பிப்ரவரி 27 ஆம் தேதி பல்லடத்தில் சந்திப்போம்.| Annamalai | Modi | TNBJP

  Рет қаралды 65,186

K.Annamalai

K.Annamalai

4 ай бұрын

பிப்ரவரி 27 ஆம் தேதி பல்லடத்தில் சந்திப்போம்.| Annamalai | Modi | TNBJP #annamalai #enmannenmakkal

Пікірлер: 1 000
@Saipavan2010
@Saipavan2010 4 ай бұрын
தம்பி அண்ணாமலைக்கு என் வாழ்த்துகள் ,தங்களை நேரடியாக சந்திக்க வேண்டுமென ஆசை,தங்களுடைய என் மண் என் மக்கள் மாபெரும் வெற்றி பார்க்க மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது,தமிழக முதலவராக வர வேண்டுமென ஆண்டவன் துணையுடன் வெற்றி நமதே வாழ்க பல்லாண்டு ஜெய்ஸ்ரீராம்
@selvimani9994
@selvimani9994 4 ай бұрын
சென்னையில் உங்களுடன் நடக்க ஆவலுடன் காத்திருந்தோம், நடக்கவில்லை கண்ணீர் வந்தது, 3-வது முறையாக எங்கள் விஷ்வகுரு மோடி ஐயா அவர்களுக்கு தான் என் ஓட்டு 🙏❤, என் வயது57, மரணிப்பதற்க்கு அண்ணா மலை சகோதரரை முதல்வராக பார்க்க வேண்டும் 🙏❤️ குடும்பத்துடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு ❤❤❤❤❤❤
@harihararamann1035
@harihararamann1035 4 ай бұрын
Great leader sir❤ We are lucky to have you as our leader
@kalaiinbam7565
@kalaiinbam7565 4 ай бұрын
Kandippakaga nadakkum brother,
@Nithi777
@Nithi777 4 ай бұрын
இனி அண்ணாமலை தான் நம் முதல்வர் அண்ணாமலையார் அருளால் நிச்சயம் நிறைவேறும் கவலை வேண்டாம் சகோ 👍👍👍
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 4 ай бұрын
சிறப்பு, 57 வயதுக்கே இப்படி பேசினால் எப்படி . நானெல்லாம் 78 ல் இருக்கிறேனே. என் மகனே பிஜேபி யில் 18 வருடமாக - நல்ல பொறுப்பில் உழைக்கின்றான். முக நூல் , யூடூபில் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் அது போதும்.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 4 ай бұрын
2026 கூட்டணி ஆட்சி. 2031 முதல்வர்.
@venkatesanr2152
@venkatesanr2152 4 ай бұрын
அண்ணாமலை ❤BJP ❤அண்ணாமலை ❤BJP ❤அண்ணாமலை ❤BJP ❤
@arumugamperiyasamy5166
@arumugamperiyasamy5166 4 ай бұрын
மாண்புமிகு அண்ணாமலை அவர்கள் களைப்படைந்து காணப்படுகிறார் அங்கத்தவர்களே அவருக்குச் சற்று ஓய்வுகொடுங்கள்
@sureshkumarn3996
@sureshkumarn3996 4 ай бұрын
நானும் இதை சொல் வத்தேன் ஐயா சாமி நீங்கள் எங்களுக்கு தேவை உடம்பை பார்த்தோங்க
@ranjanbabur2642
@ranjanbabur2642 4 ай бұрын
232 தொகுதி பயணம் சிறப்பாக செய்து முடித்த அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@anbureddy878
@anbureddy878 4 ай бұрын
அண்ணாமலை அவர்களே தமிழகம் முழுவதும் தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கு
@Mohanraj28249
@Mohanraj28249 4 ай бұрын
எதிரியும் எதிர்பார்க்கவில்லை... அசுர வளர்ச்சியில் அன்பானவர் ஆம் அண்ணாமலை..
