பிரச்சாரத்தில் சங்கீகள் செய்த கூத்து I SANGHIS ATROCITIES

  Рет қаралды 437,451

KP TROLL

KP TROLL

Күн бұрын

பிரச்சாரத்தில் சங்கீகள் செய்த கூத்து I SANGHIS ATROCITIES #aatukuttiannamalai #gkvasan #kptroll
வாய திறந்தா டயரியா மாதிரி பொய்யா பேசறான் I THIRUMURUGAN VS AADU TROLL #thirumurugangandhi #bjp
Hello thozha link • நாம் ஏன் அரசியல் பேச வ...
#ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
link -www.instagram....
FOLLOW ON TWITTER: @kptroll1
FOLLOW ON FB : www.facebook.c...
************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
************************
CONTENT DISCLAIMER :-
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
***********************

Пікірлер: 522
@sakthisenthil3376
@sakthisenthil3376 6 ай бұрын
தேர்தல் முடிவுக்கு பிறகு தான் பிரியாணி போடுவீங்கன்னு பார்த்தேன் இப்பவே போட்டு விட்டீர்கள்😂😂😂😂😂😂😂
@JamesJames-zk7vp
@JamesJames-zk7vp 6 ай бұрын
நீ எங்களை அயோத்தி அழைத்து செல்வது இருக்கட்டும் முதலில் ஜீ யை மணிப்பூருக்கு அழைத்து செல்லவும்.
@tnpubgtamizha9977
@tnpubgtamizha9977 5 ай бұрын
அடிப்பாங்க போக மாட்டாரு 🤣🤣🤣🤣
@im_human_
@im_human_ 6 ай бұрын
லவ்டேகபால் உங்கோத்தாளுக்கு ஒரு அப்பனுக்கு பொறந்திருந்த பேங்க்ல 15 லட்சம் போடுறேன்னு சொன்னான் டா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sriram8340
@sriram8340 6 ай бұрын
இன்று நீங்கள் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் , சகோதரிகளுக்கும் துன்பம் செய்கிறீர்கள். மனித நேயமற்ற செயல். நாளை நம் பெண்களுக்கு இந்நிலை நேர்தால் நமக்கு எப்படி இருக்கும். சமூக அமைதியை தயவு கூர்ந்து சீர் குழைத்து விடவேண்டாம். நாம் எல்லோரும் இந்தியர்கள் ஜாதி மதம் கடந்து. நம் இளைஞர்கள் யோசிக்க வேண்டும். இஸ்லாமியர்களும் நம் மக்கள். எல்லோரும் இந்நாட்டு மக்கள்.
@johnkennedyisrael4644
@johnkennedyisrael4644 5 ай бұрын
சூப்பர் சகோ
@muthuselvamyovan8163
@muthuselvamyovan8163 5 ай бұрын
Love u bro
@malathiramesh7859
@malathiramesh7859 5 ай бұрын
God bless you Son. இன்னும் இன்த மண்ணில் நீதி வாழ்கிறது என்பதற்கு நீங்களும் ஒரு சாட்சி.
@sansayansayalini7733
@sansayansayalini7733 5 ай бұрын
அண்ணா நான் தமிழிழத்தில் இருந்து நீங்கள் சொல்வது சரி இங்கு இருக்கும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வேண்டும் அதேபோல் பாக்கிஸ்தான் நாட்டில் வாழும் இந்துக்கள் பற்றி கவலை இருக்கா
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 6 ай бұрын
வாசன் உயிரற்ற நடைப்பினம்.
@CL-bh5vt
@CL-bh5vt 5 ай бұрын
ஒரு பலம் பொருந்திய எதிர்க்கட்சி இருக்கும் போதுதான் ஜனநாயகம் ஜெயிக்கும் !!! தமிழ்நாட்டில் பிஜேபி நிச்சயம் ஜெயிக்க வேண்டும். தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு அடிமைகளாக இருக்க விரும்பினால் இம்முறையும் வாக்களியுங்கள் திருட்டு திராவிட கட்சிக்கு
@saravananbalaraman1064
@saravananbalaraman1064 3 ай бұрын
பிணத்தை அவமானபடுத்த வேண்டாம்.
