பிப்ரவரி 27 ஆம் தேதி பல்லடத்தில் சந்திப்போம்.| Annamalai | Modi | TNBJP #annamalai #enmannenmakkal

  Рет қаралды 65,186

K.Annamalai

4 ай бұрын

பிப்ரவரி 27 ஆம் தேதி பல்லடத்தில் சந்திப்போம்.| Annamalai | Modi | TNBJP #annamalai #enmannenmakkal

Пікірлер: 1 070
@ranjanbabur2642
@ranjanbabur2642 4 ай бұрын
232 தொகுதி பயணம் சிறப்பாக செய்து முடித்த அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Saipavan2010
@Saipavan2010 4 ай бұрын
தம்பி அண்ணாமலைக்கு என் வாழ்த்துகள் ,தங்களை நேரடியாக சந்திக்க வேண்டுமென ஆசை,தங்களுடைய என் மண் என் மக்கள் மாபெரும் வெற்றி பார்க்க மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது,தமிழக முதலவராக வர வேண்டுமென ஆண்டவன் துணையுடன் வெற்றி நமதே வாழ்க பல்லாண்டு ஜெய்ஸ்ரீராம்
@venkatesanr2152
@venkatesanr2152 4 ай бұрын
அண்ணாமலை ❤BJP ❤அண்ணாமலை ❤BJP ❤அண்ணாமலை ❤BJP ❤
@arumugamperiyasamy5166
@arumugamperiyasamy5166 4 ай бұрын
மாண்புமிகு அண்ணாமலை அவர்கள் களைப்படைந்து காணப்படுகிறார் அங்கத்தவர்களே அவருக்குச் சற்று ஓய்வுகொடுங்கள்
@sureshkumarn3996
@sureshkumarn3996 4 ай бұрын
நானும் இதை சொல் வத்தேன் ஐயா சாமி நீங்கள் எங்களுக்கு தேவை உடம்பை பார்த்தோங்க
@selvimani9994
@selvimani9994 4 ай бұрын
சென்னையில் உங்களுடன் நடக்க ஆவலுடன் காத்திருந்தோம், நடக்கவில்லை கண்ணீர் வந்தது, 3-வது முறையாக எங்கள் விஷ்வகுரு மோடி ஐயா அவர்களுக்கு தான் என் ஓட்டு 🙏❤, என் வயது57, மரணிப்பதற்க்கு அண்ணா மலை சகோதரரை முதல்வராக பார்க்க வேண்டும் 🙏❤️ குடும்பத்துடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு ❤❤❤❤❤❤
@harihararamann1035
@harihararamann1035 4 ай бұрын
Great leader sir❤ We are lucky to have you as our leader
@kalaiinbam7565
@kalaiinbam7565 4 ай бұрын
Kandippakaga nadakkum brother,
@Nithi777
@Nithi777 4 ай бұрын
இனி அண்ணாமலை தான் நம் முதல்வர் அண்ணாமலையார் அருளால் நிச்சயம் நிறைவேறும் கவலை வேண்டாம் சகோ 👍👍👍
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 4 ай бұрын
சிறப்பு, 57 வயதுக்கே இப்படி பேசினால் எப்படி . நானெல்லாம் 78 ல் இருக்கிறேனே. என் மகனே பிஜேபி யில் 18 வருடமாக - நல்ல பொறுப்பில் உழைக்கின்றான். முக நூல் , யூடூபில் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் அது போதும்.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 4 ай бұрын
2026 கூட்டணி ஆட்சி. 2031 முதல்வர்.
@Mohanraj28249
@Mohanraj28249 4 ай бұрын
எதிரியும் எதிர்பார்க்கவில்லை... அசுர வளர்ச்சியில் அன்பானவர் ஆம் அண்ணாமலை..
@rmohan_47
@rmohan_47 4 ай бұрын
அண்ணாமலையாரின் போர்ப்படை....🎉🎉🎉🎉
@Nithi777
@Nithi777 4 ай бұрын
அண்ணாமலை ஜி க்கு வாழ்த்துக்கள்🙏👍 உங்கள் யாத்திரை வெற்றி யாத்திரை தான் இனி உங்க ளை முதல்வர் பதவியில் அமர்த்திய பிறகே எங்களுக் கு நித்திரை 👍👍👍
@madeshmadesh600
@madeshmadesh600 4 ай бұрын
Annamalai IPS next CM Tamil Nadu Best 🚩🚩🚩.2026
@sureshmyd406
@sureshmyd406 4 ай бұрын
❤❤❤வாழ்த்துகள் ஜி ❤❤❤ வருங்கால தமிழகத்தின் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள் ஜி
@user-ij6ol6mr1j
@user-ij6ol6mr1j 4 ай бұрын
தமிழகத்தின் சே வு க ரா நாளைய நம் தமிழக முதல்வர் அண்ணாமலை ஜி அவர்களை , நான் இன்று மாலை நேரில் பார்க்க வருகிறேன்
@adityadakshitya6315
@adityadakshitya6315 4 ай бұрын
you are lucky ❤❤❤❤❤❤
@dhakshinamoorthy1785
@dhakshinamoorthy1785 4 ай бұрын
வெற்றியின் சிகரம் தொடும் தூரத்தில் உள்ள வருங்கால முதல்வர் அண்ணாமலை🎉🎉🎉🎉
@tvnatarajan734
@tvnatarajan734 4 ай бұрын
After the mega rally take some rest.
@anbureddy878
@anbureddy878 4 ай бұрын
அண்ணாமலை அவர்களே தமிழகம் முழுவதும் தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கு
@sakthivel-pc9rq
@sakthivel-pc9rq 4 ай бұрын
வாழ்க அண்ணாமலை ஜி
@valarmathymohan8644
@valarmathymohan8644 4 ай бұрын
அண்ணாமலைக்கே எங்கள் ஓட்டு வெற்றி தொடறட்டும் 🎉🎉🎉🎉🎉
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 4 ай бұрын
My support for Annamalai IPS ❤ Talent person 🎉❤ Great leader 🎉❤
@SaiRam-vs8ly
@SaiRam-vs8ly 4 ай бұрын
Annamalai UR gained Mahan Modiji support to UR cultivation administration Tamil Tambee TAMBUU thankQ
@ENmakkalENnaadu
@ENmakkalENnaadu 4 ай бұрын
அண்ணா எங்கள் எதிர் காலம் நீ
@br.gunaseelanbr.gunaseelan5
@br.gunaseelanbr.gunaseelan5 4 ай бұрын
❤❤❤ தமிழக மக்கள் அனைவரும் திரளாக கூடி என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு திரு.அண்ணாமலை ஜியின் உழைப்பிற்கு உறுதுணையாக வந்து ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
@kamalendumodak7174
@kamalendumodak7174 4 ай бұрын
I am a Bengali from Darjeeling. I am an air veteran. Your leadership is truly inspiring, Sir. I am enchanted by your intelligence, clarity in elucidation, and unwavering commitment to dharmic principles. Sir, your efforts towards reviving the Santan civilization are commendable, reflecting a deep-rooted connection with the local populace and a sincere dedication to preserving cultural heritage. Sir, your visionary approach not only propels progress but also fosters a sense of community and inclusivity, making you a beacon of hope and inspiration for generations to come. I look forward to seeing you CM of Tamilnadu and the PM of this great country one day.
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 4 ай бұрын
🎉ஆறு மாதமும் இந்த யாத்திரையை பார்த்து தான் தூங்குவேன்நீங்கள் வெற்றி பெறுவீர்கள்❤❤❤
@classiceswaran8383
@classiceswaran8383 4 ай бұрын
என் தலைவன் திரு.அண்ணாமலை வாழ்த்துகள் வணக்கங்கள் 🙏🙏🙏
@murugansrini6927
@murugansrini6927 4 ай бұрын
எங்கள் அண்ணாமலை ஜி அவர்களே நாங்கள் உங்களுக்கு உதவியாக உங்களோடு இருப்போம். வெற்றி நிச்சயம்.
@srinivasangokul300
@srinivasangokul300 4 ай бұрын
திரு. அண்ணாமலை அவர்களே, தங்களுக்கு சிறிதளவேனும் ஓய்வு தேவை. குறைந்த பட்சம் 5மணி நேரம் தூங்கவும். உடம்பை பார்த்துக் கொள்ளவும். வருங்கால தமிழக முதல்வர் ஆன தங்கள் ஆரோக்யம் மிக, மிக முக்கியம் வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா.
@K.Rajendiranelect-qj6wf
@K.Rajendiranelect-qj6wf 4 ай бұрын
அண்ணன் அண்ணாமலை ஜி பின்னால் சென்று வெற்றி காண வேண்டும் ஜாதிகள் வேறுபட்டாலும் மதத்தால் ஒன்று இணைவோம் தயவு செய்து 🚩 சிந்திப்பீர் செயல்பட முடியும்
@mcreddy2324
@mcreddy2324 4 ай бұрын
Good luck Mr annamalai god bless you for your honest hard work given for bjp and tn people you are the next cm in tamil nadu tq
@myhtiliparamasivam4674
@myhtiliparamasivam4674 4 ай бұрын
மக்கள் நன்றாக வாழவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கடுமையாக பாடுப்பட்டுகொண்டிருக்கும் தம்பி அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இறைவனும் மக்களும் உங்களோடு இருப்பார்கள்! நீங்கள் பிரமாண்டமான வெற்றியை பெறுவீர்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
@savithrijaganathan444
@savithrijaganathan444 4 ай бұрын
திரு அண்ணாமலை அவர்களுக்கு யாத்திரை நல்ல முறையில் நடந்து முடிந்ததில் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💐💐💐💐🙏🙏🙏🙏
@arunachalam1431
@arunachalam1431 4 ай бұрын
232 தொகுதி நடைபயணம் வந்த அண்ணாமலை அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி பாஜக அமோக வெற்றி பிற நல்வாழ்த்துக்கள் பிரபஞ்ச த்திற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி
@RajaSekar-ku5dr
@RajaSekar-ku5dr 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா உங்கள் எண்ணங்கள் என்றும் நிறைவேறும் .என்றும் உங்களுக்கு துணை நிற்போம்.
@ramesht9010
@ramesht9010 4 ай бұрын
வாழ்க மோடிஜி. தமிழகத்திற்கு திறமையான தலைமை அண்ணாமலைஜியை கொடுத்தமைக்கு நன்றி.2024 ல் பா.ஜ.க.அதிக அளவில் வெற்றிபெற செய்வோம். ஜெய்ஹிந்த்.
@RaviKumar-uh6oz
@RaviKumar-uh6oz 4 ай бұрын
அண்ணாமலை அவர்கள் உண்மை உழைப்பு நேர்மை தைரியம் உள்ள நல்ல அரசியல் தலைவர் அவர்தான் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் ஆக வரவேண்டும்
@senthilkumaransenthilkumar8770
@senthilkumaransenthilkumar8770 4 ай бұрын
வாழ்க பாஜக வாழ்க மோடி எங்க அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன் 🪷🪷🪷🪷🪷 தமிழ் நாடு தாமரை மலர்
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 4 ай бұрын
கார்கிலில் இருந்து அண்ணாமலையை ஆதரிக்கிறோம் 🎉🎉🎉🎉🎉
@manikandanmoothedath8038
@manikandanmoothedath8038 4 ай бұрын
Jai Hind 🇮🇳🙏
@rajkumar6577
@rajkumar6577 4 ай бұрын
நானும் 98 ல் கார்கிலில் இருந்தேன்
@jaishreekrishna947
@jaishreekrishna947 4 ай бұрын
வாழ்க வளமுடன் , உங்கள் வெற்றி யாத்திரைக்கு வாழ்த்துக்கள் அண்ணாமலை சிறிது ஓய்வு எடுங்கள்
@kannaishaodckanna666
@kannaishaodckanna666 4 ай бұрын
வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthaiahsundararajan8457
@muthaiahsundararajan8457 4 ай бұрын
வாழ்த்துக்கள். விழா வெற்றிகரமாக அமைய வெற்றி நாயகனுக்கு வாழ்த்துக்கள்.
@vj.subburajraj3755
@vj.subburajraj3755 4 ай бұрын
நிச்சயமாக வெல்லட்டும் ஆன்மீக அரசியல்
@kavi2905
@kavi2905 4 ай бұрын
அண்ணாமலை ....என்னால் வர முடியா விட்டாலும்...என் ஆதரவு இனி எப்போதும் உங்களுக்கே...உங்கள் கடின உழைப்பு...என்னை மிகவும் நெகிழ செய்தது...தமிழகத்தின் எதிர்காலமே நீர் வாழ்க பல்லாண்டு...👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏
@mani67669
@mani67669 4 ай бұрын
ஏரி காத்த இராமர் நம் வாழ்வில் எல்லோருக்கும் தெரியும் கொடுப்பார்கள். யாத்திரை நல்லபடியாக நடந்து முடிய இராமனை பிரார்த்திக்கிறோம்.
@renukadevin5181
@renukadevin5181 4 ай бұрын
எங்கள் தெய்வம் எங்கள் அண்ணாமலை
@tamilselvam5605
@tamilselvam5605 4 ай бұрын
தமிழக மண்ணில் இருந்து. இரண்டு திராவிட சாக்கடையையும் அகற்ற அரும் பாடு படும்....திரு அண்ணா மலை அவர்களுக்கு.. தமிழக மக்களுடன் இணைந்து என் பணியும் உண்டு.,. திராவிட கட்சிகள் ஊழல் குறித்து ‌...குடியரசு தின விழாவில்.... வாகனத்தில் வரும் சிலைகள் போல் வடிவமைத்து அனைத்து பொது இடங்களிலும் நிறுவ வேண்டும்... உருவங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதியும்.... சென்னையில் மழை வெள்ளத்தில் பதிக்கப்பட்ட போது மக்கள் எவ்வாறு விமர்சனம் செய்தனர் அது போல் உள்ள மக்களை மேடை ஏற்றி பேச வைக்க வேண்டும்... மக்களுக்கு எளிதாக உணர்வு பூர்வமாக சென்று அடையும்.... பிஜேபி ஆட்சி செய்யும் பிற மாநிலங்களில் உள்ள சிறப்பான ஆட்சி பற்றி அந்த மாநில மக்கள் பேட்டி நம் மாநில பொது கூட்ட மேடைகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.....
@kumaresan4907
@kumaresan4907 4 ай бұрын
Kumaresan B,, kamathi ok angal Annamalai IPS. TAMILNADU AND TALVAR ANTRUM HI 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@radhajeeva3008
@radhajeeva3008 4 ай бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும். நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி அடையும். இந்த நடை பயணத்தை daily பார்த்து கொண்டு உங்கள் பேச்சை கேட்டு கொண்டு இருக்கிறோம்.74 வயது ஆகிறது காமராஜர் அவர்களின் தொண்டர்களாக இருந்து வந்தோம். MGR ஜெயிலலிதா விற்கு பிறகு வேறு வழியின்றி eps. இப்போ மீண்டும் முழு மகிழ்ச்சியோடு பிஜேபிக்கு vote போட இருக்கிறோம். நிச்சயம் அது உங்களால். எங்களை போன்றவர்கள் வயது மூப்பின் காரணமாக நேரில் வர முடியா விட்டாலும் உங்களின் இந்த யாத்திரை முழு வெற்றி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
@kkrmahesh8244
@kkrmahesh8244 4 ай бұрын
என் மண் என் பிரதமர் என் அண்ணாமலை
@chandrasekaran9008
@chandrasekaran9008 4 ай бұрын
எங்கள் குடும்பத்தின் ஆதரவு மோடி, அண்ணாமலைக்குத்தான்.
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 4 ай бұрын
நான் ராணுவ வீரர் ஆனால் உங்கள் பாதயாத்திரையை தினமும் பார்த்து வருகிறேன்கார்கில் பகுதியில் பணியாற்றுகிறேன்.அண்ணாமலைக்கு எனது ஆதரவு.🎉🎉🎉🎉🎉
@MyRightsMyQuestion
@MyRightsMyQuestion 4 ай бұрын
வாழ்க வளர்க வெற்றி பெருக அண்ணாமலை🎉🎉🎉🎉🎉🎉
@gowrhari5177
@gowrhari5177 4 ай бұрын
கண்டிப்பாக வருவோம் தலைவரே. வாழ்த்துக்கள்.
@ranishanmuka4974
@ranishanmuka4974 4 ай бұрын
Namaste 🙏 sir Annamalai . God bless 🙌 you. Bharat mathaki jai. Jai jai BJP. Jai jai modiji. Jai jai Annamalai.
@ramasamymurugesan7897
@ramasamymurugesan7897 4 ай бұрын
வணக்கம் ஜி வணக்கம் ஜி மக்கள் அனைவரும் நம் பக்கம் தமிழகத்தில் மாற்றம் நிச்சயம் பாரத் மாதா கி ஜே
@gayathrivenkatesh6660
@gayathrivenkatesh6660 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி ஜெய்ஸ்ரீராம்🙏🙏🌹
@user-xu7vs4dv3q
@user-xu7vs4dv3q 4 ай бұрын
Annamalai sir 💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rathakrishnan4992
@rathakrishnan4992 4 ай бұрын
Great Modiji 🙏 Great India 🇮🇳 Great Modiji Again 🙏 Great India Again 👍💐💐💐 Great Tamilnadu 👍 Great Annamalai 👍 💐 💐💐
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 4 ай бұрын
Wonderful - TN common public stands with Our PM Shri Narendra Modi Ji and Our TNBJP President Shri K.Annamalai Ji .👌👍🙏 Our TNBJP President Shri K.Annamalai Ji your En Mann En Makkal Movement is huge success as TN common public could heartily connect themselves with the movement in all of its journey - Which In itself speaks loud of Our TN common public are with you Our TNBJP President Shri K.Annamalai Ji in your mission to implement the people development vision of Our PM Shri Narendra Modi Ji. En Mann En Makkal Yatra is a historical success in TN - Salute to you Ji 👌👍🙏
@indumathi3037
@indumathi3037 4 ай бұрын
I am getting tears sir. God bless u annamalai sir
@user-fl7ng8tp9i
@user-fl7ng8tp9i 4 ай бұрын
அண்ணாமலை நீங்கள் என்னை விட சிறு வயதுதான்.என்றாலும் உங்கள் மீது எனக்கு அன்பான பொறாமை.என்னை கோவிக்காதீர்❤வெல்க உங்கள் பயனம்
@umamadhu2516
@umamadhu2516 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி..... வருங்கால முதல்வர் எங்கள் தம்பி அண்ணாமலை....💐💐💐💐💐💐💐
@ganesanvelayutham7657
@ganesanvelayutham7657 4 ай бұрын
நான் யாத்திரை முழுவதும் பார்த்தேன் ஒவ்வொறு நாளும் வேற லெவல் வெற்றி உங்களையே சாறும் நண்பரே வாழ்த்துக்கள் ❤❤❤
@vishnureddy6857
@vishnureddy6857 4 ай бұрын
உங்கள் அன்புக்கு நாங்கள் அடிமை அண்ணா நாங்கள் கண்டிப்பாக வருவோம் உங்களுக்கும் மோடி ஐயாவுக்கும் என்றும் வெற்றியே ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏👌👌👌💪💪💪✌️✌️✌️🎉🎉💐💐💐💐
@user-mk4nw9vc9r
@user-mk4nw9vc9r 4 ай бұрын
கேப்டனை. எப்படியாவது. இணையுங்கள்.. வாழ்க மோடி..
@sgpk001
@sgpk001 4 ай бұрын
வாழ்த்துக்கள். என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு கட்டத்தை நோக்கி பீடு நடை போடும் அண்ணாமலை அவர்களுக்கு அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.
@chitrasundar9817
@chitrasundar9817 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா தங்களின் கடும் முயற்சி வெற்றியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்
@birunthaguru8067
@birunthaguru8067 4 ай бұрын
தன்னலமற்ற தலைமை வாழ்க வளர்க,🙏🙏
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 4 ай бұрын
அருமை அண்ணன் கல்கி அவதாரம் அவர்களுடன் பயணிப்பது நாங்கள் செய்த பாக்கியம் வா தலைவா 👍🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramjiprabhu82
@ramjiprabhu82 4 ай бұрын
Well done Mr. Annamalai we are with you...let honesty triumph 🎉💪👏🙏 Be the same as always... don't give up your boldness and courage at any case..we are going to cross the biggest hurdle in 2024. People of TN will be there for you.... Jai Hind 🔥🔥🤝👍
@venkatesanr2152
@venkatesanr2152 4 ай бұрын
அண்ணாமலை ❤Modiji ❤BJP ❤அண்ணாமலை ❤Modiji ❤BJP ❤
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 4 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@agasthiankanthimathinathan1333
@agasthiankanthimathinathan1333 4 ай бұрын
வெற்றி நமதே 🎉 தமிழ்நாடு சிங்கம் அண்ணாமலை வாழ்க ❤
@vasanthakumar3040
@vasanthakumar3040 4 ай бұрын
தம்பி அண்ணாமலை ஐபிஎஸ் எனக்கு 70 வயது ஆகிறது தமிழகத்தை காப்பாற்றுவதற்காக உங்களுடைய நேர்மையான உழைப்பு இதற்கு ஈடு இணை ஏதுமில்லை உங்களால் தான் தமிழகம் தலை நிமிர வேண்டும் எங்கள் குடும்பத்தை ஓட்டுகள் அனைத்தும் பிஜேபி தான் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே வாழ்க அண்ணாமலை ஐபிஎஸ்
@justineanthony7499
@justineanthony7499 4 ай бұрын
We want to அண்ணா மலை.