@sureshmyd406
@sureshmyd406 4 ай бұрын
❤❤❤வாழ்த்துகள் ஜி ❤❤❤ வருங்கால தமிழகத்தின் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள் ஜி
@dhakshinamoorthy1785
@dhakshinamoorthy1785 4 ай бұрын
வெற்றியின் சிகரம் தொடும் தூரத்தில் உள்ள வருங்கால முதல்வர் அண்ணாமலை🎉🎉🎉🎉
@tvnatarajan734
@tvnatarajan734 4 ай бұрын
After the mega rally take some rest.
@rmohan_47
@rmohan_47 4 ай бұрын
அண்ணாமலையாரின் போர்ப்படை....🎉🎉🎉🎉
@madeshmadesh600
@madeshmadesh600 4 ай бұрын
Annamalai IPS next CM Tamil Nadu Best 🚩🚩🚩.2026
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 4 ай бұрын
My support for Annamalai IPS ❤ Talent person 🎉❤ Great leader 🎉❤
@SaiRam-vs8ly
@SaiRam-vs8ly 4 ай бұрын
Annamalai UR gained Mahan Modiji support to UR cultivation administration Tamil Tambee TAMBUU thankQ
@Nithi777
@Nithi777 4 ай бұрын
அண்ணாமலை ஜி க்கு வாழ்த்துக்கள்🙏👍 உங்கள் யாத்திரை வெற்றி யாத்திரை தான் இனி உங்க ளை முதல்வர் பதவியில் அமர்த்திய பிறகே எங்களுக் கு நித்திரை 👍👍👍
@mcreddy2324
@mcreddy2324 4 ай бұрын
Good luck Mr annamalai god bless you for your honest hard work given for bjp and tn people you are the next cm in tamil nadu tq
@sakthivel-pc9rq
@sakthivel-pc9rq 4 ай бұрын
வாழ்க அண்ணாமலை ஜி
@ENmakkalENnaadu
@ENmakkalENnaadu 4 ай бұрын
அண்ணா எங்கள் எதிர் காலம் நீ
@user-ij6ol6mr1j
@user-ij6ol6mr1j 4 ай бұрын
தமிழகத்தின் சே வு க ரா நாளைய நம் தமிழக முதல்வர் அண்ணாமலை ஜி அவர்களை , நான் இன்று மாலை நேரில் பார்க்க வருகிறேன்
@adityadakshitya6315
@adityadakshitya6315 4 ай бұрын
you are lucky ❤❤❤❤❤❤
@valarmathymohan8644
@valarmathymohan8644 4 ай бұрын
அண்ணாமலைக்கே எங்கள் ஓட்டு வெற்றி தொடறட்டும் 🎉🎉🎉🎉🎉
@indumathi3037
@indumathi3037 4 ай бұрын
I am getting tears sir. God bless u annamalai sir
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 4 ай бұрын
🎉ஆறு மாதமும் இந்த யாத்திரையை பார்த்து தான் தூங்குவேன்நீங்கள் வெற்றி பெறுவீர்கள்❤❤❤
@kamalendumodak7174
@kamalendumodak7174 4 ай бұрын
I am a Bengali from Darjeeling. I am an air veteran. Your leadership is truly inspiring, Sir. I am enchanted by your intelligence, clarity in elucidation, and unwavering commitment to dharmic principles. Sir, your efforts towards reviving the Santan civilization are commendable, reflecting a deep-rooted connection with the local populace and a sincere dedication to preserving cultural heritage. Sir, your visionary approach not only propels progress but also fosters a sense of community and inclusivity, making you a beacon of hope and inspiration for generations to come. I look forward to seeing you CM of Tamilnadu and the PM of this great country one day.
@savithrijaganathan444
@savithrijaganathan444 4 ай бұрын
திரு அண்ணாமலை அவர்களுக்கு யாத்திரை நல்ல முறையில் நடந்து முடிந்ததில் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💐💐💐💐🙏🙏🙏🙏
@classiceswaran8383
@classiceswaran8383 4 ай бұрын
என் தலைவன் திரு.அண்ணாமலை வாழ்த்துகள் வணக்கங்கள் 🙏🙏🙏
@mani67669
@mani67669 4 ай бұрын
ஏரி காத்த இராமர் நம் வாழ்வில் எல்லோருக்கும் தெரியும் கொடுப்பார்கள். யாத்திரை நல்லபடியாக நடந்து முடிய இராமனை பிரார்த்திக்கிறோம்.