@Sarfudeen-hb8sh
@Sarfudeen-hb8sh 6 ай бұрын
டுமீலிசைக்கு ..பூனை சவுண்டு குடுக்கிறது..👌👌👌
@JohnSahabudeen
@JohnSahabudeen 6 ай бұрын
ஆட்டு குட்டி 19 தேதி கசாப்பு கடைக்கு ரெடி😂😂😂😂😂
@ramachandransubramanian
@ramachandransubramanian 6 ай бұрын
பிரியாணி ரெடி
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன 6 ай бұрын
தரமான காணொளி இது தான். அந்த பெண் பேச்சு செம. இந்த மனநிலை தான் தமிழ்நாடு மக்கள்.
@spenggspengg2709
@spenggspengg2709 6 ай бұрын
முதல்ல சிதம்பரம் நடராஜர் கோவில்ல தேவாரம் திருவாசகம் பாட கூட்டிட்டு போக முடியுமா??
@sekarrathinam2578
@sekarrathinam2578 6 ай бұрын
நல்ல கேள்வி!
@kulanthairaj9819
@kulanthairaj9819 5 ай бұрын
தமிழகத்தில் அதிக வரட்சியின் காரணமாக தாமரை விரைவில் கருகி விடும்
@abdulnawaz4344
@abdulnawaz4344 6 ай бұрын
வாசன் கை சின்னம் 😂😂😂
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 6 ай бұрын
என்னங்கடா கடைசியா விஜய்சேதுபதியை பிரச்சாரம் செய்ய வச்சிடிங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@manikandans2968
@manikandans2968 6 ай бұрын
Aadu no 1 liar. Very shameful person
@kiran8867
@kiran8867 6 ай бұрын
Sudalai & Son you forgot 😂😂
@ribavuteen
@ribavuteen 6 ай бұрын
9:17 விஜய் சேதுபதி சார் சொன்ன ஒவ்வொரு சொற்களும் காலத்தினால் இன்றியமையாத ஒன்றாகும் வாழ்க வளமுடன் விஜய் சேதுபதி சார் 🎉🎉🎉🎉🎉
@HitlerKasai
@HitlerKasai 6 ай бұрын
பிஜேபி காரர்கள் முட்டாள்தனமான மனிதர்களாக இருப்பது நல்லது தான் . அதனால் தான் அவர்கள் இங்கே ஒரு போதும் வெற்றி பெற வாய்ப்பு இல்லாமல் போகும்
@selvijohn731
@selvijohn731 5 ай бұрын
Hundred percent true words. TN people think and vote
@Muthukumar-qf2sl
@Muthukumar-qf2sl 5 ай бұрын
சீமான் தான் வேண்டும்
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 6 ай бұрын
அண்ணாமலை ஓட்டுக்கு ஒரு ரூபாய் தான் கொடுக்க மாட்டான. ரூ 500, 1000, என தான் கொடுப்பான்.
@kailashl82
@kailashl82 6 ай бұрын
Nee paathiya or vaanguniya?
@PakkiRaj-en8wf
@PakkiRaj-en8wf 6 ай бұрын
Sari nee kotuppatgau vaangku kutikaara company Tmk valara kudi kudikara kumpale
@Un_ordinary01
@Un_ordinary01 6 ай бұрын
​@@kailashl82yup! Vangunom...
@KarthickKarthick-k9m
@KarthickKarthick-k9m 6 ай бұрын
@@kailashl82 . . . . ....
@winkler2634
@winkler2634 6 ай бұрын
2000 Namma areala bjp tharanga
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 6 ай бұрын
தங்கர் பச்சான் இதை கூப்பிட்டு பரப்புரை செய்வதால் கூறு போடப்படுவார்.....
@jacobmp7219
@jacobmp7219 6 ай бұрын
பொய்யோடு பொய் சேர்ந்தது
@jacobmp7219
@jacobmp7219 6 ай бұрын
சார் கோடி கணக்கில் சொத்து உள்ள ஒருவன் நண்பர்களிடம் கையேந்தி வாடகை வாங்குவது ஒன்னும் குறையில்ல
@Mohamedshareefalthahhussain
@Mohamedshareefalthahhussain 6 ай бұрын
அது பொண்டாட்டிக்கு சுகம் கொடுப்பது நண்பர்கள் என்றுதானே சொன்னான்
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 6 ай бұрын
யோ kp ஆட்டுக்குட்டிக்கு.. தகர டப்பா னு புது பேரா செம.. நீ கலக்குயா... 😂😂😂🌹🌹
@soundarveerasamy2803
@soundarveerasamy2803 6 ай бұрын
பீஜேபீ என்கின்ற நாய்கள் வாலை நிமிர்த்த முடியமா?
