பிரான்மலை ஷைய்க் அப்துல்லாஹ் வலியுல்லாஹ் (ரழி)

  Рет қаралды 133,323

Sarvare Alam, Ervadi Dharga Sareef.. Haqdhar

Sarvare Alam, Ervadi Dharga Sareef.. Haqdhar

Күн бұрын

Пікірлер: 139
@SA_car_dreams
@SA_car_dreams Жыл бұрын
எனது மகன் இந்தப் பள்ளிவாசலில் தான் பிறந்தான்..பாவா . அவருடைய பெயரை எனது மகனுக்கு ஷேக் அப்துல்லா பெயர் சூட்டப்பட்டிருக்கேன்..🤲
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
மகிழ்ச்சி..... எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ அல்லாஹ் நல்லருள் புரிவானாக....
@mohamedikram4193
@mohamedikram4193 Жыл бұрын
@@sarvarealamervadidhargasar7367 மரணித்து சமாதியில் இருப்பவர்களுக்காக நாம் அல்லாஹவிடம் துஆ செய்யலாம் ஆனால் அவர்களால் நமக்கு துஆ செய்ய முடியாது. அவர்களும் சாதாரண மனிதர்களே.. உயிர் இல்லாவிட்டால் எல்லோரும் மையித்து தான், அவர்கள் கலீபாக்காகவோ, நபிமார்களாகவோ இருந்தாலும் சரியே!!! அவர்களிடம் உதவி தேடுவதும் இணை வைத்தலே.. அவர்களும் மரணித்த சாதாரண மையித்தே… நாம் இப்படி எல்லாம் மூட நம்பிக்கை விடயங்களில் ஈடுபடுவதால் அவர்களின் கப்ர் வாழ்க்கையும் நிம்மதியின்றி போய்விடும்…. இணை வைத்தலை விட்டும் கப்ர் வணக்கத்தை விட்டும் அல்லாஹ் எங்களை பாதுகாப்பானாக 🤲🤲🤲 😢
@CjFa-dp4hw
@CjFa-dp4hw 3 ай бұрын
அல்ஹ்துலில்லாஹ். நாங்கள் குடும்பத்துடன் 21.7.24 அன்று தான் சென்றோம்.பார்க்க வேண்டிய இடம். தர்ஹாஉடன் இயற்கையும் அமைந்து இருக்கு. தண்ணீர் அதிகம் கொண்டு போங்க . பெண்கள் ஏறுவது என்றால் உட்கார்ந்து உட்கார்ந்து ஏற 4 மணிநேரம் ஆகும்.அதனால் வெயிலுக்கு முன்னாடி கிளம்பிடுன்க. அஸ்ஸலாமு அலைக்கும்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 3 ай бұрын
மிகவும் சந்தோஷம்..... நன்றி நன்றி
@nazarnaz5819
@nazarnaz5819 Жыл бұрын
மகத்தான உங்கள் தீன் பணி மென்மேலும் வளரட்டுமாக! அலங்காரம் இல்லாத எதார்த்தமான உங்கள் பேச்சு மற்றும் எளிமையான உங்கள் வார்த்தை சொல்லாடல்கள் நீங்கள் பகிரும் காணொளிகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது! இன்ஷா அல்லாஹ் அனைவருக்காகவும் துவா செய்யுங்கள் உஸ்தாத் அவர்களே! மலேசிய நாட்டிலிருந்து க.அப்துல் நாசர்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
தங்களின் பதிவு எனக்கு மிகவும் உற்சாகம் தருகிறது... என் நெஞ்சார்ந்த நன்றிகள்.... அல்ஹம்துலில்லாஹ்
@nazarnaz5819
@nazarnaz5819 Жыл бұрын
@@sarvarealamervadidhargasar7367 அல்ஹம்து லில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
ஆம்.. இவர்களுடைய பதிவு அருமையான விளக்கத்துடன் தான் இருக்கும்...! 👍👌
@AATHIFgamingvlogs
@AATHIFgamingvlogs Ай бұрын
அல் மதத் யா ஷேக் அப்துல் வலியுல்லாஹ் முராது ஹாசில்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Ай бұрын
🌠🌠🌠
@hamidmohamed157
@hamidmohamed157 Жыл бұрын
Sarvale Alam channellukk ennudaya manamaarnda vaajtukkal. marhabikkum amin.
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.... நன்றி நன்றி நன்றி மிகவும் மகிழ்ச்சி....🥰🥰🥰
@riyasriyas8669
@riyasriyas8669 Жыл бұрын
அருமை அத்தா🥰 என் பெயர் ஷேக் அப்துல்லாஹ் .... நான் போய் ரொம்ப நாள் ஆச்சு... இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்தவுடன் பிரான்மலை வரவேண்டும்... நீங்கள் பதிவு செய்த வீடியோ நேரில் சென்ற மாதிரி இருக்கு அத்தா துஆ செய்யுங்க 🤲🏻❤️ அய்யா பொருளாளர் அருமையான விளக்கம் கொடுத்தார்கள்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.... மிகவும் சந்தோஷம் நன்றி.. இன்ஷா அல்லாஹ் சந்தோஷமாக வாருங்கள்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
அருமை, அற்புதம். இதே போன்று காயல்பட்டிணம், கீழக்கரை, பரங்கிப்பேட்டை போன்ற ஊர்களிலுள்ள வலிமார்களின் புனித தர்காக்களையும் பதிவிடவும்.
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்... தொடர்ந்து பதிவிடுகின்றோம்... மிகவும் மகிழ்ச்சி
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
ஆம்.. Sarjoon நன்றி சொன்னதற்கு...! 👍
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
@@sarvarealamervadidhargasar7367.. மகிழ்ச்சி....!
@syedabuthahir5246
@syedabuthahir5246 Жыл бұрын
பிரான் மலை தர்கா பற்றி கேள்வி பற்றிருக்கிறேன்.ஆனால் அதன் சிறப்புக்களை தாங்கள் சொல்லித்தான் தெரியும்.இதனை பார்க்கும் போது திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாட்சா ஷஹீத் தர்கா, திருச்சி காஜா மலை தர்காக்களை நினைவுபடுத்துகிறது.ஜஸாக்கல்லாஹ் ஹைர்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் நன்றி மிகவும் மகிழ்ச்சி...
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 Жыл бұрын
எங்கள் மூதாதையர் அவர்கள் வழிபட்டதர்ஹா பிரான்மலை.எனது பையன். சேக்அப்துல்லா இங்கு நேர்த்தி செய்த பிறகு பிறந்தார்.தற்போது சேக்அப்துல்லா அவர்கள் 11ஆம்வகுப்பு படிக்கிறார்.
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் மகிழ்ச்சி....🌺🌺🌺🌺🌺
@akcars1465
@akcars1465 Жыл бұрын
நாங்கள். ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் செல்ல பிள்ளைகள் 2015 ல் மிகப்பெரிய சோதனைகளை தாண்டி இன்றைக்கும் இருக்கிறோம் என்றால் அது அல்லாஹ் பாதுஷா அவர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய கராமத் அஸ்ஸலாமு அழைக்கும்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அருமை அருமை உண்மை....🌹🌹🌹🌹🌹🌹
@sadiqjafar899
@sadiqjafar899 Жыл бұрын
தர்ஹாக்களைப் பற்றி அருமையான விளக்கத்தோடு சொல்வது அருமை மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
ஆமீன்.... அல்ஹம்துலில்லாஹ்... மிகவும் மகிழ்ச்சி.... நன்றி நன்றி நன்றி
@Shahul-vy6oc
@Shahul-vy6oc Жыл бұрын
Aameen
@fBVnagarothstreet
@fBVnagarothstreet Жыл бұрын
@@sarvarealamervadidhargasar7367 9999
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
ஆமீன்
@sheikmohideenkamalbasha3024
@sheikmohideenkamalbasha3024 Жыл бұрын
Masha Allah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🌹🌹🌹
@katheejabeevi9215
@katheejabeevi9215 Жыл бұрын
وعليكم السلام ورحمة الله وبركاته.... الحمدلله🤲.. انشاء الله.... ماشاءالله👍👌 Arumaiyana ziyarath pathivu 👍
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்....
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
ஆம்
@nilayas645
@nilayas645 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா மதுரையில் இருந்தும் நான் இதுவரைக்கும் நேரில் பாத்தது இல்லை உங்க வீடியோ நேரிலே போன மாறி இருக்கு இன்ஷா அல்லாஹ் எங்களுக்கும் துவா செய்யுங்கள் அத்தா
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.... நன்றி நன்றி தொடர்ந்து எங்களுடைய பதிவுகளை பார்த்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுங்கள்....
@nilayas645
@nilayas645 Жыл бұрын
Insha Allah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💖💖💖💖
@MdFaisal-lt7fk
@MdFaisal-lt7fk 7 ай бұрын
சுபுஹனல்லஹால்ஹம்துலில்லஹ்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 6 ай бұрын
💝🤲💝
@akcars1465
@akcars1465 Жыл бұрын
ஒரு தெளிவான விளக்கம்..... ஐயா... விரைவில் நாங்கள் செல்வோம்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
மிகவும் சந்தோஷம்....💝🌍💝🌍💝🌍
@rabiyathbasaliya7717
@rabiyathbasaliya7717 9 ай бұрын
Waa alaikum salam insha ahall enaku dhva seinga 😭😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻😭😭
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 9 ай бұрын
🌏🤲🌏
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 8 ай бұрын
Subuhanallah. Alhamdhulillah.
@thariq5873
@thariq5873 Жыл бұрын
Yappadi yantha bus varanum, nanga muthupet, Pattukottai la yantha busil varanum please inform me.
@akbarnasrin1117
@akbarnasrin1117 Жыл бұрын
Thuvarankurichy vanthal pakkam 20 minutela poividalam
@aliperingatt
@aliperingatt 7 ай бұрын
بارك الله 💐
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 6 ай бұрын
💜🤲💜
@syedalik9659
@syedalik9659 Жыл бұрын
இன்ஷாஅல்லா ஒரு நாள் வரனும்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💖💖💖💖💖
@shathikshathik6039
@shathikshathik6039 3 ай бұрын
4 tadavai piranmalai sendru irukkean arumaiyana idam
@mibaba4369
@mibaba4369 Жыл бұрын
அருமை ...masha allah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்... மனமார்ந்த நன்றிகள்....
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
அருமையான விளக்கம்...!
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
நன்றி....
@sweetkafna3259
@sweetkafna3259 Жыл бұрын
இங்க் போகனும்ன்னு ரொம்ப நாள் ஆசை..ஆனால் போக முடியாமலே போகுது
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் முயற்சி பண்ணுங்கள்
@sweetkafna3259
@sweetkafna3259 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@bathernisha2966
@bathernisha2966 Жыл бұрын
அப்பா எனக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்க துவா செய்யுங்கள் நானும் என் காணிக்கை நிறைவேற்ற செய்ய வேண்டும்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
ஆமீன்... அல்ஹம்துலில்லாஹ்
@pitchaimohamad3622
@pitchaimohamad3622 Жыл бұрын
@@sarvarealamervadidhargasar7367 q
@kathamuthukarthik172
@kathamuthukarthik172 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
நன்றி.... நன்றி...... மிகவும் மகிழ்ச்சி....
@apsonparveen5120
@apsonparveen5120 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா... உங்கள் பணி தொடரட்டும்💐💐💐
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்..... மிகவும் சந்தோஷம்... நன்றி...
@tharickl4728
@tharickl4728 Жыл бұрын
G super nice 👍
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
Thank you 💖💖💖💖💖
@meharajgani9755
@meharajgani9755 Жыл бұрын
Alhamthurillah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🌺🌺🌺🌺🌺🌺
@sweetkafna3259
@sweetkafna3259 Жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💖🌺💐🌏🌏💐🌺💖
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Alhamdhulilah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🌏🌺💐🌏🌷🏵️🌏
@sathikbasha1617
@sathikbasha1617 Ай бұрын
🎉
@sathikali8525
@sathikali8525 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
துஆ செய்யுங்கள்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
ஆமீன்....
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
@@sarvarealamervadidhargasar7367... 😃💚
@jeleelabanu838
@jeleelabanu838 Жыл бұрын
மலையில் தனியாக ஏறுவதற்கு பாதுகாப்பு இருக்கிறதா
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
எங்கு சென்றாலும் துணையுடன் பாதுகாப்பாக செல்வது நல்லது. இந்த மலையில் எந்த ஒரு பயமும் இல்லை என்றாலும் தனியாக ஏறுவதை தவிர்த்து மக்களுடன் செல்வது நல்லது. அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
@jeleelabanu838
@jeleelabanu838 Жыл бұрын
மக்கள் அதிகமாக செல்கிறார்களா
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
ஆம்.... அதிகமான மக்கள் சென்று வருகிறார்கள்
@maraicarkabir6369
@maraicarkabir6369 Жыл бұрын
🥰🥰👌🏻👌🏻
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🌺💖🌺💖🌺
@peerpathm4878
@peerpathm4878 Жыл бұрын
அஸ்ஸலாம அலைக்கும்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💖💖💖💖💖
@sharmilarafiq5755
@sharmilarafiq5755 Жыл бұрын
Enga oor
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💖💖💖
@mubarakabbas
@mubarakabbas Жыл бұрын
How to reach there
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
Near Singampunari
@meharajgani9755
@meharajgani9755 Жыл бұрын
Assalamu alaikum Attha
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
Walaikum salam wa rahmatullahi wa barakatuhu
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Assalamualaikum Sheik Abdullah avuliya
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💐💐💐
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🌺🌍🌺🌍🌺🌍🌺🌍
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
Aameen
@khajakamaluddhin6255
@khajakamaluddhin6255 Жыл бұрын
Appa enaku kulanthai pakkiyaum tharanum appa
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
ஆமீன்...
@sheikdawootsheik359
@sheikdawootsheik359 Жыл бұрын
Ameen 🤲🤲🤲🤲
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🏵️🌺🏵️🌺
@afishaslam6497
@afishaslam6497 Жыл бұрын
👌👌😇😇🌟🌟💯💯🙂🙂
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
😍
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🌺🌺😍🤩
@abumasscreations9777
@abumasscreations9777 Жыл бұрын
எல்லாரும் வாங்க இது எங்க ஊரு தான்
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அன்பான வரவேற்பிற்கு! மகிழ்ச்சி.... நன்றி....
@shanavaskollam7108
@shanavaskollam7108 Жыл бұрын
Madurayil irunthu busukku eppadi pokalam ,rout koncham sollikodungale
@maraicarkabir6369
@maraicarkabir6369 Жыл бұрын
🕌🕋🕌🕋👍🏻🧕🏻❤
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💖💖💖
@almadheenaawellnesshome4725
@almadheenaawellnesshome4725 Жыл бұрын
மர்ஹபா
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்....
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
🌺🌾🌺🌾🌺🌾🌺
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
Thakir Bava
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
தம்பி...
@bshahul5018
@bshahul5018 Жыл бұрын
@@sarvarealamervadidhargasar7367 அருமை... 💚💚
@ThahiyathAli
@ThahiyathAli 3 ай бұрын
Sulthan lbrhim Allah akbaer
@KatarSultan-f2e
@KatarSultan-f2e Жыл бұрын
AMEEN.alla.duvasevar
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 11 ай бұрын
🩵🩵🩵
@manikandanayyadhurai4906
@manikandanayyadhurai4906 Жыл бұрын
தர்காவின் உயரம் 7 கிலோமீட்டர் அல்ல,745 மீட்டர் அதாவது முக்கால்கிலோ மீட்டர் உயரம் ஆகும்.ஏறக்குறைய 2500 அடி உயரமாகும். ஏனென்றால் 7 கி மீ உயரம் என்று தவறாக பதிவிட்டால் குழந்தைகள் வயதானவர்கள் நோயாளிகள் மற்றும் ஒரு சிலர் மேலே செல்ல யோசிப்பார்கள்,அதனால்தான் இந்த பதிவு.
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
நல்லது... நன்றி..
@nainamohameds3462
@nainamohameds3462 Жыл бұрын
நண்பர் அறியவும் மலையில் உயரம் சுமார் 2500 அடி அதன் சுற்று பாதை சுமார் 7 கிமீ வழி பாதை முழுவதும் அம்பு குறிகளும் எவ்வளவு தூரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது நன்றி
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
நன்றி
@syedmohamedkhader7114
@syedmohamedkhader7114 Жыл бұрын
தவறு 7 கி மீ அல்ல அதிகபட்சமாக 1 கிமீ இருக்கும் அம்பு குறி உள்ளது தூரம் எழுதப்படவில்லை.
@syedmeera
@syedmeera Жыл бұрын
Masha Allah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
Alhamdhulillah...
@fairozfazi7282
@fairozfazi7282 Жыл бұрын
Alhamthulillah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
💐🏵️💐🏵️
@sms2912
@sms2912 Жыл бұрын
Masha Allah
@sarvarealamervadidhargasar7367
@sarvarealamervadidhargasar7367 Жыл бұрын
Alhamdhulillah....🌺💐🌺💐🌺💐🌺
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 81 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Osman Kalyoncu
Рет қаралды 3,7 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 81 МЛН