@vishnureddy6857
@vishnureddy6857 4 ай бұрын
உங்கள் அன்புக்கு நாங்கள் அடிமை அண்ணா நாங்கள் கண்டிப்பாக வருவோம் உங்களுக்கும் மோடி ஐயாவுக்கும் என்றும் வெற்றியே ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏👌👌👌💪💪💪✌️✌️✌️🎉🎉💐💐💐💐
@vj.subburajraj3755
@vj.subburajraj3755 4 ай бұрын
நிச்சயமாக வெல்லட்டும் ஆன்மீக அரசியல்
@gayathrivenkatesh6660
@gayathrivenkatesh6660 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி ஜெய்ஸ்ரீராம்🙏🙏🌹
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugansrini6927
@murugansrini6927 4 ай бұрын
எங்கள் அண்ணாமலை ஜி அவர்களே நாங்கள் உங்களுக்கு உதவியாக உங்களோடு இருப்போம். வெற்றி நிச்சயம்.
@gowrhari5177
@gowrhari5177 4 ай бұрын
கண்டிப்பாக வருவோம் தலைவரே. வாழ்த்துக்கள்.
@br.gunaseelanbr.gunaseelan5
@br.gunaseelanbr.gunaseelan5 4 ай бұрын
❤❤❤ தமிழக மக்கள் அனைவரும் திரளாக கூடி என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு திரு.அண்ணாமலை ஜியின் உழைப்பிற்கு உறுதுணையாக வந்து ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
@ramjiprabhu82
@ramjiprabhu82 4 ай бұрын
Well done Mr. Annamalai we are with you...let honesty triumph 🎉💪👏🙏 Be the same as always... don't give up your boldness and courage at any case..we are going to cross the biggest hurdle in 2024. People of TN will be there for you.... Jai Hind 🔥🔥🤝👍
@ramasamymurugesan7897
@ramasamymurugesan7897 4 ай бұрын
வணக்கம் ஜி வணக்கம் ஜி மக்கள் அனைவரும் நம் பக்கம் தமிழகத்தில் மாற்றம் நிச்சயம் பாரத் மாதா கி ஜே
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 4 ай бұрын
கார்கிலில் இருந்து அண்ணாமலையை ஆதரிக்கிறோம் 🎉🎉🎉🎉🎉
@manikandanmoothedath8038
@manikandanmoothedath8038 4 ай бұрын
Jai Hind 🇮🇳🙏
@rajkumar6577
@rajkumar6577 4 ай бұрын
நானும் 98 ல் கார்கிலில் இருந்தேன்
@muthaiahsundararajan8457
@muthaiahsundararajan8457 4 ай бұрын
வாழ்த்துக்கள். விழா வெற்றிகரமாக அமைய வெற்றி நாயகனுக்கு வாழ்த்துக்கள்.
@kannaishaodckanna666
@kannaishaodckanna666 4 ай бұрын
வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@birunthaguru8067
@birunthaguru8067 4 ай бұрын
தன்னலமற்ற தலைமை வாழ்க வளர்க,🙏🙏
@srinivasangokul300
@srinivasangokul300 4 ай бұрын
திரு. அண்ணாமலை அவர்களே, தங்களுக்கு சிறிதளவேனும் ஓய்வு தேவை. குறைந்த பட்சம் 5மணி நேரம் தூங்கவும். உடம்பை பார்த்துக் கொள்ளவும். வருங்கால தமிழக முதல்வர் ஆன தங்கள் ஆரோக்யம் மிக, மிக முக்கியம் வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா.