@palanig2602
@palanig2602 6 ай бұрын
முடியாது
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 6 ай бұрын
இத சிறிக்காம பாக்குறவன் சங்கியாகத்தான் இருக்க முடியும்.
@PakkiRaj-en8wf
@PakkiRaj-en8wf 6 ай бұрын
Nee sirichuse seththupo 😂😂😂
@Un_ordinary01
@Un_ordinary01 6 ай бұрын
changi 😂😂
@robinhood1452
@robinhood1452 5 ай бұрын
So sad😂😅​@@PakkiRaj-en8wf
@26011979able
@26011979able 5 ай бұрын
அவர்கள் மக்கள் அனைவரையும் முட்டாள் என்று நினைக்கிறார்கள் அதனாலதான் கோயிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றாங்க
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 6 ай бұрын
சிந்திப்போம் செயல்படுவோம் நாட்டுக்காக மக்களுக்காக வாக்காளிப்போம் கூட்டணி கூட்டணி india கூட்டணிக்கு வாக்களிப்போம் இந்தியா பெயரை உலகளவில் நிலை நாட்டுவோம் வாழ்க India இந்தியா india
@KishoreK_612
@KishoreK_612 6 ай бұрын
Mokka malai😂😂😂😂
@leninmeenakshibharathi7680
@leninmeenakshibharathi7680 6 ай бұрын
அண்ணாமலைக்கு தேர்தல் விண்ணப்பம் எப்படி எழுதுவது என்கிற புத்தகத்தை எதிர்க்கட்சிகள் வாங்கவிடாமல் தடுத்து விட்டது. இதனை மக்கள் கேள்வி கேட்ப்பார்கள்.
@sivalingamd3523
@sivalingamd3523 6 ай бұрын
சமூகநீதி பேசும் தங்கர்பச்சான், பாமக எப்படி சமூக நீதிக்கு எதிரான கட்சி பாஜகவுடன்?
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 6 ай бұрын
தேர்தல் முடிந்ததும் பாமக சமூகநீதிக்கு பாடுபடும். பாஜக சமூக நீதியை அழிக்க பாடுபடும். அதுவரை தமிழ்நாட்டில் வியாபரம் செழிக்க பாடுபடுவார்கள். 😂😂
@justonekill2518
@justonekill2518 6 ай бұрын
Yow 😂😂😂​@@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 6 ай бұрын
@@justonekill2518 தேர்தலுக்குப் பிறகு பாமக சமூக நீதி பேச ஆரம்பித்துவிடும். பாஜக மறைமுகமாக சமூக நீதியை எதிர்க்கும். அதுவரையில் இருவருக்கும் ஞாபக மறதி ஏற்பட்டுவிடும்.
@deepakb4235
@deepakb4235 6 ай бұрын
பெட்டி கைமாரிடுச்சு நண்பா..கோடி கணக்குல பணம் வாங்கிட்டான் இனி "நாடக அரசியல்" நடத்தும் மாங்கா மடையநுக்கு PMK மக்களை பற்றி என்ன கவலை, இனி இந்த நாடு எக்கேடு கெட்டால் தான் அவனுக்கு என்ன கவலை..!!?!..
@kiruba-nj4td
@kiruba-nj4td 6 ай бұрын
மோடி பஞ்சாயத்து சூப்பர்😂😂😂
@kamalakannan7985
@kamalakannan7985 6 ай бұрын
உறுதிமொழி சூப்பரூ!
@maryaruljohn3158
@maryaruljohn3158 6 ай бұрын
Thahara petti aatu kutti annamalai 😂😂😂😂😂😂🎉 soooper.
@sudaks7363
@sudaks7363 6 ай бұрын
Dei vara vara engayo poringada.... 😅😅😅... Appa mudiyala...😂😂
@jothiganesh2862
@jothiganesh2862 6 ай бұрын
தயவுசெய்து ஜாதி, மத அரசியலை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள். நமது நாடு மிகவும் மோசமான நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. நமது நாடு பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாடாகும் என்பதை மறவாதீர்கள்.
@ManilMani-ky9lf
@ManilMani-ky9lf 6 ай бұрын
😢😢அண்ணாமலைநிங்கள்.கன்னடியாஇல்லைதமிழனாஎதுக்குஇந்தபித்தாளாடம்
@JohnA-p5x
@JohnA-p5x 6 ай бұрын
ஒரு நாளைக்கு ஒரு கட்சியோடு கூட்டணி வைத்து இருந்தாள் இப்படி தான் சின்னம் கூட மறந்து போகும்.அ தி மு க பிரமுகர் சொன்னது போல இந்த கோட் லேகியம் விற்பவர் தான்.
@hilookbeautyofficial2964
@hilookbeautyofficial2964 6 ай бұрын
Annamalai ji comedy peice 😅😅😅
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 6 ай бұрын
அக்கா குனிந்துநின்று ஊளையிடுவதும். தம்பி பின்னால் நிற்கும் விதமும் .அந்த கறுத்த பூச்சுக் குட்டி வாய் பிளப்பதும் அருமை .👌👌👌
@mateshwaranveeramani6765
@mateshwaranveeramani6765 5 ай бұрын
Dog 🐕 cup
@ViratKoooli
@ViratKoooli 6 ай бұрын
🤣🤣🤣🤣👍🤣🤣🤣🤣🤣🤣. வாய்விட்டு சிரித்தேன் நன்றி சிறப்பு நல்ல தகவல்
@manokaranthillangatu9426
@manokaranthillangatu9426 6 ай бұрын
Ayokiya thirudarkal Bjp parti
@sunilthamizhkumar3623
@sunilthamizhkumar3623 6 ай бұрын
செம கலாய் வீடியோ. அதுவும் அந்த தேர்தல் நாமினேஷன் உறுதி மொழி டப்பிங் சீன் செம சூப்பர். நல்ல எடுப்பான கற்பனை காட்சி. முயற்சி மேலும் வளரட்டும்
@saro.915
@saro.915 6 ай бұрын
உன் முதலாளிக்கு சுதந்திர தினம் குடியரசு தினம் எது என்று கூட தெரியலயே அதை பன்றி பேசியது உண்டா ?
@MuthuRaj-lr6cb
@MuthuRaj-lr6cb 6 ай бұрын
ஆடு காலி.. பாவம் விடுங்க.. ஆடு மேக்கை போறார்...
@creatorsetgalatta541
@creatorsetgalatta541 6 ай бұрын
Ai technology implemented only for Modi sema கலாய்
@chitibabu470
@chitibabu470 6 ай бұрын
😂😂😂 supero super.... Pls put more videos
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 5 ай бұрын
அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்றதும்அணி மாறிய வாசன் மற்றும் அதிகாரத்திலேயே இருக்க வேண்டும் என்று நினைத்த வாசன் மண்டையிலே புரோகிராம் செய்த காங்கிரஸ் சின்னத்தை‌ மறக்கமுடியாததால் வந்த வினை இது.
@RR-qe2oo
@RR-qe2oo 6 ай бұрын
அண்ணாமலை 20,000 புக் படிச்ச மாதிரி எல்லாராலும் முடியாதுல்ல
@mathavanrajraj9213
@mathavanrajraj9213 6 ай бұрын
டேய் வாச சூப்பர் பல்டி முட்டாள் மக்கள் இருக்கும் வரை உங்கள் காட்டில் மழை தாண்டா
@kumarasamya1684
@kumarasamya1684 6 ай бұрын
விஜய் சேதுபதி அண்ணா சூப்பரா சொன்னிங்க வாழ்த்துக்கள்
@manikandan1132
@manikandan1132 6 ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super sir
@Adam-r5i1b
@Adam-r5i1b 6 ай бұрын
This channel Anna please create a video 10 years of modi Govt in India like Manipur issue,Delhi issue, Gujarat issue, Balkis banu Rape issue,CAA NRC issue, total Rape issue in india create a new ly video and upload in KZbin
@prabhu1860
@prabhu1860 6 ай бұрын
😂😂😂😂😂 shamless sangis
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 6 ай бұрын
லேகியம் விற்க ப்படும்
@dr.sp360
@dr.sp360 6 ай бұрын
அவன் பயங்கரமான கல்லுளி மங்கன் இந்த ஒரு காமெடி போதுமடா பிஜேபி வாஷ் அவுட் ஆகுறதுக்கு 😂😂😂😂
@harirockzzzz
@harirockzzzz 6 ай бұрын
பொய்யாமலை உருட்டு உருட்டுனு உருட்டரான்😂😂😂😂
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 6 ай бұрын
வேலை இல்லை. தரமான கல்வி இல்லை. தரமான ஆரோக்கியம் இல்லை. ஆக மொத்தத்தில் வாழ்க்கையே இல்லை. அன்பு நண்பர்களே, வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணி அல்லது எந்த கட்சி ஒட்டுமொத்த இந்திய மக்களின் நல்வாழ்கிற்காக தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, தரமான சுகாதார உரிமை, பூரண மதுவிலக்கு மற்றும் புகை தடுப்பு சட்டங்களை இயற்றி, அமுல்படுத்த வாக்குறுதி அளிக்கின்றனவோ அந்த கட்சி அல்லது கூட்டணிக்கு வாக்களித்து, ஒட்டுமொத்த இந்திய மக்களின் நல்வாழ்வை கொண்டு வருவோம். 1. BJP, RSS, PMK மற்றும் சீமான் போன்ற சங்கி என்பவர்கள், கடவுள் என்ற கருத்து, மதம், ஜாதி, தேசியம், கலாசாரம், பாரம்பர்யம், இனம், மொழி மற்றும் பிராந்தியம் போன்றவைகளின் பெயரால் உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கு எதிரானவர்கள். 2. சங்கியாக இருப்பது அவரவர்களின் விருப்பம். 3. கடவுள் என்னும் கருத்து வெறும் கருத்து தான். உண்மையல்ல. அது பொய். கடவுள் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் அறிவு சார்ந்தது. 4. கடவுள் என்னும் கருத்து மனிதவாழ்க்கை மற்றும் உயிர்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரானது. 5. கடவுள் என்னும் கருத்து மனிதனை நம்பாமல் பொய்யான அதிமனிதனை நம்புகின்றது. 6. உலகில் உள்ள 99.9999% மக்கள் கடவுள் கருத்தை நம்புபவர்கள். ஆனால் உலகில் உள்ள 99.9999% மக்கள் கடவுள் கருத்தை, உண்மை என்று நம்புவதில்லை. 7. "மதம் குழந்தை பருவ நரம்பியல் நோயுடன் ஒப்பிடத்தக்கது." 8. ஒன்று அல்லது பலவற்றில் மதம்: காலாவதியானது, தனிநபருக்கு தீங்கு விளைவிக்கும், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், அறிவியல் அல்லது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது, ஒழுக்கக்கேடான செயல்கள் அல்லது பழக்கவழக்கங்களின் ஆதாரம் மற்றும் கேடு விளைவிக்கும் சமூகக் கட்டுப்பாட்டிற்கான அரசியல் கருவி. No Jobs. No quality Education. No quality Health. So, there is no life at all. Dear friends, in the upcoming 2024 parliamentary elections, which party or alliance promises to enact and implement the right to quality education, right to work, right to quality healthcare, complete abstinence and anti-smoking laws for the well-being of the entire Indian people, let's vote for that party or alliance and bring the well-being of the entire Indian people. 1. Sangies like BJP, RSS, PMK and Seeman are against the welfare of the entire people of the world in the name of concept of God, religion, caste, nationality, culture, tradition, ethnicity, language and region. 2. Being Sangi is their choice. 3. The idea of God is just an idea. Not true. That's a lie. Accepting and rejecting the concept of God depends on one's knowledge. 4. The concept of God is antithetical to human life and lives and humanity. 5. The concept of God does not believe in man but in a false superman. 6. 99.9999% of people in the world believe in the concept of God. But 99.9999% of the people in the world do not believe in the idea of God as reality. 7. "Religion is comparable to childhood neurosis." 8. Religion in one or more of the following: outdated, harmful to the individual, harmful to society, an obstacle to the progress of science or humanity, a source of immoral practices or customs, and a political tool for pernicious social control.
@cvajaleel1181
@cvajaleel1181 6 ай бұрын
தகர பெட்டி ஆட்டுக்குட்டி நீ அசிங்கத்தையா படிப்பே.. பத்திரிகையாளர்கள் எல்லாம் அப்படியா?.
