பிரேமானந்தா எப்படி மாட்டினார்?- திருச்சி வேலுச்சாமி Jeeva Today |

  Рет қаралды 92,221

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #trichyvelusamy #premanantha
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 266
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
அண்ணன் திரு வேலுச்சாமி அவர்களின் வார்த்தையில் எப்போதுமே கண்ணியம் இருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது
@damodararamanujadasan3078
@damodararamanujadasan3078 Жыл бұрын
நான் பிரேமானந்தாவை சந்தித்துள்ளேன். அவர் மிகவும் நல்லவர். பல அனாதைகளுக்கு வாழ்வளித்தவர்
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
அன்பர் பிரேமானந்தா ஐயா அவர்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் அன்பர் வேலுச்சாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அன்பர் பிரேமானந்தா சுவாமி ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்!!
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
வேலுசாமி ஒரு மனசாட்சி உள்ள நல்ல அரசியல் வாதி, long live my friend
@arulkavimani5042
@arulkavimani5042 Жыл бұрын
உலகில் தெரிந்தது பாதி...தெரியாதது பாதி
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 Жыл бұрын
ஜெயா காலத்தில் நடந்த அக்கிரமங்களில் இதுவும் ஒன்று.
@rajithaya14
@rajithaya14 Жыл бұрын
உண்மையை சொன்ன இவருக்கு பாவ விமோசனம் கிடைத்துவிட்டது, இவரைப்போல் எல்லோருமே தாங்கள் செய்யும் தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இப்படியான போது ஊடகங்களின் முன் மன்னிப்புக்கேட்டு மனம் வருந்திவிட்டால், இறைவனே அவர்களுள் உறைவிடமாகி விடுவார் 🙏🙏🙏. நன்றி 🙏
@stalinrasu515
@stalinrasu515 Жыл бұрын
ஐய்யா, நீங்க உண்மைய சொன்னதுக்கு நன்றி. ஏனா இவ்வளவுநாள் அவரை தவறாத்தான் நினைத்திருந்தேன். அதுக்காக வருந்துகிறேன். வாழ்க்கையில் சுயநலத்துக்காக சான்னியாசிக்கலைக்கூட பலிக்கொடுக்கிறார்கள். தயவுசெய்து அவரைப்பற்றி நிறைய மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். அவர் ஆன்மாவாவது நிம்மதியடையட்டும்.
@sekarshanmugam179
@sekarshanmugam179 Жыл бұрын
நன்றி.உங்களுக்கு தெரிந்த மனசாட்சிபடி ஒரு நல்லவரைப்படி கூறியதற்கு நன்றி.இது மிகவும் தாமதம்.
@jayaprakash-rg5kc
@jayaprakash-rg5kc Жыл бұрын
சம்மந்தப்பட்ட மனிதர்கள் # கோடிக்கணக்கான பணம் # ஆதாரங்கள் வைத்து மிரட்டல் விடுக்கும் அரசியல் தலைவர்கள் இடையே நேர்மையான வேலுச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@palayakandhaigal734
@palayakandhaigal734 Жыл бұрын
முழு. உண்மையை. போட்டு. முழுமையாக. உடைத்த. உங்களுக்கு. மனமார்ந்த. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். ஐயா. கருப்பு. சட்டைகள். இனியாவது. திருந்துமா. அல்லது. பீ. காசுக்கு. மட்டும். நக்கிக்கொண்டே. இருக்குமா?????? இவனுகளைப்போன்ற. ஊடகங்கலுக்கு. சரியான. செருப்படி.
@Ramsay8850
@Ramsay8850 Жыл бұрын
விவகாரம் நிறைந்த கருத்துக்கள்
@palayakandhaigal734
@palayakandhaigal734 Жыл бұрын
@@Ramsay8850 விவகாரம். அல்ல. நண்பா. முழு. தெளிவான. உண்மை. இதை. மறைக்க. பல. வழிகளை. இன்றே. படாத பாடு பட்டு. பிரிப்பானுக பாருங்கள்
@shankarshankar1283
@shankarshankar1283 Жыл бұрын
@@palayakandhaigal734 p9
@baskaranchinniah7726
@baskaranchinniah7726 Жыл бұрын
1w111
@alism9245
@alism9245 Жыл бұрын
ஜீவா அண்ணா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@dr.s.anbazahan4165
@dr.s.anbazahan4165 Жыл бұрын
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்" The great and pure soul swamiji Premananda finally won the everyone hearts. Truth alone triumph. Jai Prema Shanthi 🙏
@chandramohanp2934
@chandramohanp2934 Жыл бұрын
Jai prema santi
@ahamedtamil
@ahamedtamil Жыл бұрын
தங்கள் இருவருடைய வரவு நல்வரவாகட்டும்👍👍👌👌👏👏🎊🎉🎊🎉💕💕💐💐💐
@arulchelvan6988
@arulchelvan6988 Жыл бұрын
நான் இன்று ஒரு மருத்துவராக உள்ளேன். மருத்துவர் என்கிற இந்த படிப்பும் பட்டமும் பிரேமானந்த சுவாமி எனக்கு இட்ட பிச்சை. இத்தனைக்கும் நான் ஆசிரமத்தில் வளர்ந்தவன் கூட இல்லை. வெளி நபர் தான். என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான பிள்ளைகளை ஆசிரமத்தில் அல்லாது வெளியில் உள்ள பிள்ளைகளுக்கும் வாழ்வு அளித்திருக்கிறார். சுவாமி அவர்கள் மறைவதற்கு முன் ஒன்றரை ஆண்டுகள் தான் அவரோடு பழகி இருக்கிறேன். அப்படி ஒரு உன்னதமான மகானை நான் கண்டதும் இல்லை, காண போவதும் இல்லை. அவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவையே. உண்மையை வெளி உலகிற்கு சொன்ன திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு இரு கரம் கூப்பி ஆத்மார்த்தமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
@seeralanp6510
@seeralanp6510 Жыл бұрын
உன்னைப் படிக்க வைத்தான் என்பதற்காக அவன் செய்தது எல்லாம் நியாயமா டா டேய் நீ மனுசனா மோதல மாறு அப்புறம் மருத்துவரை கிளிக்கில் இருக்கட்டும் பரதேசி நாயே மருத்துவத் துறைக்கு ஏற்பட்ட கேவலம் டா நீ தேவிடியா மகனே
@celestine6054
@celestine6054 Жыл бұрын
நான் சுவாமியை இலங்கையில் சந்தித்தேன். திருச்சி ஆசிரமத்தில் சந்தித்தேன். அவரை கடலூர் ஜெயிலிலும் சந்தித்தேன். நல்ல ஆத்மா. இன்று முழுமையாகக் கேட்டு மகிழ்ச்சி. ஆனால் தி. வே. கூட முயற்சி செய்யாதது மன்னிக்கமுடியாத குற்றம்.
@Tamizhpriyan1977
@Tamizhpriyan1977 Жыл бұрын
அதிகாரவர்க்கத்தால் பெரும்பாலான நேரங்களில் நல்ல மனிதர்கள் அழிக்கப்படுகிறார்கள்…உண்மைகள் சாகடிக்கப்படுகின்றன… பத்திரிக்கைகளும் பிரேமானந்தா அவர்களை பழிவாங்கியிருக்கிறது
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Жыл бұрын
அதே அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் பலன்களும் அடைகிறார்கள். உச்சத்தைத்தொடுகிறார்கள்.
@arunkumarsundaramoorthy7226
@arunkumarsundaramoorthy7226 Жыл бұрын
வேலுச்சாமி அய்யா போன்ற நேர்மையான போல்டான ஆட்களை பார்க்கும் பொழுது நெகிழ்ச்சி யாக உள்ளது அரசியலை தாண்டி நல்ல மனிதர்
@naufargrindingmill5692
@naufargrindingmill5692 Жыл бұрын
என்னா ஒரு பேச்சு திறம . வாய மட்டுமே மூலதனமா வச்சி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து விடுபவர்கள் எவ்வளவு பேர். மக்கள் பைத்தியகாரன் என்று முழங்கினாலும் பரவாயில்லை என்று இதே வாயை அன்று ஏன் பயன் படுத்த முடியாமல் போனது. இந்த ஐயாவை நான் தப்பாக எடை போடுவதில் எனக்கு எந்த லாபமும் கிடைத்து விட போவதில்லை. பகுத்தறிவோடு பேசுகிறேன். வீரப்பனுடன் இருந்த சேத்துகுளி கோவிந்தன் நட்பையும் விசுவாசத்தையும் இறப்பிலும் காட்டியவர் என்று வரலாறு கூறுகிறது. நான் இஸ்லாமியன். எனது கடவுள் நம்பிக்கை வேறுவிதமானது . பிரேமானந்தா மட்டுமல்ல சாய் பாபாவின் மத வழிபாட்டு முறைகள் பிழையானவைகள் என்று எங்கும் வாதிடுவேன் . இதே நேரத்தில் நான் ஒரு பொது மகன். நீதியை தர்மத்தை பேசுகிறேன். இன்று இவ்வளவு வெளிப்படையாக நல்லவர்களாக அரசியல் வாதிகளும் சிலரும் பேசுவதற்கு என்ன காரணம் தெரியுமா. ஆசிரமம் இன்னும் சில வெளிநாடுகளிலும் கூட வழர்ந்து விட்டது. செல்வங்கள் சேர்ந்து கொன்டே உள்ளது. சரி இவைகள் போகட்டும் ஐயா சுவாமி நித்யானந்தாவை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன . துறவி பிரேமானந்தா நல்லவைகளை தர்மங்களை செய்துள்ளார் . இவருக்கு எதிராக சதிகளும் சூழ்ச்சிகளும் அரங்கேற்ற பட்டும் இருக்கும். இவருக்கு எதிராக சாட்சி கூறிய பல இளம் பெண்கள் ஒரு கட்டத்தில் தவறை உணர்ந்து வருந்தி மீண்டும் ஆசிரமத்தில் இனைந்து விட்டதாகவும் வரலாறு உள்ளது. என்றாலும் கர்ப்பிணி பெண்ணின் விசயத்திலான சட்ட தீர்ப்பே சுவாமிக்கு இரண்டு ஆயுள் தண்டனை கிடைத்தது.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
அருமையான பதிவு தவறான தகவல் கொடுத்ததை ஒப்பு கொண்ட ஐயா அவர்களின் நேர்காணல் நன்று.நன்றிஜீ வா டுடே
@r.gnanasigamani4134
@r.gnanasigamani4134 Жыл бұрын
தாங்கள் இருவருக்கும் நன்றி வேலுச்சாமி அண்ணனை நேரில் சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது.
@ramasamy7942
@ramasamy7942 Жыл бұрын
அண்ணன் திருச்சி வேலுச்சாமி எப்பொழுதும் உண்மையைப் பேசுவார்
@mohanraj-bw9cm
@mohanraj-bw9cm Жыл бұрын
நனறி. தங்கள் மூலம் உண்மையான தகவலை தகவலை அறிந்துகொண்டைன். தவறாக எண்ணியதற்கு வருந்துகிறேன்.
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
கண்ணியமான நேர்காணல் இனிய நல்வாழ்த்துகள்
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
மக்கள் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை உண்மையான கருத்து தம்பி ஜீவா
@arjunkalai
@arjunkalai Жыл бұрын
சாமியாருக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி பெயர் பானுமதிதான்
@chander3338
@chander3338 Жыл бұрын
This is a shocker. Judge Banumathi is now retired. B V Nagarathna has similar mindset!
@eapkathirvel9129
@eapkathirvel9129 5 ай бұрын
தங்களின் கருத்துக்கள் அருமை.தங்களின் மன சுமை குறைந்து இருக்கும் என்பதை நம்புகிறேன்.
@yousufsharif6261
@yousufsharif6261 Жыл бұрын
நண்பரே சகோதரர் வேலுச்சாமி அவர்களே உங்களை உங்கள் வார்த்தைகள் உங்கள் பேச்சு எனக்கு ரொம்பவும் மிகவும் பிடிக்கும் நல்ல உண்மையை சொன்னீர்கள்
@SurprisedCheckeredFlags-sx1gg
@SurprisedCheckeredFlags-sx1gg 4 ай бұрын
அண்ணன் வேலுச்சாமி அண்ணன் எப்பவுமே மரியாதைக்குரியவர் உண்மையானவர்
@hsjjhekodihh3190
@hsjjhekodihh3190 Жыл бұрын
Tracy velusamy super star ⭐🌟🌠⭐🌟
@manoharansubbaiah293
@manoharansubbaiah293 Жыл бұрын
நன்மையும் தீமையும் நாடி நலம் தரும் தன்மையால் ஆளப் படும். குறள்
@thanuresivakolunduseshacha3932
@thanuresivakolunduseshacha3932 Жыл бұрын
பிரேமானந்தா அவர்களை அண்ணன் திருச்சி வேலுச்சாமி அவர்களின் பேட்டியை 20-3-2023 தேதியாக இன்று பார்த்த பிறகு நல்ல மனிதரை தப்பாக நினைத்ததற்காக வெட்க்கப்படுகிறேன் !
@aibrahimshah
@aibrahimshah Жыл бұрын
Palani Baba also told once in his speech about Bremanadha that he is good man.
@Poob1782
@Poob1782 Жыл бұрын
So happy at last he has told the truth Thank you sir
@ArunEdit-p6k
@ArunEdit-p6k Жыл бұрын
குற்றமற்ற ஒருவர் தண்டிக்கப் பட்டார் என்றால் நீங்கள் அவரை விடுவிக்க முயன்றிருக்க வேண்டும். நீங்கள் கண்டிப்பாக காப்பாற்றியிருக்க வேண்டும். நல்லமனித நேயரை சிறையிலேயே அடைத்து விட்டனர்.. உண்மை தாமதித்துப் போனதில் என்ன நன்மை.
@chandramohanp2934
@chandramohanp2934 Жыл бұрын
Please call him and tell this...
@jolythonmind1987
@jolythonmind1987 Жыл бұрын
Antha aasiramithil paditharvagalil Naanum oruvan. Unmai oru naalil velipadum 😭😭😭😭😭
@shobamanoharan09
@shobamanoharan09 Жыл бұрын
பிரேமானந்தா ஒரு பிராமணராக இருந்திருந்தால் எந்த விடயமும் வெளியே வந்திருக்காது.
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 Жыл бұрын
True
@chandramohanp2934
@chandramohanp2934 Жыл бұрын
Exactly
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 Жыл бұрын
Yes
@bibletholkapiyamthirukural9881
@bibletholkapiyamthirukural9881 Жыл бұрын
நாங்கள் நித்தியானந்தன் திருச்சி மாவட்டம் துறையூர் நகரத்தில் உள்ளோம் நீங்கள் கூறும் பிரமேனந்தாவின் சொற்பொழிவுகளை எங்கள் கண்ணாராக் கண்டோம் காதாராக் கேட்டோம் அய்யா அய்யா திவ்யா மாதாஜி எங்கே எங்கே எங்கே???
@NarendranSri
@NarendranSri Жыл бұрын
கோடி நன்றிகள் ஐயா. உண்மை ஒருபோதும் அழியாது.
@musthaqali6837
@musthaqali6837 Жыл бұрын
Very good man God bless you
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 Жыл бұрын
Velusamy sir is ROARING LION. Man of history storage in his BRAIN
@Princessmedia3352
@Princessmedia3352 Жыл бұрын
Super Jeeva bro arumaiyana petty
@shanmughashamugha7964
@shanmughashamugha7964 Жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது தவறு❌.. என்றும்.. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதே... Judicial Indiscipline என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. திருமதி பானுமதி அவர்கள் தீர்ப்பில்...
@sitharam8
@sitharam8 Жыл бұрын
Finally, the truth will win
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 Жыл бұрын
Good information
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
நீங்கள் சொன்னாலும் CBI அதிகாரி உண்மையை கண்டுபிடிக்க வில்லையா அவனுக்கு அறியவில்லையா இதில் வேறு ஏதோ இருக்கு.
@celestine6054
@celestine6054 Жыл бұрын
நித்தியானந்த சுவாமியின் கதையும் இப்படித்தான்.
@Jராகுல்
@Jராகுல் Жыл бұрын
தம்பி ஜீவா உங்களை நான் தொடர்பு கொள்ளவேண்டும்
@nithan0
@nithan0 Жыл бұрын
திருச்சி வேலுசாமி ஐயா, பொதுவாக உண்மையை உடைத்து பேசுவார்.. சுப்ரமணிய சாமிக்கே பயப்படாதவர் இதட்கு தயங்குவது, ஏதோ பெரிய சக்தி இதன் பின்னால் இருக்கும் என்று நினைக்குறேன்?
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 Жыл бұрын
Respected jeeva sir Produce more interview with velusamy sir. He knows much history than anybody else. EXAMPLE RAJIV CASE OUTCOME FROM JAIN REPORT
@universea6261
@universea6261 Жыл бұрын
நீதியரசர் பானுமதி க்கு இந்த குற்ற உணர்வு இருக்குமா?
@rajamanickammanickam8359
@rajamanickammanickam8359 Жыл бұрын
நிதியே வெல்லும்
@josephparimalam3051
@josephparimalam3051 Жыл бұрын
வேலுசாமி ஒரு மனசாட்சி உள்ள நல்ல அரசியல் வாதி
@Pushpampushpa0201
@Pushpampushpa0201 Жыл бұрын
I felt sad when he died, that time his brought up children cried towards media, saying that he never misused us he helped us only. That was the time I understand his charity work, such a person is tortured and killed him for doing good to others
@ispiret1418
@ispiret1418 9 ай бұрын
Velu samy sir thanks for clarification myself also mistake to samy premanadha thanks a lot for clarification about jeeva today
@gladiesjaya8698
@gladiesjaya8698 Жыл бұрын
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் சொல்வதற்கும். இவர் நித்தியானந்த வை பற்றி சொல்வதற்கும் ஒரு பெரிய தொடர்பு உள்ளது. இது இரண்டிற்கும் பின்னனியில் ஒரே காரியம் ( கட்சி, நபர் ) தான் உள்ளது.
@gokul922
@gokul922 Жыл бұрын
Edhu nadandhalum naan tha Karanam nu solra aal indha velusamy ayya Aana super pechaalar
@dasdakeer
@dasdakeer Жыл бұрын
வாங்க ராசா...
@bibletholkapiyamthirukural9881
@bibletholkapiyamthirukural9881 Жыл бұрын
திவ்யா மாதாஜி எங்கே எங்கே எங்கே??? வேலுச்சாமி அவர்களே
@mohammedthajudeen5565
@mohammedthajudeen5565 Жыл бұрын
உண்மை
@victorsam1131
@victorsam1131 Жыл бұрын
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
இப்படியான தூற்றும் மனிதர்களையே 22:22 இங்குள்ள அரசியல் மாற்றியுள்ளது.
@தம்பிஎழில்
@தம்பிஎழில் Жыл бұрын
அறம் வெல்லட்டும் தோழர்
@rahu1472
@rahu1472 Жыл бұрын
ஒரு நல்ல மனிதருக்கு நடந்த அநியாயம்
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 Жыл бұрын
பானுமதி செய்த, சொன்ன தப்பான தீர்ப்புகளில் தலையாய தீர்ப்பு பிரேமானந்தா தீர்ப்பு.
@KannanKannan-yu5cv
@KannanKannan-yu5cv 11 ай бұрын
புகார் அளித்தவர் கவணிக்கப்பட்டார் வேலுச்சாமி வயது கம்மி கவணிப்பு நல்லா இருந்திருக்கும்
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Best jeeva today is best'media channel tamil kudiyeen good media channel
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
ஐயோ சார், என் மனம் மிகவும் வலிக்கிறதய்யா😭 பாவம் - போன ஜென்மத்தில் அவர் செய்த ஏதோ பாவம் அவரை பழி வாங்கியதென்றே நினைக்கிறேன்.
@heavenzisland6872
@heavenzisland6872 Жыл бұрын
IN 1980 ME & MY FATHER WENT TO SEE A PATIENT IN THE HOSPITAL WHO WAS A CLOSE RESIDENT OF OURS IN MATALE, SRI LANKA. ONE OF HIS SON ALSO CAME TO SEE HIM AND GAVE A GLASS OF WATER TO HIS FATHER AND TOLD HIM THAT THIS WATER CAN CURE HIM POWERFULLY IF HE TRUST POWERFULLY BECAUSE THE SUBCONSCIOUS MIND SO POWERFUL. THIS SON WAS THE SWAMY PREMANANDA WHO RAN A BAJAN HALL IN MATALE SRILANKA BEFORE HE ENTERS INDIA HIS BAJAN HALL WAS BURNT IN JULY 83 VIOLENCE
@mangairanjan8277
@mangairanjan8277 Жыл бұрын
ஏனோ தெரியவில்லை மனதை நெருடுகின்றது.
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
கருநாநிதி, வீரமணி… 13:47 உட்பட பலர் பிரேமானந்தாவின் கால்களில் விழுந்து கும்பிட்டவர்கள்தான்.
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
@j.s.kannan9516
@j.s.kannan9516 Жыл бұрын
சார் உண்மையில் உங்கள் வாழ்வில் நீண்ட வரலாறு
@VALAIMURASU
@VALAIMURASU Жыл бұрын
ஒரு தமிழன் சாமியாராக இருந்தாலும் நிம்மதியாக இருக்க விடமாட்டாங்க போல.....அதான் என் தல நித்தி தனிநாடு உருவாக்கிட்டார்.......எங்க தலைக்கு தில்ல பாத்தியா.....😂😂😂😂
@natarajanc6645
@natarajanc6645 Жыл бұрын
TRUE. SIR! !!
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 Жыл бұрын
இவர் சொல்வது நம்பும்படியாக இல்லை.ஆசிரமம் எப்படி வந்தது. எல்லா அரசியல்வாதியும் சந்திக்கிற அளவுக்கு அவர் பின்னணி என்ன? சசிகலாவை சொல்பவர் நாத்திகவாதி பெயரை சொல்ல பயம் ஏன்?
@ஓலக்கோடுஜான்
@ஓலக்கோடுஜான் Жыл бұрын
Ethupolthan marthandam karishmatric center Fr John joseph avargalum mattividapattar. Antha pavatgilirinthu avarai kappatta mudintha uthavigalai seitha mananirivu enakku undu.
@mohandasrms4905
@mohandasrms4905 Жыл бұрын
ஏன் குற்ற உணர்ச்சி சோ கூட .... சுப்பிரமணிய சாமி கூட நட்பாய் இருந்தாதாலா
@kalkiavathaar2023
@kalkiavathaar2023 Жыл бұрын
Nice.
@munusamym1944
@munusamym1944 Жыл бұрын
நான் அந்த காலகட்டத்தில் தினமலர்நாளிதல்தான்படித்தேன்.பிரேமானந்தாவைப்பற்றிமோசமானவராகவேசெய்திகள்வந்தது.
@unfortunate-d1x
@unfortunate-d1x Жыл бұрын
கடவுள் உங்க கோரிக்கை எடுத்து கிட்டார்.. ஆமென்.. பாவ மன்னிப்பு chair ல jeeva.. போல...but awesome.. Trichy பாத்திமா நகர் வரலாறு..
@pakirisamipakiri641
@pakirisamipakiri641 Жыл бұрын
நன்றி.
@gopikakannan1897
@gopikakannan1897 Жыл бұрын
அப்ப எல்லாம் இவர் ஓடி ஒளிந்து விட்டு இப்பசொல்றார் நீங்கள் சொல்லும் உண்மையாக இருக்கலாம் பாதிக்கபட்ட பெண்பிள்ளைகள் பாதிக்கபடவில்லை என உங்களாலும் சொல்லமுடியாது சார்
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he Жыл бұрын
👌👌👌 நீதிபதி பானுமதி அம்மையார் மிகவும் நேர்மையானவர் தீர விசாரிக்காமல் இந்த வழக்குக்கு தீர்ப்பை வழங்கியிருக்க மாட்டார் என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து. சசிகலாவும் ஜெயலலிதாவும் நேர்மை இல்லாதவர்களாக இருந்திருக்கலாம் . ஆனால் அவர்களால் சிறையில் அடைக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரும் சரி.... சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலனும் சரி....கொலை செய்திருந்தது உண்மைதான். பிரேமானந்தா சாமியாரும் கற்பழிப்பு கொலை போன்ற குற்றங்களை செய்தவர் தான். ஆகவே தண்டனைகளை அனுபவித்தார். பலவீனமாக இருக்கும் சிலரை சட்டம் தண்டிக்கும் . ஆனால் சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறவர்களை சட்டம் தண்டிக்காமல் விட்டாலும் தர்மம் தண்டித்து ஜெயிலுக்கு அனுப்பும். இங்கே பேசப்பட வேண்டியது பிரேமானந்தா செய்த வள்ளல் தன்மையை அல்ல . அவர் செய்த குற்றத்தை பற்றி . கொடை வள்ளல்கள் பெண்களை கற்பழிக்க மாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியுமா ? சமுதாயத்தில் பல பேர் பசுத்தோல் போர்த்தி தான் ஓநாய்களாக ஒளிந்து இருக்கிறார்கள்
@logannathan3459
@logannathan3459 8 ай бұрын
பாதிக்க பட்டதாக சொல்லப்பட்ட பெண்கள் அனைவரும் அங்கேதான் உள்ளனர்.
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg Жыл бұрын
இந்தபாவம்எள்ம்நீதபதிபானுமதிக்குத்தான்
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg Жыл бұрын
உன்மையனமனிதநயமனுடராபேட்டிதந்வர்
@Explorewithpukal
@Explorewithpukal Жыл бұрын
Very nice
@lashmilashmi1953
@lashmilashmi1953 Жыл бұрын
அரசியலில் தாங்கள் வித்தியாசமானவர்.தாங்கள் சொல்லாவிட்டாலும் நடந்திருக்கலாம்.
@ramakrishanan4301
@ramakrishanan4301 Жыл бұрын
Super
@s.mcreationz4978
@s.mcreationz4978 Ай бұрын
நான் வேலுசாமி அன்னனை ரொம்ப மதிப்பவன், நீங்களே தவறு என தெரிந்தும் அமைதியாய் இருந்த்து ஏன்?என்ன நிற்பந்தம் அல்லது பயம், காலம் கடந்து பேசி என்ன பயன்?
@sathiyanathankr7927
@sathiyanathankr7927 Жыл бұрын
ராம் ஜேத்மலாணி ஆஜரான வழக்கில், நிரபராதி தண்டிக்கப் படும் வகையில் ,அரசு வழக்கு நிரூபிக்கும் வகையில் உறுதியாக இருந்தது வியப்புத்தான்!!
@babumanikantan4389
@babumanikantan4389 Жыл бұрын
சரி வேலுச்சாமி இது பிரேமானந்தா செத்தனை நீ சொல்லிருக்கலாம்ல
@kingcrown2026
@kingcrown2026 Жыл бұрын
25 வருடத்திற்கு முன் நடந்ததை இப்போது விளக்குவதற்கு என்ன அவசியம் Jeeva today அவர்களே...????
@logannathan3459
@logannathan3459 8 ай бұрын
உண்மையை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே கொண்டு வரலாம்🤔🤔
@timetravel2461
@timetravel2461 Жыл бұрын
Premanandha's brother still in jail plz help him to come out he is very good person, he crosed his age is almost in 60s
@karthikeyanc3583
@karthikeyanc3583 Жыл бұрын
வாயில் இருந்து லிங்கம் எப்படி எடுத்தார்?
@mohideenrajaa1864
@mohideenrajaa1864 Жыл бұрын
தி. வே அவர்களுடைய பேச்சு ஓர் எழுத்தாளருடைய கை தேர்ந்த எழுத்து நடை போல உள்ளதே! அவனித்தீர்களா?
@marimuthumari5485
@marimuthumari5485 Жыл бұрын
👌
@chander3338
@chander3338 Жыл бұрын
This case reminds me of Asaram Bapu!
@ravanannidhi5312
@ravanannidhi5312 Жыл бұрын
Unmai premananda nalla manusan sasikala thaan ellaatthukkum kaaranam
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
ஏற்கனவே பதிவு போட்டேன் ரகசியத்தை காக்க மதங்களால் மட்டுமே முடியும் இல்லையென்றால் வடகொரியா போல் அரசியல் நடத்தினால் மட்டும் முடியும் இந்தியாவில் பல மதங்கள் ஆள நினைக்கிறன ஆகையால் காட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன 🤔
@jalan.j9960
@jalan.j9960 Жыл бұрын
Salute to velusami. Brahmin loby played
@viswanathprathappandianpAero
@viswanathprathappandianpAero Жыл бұрын
விடுதலைப் புலி ஆதரவாளர் என்று சொல்லி விட்டு. புலிகள் பயிற்சி எடுக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் ஐபி க்கு தகவல் கொடுத்து நான் தான் என்கிறார். முரன்🤔
@chesaraajaa2594
@chesaraajaa2594 4 ай бұрын
yes, Super Thanks
@arulmanikandan3415
@arulmanikandan3415 Жыл бұрын
S P E E C H L E S S....... Swamy ji. Premananda.....
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 22 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 7 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 125 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 22 МЛН