@ganesanvelayutham7657
@ganesanvelayutham7657 4 ай бұрын
நான் யாத்திரை முழுவதும் பார்த்தேன் ஒவ்வொறு நாளும் வேற லெவல் வெற்றி உங்களையே சாறும் நண்பரே வாழ்த்துக்கள் ❤❤❤
@myhtiliparamasivam4674
@myhtiliparamasivam4674 4 ай бұрын
மக்கள் நன்றாக வாழவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கடுமையாக பாடுப்பட்டுகொண்டிருக்கும் தம்பி அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இறைவனும் மக்களும் உங்களோடு இருப்பார்கள்! நீங்கள் பிரமாண்டமான வெற்றியை பெறுவீர்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
@arunachalamn.m5167
@arunachalamn.m5167 4 ай бұрын
நிச்சயமாக வருவோம் மகிழ்ச்சியாக 🎉
@K.Rajendiranelect-qj6wf
@K.Rajendiranelect-qj6wf 4 ай бұрын
அண்ணன் அண்ணாமலை ஜி பின்னால் சென்று வெற்றி காண வேண்டும் ஜாதிகள் வேறுபட்டாலும் மதத்தால் ஒன்று இணைவோம் தயவு செய்து 🚩 சிந்திப்பீர் செயல்பட முடியும்
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 4 ай бұрын
அருமை அண்ணன் கல்கி அவதாரம் அவர்களுடன் பயணிப்பது நாங்கள் செய்த பாக்கியம் வா தலைவா 👍🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 4 ай бұрын
நான் ராணுவ வீரர் ஆனால் உங்கள் பாதயாத்திரையை தினமும் பார்த்து வருகிறேன்கார்கில் பகுதியில் பணியாற்றுகிறேன்.அண்ணாமலைக்கு எனது ஆதரவு.🎉🎉🎉🎉🎉
@justineanthony7499
@justineanthony7499 4 ай бұрын
We want to அண்ணா மலை.
@valluvannanjan2903
@valluvannanjan2903 4 ай бұрын
இப்படி ஓர் அறபுத தலைவரை காண்பதில் பெருமகிழ்ச்சி.
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 4 ай бұрын
Wonderful - TN common public stands with Our PM Shri Narendra Modi Ji and Our TNBJP President Shri K.Annamalai Ji .👌👍🙏 Our TNBJP President Shri K.Annamalai Ji your En Mann En Makkal Movement is huge success as TN common public could heartily connect themselves with the movement in all of its journey - Which In itself speaks loud of Our TN common public are with you Our TNBJP President Shri K.Annamalai Ji in your mission to implement the people development vision of Our PM Shri Narendra Modi Ji. En Mann En Makkal Yatra is a historical success in TN - Salute to you Ji 👌👍🙏
@Godpls-pg6do
@Godpls-pg6do 4 ай бұрын
🥺🥺🥺அண்ணாமலையார்🙏🙏🙏
@ramesh745227
@ramesh745227 4 ай бұрын
We will win in all elections God bless you for your hard work 🙏
@radhajeeva3008
@radhajeeva3008 4 ай бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும். நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி அடையும். இந்த நடை பயணத்தை daily பார்த்து கொண்டு உங்கள் பேச்சை கேட்டு கொண்டு இருக்கிறோம்.74 வயது ஆகிறது காமராஜர் அவர்களின் தொண்டர்களாக இருந்து வந்தோம். MGR ஜெயிலலிதா விற்கு பிறகு வேறு வழியின்றி eps. இப்போ மீண்டும் முழு மகிழ்ச்சியோடு பிஜேபிக்கு vote போட இருக்கிறோம். நிச்சயம் அது உங்களால். எங்களை போன்றவர்கள் வயது மூப்பின் காரணமாக நேரில் வர முடியா விட்டாலும் உங்களின் இந்த யாத்திரை முழு வெற்றி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 4 ай бұрын
உங்களோடு மக்கள் நாங்கள் என்றும் தொடர்வோம்...வாழ்த்துக்கள்.
@kandakumar1978
@kandakumar1978 4 ай бұрын
❤அன்பு சகோதரரே விரைவில் தமிழகத்தில் விடிவுகால பிறக்கும் என்று உங்கள் மேல் நம்பிக்கை வைத்து மக்கள் அனைவரும் நிச்சயம் உங்கள் வெற்றி அடைய செய்வார்கள் உங்கள் பயணங்கள் அனைத்து வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@ssvarmanssvarman3455
@ssvarmanssvarman3455 4 ай бұрын
உங்களுக்காக நாளை மறுநாள் விடுமுறை பெற்று வருகிறேன்... பல்லடம்
@Bajji7777
@Bajji7777 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ANNAMALAI SARBIL MANATHARA EN NANDRIYAI THERIVIKIREN NABGALAUM PALLADAM POGA THAYARAGIVITTOM JAI SRI RAM
@Godpls-pg6do
@Godpls-pg6do 4 ай бұрын
போர் குணம் கொண்ட அண்ணாமலையே ஆதரித்து தமிழகத்தை ஊழல் லஞ்சம் லாவண்யம் இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் அணி திரள்வோம்❤❤
@ayyanayyan8080
@ayyanayyan8080 4 ай бұрын
நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் தமிழகத்தின் தங்கத்தலைவா 🔥🙏🙏🙏🇮🇳🙏 ஜெய் ஹிந்த் 🙏
@user-wk2ci2ot5m
@user-wk2ci2ot5m 4 ай бұрын
Tamilnattai kappatha vantha theivam namba annamalai great leader ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@santhamu4265
@santhamu4265 4 ай бұрын
M SANTHA KUMAR WISHES YOU sir 🙏 success yatra, support of BJP New member happy heart wishes Jai hind
@renukadevin5181
@renukadevin5181 4 ай бұрын
எங்கள் தெய்வம் எங்கள் அண்ணாமலை
@scsekaransc6212
@scsekaransc6212 4 ай бұрын
Annamalai you are doing excellent and very hard and smart work to liberate TN from Dravidians parties. We always pray GOD for your efforts to succeed in TN and become TN out of Dravidians parties.
@user-xu7vs4dv3q
@user-xu7vs4dv3q 4 ай бұрын
Annamalai sir 💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ganapathiramasamy6432
@ganapathiramasamy6432 4 ай бұрын
உங்களுடைய உண்மையான உழைப்பும்,அந்தக் கடவுளின் ஆசிர்வாதமும்,தமிழக மக்களின் எதிர்பார்ப்பும்... நிச்சயம் வெற்றி அடையும்... வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉...
@ramachandranperumal8348
@ramachandranperumal8348 4 ай бұрын
Congratulations with my best Wishes for your hard work, thank God for your achievements. May Lord Bless you for all your endeavours, we are with you always- A Senior Citizen aged above 76 years.
@RajaSekar-ku5dr
@RajaSekar-ku5dr 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா உங்கள் எண்ணங்கள் என்றும் நிறைவேறும் .என்றும் உங்களுக்கு துணை நிற்போம்.
@radhaisai3320
@radhaisai3320 4 ай бұрын
Thanks sir.. BEST WISHES... GOD BLESS YOU 🙏🙏
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 4 ай бұрын
திருவருள் துணை 🌹🙏
@user-fl7ng8tp9i
@user-fl7ng8tp9i 4 ай бұрын
அண்ணாமலை நீங்கள் என்னை விட சிறு வயதுதான்.என்றாலும் உங்கள் மீது எனக்கு அன்பான பொறாமை.என்னை கோவிக்காதீர்❤வெல்க உங்கள் பயனம்
@venkateshbabus
@venkateshbabus 4 ай бұрын
உங்களுடைய கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் கடவுளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் மூலம் மக்களுக்கும் நிறைய நன்மைகள் நடக்கட்டும் பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@sundarrajanv652
@sundarrajanv652 4 ай бұрын
Well done Mr.Annamalai. Keep it up. You did it. God is with you. We shall pray God for your success 🎉🎉
@greenspropertydevelopersmk
@greenspropertydevelopersmk 4 ай бұрын
ANNAMALAI BRO ..... ALL THE BEST THANK YOU SO MUCH FOR UR EFFORT
@balasubramanianv2406
@balasubramanianv2406 4 ай бұрын
🙏🙏🙏 great work Anna. U have made the kick start. Please take care of good works with right strong cadres at each booth level.
@jahnvisimonachuu1373
@jahnvisimonachuu1373 4 ай бұрын
punitha Atma annamalai ji
@venkataramanbalasubramania5245
@venkataramanbalasubramania5245 4 ай бұрын
என்ன பணிவான ,அருமையான அன்பு கலந்த அழைப்பு...!! எங்கள் அன்பும் , ஆதரவும் நல்ஆசிகளும் எப்போதும் உண்டு..நிச்சயமாக மாற்றம் ஏற்படும்..தங்கள் உழைப்பிற்கும், நேர்மையான எண்ணங்கள் ஒருங்கே கொண்ட தங்களுக்கு வெற்றி நிச்சயம்.இறைவன் அருள் புரிவார்..!!!
@KodaikanalWG-zq6jr
@KodaikanalWG-zq6jr 4 ай бұрын
உங்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம் தலைவரே. ஏனோ உள்மனதில் பயமாக இருக்கிறது தலைவரே. அந்த அண்ணாமலையார் உங்களுடன் இருக்க வேண்டுகிறோம்.
@user-jm4li2vq8d
@user-jm4li2vq8d 4 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் இனி தான் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தி.மு.கா வரும் அஇஅதிமுகா வும் உங்களுக்கு சதி தோன்ற காத்துக் கொண்டிருக்கிறது எனது பெயர் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை சேர்ந்த சதீஷ் இராணுவ வீரன் நீங்கள் எப்போது பாஜக வில் தலைவர் ஆனிர்களோ அன்று முதல் நான் தங்கள் பக்கம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்நாடு வாழ்க அண்ணாமலை அண்ணா வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@kavi2905
@kavi2905 4 ай бұрын
அண்ணாமலை ....என்னால் வர முடியா விட்டாலும்...என் ஆதரவு இனி எப்போதும் உங்களுக்கே...உங்கள் கடின உழைப்பு...என்னை மிகவும் நெகிழ செய்தது...தமிழகத்தின் எதிர்காலமே நீர் வாழ்க பல்லாண்டு...👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏
@Spectacularvijay
@Spectacularvijay 4 ай бұрын
Appreciate you and your team effort
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 4 ай бұрын
நல்ல முறையில் சிறப்பாக இருக்கும இந்த கூட்டம் முருகன் நடத்தி வைப்பார் என் தஙகமே❤❤
@ramesht9010
@ramesht9010 4 ай бұрын
வாழ்க மோடிஜி. தமிழகத்திற்கு திறமையான தலைமை அண்ணாமலைஜியை கொடுத்தமைக்கு நன்றி.2024 ல் பா.ஜ.க.அதிக அளவில் வெற்றிபெற செய்வோம். ஜெய்ஹிந்த்.
@manikandanarunachalam5572
@manikandanarunachalam5572 4 ай бұрын
We❤️Annamalai ji We stand with you.. Every Indian loves you so much… God blessed you❤❤❤
@chitrasundar9817
@chitrasundar9817 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா தங்களின் கடும் முயற்சி வெற்றியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்
@samirpatel3528
@samirpatel3528 4 ай бұрын
I love ❤️ Tamil nadu.... I love ❤️ Tamil Culture.. I love ❤️ Annamalai..... Love ❤️ from Rajasthan ❤️
@anoopc9895
@anoopc9895 4 ай бұрын
Super❤❤ best of luck for comming election.
@senthilvel5447
@senthilvel5447 4 ай бұрын
மதுரை சக்குடி ஜல்லிகட்டு. வருகை. கருப்பணசாமி போல் வந்து.இறங்கிர்கள். எனக்கு மெய் சிழிர்த்தது. வாழ்த்துக்கள் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் நன்றி ஐயா ஜெய்ஹிந்த். ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் வீரவேல் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
@trendingalasal1078
@trendingalasal1078 4 ай бұрын
தலைவா அண்ணா தமிழகத்தின் தலையெழுத்த மாற்ற வந்தரே உன் சொல்லுக்கு காத்திருக்கிறோம் பல்லடத்தில் சந்திப்போம்
@premasivaram8226
@premasivaram8226 4 ай бұрын
மொத்த தமிழக மக்களும் மானசீக மாக உங்களோடு யாத்திரையில் பங்கேற்றோம்!
@user-ov2jz2qe9l
@user-ov2jz2qe9l 4 ай бұрын
Annamalai Sir..We are with you..Hard Work Never Fails. After your Kailash Manasarovar yatra, this en mann en makkal yathirai must have set high standards in you. Ungalai melum nalla manidhanaakiya indha yathirai melum ungaludaya uzhaipukku nandri paarattum. Engal kaaval deivame, kamaraj 2.0 neengal vazhga vezhga vazharga. Nandri. ❤❤
@sudhasreenivasan9557
@sudhasreenivasan9557 4 ай бұрын
thank you sir
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 4 ай бұрын
👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐. வாழ்த்துக்கள்.. உங்கள் திடநம்பிக்கை.. வருங்கால தமிழகமாக மாறும்.. மோடி என்கிற மாமனிதரோடு அவருடைய ஆசியோடு நீங்கள் தொடங்கிய இந்த பயணம்... வெற்றிகரமானதாக மாற்றிய அத்தனை தமிழ் நெஞ்சகங்களுக்கும் வாழ்த்துக்கள் 💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔭🔭🔭🔭🔭🔭🔭🚩🚩🚩🚩🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱🇦🇱
@SenthilKumar-wd5xh
@SenthilKumar-wd5xh 4 ай бұрын
உங்கள் பின்னால் நாங்கள் எப்போதும் இருப்போம்
@ramyamirshika5603
@ramyamirshika5603 4 ай бұрын
உங்களுடைய உழைப்பு மிக சிறப்பு நீங்கள் எதிர்பார்பதை விட மிக அதிக இடங்களை வெற்றி பெற போரிங்க சார் வாழ்த்துக்கள் நீங்கள் தமிழ்நாட்டுக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம் .
@ramyamirshika5603
@ramyamirshika5603 4 ай бұрын
நன்றி சார்
@arunachalam1431
@arunachalam1431 4 ай бұрын
232 தொகுதி நடைபயணம் வந்த அண்ணாமலை அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி பாஜக அமோக வெற்றி பிற நல்வாழ்த்துக்கள் பிரபஞ்ச த்திற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி
@venkatesanr2152
@venkatesanr2152 4 ай бұрын
அண்ணாமலை ❤Modiji ❤BJP ❤அண்ணாமலை ❤Modiji ❤BJP ❤
@ranishanmuka4974
@ranishanmuka4974 4 ай бұрын
Namaste 🙏 sir Annamalai . God bless 🙌 you. Bharat mathaki jai. Jai jai BJP. Jai jai modiji. Jai jai Annamalai.
@gopalarathinam338
@gopalarathinam338 4 ай бұрын
வாழ்க உம் மக்கள் தொண்டு 👍👍👍நிச்சயம் மாற்றம் உண்டு💐💐💐கி.கோபாலரத்தினம்.கோவை.
@Morrispagan
@Morrispagan 4 ай бұрын
வாழ்த்துகள் ஜி..அன்பில் கிணத்துக்கடவு .
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 4 ай бұрын
இந்த என் மண் என் மக்கள்😢 பாத யாத்திரையில் திரு அண்ணாமலைஜியுடன் கலந்து கொண்ட அத்துணை சகோதர சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் அடியேனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பாரத்மாதாஜிக்கு ஜே வெற்றி
@kkrmahesh8244
@kkrmahesh8244 4 ай бұрын
என் மண் என் பிரதமர் என் அண்ணாமலை
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 4 ай бұрын
தமிழகதவப்புதல்வ௫க்கு இன்றையகா்மவீர௫க்கு வாழ்த்துக்கள்உங்கள்முயற்சி வெற்றியடையஅண்ணாமலையாரைவேண்டுகிரேன். வாழ்கதமிழ்
@NatarajF
@NatarajF 4 ай бұрын
Kandippaka nalai namathe.tamil nattil atchi matrathai udanadiyaka nadakka vandum.thank you modiji.and annamalaiji.jaihind
@selvapti2190
@selvapti2190 4 ай бұрын
வாழ்த்துக்கள் ங்க அண்ணா ❤❤❤❤
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 62 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,9 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 62 МЛН