@crosswayjesul6529
@crosswayjesul6529 6 ай бұрын
Fake id ல இருந்து ஒரு சங்கியை காணும்
@manikandangurusamy741
@manikandangurusamy741 6 ай бұрын
அவன் வாசன் இல்ல லூசன்😊😂😂😂
@sailakshmi1953
@sailakshmi1953 6 ай бұрын
மூப்பனார் சொல்வார் கனவில் மை சன டேக் லிட்டில் poison
@manikandangurusamy741
@manikandangurusamy741 6 ай бұрын
@@sailakshmi1953 😀😀😀
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 6 ай бұрын
நேர்மை வளிமை எளிமை கூர்மை மை மை மை மை
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 6 ай бұрын
கோயம்புத்தூரில் அன்னா மலைக்கு தகரபெட்டிமட்டுதான்
@RameshKumar-jq1ye
@RameshKumar-jq1ye 6 ай бұрын
🐐🐐🐐🐐🐐Briyani
@kalaiselvan4570
@kalaiselvan4570 6 ай бұрын
ஆணவ மலை
@mohanp815
@mohanp815 6 ай бұрын
அந்த பூனை கத்தறது.. அல்டிமேட்...😂😂😂
@noormohamed5824
@noormohamed5824 6 ай бұрын
நல்லா சொன்ன மகராசி அண்ணாமலை கீழே படுக்க வச்சு மூஞ்சிலேயே தேய்
@sivakumarr1478
@sivakumarr1478 6 ай бұрын
நேர்மையை பற்றி கண்ட கண்ட தெருநாய் எல்லாம் பேசுவது வாடிக்கையாக போச்சு😂😂
@unknown-sk9vo
@unknown-sk9vo 6 ай бұрын
Kalai vanakkam KP TROLL Happy Sunday🎉
@nagarajmanju8606
@nagarajmanju8606 6 ай бұрын
நல்ல ஒரு பதிவு❤❤
@jeevanandhamc2526
@jeevanandhamc2526 5 ай бұрын
விஜய் சேதுபதி ஐ லவ் யூ உண்மைய சொன்னே நாம் தமிழருக்கு மைக் சின்னத்தில் வாக்களியுங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்
@usersakthivel
@usersakthivel 5 ай бұрын
God bless you thirmanamnadaiperavendugiren bikevaangasabikkiren vivasayamselikkavedukiren ❤😂🎉😢😮😅😊
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 6 ай бұрын
தம்பி முத்துக்குமாரின் உணர்ச்சிகரமான பேச்சு, எங்கள் எண்ணங்களை மனக்குமுறல்களை, அப்படியே வெளிப்படுத்தியது. மேலும், அவர்மீது சற்றே படிந்த, சங்கி சாயத்தைத் துடைத்து விட்டது!🎉
@kdharmarajan1078
@kdharmarajan1078 6 ай бұрын
பெடக்ஸ கொஞ்சம் நகத்துங்க
@pravinconstructions6174
@pravinconstructions6174 6 ай бұрын
Vasan sir neenga Congress joint pannidunka
@vravicoumar1903
@vravicoumar1903 6 ай бұрын
பழகிய தோஷம்.விடவில்லை.போல.
@VijayKumar-uw1ey
@VijayKumar-uw1ey 6 ай бұрын
தமிழ் நாட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள் இரண்டு கட்சிகள் நீ வந்தாய் எல்லாம் நாசம் செய்து கொண்டாய்
@sampath6559
@sampath6559 6 ай бұрын
பயபுள்ள ஓட்டுக்கும் பணம் கொடுக்காது குடித்த இளநீருக்கும் பணம் கொடுக்காது
@Kkvraja7-pd8jd
@Kkvraja7-pd8jd 6 ай бұрын
Komaligal. Sangigal. Matume
@bhuvaneshwaran7598
@bhuvaneshwaran7598 6 ай бұрын
அண்ணாமலை குமுதம் கல்கி ஆனந்தவிகடன் நக்கீரன் சிலிர்ப்பு. தோடர்
@RamJan-i7l
@RamJan-i7l 6 ай бұрын
Super 🎉
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 6 ай бұрын
இவிஎம் மெஷின் கோல் மால் கும்பல்🎉 கலகம் செய்யும் கும்பல்🎉
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 6 ай бұрын
நாடு வளர்ந்து இருக்காமா
@BBGnet1987
@BBGnet1987 6 ай бұрын
இது பார்த்து எப்படி தான் சங்கிகள் உயிரோட இருக்காங்களோ
@ashiqhyder-lz6wz
@ashiqhyder-lz6wz 6 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@murugesankarunanithi9196
@murugesankarunanithi9196 6 ай бұрын
திமுக மனக் குரல் எனக்கும் பயம் ஹெவியா இருக்கு ஆனா பயத்த காட்டாம அரசியல் பண்ணனும் வாண்டு முருகன்😂😂😂😂
@sahulhameed1203
@sahulhameed1203 6 ай бұрын
Tamil Maanila Bjp boss Vaasanukku selective amnesia
@nanyazhmazhal4655
@nanyazhmazhal4655 6 ай бұрын
ஆமா சார் உங்க கொள்கை தான் என்ன???
@dhanasekarandhana7922
@dhanasekarandhana7922 6 ай бұрын
Please support NTk 💪🎙
@creatorsetgalatta541
@creatorsetgalatta541 6 ай бұрын
Ai technology implemented only for Modi sema கலாய்
@jothiganesh2862
@jothiganesh2862 6 ай бұрын
டுமிலிசை: நான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன். பூனை குட்டி :மியாவ்....🤣🤣🤣🤣😂😂😂😂😛😅😅😅😂
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 6 ай бұрын
Ops TTV Vasan Sarat ராதிகா எல்லாம் ......தின்கிறவங்க😂
@dhanasekarandhana7922
@dhanasekarandhana7922 6 ай бұрын
Suit case solupa
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 6 ай бұрын
@@dhanasekarandhana7922 Puriyala ayya Nan sonnathu oorukke purinthu vittathu
@saisai8999
@saisai8999 6 ай бұрын
பூ.. La kuduppanga
@rx100killerandlover8
@rx100killerandlover8 6 ай бұрын
20,000 புக் என்று சொன்னார் இல்ல அதான் படிச்ச ஐபிஎஸ் எடுத்து பாருங்க அதிலேயே பெரிய தில்லு முள்ளு இருக்கும்
@VinothKumar-gq8fl
@VinothKumar-gq8fl 6 ай бұрын
Don't vote bjp 🐕🐕🐕🐕
@saregamapa12345
@saregamapa12345 6 ай бұрын
Super very super video
@balas200
@balas200 5 ай бұрын
தம்பி ஏறியவுடன்....😅😅😅😅😅😅😅 அக்கா, வாக்கியத்தை சரியாக பயன்படுத்துங்கள் உங்கள் பெயருக்கு ஏற்ற மாதிரி...
@gkelumalinigkelumalini2412
@gkelumalinigkelumalini2412 6 ай бұрын
அடங்கொம்மால
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 5 ай бұрын
ஆரத்தி தட்டுக்கீழ என்ன கொடுக்குறார்ன்னு கண்ணு தெரிஞ்சவங்க மட்டும் பாருங்க 😂😂😂😂😂😂😂😂
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 5 ай бұрын
Ops பழக்க தோசத்துல சொல்லிட்டேன் ன்னு வெளிப்படையா ஒத்துக்கிட்டாரு... ஆனா வாசன் ஒத்துக்கல...😂😂😂
@rdigroups
@rdigroups 6 ай бұрын
இவங்க ஆட்சிக்கு வந்து என்ன கிழிக்க போறாங்க
@RamaKrishnan-hl9wv
@RamaKrishnan-hl9wv 6 ай бұрын
"ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டேன்" - அண்ணாமலை...மைண்ட் வாய்ஸ் (போற போக்க பாத்த 5000 ரூபாய் கொடுக்க வேண்டி வரும்)
@abrahampandiyan2201
@abrahampandiyan2201 5 ай бұрын
கேப்டனை போல் கொடுத்து வாழுங்கள். என்னடா காசு காசு. பூமியில் மட்டும் தான் காசு செல்லும்
@fazeelan
@fazeelan 6 ай бұрын
ஏப்ரல் 19 கே ELECTION ஆகயா வடக்கன் பூரா VOTES கரொ ஹமாரா SYMBOL LOTUS கே ஆப் கே MUJE VOTES கரோ MUJE ஆப்கே ஏக்பக்ரீ BRIYAANI பார்சல் கரோ அண்ணாமலை ஹிந்தியில் VOTE கேட்ட லட்சணம்
@anbudhoni4862
@anbudhoni4862 5 ай бұрын
ஒரு வேளை அந்த புக்கா இருக்குமோ
@arundavis
@arundavis 6 ай бұрын
Super programme
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 38 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 1,3 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН