
Veedu sinnatha eruntha Enna perisa eruntha Enna . Kudisaiyum kopuram akum..... Manasu pola vallkai Anna and Akka❤️
@saisarancooking2653
@saisarancooking2653 3 жыл бұрын
அழகான வீடு அன்பான குடும்பம் உங்க வீடு அருமை உண்மையான அன்பு
@ElaGayu
@ElaGayu 3 жыл бұрын
Super super super nanba👌👌👌
@angelagnes6479
@angelagnes6479 3 жыл бұрын
ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை நிச்சயமாக கடவுள் உங்களை உயர்த்துவார் போதும் என்ற மனமே உயர்ந்தது
@ammukavi6438
@ammukavi6438 2 жыл бұрын
Reality ah apdiye kaamkiriga. ......spr akka......... Love u so much
@prabadevi6512
@prabadevi6512 3 жыл бұрын
Anna sema life enjoy ment ahh Anni kuda erukkanga❤ I like you pappa speak.. I love you jeshli pappa 😘
@jaanu_10
@jaanu_10 3 жыл бұрын
God bless you both!!😍❤💯veedu alaga iruku anna n akka🥰🥰
@aravinthraj4442
@aravinthraj4442 2 жыл бұрын
Anna and anni unga videos ellam semmaya irukku from sirkali
@dineshrengaraj1546
@dineshrengaraj1546 2 жыл бұрын
அருமையாக இருக்கு நண்பரே
@subbbusubbu1041
@subbbusubbu1041 3 жыл бұрын
எளிமையே என்றும் மன நிம்மதி நானும் எளிய குடும்பத்தை சார்ந்தவன் தான் இது தான் உண்மையான நிம்மதி
@kannankanna9468
@kannankanna9468 2 жыл бұрын
Entha oru sister
@dharshinipriya4270
@dharshinipriya4270 2 жыл бұрын
Crt bro🤩❤️❤️
@surenkanthasamy4527
@surenkanthasamy4527 3 жыл бұрын
அன்பான தங்கைக்கு முதல்முறையாகப் பதிவிடுகின்றேன் . எனக்கு உங்க வீடியோ ரொம்பப் பிடிக்கும். எளிமையான வீடு சூப்பர் வாழ்ந்தால் இப்படி வாழணும். நீங்க எந்த ஊரு ? .
@SanmugasaranyaSanmugasaranya
@SanmugasaranyaSanmugasaranya 2 жыл бұрын
Supera irukku akka ennga vedum ippditha irukkum akka
@kumaresankumaresan2413
@kumaresankumaresan2413 3 жыл бұрын
வீடு சின்னத இருக்குனு கவலை வேண்டாம் உங்க மனசு பெரியது கவலை வேண்டாம் சகோ ஒரு நாள் நாமும் வாழ்த்து காட்டுஓம் ❤❤🌹
@selvadevi232
@selvadevi232 3 жыл бұрын
Elimaiyana veedu niraivana sandhosam yendrum nirantharam brother, sister, kutties God bless you
@tipsotips3880
@tipsotips3880 3 жыл бұрын
Thangachi ,naa ungaloda periya fan.😓😓😓🤣😂🙏🤝🤚👌
@manju9764
@manju9764 2 жыл бұрын
Entha atamparam illama apatiya video etuthegla anna super very nice👍👍👍
@manju9764
@manju9764 2 жыл бұрын
Veetu rempa alka iruku akka vera mari
@சேகர்
@சேகர் 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@AjayAjay-qk8eg
@AjayAjay-qk8eg 2 жыл бұрын
Ithu pothum akka rendu perum happy ahh irukanga i love you so much akka anna🥰💕❤️
@bannyriya9904
@bannyriya9904 2 жыл бұрын
Super அண்ணா அக்கா 💗💖💗
@sumathisumathi9021
@sumathisumathi9021 2 жыл бұрын
Papaa speech super.
@jagadeesh0329
@jagadeesh0329 3 жыл бұрын
Unnga vedu ennaku romba pudicchi eruku 😍😍😍
@madhuoffical7889
@madhuoffical7889 3 жыл бұрын
Semma bro and sis ethakalathu la Oru sontha vdu eerutha pothum semma cute and to your ability semma cute and Kutty home
@aminatailoramina
@aminatailoramina Жыл бұрын
சின்ன வீடா பெரிய வீடா இது முக்கியமில்லை சந்தோசமாக இருந்தாலே போதும்
@shanthshanth7880
@shanthshanth7880 3 жыл бұрын
ஆடம்பர வாழ்க்கை மட்டுமே வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கு இப்படியும் வாழ முடியும் என்று நிருபித்து விட்டிற்கள்
@balamuruganp2262
@balamuruganp2262 3 жыл бұрын
மாப்ள குப்ப மேடோ குடிசியோ அது நம்ம விடு மாப்ள சந்தோசமா இருக்குறது ஏடாத்த பொறுத்து இல்ல மாப்ள நாம மனச பொறுத்து மாப்ள
@carolinesudesh5879
@carolinesudesh5879 3 жыл бұрын
Keep your house 🏠 clean
@bevenbeven5047
@bevenbeven5047 2 жыл бұрын
Super akka intha life than niratharamanthu
@mahensiva9649
@mahensiva9649 Жыл бұрын
இந்த வாழ்க்கைதான் சொர்க்கம் அம்மா. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.என்றும் நலமோடும் மகிழ்ச்சியாகவும் வாழ மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்❤❤❤❤❤😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏
@Arivuchuvai
@Arivuchuvai 3 жыл бұрын
Ithu rompa alagana video💐🌾🌾🌾🥀🌹🌷
@svofficial4161
@svofficial4161 3 жыл бұрын
😇 இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் 😇👌
@thamilarasan3381
@thamilarasan3381 2 жыл бұрын
Anna vallvin pothumana atthiyavasiyame ethu super 😍
@gayathrigayathri149
@gayathrigayathri149 2 жыл бұрын
Super azhakana family azhakana veeduu
@saisurjeet
@saisurjeet 3 жыл бұрын
Anna and Akka, unga veedu and Amma veedu super oh super ah irka! Adhu andha coconut maram and appro attu kutty and Amma veedu pakathile... Pappaa supper ah irkanga Anna.. Home Sweet Home 🏘️😍☺️👍🏻👏🤗🙏🏻
@alexroman1044
@alexroman1044 3 жыл бұрын
Unga Vidu super Anna Akka papa super a pesuranga
@nadhiyaramesh8363
@nadhiyaramesh8363 3 жыл бұрын
Entha veeda iruntalum santhosham iruntha pothum.athu ungakita iruku. So happy always
@larap9437
@larap9437 2 жыл бұрын
Antha amma song bgm sema...
@murugan2363
@murugan2363 2 жыл бұрын
Pappa so cute so love
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
மிகவும் சிறப்பான வீடு சொற்க்கம் தம்பி பைலட் தங்கை மரியபவித்ரா வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sudhamurugan8659
@sudhamurugan8659 2 жыл бұрын
super I like it very much
@josephlioneljudah3702
@josephlioneljudah3702 3 жыл бұрын
Thank God for everything you have 🎀🎀🎀🎀
@ammukitchen4001
@ammukitchen4001 3 жыл бұрын
Super brother and sister romba nalla iruku Home tour neega melum valara en valthukal sister papaku athikam a cell phone kodukathiga so cute your family anna Amma ungala maariye irukanga kojam colour athikam anna God bless you anna
@samarun2596
@samarun2596 2 жыл бұрын
Veedu rmbaaaa azlaga irukudhu Annan Annie 😊
@jeyakrishna7781
@jeyakrishna7781 3 жыл бұрын
Enakku ippati irukkura video tha rompa putikkum🤗♥️💯
@satheeshkumar9027
@satheeshkumar9027 3 жыл бұрын
Santhosam yenpathu manasuthan bro. Super.
@gurusangeetha7012
@gurusangeetha7012 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் வீடு அருமை
@fkworker5355
@fkworker5355 3 жыл бұрын
சூப்பர் அண்ணா இதுக்கு மேல என்ன வேனும் நல்ல இருக்கு ❤️👍💪🤍
@sountharyasountharya6580
@sountharyasountharya6580 3 жыл бұрын
Na already sonnadhu dhan anna solla poren seekirama சில்வர் பட்டன் varadhukku valthukkal anna
@johndhanarajjohndhanaraj618
@johndhanarajjohndhanaraj618 3 жыл бұрын
உங்கள் அம்மாவை பார்த்தல் என்அம்மா மாதிரி போல் இருக்கிறார்கள் வீடும் அருமை கிராமத்தில் அப்படித்தான் கிராம வாழ்க்கை வேறு லெவல் நண்பா தங்கச்சி
@reshaa..reegan..5799
@reshaa..reegan..5799 3 жыл бұрын
Super a eruku 🥰🥰
@Bharathi_beautione
@Bharathi_beautione 2 жыл бұрын
👍👍Super nice house 🏠🏠👍👍
@ramyaassis6955
@ramyaassis6955 3 жыл бұрын
Very nice pa god bless you life long
@elanchezhiyant8477
@elanchezhiyant8477 3 жыл бұрын
Pavi akka fan ❤
@saransuryastory6692
@saransuryastory6692 2 жыл бұрын
Super Akka anna all the best..... 🥰🥰🥰
@sivaparshu9413
@sivaparshu9413 2 жыл бұрын
Video panitu irunaga anna anni podavailla video comedy pani poduaga 😘😍 my favorite couples 😘😘😘
@navaneethakumar5536
@navaneethakumar5536 3 жыл бұрын
Neenga yentha urula vasikirenga?
@Manju731-e5k
@Manju731-e5k 2 жыл бұрын
உங்க வீடு சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு
@karthigadevi5861
@karthigadevi5861 3 жыл бұрын
Rombaa Superb tambi.. Neraiya peruku veede illaa
@baskarpaul9293
@baskarpaul9293 3 жыл бұрын
Super super super pilot and pavi. God bless you.
@samayalandbeautytips5835
@samayalandbeautytips5835 2 жыл бұрын
Happy ya irunka home tour super
@karthikrishi2311
@karthikrishi2311 3 жыл бұрын
Super anna anni....I'm kutty papa fan...
@DangerKING3
@DangerKING3 3 жыл бұрын
அப்பிடி இப்பிடின்னு இருந்தான் அது வீடு. இல்லனா அது வீடு கிடையாது. 🌹😊😊. சூப்பர் அண்ணா. அக்கா பாப்பா நீங்க பண்ணுறது எல்லாம் வேற லெவல். மகிழ்ச்சி. வீடு நல்லா இருக்கு.
@kalakala2665
@kalakala2665 3 жыл бұрын
Super nice
@ravithasoniya1027
@ravithasoniya1027 3 жыл бұрын
Nalla irukku...vidu🤗
@krishnamoorthi6611
@krishnamoorthi6611 3 жыл бұрын
I like your home very much bro. Romba perusa , romba perfect ahclean ah vechu iruntha office maathiri mindset thaan irukkum. And aalaalukku oru room la pooi adanjukuvaanga. But intha maathiri kutty ah cute ah orea edathula ellaarum sanju paduthu, peasi , vilaiyaadi , tv paathukittu, aadu maadu kozhi kooda konjikittu mana thrupthiyoda irukkurathulathaan santhosamea irukku. Intha soolnilaila vaaltha naatkal mattumthaan manasula nalla ninaivugala pathinju irukkum life long. Selva selippodu nallaa nimmathiyaana vaalkai ungalukku eppoluthum undu. Happy to watch your home.
@subithrajs4060
@subithrajs4060 3 жыл бұрын
Super ah irukku Akka viidu
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sankarseetha8675
@sankarseetha8675 2 жыл бұрын
ஆடம்பரம் இல்லாமல் எளிமையா இருக்கீங்க வீடு மாளிகை இல்ல உங்க மனசுதான் மாளிகை சூப்பர் மிகவும் நல்ல பதிவு
@naseemafaizal6623
@naseemafaizal6623 2 жыл бұрын
Unga veede nallarkke👌👍🥰
@ramyaraja7083
@ramyaraja7083 3 жыл бұрын
Sema video pavi akka vedu super
@vijayviji4996
@vijayviji4996 3 жыл бұрын
Sontha veedu irunthale pothum super
@AnushreeGS
@AnushreeGS 2 жыл бұрын
Anni Anna super cute home cute 😍😍
@gunasekaranchannel
@gunasekaranchannel 3 жыл бұрын
Small house more than happy ❤️❤️❤️
@paulemmanuelmintupaul9306
@paulemmanuelmintupaul9306 3 жыл бұрын
Nice video brother and sister God bless you and your family.
@jeyabrijut
@jeyabrijut 3 жыл бұрын
First comment oru hi solluga akka
@prakashsundaram193
@prakashsundaram193 2 жыл бұрын
Nice family 👪
@rithu..8151
@rithu..8151 2 жыл бұрын
I am sooo.. proud as a big fan of u..😻💞✨ luv u sooo much Anna akka..❤️nd pappu kutty..😻nd ur 🏠 is very nice 😍I luv to live in a village..🌴🎋🌲🌳🏡
@vahidha4840
@vahidha4840 3 жыл бұрын
Veedu super
@JTJT-im8ow
@JTJT-im8ow 3 жыл бұрын
Super brother small house very nice family take care your family 💝 God bless
@uksuresh100
@uksuresh100 3 жыл бұрын
Wow 1st view and 1 st like
@premgkumar2500
@premgkumar2500 3 жыл бұрын
rompa alaga iruku anna anni sariya kevalama irukunu pls sollathiga rompa pudichuruku rompa nalla iruku anna annii.
@archanam9146
@archanam9146 2 жыл бұрын
Really super Anna anni👍 I like it.
@sumaiyapeer4620
@sumaiyapeer4620 2 жыл бұрын
So humble couple
@vealaiellapattathari5661
@vealaiellapattathari5661 2 жыл бұрын
Natural home plase semma supar
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 44 МЛН
My Home Tour in Tamil | Village Home Tour | Gramathu Ponnu Saranya
9:59
Gramathu Ponnu Saranya
Рет қаралды 329 М.
My Home Tour | Krithika Annamalai
14:12
Krithika Annamalai
Рет қаралды 381 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН