கொங்கு பகுதியில் இது போல ஒரு சில நல்ல நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், உங்கள் சேவை மிகவும் பாராட்டக்கூடியது காளைகள் வைத்திருக்கும் நபர்கள் தான் அந்த கஷ்டம் தெரியும்.
@pearlblack179323 күн бұрын
உங்கள் சேவை தொடரட்டும், (ம) நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் சகோ❤
@MrItsme3004 ай бұрын
நல்ல மனிதர்
@உழவன்-ள8ல4 ай бұрын
நல்ல மனுசன்யா நீங்க
@goodmurgan91054 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் நல்ல இருக்கனும் அண்ணா முருகன் ஜலகண்டாபுரம் எடப்பாடி