தம்பிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 எல்லா வகையான செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க ❤❤❤❤❤❤❤
@sarathatheviamirthalinga-vl1kf8 ай бұрын
ஜெனார்த்தன்குட்டி ஒரு தங்கமான பிள்ளை❤ உலகத்திலையே இப்படி ஒரு பிள்ளையை காணக்கிடைக்காது. செல்லத்தின்ரை அம்மா கூடிய கெதியில் சுகம் வந்து அடுத்த 15வது பிறந்தநாளுக்கு பிள்ளையின் அம்மாவும் நின்று கொண்டாடுவ. ❤❤❤❤❤❤எங்கள் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤இன்று போல் என்றும் கலகலப்புடனும், சிரிப்புடனும் வாழ வேண்டும் என்று வாழ்துகிறோம் ❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤கார்த்திக் தம்பிக்கும் உதவி செய்த குடும்பத்துக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏
@sakilandilu9718 ай бұрын
கட்டடாயம் கார்த்திக் உங்கள் எண்ணங்கள் வெகு சீக்கிரம் நிறைவேறும்
@sivakalai90918 ай бұрын
ஜெனார்த்தனன் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤ஊர் போற்றும் நல்ல பையனாகவும் தம்பி கெட்டிக்காரன், இனி கார்த்திக் கண்காணிப்பில் மேலும் திறமையுள்ளவனாக வர வாழ்த்துக்கள் 👍💕🎀🎈🎉
@balamohanathas95658 ай бұрын
தம்பிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.தாயாருக்கும் பரிபூரண சுகம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.ஆமேன்.🙏
@leisurelife24878 ай бұрын
Amen 🙏
@respect-p2y8 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் God bless ❤️💕💖
@sothivadivelshanmuganathan39398 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. ஆண்டவன் ஆசிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் தம்பி. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி கார்த்திக் 🎉🎉🎉
@NalluRAA8 ай бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்- சிறப்பு.
@sakilandilu9718 ай бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜனாத்தன் வாழ்க வளமுடன். கார்த்திக் அண்ணாவுக்கு நன்றி கலந்த பாராட்டு
@eunicerajah43048 ай бұрын
Karthik you are a great person. May God bless you
@aronsathasivam37828 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்று ம்ஓம் சாய் நன்றி
@ratnasingamratnakumar51898 ай бұрын
ஹலோ தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️
@MohamedAjwath-p7o8 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏறாவூரில் இருந்து
@pakeerathynanthagopal97888 ай бұрын
வாழ்க வளமுடன் ஜெனார்த்தன் 🙏🏻 இனிய அகவைநாள் வாழ்த்துக்கள் 🎂👏🏽🤝😁🇳🇴🙏🏻 அத்துடன் கார்த்தியை போல் இப்படி ஒவ்வொரு மனிதர்கள் இருந்தால் ஒவ்வொரு பிள்ளைகளும் தனிமையில் இருக்க மாட்டார்கள். காணொளிக்கு நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻🇳🇴
❤🎉🎉🎉🎉இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜனா தம்பி வாழ்க வளமுடன் வாழ வேண்டும் நூறாண்டு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@nikethannike2168 ай бұрын
Wish You Happy Brithday Thambi 🎂🎂🎂 God Bless You Thambi 😊 eppavum samthosam erukanum endo asivaratham seiyuram
@minig06128 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி🎉 அண்ணா நீங்க இந்த தம்பிய பார்க்கிற விதம் அளப்பரியது.நீங்க செய்கிற சேவை உங்கள் மனைவி பில்லைகளை சாரும் வாழ்த்துக்கள்🎉❤❤❤ Germany 🇩🇪
@KumaraveluSakunthala8 ай бұрын
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள் தம்பியா!!.
@mohanrajk34688 ай бұрын
துளசி மாஸ்டர் தன் இனத்துக்காக காணாம போனவர் அவர் பிள்ளையை நீங்க பார்பதால் நீங்க நல்ல இருப்பிங்க நம் உறவுகள் உங்கள் கூட இருப்பர்கள்
@jenittajeni76798 ай бұрын
Ellame super Happy birthday thampi valththukkal karthtik