@user-wk2ci2ot5m
@user-wk2ci2ot5m 4 ай бұрын
Tamilnattai kappatha vantha theivam namba annamalai great leader ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajgameplay7165
@rajgameplay7165 4 ай бұрын
வாழ்த்துகள் தலைவா . வெற்றி நமதே
@jahnvisimonachuu1373
@jahnvisimonachuu1373 4 ай бұрын
punitha Atma annamalai ji
@Godpls-pg6do
@Godpls-pg6do 4 ай бұрын
🥺🥺🥺அண்ணாமலையார்🙏🙏🙏
@arunachalamn.m5167
@arunachalamn.m5167 4 ай бұрын
நிச்சயமாக வருவோம் மகிழ்ச்சியாக 🎉
@ayyanayyan8080
@ayyanayyan8080 4 ай бұрын
நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் தமிழகத்தின் தங்கத்தலைவா 🔥🙏🙏🙏🇮🇳🙏 ஜெய் ஹிந்த் 🙏
@rms64
@rms64 4 ай бұрын
KAMARAJ 2️⃣.0️⃣= ANNAMALAI TN CM 2026 👍🏻 சூப்பர் மாஸ், பக்கா மாஸ் அண்ணாமலை !! மகிழ்ச்சி மகிழ்ச்சி !! Annamalai has good soul and has great leadership qualities !! 💚🧡✅அண்ணாமலை நேர்மையானவர், நல்ல மனிதர், அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைப்பு, கண்ணியம், ஒழுக்கம் நிறைந்த மிகப் பெரிய பண்பாளர் 🙏
@smsm1661
@smsm1661 4 ай бұрын
அண்ணாமலை என்னும் ஆளுமை விரைவில் தமிழகத்தில் 🙏🙏🙏💪🚩🚩🚩🚩🚩🙏💪💪💪💪💪💪
@ramesh745227
@ramesh745227 4 ай бұрын
We will win in all elections God bless you for your hard work 🙏
@ShivaShiva-dq7cx
@ShivaShiva-dq7cx 4 ай бұрын
அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@scsekaransc6212
@scsekaransc6212 4 ай бұрын
Annamalai you are doing excellent and very hard and smart work to liberate TN from Dravidians parties. We always pray GOD for your efforts to succeed in TN and become TN out of Dravidians parties.
@MaxigenSystems
@MaxigenSystems 4 ай бұрын
பாரத் மாதா கீ ஜெய் 🚩🕉️🇮🇳🕉️🚩 ஜெய் மோடி ஜி 🙏❣️🙏💪💪💪
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 4 ай бұрын
உங்களோடு மக்கள் நாங்கள் என்றும் தொடர்வோம்...வாழ்த்துக்கள்.
@anoopc9895
@anoopc9895 4 ай бұрын
Super❤❤ best of luck for comming election.
@NatarajF
@NatarajF 4 ай бұрын
Kandippaka nalai namathe.tamil nattil atchi matrathai udanadiyaka nadakka vandum.thank you modiji.and annamalaiji.jaihind
@kandakumar1978
@kandakumar1978 4 ай бұрын
❤அன்பு சகோதரரே விரைவில் தமிழகத்தில் விடிவுகால பிறக்கும் என்று உங்கள் மேல் நம்பிக்கை வைத்து மக்கள் அனைவரும் நிச்சயம் உங்கள் வெற்றி அடைய செய்வார்கள் உங்கள் பயணங்கள் அனைத்து வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@santhamu4265
@santhamu4265 4 ай бұрын
M SANTHA KUMAR WISHES YOU sir 🙏 success yatra, support of BJP New member happy heart wishes Jai hind
@premasivaram8226
@premasivaram8226 4 ай бұрын
மொத்த தமிழக மக்களும் மானசீக மாக உங்களோடு யாத்திரையில் பங்கேற்றோம்!
@ramganesan92
@ramganesan92 4 ай бұрын
Your Hardwork and fight against dravidian parties and corruption created drastic changes in the minds of TN people. We are with you. We will WIN this battle Mr. Annamalai
@premlatamahale3256
@premlatamahale3256 4 ай бұрын
Jai ho 🙏
@KarthikSixof
@KarthikSixof 4 ай бұрын
திருப்பூர் பல்லடத்தில் நடக்கபோவது சாதாரண விழா அல்ல தனி ஒரு மனிதனாக நின்று தேசிய கட்சியை தன்னுடைய மாநிலத்தில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக மாற்றிய தலைவனின் வரலாற்று விழா ஒவ்வொரு தமிழனும் பெருமைபடும் விழா 2026 தேர்தலில் அண்ணாமலை தமிழக முதல்வராக கோட்டையை அலங்கரிக்கபோவது உறுதி 🎉🎉🎉🎉✨✨🔥🔥🔥🔥
@ramachandranperumal8348
@ramachandranperumal8348 4 ай бұрын
Congratulations with my best Wishes for your hard work, thank God for your achievements. May Lord Bless you for all your endeavours, we are with you always- A Senior Citizen aged above 76 years.
@valluvannanjan2903
@valluvannanjan2903 4 ай бұрын
இப்படி ஓர் அறபுத தலைவரை காண்பதில் பெருமகிழ்ச்சி.
@sathibala4905
@sathibala4905 4 ай бұрын
அண்ணாமலை யாரின் அண்ணாமலை தம்பி எங்கள் வீட்டு பிள்ளை மகனே நீண்ட காலம் நலமுடன் பல்லாண்டுகள் நீடூடிகுடும்பத்துடன்நலமோடுவாழ்ந்துதமிழக பாதுகாப்பு செய்ய வேண்டும், குடியைமுற்றிலும் ஒழித்து இளைஞர்களை காப்பாற்றனும் ,குடியால் எனது மகனும் அடிமை யாகி விட்டான் ,என்னை எத்தனை தாய்மார்கள் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள் ,தாங்கள் வந்தால் செய்வீர்கள் என நினைக்கிறேன், கிராமத்தில் உள்ள மக்களும் அண்ணாமலை க்கு தான் ஓட்டு போடனும் என பாமர மக்களும் சொல்கின்றனர், என்மண் என்மக்கள்கிராமத்திலும்சென்றுள்ளது .அண்ணாமலை தம்பியைதங்கள்மகனாகவேஎண்ணுகிறார்கள்பல்லாண்டு குடும்பத்துடன் நலமுடன் வாழ்க, எதிர் காலத்தின் கட்டாயம் தாங்கள் முதலமைச்சர் ஆவது வெல்லட்டும் தர்மம்,, வீழட்டும் தீய சக்திகள்🔥🔥🔥🔥🔥🔱🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@varalakshmiraghunathan4960
@varalakshmiraghunathan4960 4 ай бұрын
பாதயாத்திரையின் வெற்றிவிழா அமோக வெற்றியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 🙏🙏 என்றென்றும் உங்களுக்கும் மோடி ஐய்யாவிற்கும் பக்கபலமாக இருப்போம்🙏🙏
@Morrispagan
@Morrispagan 4 ай бұрын
வாழ்த்துகள் ஜி..அன்பில் கிணத்துக்கடவு .
@ganapathiramasamy6432
@ganapathiramasamy6432 4 ай бұрын
உங்களுடைய உண்மையான உழைப்பும்,அந்தக் கடவுளின் ஆசிர்வாதமும்,தமிழக மக்களின் எதிர்பார்ப்பும்... நிச்சயம் வெற்றி அடையும்... வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉...
@chitramarappan2760
@chitramarappan2760 4 ай бұрын
கண்டிப்பாக உங்கள் அன்பான வேண்டுகோளை மதிப்போம் சகோதரரே.சிவன் அருள் உங்களையும் மோடி அய்யாவையும் காக்கும். நாம் வாழும் இடம் சித்தர்கள் பூமி . அவர்கள் அருள் ஆசி உங்களுக்கு கிடைக்க இந்த சகோதரியின் அன்பு வாழ்த்து.
@radhaisai3320
@radhaisai3320 4 ай бұрын
Thanks sir.. BEST WISHES... GOD BLESS YOU 🙏🙏
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 30 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 72 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 62 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 30 МЛН